Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
யுூகோஸ்லாவியாவின..முன்னால் அதிபர் மிலோசவிக். சிறையில் மரணம் அடைந்து இருக்கின்றார்..ரஷ்யா சென்று சிகிச்ச பெற அனுமதி கோரி இருந்தார் அது மறுக்கப்பட்ட நிலையில்..சிறைக் கூன்டிலேயே மரணம் அடைந்து கானப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன...இவருடைய சிகிச்சைக்கு(ரஷ்யா சென்று) அனுமதி மறுக்கப்பட்டது சரியா? தவறா?
யாருமற்ற முறையில் அல்லவா அவர் இறந்த இருக்கின்றார் ஒரு முன்;னாள் அதிபர் இப்படி நடத்தப்பட்டது சரியா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
அடடா.. அவன் செய்த பாவங்களுக்கு உந்தளவு சீக்கிரத்தில போய் சேர்ந்திருக்க கூடாதே,,, அனுங்காமல் குலுங்காமல் பரலோகம் போட்டாரேப்பா,,, நெதர்லாந்தில இருக்கிற சர்வதேச நீதிமன்றத்திண்ட டோச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்திருப்பானோ??
சா நெதர்லாந்து நீதிமன்றமும் இவண்ட பிரச்சினையை சாட்டி கொஞ்ச நாளைக்கு வசுக்கோப்பு காட்டுவம் எண்டு நினைச்சுக்கொண்டு இருந்திருப்பாங்க, இப்ப சாமி மலையேறீட்டார்,, சரி ஒருவர் போனால் என்னொருவர் வருவார் தானே,, அப்ப அடுத்தது சந்திரிக்காவா? அல்லது ஜோர்ஜ் புஸ்ஸா? அல்லது டொனி பிளேயரா? :? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அடஅடஅடடடாhhhhhhhhhhhh வாங்கப்பா வந்து உங்கள் கருத்துக்கள அள்ளி விடுங்க....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
மருத்துவ பரிசோதனையில் மிலொசவிச் உடல்
மறைந்த முன்னாள் யுகொஸ்லாவியத் தலைவர் ஸ்லொபதான் மிலொசெவிச் அவர்களின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டுகொள்ள அவரது உடல் மீது பிரேத பரிசோதனைகள் நெதர்லாந்தில் நடந்து கொண்டிருக்கின்றன.
த ஹேக் போர்க்குற்ற நீதிமன்றச் சிறையில் நேற்று சனிக்கிழமை இரவு இறந்து கிடந்த அவருக்கு வயது 64.
அவர் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அவருடைய வழக்கறிஞர் மிலொசெவிச் அவர்கள் இறப்பதற்கு இருநாள் முன்னதாக த ஹேக் இலுள்ள ரஷ்ய தூதரகத்துக்கு எழுதிய கடித்தின் நகலை வெளியிட்டு, அதில் தன்னை நஞ்சூட்டிக் கொல்ல முயற்சிகள் நடப்பதாக அவர் ஏழுதியுள்ளதாகக் கூறினார்.
த ஹேக் நீதிமன்ற அரசு தரப்புத் தலைமை வழக்கறிஞரான கார்லா டெல் பொந்தே அவர்கள் இந்தக் குற்றச்சாட்டு வெறும் வதந்தி மட்டுமே என்று முன்னர் தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் மிலொசொவிச் ஆதரவாளரும் பெல்கிரேட் பத்திரிகைகள் பலவும் அவரை த ஹேக் போர்க் குற்ற நீதி மன்றமே கொன்றது என்று கூறுகின்றனர்.
அவருக்கு போதுமான அளவு மருத்துவ கண்காணிப்பு வசதி வழங்க த ஹேக் போர்க்குற்ற நீதிமன்றம் தவறிவிட்டது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மிலொசொவிச் பிரேத பரிசோதனையை மூத்த சேர்பிய வைத்திய நிபுணர் குழு ஒன்று பார்வையிடுகின்றது.
BBC Thamiloosai
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
[b]நெதர்லாந்து நாட்டால் மருத்துவ உதவி கொடுக்க முடியாது அல்லது கொடுக்கும் நிலமையில் நாம் இல்லை என்று அந்த நாடு ஒரு போதும் தெரிவித்தது கிடையாது..... இப்படி இருக்கும்போது அவர் ஏன் ரஸ்யாவில்தான் மருத்துவ உதவி பெறவேண்டும் என்று வேண்டிநின்றவர்?
இவரின் துணைவியார் Dr.Mirjana Markovic இன்றுவரை ரஸ்யாவில்தான் வாழ்ந்துவருகிறார்.....?
கூட்டி களிச்சு பாருங்க = கணக்கு சரியா இருக்கும்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
செய்தது சரி தான்ஆனா இப்படி தண்டனை கொடுக்க முதல் அவர் டிக்கட் வாங்கியது தான் சரியில்லை
. .
.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->செய்தது சரி தான்ஆனா இப்படி தண்டனை கொடுக்க முதல் அவர் டிக்கட் வாங்கியது தான் சரியில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆமாம். இதனாலே எத்தனை வழக்கறிஞர்களுக்கு வேலை இல்லாமல் போச்சுட்டுது தெரியுமா? பொக்கட்டை அரைகுறையாக நிரப்பி விட்டு போய்விட்டானே படுபாவி!!!
[size=14] ' '
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Niththila+--><div class='quotetop'>QUOTE(Niththila)<!--QuoteEBegin-->செய்தது சரி தான்ஆனா இப்படி தண்டனை கொடுக்க முதல் அவர் டிக்கட் வாங்கியது தான் சரியில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆமாம். இதனாலே எத்தனை வழக்கறிஞர்களுக்கு வேலை இல்லாமல் போச்சுட்டுது தெரியுமா? பொக்கட்டை அரைகுறையாக நிரப்பி விட்டு போய்விட்டானே படுபாவி!!!<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
பாத்தீங்களா தூயவன் உங்களுக்கு தெரியுது போனவருக்கு தெரியாமல் போச்சே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
எதுக்கு போவான்...net லயே கனெக்ஷன் கொடுக்கலாம் மேலதிக விபரங்களுக்கு நாடவும் டன்னின் புல நாய்ய...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
பட் நித்தி ஒட அடி பட்டா என்ன செய்யும் என்டு பாக்க தான்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
என்ன நக்கலா இரண்டு பேருக்கும் :evil: :twisted:
. .
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39855000/jpg/_39855622_milosevic_ap203index.jpg' border='0' alt='user posted image'>
முன்னால் யூக்கோசுலவாக்கியத் தலைவர் மிலோசவிச்..!
அமெரிக்க மேற்குலக சர்வாதிகாரத்தை உலகறிய வைக்க முயன்ற சில தலைவர்களில் மிலோசவிச்சும் ஒருவர்...! மிலேச்சத்தனமா நடந்திருந்தாலும் அமெரிக்கா போல இல்ல...என்றே சொல்லலாம்..!
நீதிமன்றில் தனக்காக தானே வாதாடி அமெரிக்க ஜனநாயகத்தின் கெட்டித்தனத்தின் புளுகுகளுக்கு வேட்டு வைக்க முயன்றவர்..அதனால் சதி செய்து கொலை செய்யப்பட்டும் இருக்கலாம்..!
Fig from BBC.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஆம் அப்பிடி தான் நானும் நினைக்கிறன்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............