Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?
கறுப்பன் Wrote:
Quote:கவனம் உறவே -
முகமூடி போட்டுக்கொண்டு - தேசத்திற்க்கு ஆதரவாய் - விசுவாசமாய் இருக்கிங்க எண்டு சொல்ல வர போறாங்க -

குசும்பு..... Idea

Quote:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம்,

இப்பிடி சொன்னவங்க....ரணிலின் உடன்படிக்கைக்கு பிற்கு திருப்பி அனுப்ப போறாங்கன்னு ...அவசர அவசரமா நஷனலிட்டி எடுத்ததும் எல்லாருக்கும் தெரியும். எல்லாம் ஒக்கேன்னதும் தாயகம் பற்றுன்னு ஓவரா கதை அளக்கிறாங்கப்பா... :wink: .
உங்க..[ஓவர்] நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லயாப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒரே தாமாசுதான் போங்க.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[/quote]

திருப்பி அனுப்ப்ப போறாங்க என்னதும் - யாரும் சிற்றிஷென் சிப் எடுத்தது ஓ-கே !

சர்வதேச பிரச்சினை கொஞ்சம் குறையேக்க -
அப்போ ரணில் ஒப்பந்ததுக்கு முதல் நீங்க என்ன எடுத்து இருந்தாலும்-
உங்களுக்கும், அடி விழும்- அப்போ- நீங்க ஸ்பொன்சர்ல வந்தம் என்னு பீலா விட்டாலும் -அந்த நாடுக்காரன் - எதையும் கணக்கில எடுக்க மாட்டான் - நீங்க கறுவல் எண்டதை தவிர !
எந்த ஷிப் - ல ஏறி ஊருக்கு ஓடி வருவீங்களோ-!

அது இருக்க - நீங்க இருக்கிற நாட்டை -ஏன் குறிப்பிடாம இருக்கிங்க?
நாங்களும் குறிப்பிடலதான் ஆனால் - நீங்க எங்கள போல அசிங்கமான அகதி இல்லையே-

உங்களையும் - கருப்பன் இல்ல- வெள்ளைகாறன் என்னு - எந்த வருசத்தில இருந்து- அந்த சொந்த நாட்டுக்காரன் ஒப்புக்கொண்டான்?
அட வெட்கபடாம சொல்லுங்க- 8)
-!
!
Reply
கறுப்பன் Wrote:இப்பிடி சொன்னவங்க....ரணிலின் உடன்படிக்கைக்கு பிற்கு திருப்பி அனுப்ப போறாங்கன்னு ...அவசர அவசரமா நஷனலிட்டி எடுத்ததும் எல்லாருக்கும் தெரியும். எல்லாம் ஒக்கேன்னதும் தாயகம் பற்றுன்னு ஓவரா கதை அளக்கிறாங்கப்பா... :wink: .
உங்க..[ஓவர்] நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லயாப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒரே தாமாசுதான் போங்க.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


தமிழீழத்துக்கு திரும்பி போறதுக்கும், இலங்கைக்கு திருப்பி அனுப்புறதுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லையா.? நல்ல தெளிவு. :wink:

குசும்பு... வசம்பு மாதிரியே பேசுறீங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::::::::::::: :::::::::::::::
Reply
Quote:அது இருக்க - நீங்க இருக்கிற நாட்டை -ஏன் குறிப்பிடாம இருக்கிங்க?
நாங்களும் குறிப்பிடலதான் ஆனால் - நீங்க எங்கள போல அசிங்கமான அகதி இல்லையே-

Quote:உங்களையும் - கருப்பன் இல்ல- வெள்ளைகாறன் என்னு - எந்த வருசத்தில இருந்து- அந்த சொந்த நாட்டுக்காரன் ஒப்புக்கொண்டான்?
அட வெட்கபடாம சொல்லுங்க-

<b>வர்ணன்...நீங்க யார்மேலயோ உள்ள கோபத்தை என்மேல தீர்க்க பார்கிறிங்க.... நான் எப்பவுமே அகதியா வரவில்லை என்றோ... அல்லது அகதியா வந்ததற்கு வெட்க படவோ வெள்ளைக்காரன் என்றோ தமிழீழ பற்று இல்லாதவன் என்றோ குறிப்பிடவில்லை....</b>

இங்கே ஐரோப்பிய நாட்டில் நமக்கு உள்ள ஒரே பிரச்சினை...கறுப்பு-வெள்ளை.
ஆனால் யோசித்து பாருங்கள். அங்கே ஒரே கறுப்புக்குள்..எத்தனை பிரச்சினை.. ஜாதி-ஒட்டுக்குழு-பணக்காரன் -ஏழை- மதம்- அங்கே காசில்லாதவன் பிணம்.
இங்கே அது அவனோட சொந்த பிரச்சினை.

<b>ஆனா இங்க இப்போ புது வருத்தம் கோழிக்காய்ச்சலைவிட வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. அதுதான் நாட்டுப்ப்பற்று என்று சொல்லிக்கொள்வது.</b> அதற்கு இடையிடையே இப்பிடியே
Quote:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம்,
இங்கயெல்லாம் மனிசங்க இருப்பாங்களா... ஊரெல்லா வாழ்க்கை..[
பார்க்க:சொன்னவர் நஷனலிட்டி மற்றும் வீடு வாங்கி நிரந்தரமா க செட்டில் ஆகியிருப்பார்]
முதல்ல இந்த வருத்ததுக்கு மருந்து கண்டுபிடிங்க்கப்ப...வைரஸ் மாதிரி களத்தில மத்தவங்களுக்கும் தொற்ற போகுது.

Quote:தமிழீழத்துக்கு திரும்பி போறதுக்கும், இலங்கைக்கு திருப்பி அனுப்புறதுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லையா.? நல்ல தெளிவு.


இருக்கு: <b>திரும்பி போறது என்கிறது நாம ந்ஷனலிட்டி எடுத்து செட்டில் ஆனதுக்கு அப்புறம் மத்த இளிச்சவாயங்களுக்கு </b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், இப்டி
சொல்வது.
திருப்பி அனுப்புறதுங்கிறது நாம விரும்பாமலே பொறது. அவங்களுக்காக நான் பரிதாப படிகிறேன்.
.
Reply
<b>மேற்கோள்:

வர்ணன்...நீங்க யார்மேலயோ உள்ள கோபத்தை என்மேல தீர்க்க பார்கிறிங்க.... நான் எப்பவுமே அகதியா வரவில்லை என்றோ... அல்லது அகதியா வந்ததற்கு வெட்க படவோ வெள்ளைக்காரன் என்றோ தமிழீழ பற்று இல்லாதவன் என்றோ குறிப்பிடவில்லை.... </b>

அப்பிடியா கறுப்பன் அப்போ இதை ஏன் சொன்னிங்க?

<b>"

இப்பிடி சொன்னவங்க....ரணிலின் உடன்படிக்கைக்கு பிற்கு திருப்பி அனுப்ப போறாங்கன்னு ...அவசர அவசரமா நஷனலிட்டி எடுத்ததும் எல்லாருக்கும் தெரியும். எல்லாம் ஒக்கேன்னதும் தாயகம் பற்றுன்னு ஓவரா கதை அளக்கிறாங்கப்பா... .
உங்க..[ஓவர்] நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லயாப்பா...
ஒரே தாமாசுதான் போங்க.... "</b>


அகதியா வந்த உங்களுக்கு அடுத்தவரை திருப்பி அனுப்பும் விடயம்- அல்லது -அதை தவிர்க்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி பற்றி - ஏன் ஏளனம்?

இதே முயற்சிகளை - உங்க புலம்பெயர் இருப்பை தக்கவைக்க நீங்க செய்ததே இல்லையா-?

நீங்க தமிழீழ பற்று உள்ளவரா? அப்பிடியா?

அப்போ திரும்பவும் பாருங்கள் - நீங்க சொன்னதை-

<b>"எல்லாம் ஒக்கேன்னதும் தாயகம் பற்றுன்னு ஓவரா கதை அளக்கிறாங்கப்பா..." . </b>

சரி அவங்க அப்பிடிதான் என்று வைப்போம்-
வேற என்ன எல்லாம் ஓ-கே ஆனா போல - தாயகம் மேல நீங்க பற்று வைச்சு இருக்கிங்க?

யாரை திருப்தி படுத்த - இப்பிடியெல்லாம் - எழுதுறீங்க? :? 8)
-!
!
Reply
<b>ஒரே நாளில் [ஓவர்] தமிழ்த்தேசியவாதி ஆவது எப்படி??</b>

தேவையான பொருட்கள்: தமிழ், தமிழீழம், உலங்குவானூர்தி,ஊந்துருளி, மற்றும் சில இணையத்தளங்களை பார்வையிடுதல்
கூடுதல் தகுதிகள்: புலம்பெயர்ந்த நாட்டில் நஷனலிட்டி.

செய்முறை: இப்பொழுது மேலே சொன்ன பொருட்களை தேவையான அளவு சேர்த்து இடையிடையே... தேசியம் என்ற சொல்லை தேவையான அளவில் சொருகி நீங்கள் பார்த்த இணையத்தளங்களிலே சில சொற்களை வெட்டி ஒட்டவும்.
இப்பொழுது ஒரு தேசியவாதி ரெடி.
[ஓவர்] தேசியவாதி ஆக:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்றேன்.கதறுகின்றேன் போன்ற சொற்களை போடவும்.

நீங்கள் எடுத்த நஷனலிட்டியை வைத்து நீங்கள் ஒருமுறை ஊருக்கு போய் உங்கள் விடுமுறையை கழித்து விட்டு வந்து தேசியத்துக்கு சேவை செய்து வந்துவிட்டதாக கதை அளக்கவும். இப்பொழுது உங்கள் வேலைவெட்டியை பார்க்கவும்.

[உண்மையான தேசியவாதிகள் மனிக்கவும். இது முகமூடி தேசியவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும்]
.
Reply
Quote:யாரை திருப்தி படுத்த - இப்பிடியெல்லாம் - எழுதுறீங்க?

வர்ணன். மன்னிக்க வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்பி போவார்களா என்ற கேள்விக்கு பெரும்பான்மையானோர் போகமாட்டார்கள் என்பதே என் பதில்.
காரணம் நிறைய பேர் சொல்லியாச்சு.
இதற்குள் தமிழ்தேசியத்தை இழுத்தது யார்?????

புலம் பெயர்ந்த தமிழர்கள் நாட்டுக்கு திரும்பி போவதற்கும் தேசியத்திற்கும் என்னய்யா சம்பந்தம்!!!!
அப்படி திரும்பி போக மாட்டார்கள் என்றவர்களை நாட்டுபற்று இல்லாதவர்கள் என்று சொன்னது யார்???
அந்த ஓவர் நாட்டுபற்றாளர்களுக்கு பதிலடி அவர்கள் பாஷையிலே கொடுத்தேன் அவ்வளவுதான்.
.
Reply
ஆமா உமது நக்கல் பதில் நல்லா தான் இருக்கு
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
<b>
கறுப்பன் Wrote:ஒரே நாளில் [ஓவர்] தமிழ்த்தேசியவாதி ஆவது எப்படி??</b>

தேவையான பொருட்கள்: தமிழ், தமிழீழம், உலங்குவானூர்தி,ஊந்துருளி, மற்றும் சில இணையத்தளங்களை பார்வையிடுதல்
கூடுதல் தகுதிகள்: புலம்பெயர்ந்த நாட்டில் நஷனலிட்டி.

செய்முறை: இப்பொழுது மேலே சொன்ன பொருட்களை தேவையான அளவு சேர்த்து இடையிடையே... தேசியம் என்ற சொல்லை தேவையான அளவில் சொருகி நீங்கள் பார்த்த இணையத்தளங்களிலே சில சொற்களை வெட்டி ஒட்டவும்.
இப்பொழுது ஒரு தேசியவாதி ரெடி.
[ஓவர்] தேசியவாதி ஆக:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்றேன்.கதறுகின்றேன் போன்ற சொற்களை போடவும்.

நீங்கள் எடுத்த நஷனலிட்டியை வைத்து நீங்கள் ஒருமுறை ஊருக்கு போய் உங்கள் விடுமுறையை கழித்து விட்டு வந்து தேசியத்துக்கு சேவை செய்து வந்துவிட்டதாக கதை அளக்கவும். இப்பொழுது உங்கள் வேலைவெட்டியை பார்க்கவும்.

[உண்மையான தேசியவாதிகள் மனிக்கவும். இது முகமூடி தேசியவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும்]


தமிழீழ பற்றுள்ள திரு. கறுப்பன் அவர்களின் -வியாக்கியானங்கள் - அருமை -!

அப்பிடியே இந்த வரிகளை - தமிழீழ அரசியல் துறைக்கு அனுப்பி விடுங்க -தாயக பற்றாளன் எழுதியது என்று-!
உச்சி குளிர்ந்து போவார்கள்-!

ஒண்ணுமில்லை - நீங்க செல்லமா தட்டுறதுபோல பாவனை செய்து - இடுப்பில கத்தியை சொருகிறீங்க- அது மட்டும் நல்லா தெரியுது-!
அதுதான் தமிழீழபற்று இருக்குன்னு சொன்னிங்களே- அதை சொன்னன் !

விடுமுறைக்கு - ஊருக்கு செல்பவர்கள் - தேசியத்துக்கு சேவை செய்யதான் போகிறார்களா?
இருக்கும் நாடுகளில் இருந்து தம்மால் இயன்ற பங்களிப்பை -நாட்டுக்கு செய்தவர்கள் - கிடைக்கும் ஓய்வு நாட்களில் - தாயகம் தேடி போகிறார்கள்-!


புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் பங்களிப்பு - தேசியம் இன்று கண்டுவிட்ட மாபெரும் எழுச்சிக்கு - மிகபெரிய அளவில் இருந்து இருக்குனு - தேசியதலைவர் தொடங்கி -தளபதிகள் வரை - நூறுதரம் சொல்லிட்டாங்க-!
இடையில என்ன குழப்பம் உங்களுக்கு-?

ஏன் -எப்பிடியாவது ஒரு பிடிபிடிக்கணும் என்று யதார்த்ததையே - மறைத்து-மறந்து- கருத்து எழுதுறீங்க-? 8)
-!
!
Reply
வர்னன் அவர்கள் கருத்தை கருத்தாய் பார்க்கவில்லை. வந்துவிட்டோம் ஏதாவது கிறுக்க Nவுண்டும் என்ற நிலையில் அலம்புவர்கள். சந்திரனை பார்த்து நாய் குரைத்தால் யாருக்கு நட்டம்.? அதை இவர்கள் உணர மாட்டார்கள். இவர்களை போன்ற சில ஓநாய்களால் எங்கள் ஆடுகளை எதுவும் செய்ய முடியாது. எழுச்சி பெற்ற தமிழன் தமிழீழம் அமைப்பதை பொறுக்க முடியாத தமழர்கள் எமக்கிடையே இருப்பது தான் கேவலம்..வெட்கக்கேடும் கூட..

[size=18][b]" "
Reply
மன்னிக்க வேண்டும் வர்ணன். ஏதோ தாயகம் திரும்பி போவார்கள் என்பவர்கள் எல்லாம் பெரிய நாட்டுப்பற்றுள்ளவர்கள் போலவும்
திரும்பி போகமாட்டார்கள் என்று சொல்பவர்கள் எலோரும் எதிரிகள்

Quote:மற்றவர்களின் எப்போதும் மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு அவர்களையே உதாசீனப்படுத்தும் பழக்கம் எம்மினத்தில் தான் இன்னும் இருக்கிறது போலும்

போலவும் தான் பார்ப்பது இங்கே நடக்கிறது.
ஒரே நாளில் [ஓவர்] தமிழ்த்தேசியவாதி ஆவது எப்படி??
பேசும் போது மட்டும் வாய்கிழிய பேசுவார்கள். ஆனல் நடைமுறையில்- நஷனலிட்டியை எடுத்து விட்டு .எந்த உதவியும் செய்தது கிடையாது. அவர்களை கிண்டல் செய்வதற்காகவே அப்படி எழுதினேன்.
மற்றபடி இது தமிழீழ ஆதரவாளர்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்:

நிர்வாகம் இந்த கருத்தை முழுவதுமாக அகற்றி விடலாம்.


நன்றி.
.
Reply
கறுப்பன் Wrote:இருக்கு: <b>திரும்பி போறது என்கிறது நாம ந்ஷனலிட்டி எடுத்து செட்டில் ஆனதுக்கு அப்புறம் மத்த இளிச்சவாயங்களுக்கு </b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், இப்டி
சொல்வது.
திருப்பி அனுப்புறதுங்கிறது நாம விரும்பாமலே பொறது. அவங்களுக்காக நான் பரிதாப படிகிறேன்.

கறுப்பன் நீங்கள் முதலில் ஒண்றை விளங்க வேண்டும். இலங்கை என்பது சிங்களவரால் ஆட்ச்சி செய்யப்படும் நாடு என்பதை. தமிழீழம் என்பது தமிழரால் ஆளப்படும், கட்டி எழுப்பப்படும் நாடு.

அந்த இரு வித்தியாசமும் தெரிந்தால் நீங்கள் மேற்கொண்டு விவாதிக்கலாம். ஒரு ஒப்பந்தத்தை காட்டி ஊருக்கு அனுப்பி விடக்கூடாது அதாவது தமிழீழம் பிறக்க முன்னம். சிங்களவனால் ஆளப்படும் நாட்டுக்கு அனுப்பபடக்கூடாது என்னபதுதான் அரசியல் அகதியாக வந்த எல்லோருடைய நிலைப்பாடும்.

இங்கு சிங்களவன் என்ன செய்வான் அல்லது என்ன செய்கிறான் என்கிண்ற விளக்கம் இல்லாமல் எந்த ஈழத்தமிழனும் இல்லை. வருங்காலத்தில் சிங்களவனோடு ஒற்றுமையாக வாழமுடியாது என்பது தெளிவு உங்களிடம் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இங்கு மக்கள் வதிவிட உரிமை அல்லது குடியுரிமை வாங்குகிறார்கள் எண்றால். சிங்களவனால் ஆளப்படும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடும் கொடுமை, தங்களுக்கு நிகள்ந்துவிடக்கூடாது என்கின்ற எச்சரிகை உணர்வால். அதை கொச்சைப்படுத்தி , புரிந்துணர்வு என்பது உங்களுக்கு இல்லை எண்று காட்டவேண்டாம். !

ஐரோப்பிய அரசுகள் இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டு திருப்பி அனுப்படும் ஒவ்வொருவருக்குமான மீள் வாழவளிப்பதற்கான பணம் இலங்கை அரசுக்கு கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.? ஆனால் இலங்கை எந்தவிதமான உதவியும் அவர்களுக்கு செய்வதில்லை என்பதாவது தெரியுமா.?


இவ்வளவு விடயம் நடப்பதில் ஏதாவது உங்களுக்கு தெரியுமா.?
:::::::::::::: :::::::::::::::
Reply
கறுப்பன் Wrote:<b>ஆனா இங்க இப்போ புது வருத்தம் கோழிக்காய்ச்சலைவிட வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. அதுதான் நாட்டுப்ப்பற்று என்று சொல்லிக்கொள்வது.</b> அதற்கு இடையிடையே இப்பிடியே
Quote:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம்,
இங்கயெல்லாம் மனிசங்க இருப்பாங்களா... ஊரெல்லா வாழ்க்கை..[
பார்க்க:சொன்னவர் நஷனலிட்டி மற்றும் வீடு வாங்கி நிரந்தரமா க செட்டில் ஆகியிருப்பார்]
முதல்ல இந்த வருத்ததுக்கு மருந்து கண்டுபிடிங்க்கப்ப...வைரஸ் மாதிரி களத்தில மத்தவங்களுக்கும் தொற்ற போகுது..

தமிழன் முன்னேறுவதோ. இல்லை தன்னை உயர்த்திக் கொள்வதுக்கும். நாட்டுப் பற்றுக்கும் என்ன சம்மந்தம்.?

நாட்டுப்பற்று உள்ளவர் எல்லாம் பிச்சை எடுக்க வேணுமா என்ன.? உளைப்பாளி உயர்கிறான். இதில் உங்களுக்கு என்ன வருத்தம்.?

<b>வரப்புயர நீர் உயரும்.
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர குடி உயரும்.
குடி உயர கோன் உயர்வான்.</b>

ஔவை சொன்னது பொய்க்காது.! தமிழன் உயர தமிழீழம் உயரும். இதுதான் யதார்த்தம். ஆனால் உயர்பவன் தமிழனா.? என்பது அவன் சொற்களிலும் செயலிலும் இருக்கிறது.

<b>
தன் நாட்டை (மக்களை) மதிக்காதவர் நாட்டை உயர்த்துவார் எண்று சொல்ல முடியாதுதான். !</b>
:::::::::::::: :::::::::::::::
Reply
நன்றி. அகிலன். உங்கள் விளக்கத்திற்கு. ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால் என்னை அப்படி எழுத தூண்டியது யார்???அல்லது எது???
நான் என்ன சொல்லிவிட்டேன். புலத்தமிழர்கள் பெரும்பாலோனோர் திரும்பி தாயகம் போகமாட்டார்கள் என்று. அது சரியோ தவறோ..அது என்னுடைய கருத்து. ஆனால் இங்கே என்ன நடக்கின்றது??? போவோர் எல்லோரும் தேசியவாதிகள் போலவும்...அப்படி இல்லை என்போர் விரோதிகள் போலவும் கருத்துக்கள் வைக்கப்டுகின்றன.

நீங்கள் அதை ஏற்றுக்கொள்கின்றீர்களா???
போக மாட்டார்கள் என்று சொல்பவர்கள் எதிரிகள் அல்லது துரோகிகளாகத்தான் இருக்க வேண்டுமா?
.
Reply
http://www.yarl.com/forum/viewtopic.php?t=9809
8)
8
Reply
8ஆம் வகுப்பு...நீங்க என்ன சொல்ல வாறீங்க...
.
Reply
ÍÕì¸Á¡ ¦º¡øÖž¡É¡ø ;ó¾¢ÃÁ¡¸ Å¡ÆÅ¢ÕõÒõ ´ù¦Å¡Õ ÁÉ¢¾Ûõ ¿¢îºÂÁ¡¸ ¿¡Î ¾¢ÕõÒÅ¡÷¸û
Reply
கறுப்பன் Wrote:ஆனால் இங்கே என்ன நடக்கின்றது??? போவோர் எல்லோரும் தேசியவாதிகள் போலவும்...அப்படி இல்லை என்போர் விரோதிகள் போலவும் கருத்துக்கள் வைக்கப்டுகின்றன.

நீங்கள் அதை ஏற்றுக்கொள்கின்றீர்களா???
போக மாட்டார்கள் என்று சொல்பவர்கள் எதிரிகள் அல்லது துரோகிகளாகத்தான் இருக்க வேண்டுமா?

இதை எப்படி அணுகுவது என்பதில் அகிலனுக்கு என்னோடு கருத்து வேறுபடலாம் ஆனால் எனக்கு எந்த விதமான வேறு கருத்தும் கிடையாது........!

அதாவது எமது நாட்டின் வளற்ச்சியை குறைப்பது போலவும்..... தமிழரின் உள்ளத்தில் எதிர்மறையான எண்ணங்களை வளர்ப்பது போண்ற கருத்துக்கள் அகற்றப்படவேண்டும்.... வரமாட்டோம் எண்று ஒருவர் சொல்கிறார் எண்றார் அதன் காரணம் நியாயமானதாக இருக்கலாம்..... ஆனால் அவர்கள் ஊரில் இருக்கும் பற்றை முகமூடிகள் வேசம் எண்று எல்லாம் கேவலப்படுத்தி அவர்களை சோர்வடையச் செய்வதை ஏற்றுக்கொள்ளல்,... ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு தோதானது அல்ல.....


இந்த எதிர் மறையான, இந்த கருத்தாளர்கள் சொல்வதெல்லாம்.... முடியாது, வரமாட்டார்கள், அப்படி ஒண்று அமையாது, இப்படி(அப்படி) செய்யக் கூடாது....! என்பதான கருத்துக்கள்.....இதை ஒருவரை எச்சரிப்பதாக சொல்லிச் செல்கிறார்கள்.... ஆனால் இவர்கள் விதைக்கும் கருத்து தமிழரால் எதுவும் முடியாது..... எல்லோரும்(பலர்) சுயநல வாதிகள் என்பதாகும். இது எதைச் சுட்டிக்காட்டுகிறது.? .... தமிழர் எதுக்கும் லாயக்கற்றவர் என்பதுதான்..!

அதோடு ஓருவர் இருவர் செய்யும் பிழைகளை ஒரு பொதுவான இனத்தைபற்றி விவாதிக்கும் போது எல்லோரும் அப்படித்தான் என்று வைக்கும் கருத்து எதனால்.....???? இதை ஆதரித்தல் எப்படி நாட்டுப்பற்றாளரின் செயல் ஆகும்..???

முடிந்தால் பிழை செய்பவர்களை திருந்த வளிசெய்யுங்கள். அதுக்காக ஒரு இனமக்கள் எல்லோரும்( பலர் ) அப்படியானவர் எண்று கேவலப் படுத்தாதீர்கள்....! காரணம் அந்த இனத்தின் குடிகளில் ஒருவர் நீங்களும்தான்.....! 8)
Reply
ஏண்ணா.. வெளிப்படையாக புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..
8
Reply
Sukumaran Wrote:ஏண்ணா.. வெளிப்படையாக புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..

ஏன்ணா கையோட உங்க பணம் யாருக்கு உதவுது-

அல்லது - யார் பணம் உங்களுக்கு உதவுதுன்னும் சொல்லிடுங்களேன் -
எலும்பு நக்க வெளிகிட்டாச்சு - இனி எதுக்கு வெக்கம் துக்கம்- மானம்- அட சொல்லிடுங்க
சும்மா - அழும்பு பண்ணாம-! 8)
-!
!
Reply
Sukumaran Wrote:ஏண்ணா.. வெளிப்படையாக புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..

காசு இல்லாட்டா அந்தப்பக்கமே எட்டிப்பாக்காதா நா**** சொல்லுது.....!

பணம் வேண்டாம் எண்டு தானோ சிங்க்., சாக் போடுறீயள். காசுக்காக நீங்கள் போடுற கூத்துதானே இலங்கையில இருந்து சுவிஸ்வரைக்கும் நாறுது.

ஏதோ மனிதநேயவாதியள் மாதிரி கதை. இந்த நா* தான் சொன்னது இலங்கை இராணுவத்தால் கற்பளிக்கப்பட்ட பெண்கள் பட்டியலைப்பாக்க சந்தோசமாய் இருக்கொண்டு. அதில தெரியுது நடு நிலமை.!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)