Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?
kurukaalapoovan Wrote:ஓகோ கள்ள பெயர் விலாசம் கடவுச்சீட்டில் தாய்நாட்டுக்கு போறதுக்கு யோசனை சொல்லித்தாறியளோ?
தாய்நாட்டின் நிர்வாக கட்டமைப்பிற்கு நீங்கள் காட்டிற மரியாதை இதுவோ? இதுக்குள்ளை உங்கடை சகோதரங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் பங்கெடுக்கினம் நீர் ஒவ்வொரு கார்த்திகையும் போய் மாவீரர் கல்லறைகளில் மலரஞ்சலி செலுத்துறீர். என்னய்யா படிக்கிறது சிவபுராணம் இடிக்கிறது சிவன்கோயிலா இருக்கு?

இந்த லட்சணத்திலை இங்கை மற்றவைக்கு போதனை களவா வந்தனி அகதி என்று.

7 மாதங்களுக்கு முன்னர் கனவான் மாதிரி அகதி காசிலை வயிறு வழக்கினம், சொந்தச் செலவில் ரிக்கற் போட்டுத்தாறன் போய் வன்னியிலை விளக்கம் கேட்டு வரச் சொன்னீர் இப்ப 2000 யூரோவுக்கு லாட்றி அடிக்கிறீரே? புசத்தலை விட்டுட்டு யேர்மனிக்கு வந்த வேலையை பாரும் காணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குறுக்கலை போவான் நீர் தானே தாயகத்துக்கு போக உதவி கேட்ட்னீர் நாங்கள் பலவழிகளில் உதவி செய்ய தயாராக இருப்பதையே சுட்டிக்காட்டினேன். ஆனால் நாம் கள்ளப்பெயரில் போகவில்லையே. தாயகத்துக்கு பனம் கட்ட வழியிலாத/ முடியாத உங்களுக்கே இப்படியான உதவிகள்
Reply
kurukaalapoovan Wrote:7 மாதங்களுக்கு முன்னர் கனவான் மாதிரி அகதி காசிலை வயிறு வழக்கினம், சொந்தச் செலவில் ரிக்கற் போட்டுத்தாறன் போய் வன்னியிலை விளக்கம் கேட்டு வரச் சொன்னீர் இப்ப 2000 யூரோவுக்கு லாட்றி அடிக்கிறீரே?

ஆமாம் அப்ப இருந்தது இப்ப இல்லை.

நீர் தமிழீழ தொலைக்காட்சிக்கு நாமம் போட்ட மாதி இல்லை. நீங்கள் நாமம் போடலாம் ஏன் நாங்கள் போட்டால் போடுப்படாதோ?

உங்கள் நாமம்
Reply
தமிழர்கள் முதலில் ஏன் புலம் பெயர்ந்தார்கள்? ஒரு தீர்வு வந்தால் திரும்பிப் போவார்களா என்ற கேள்விகளுக்கான பதில்கள் இலகுவானவையல்ல. சிலர் சிந்தித்துப் பதில் எழுதுகின்றார்கள். சிலர் வழமைபோல் அலட்டுகின்றார்கள்.

அலட்டுபவர்களை விட்டுவிட்டு எனக்குப் பட்டதைச் சொல்லுகின்றேன்.

80களுக்குப் பின் நெருக்கடி நிலை தோன்றியபோது முதலில் இளைஞர்கள்தான் புலம் பெயர்ந்தனர். காரணங்கள்.
1. இராணுவத்தின் அடக்குமுறைகளிலிருந்து உயிருடன் தப்பிக்க
2. இயக்கத்தில் சேராமிருந்தாலும், இராணுவம் கொல்லும் என்ற பயம் காரணமாக
3. எதிர்காலம் சூனியம் என்றபடியால் எங்காவது போய் பிழைக்கலாம் என்று நம்பி
4. அகதிகளாகப் பல நாடுகள் ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் என்பதால், மேற்கு நாடுகளுக்கு வந்து குடும்பத்தைக் காப்பாற்ற (அத்துடன் உயிரையும் காப்பாற்ற)
5. மேற்படிப்புக்கு, வசதியான வாழ்வுக்கு (வந்தபின் உண்மை புரிந்திருக்கும்)

காரணங்கள் எதுவானாலும், தாய்மார்கள் பெற்ற பிள்ளைகளை பிரிந்து வாழும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் கணவன்மாரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனித்து வாழும் நிலைக்குப் பல பெண்கள் ஆளானார்கள் என்பதையும் சிந்திக்கவேண்டும். அது மட்டுமா? புலத்தில் வந்து இறங்கியவர்கள் சொகுசாகவா வாழ்ந்தார்கள்?

இப்படி வந்தவர்கள் பலர், இங்கு உதவ யாரும் இல்லாததால் முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு, குளிருக்குள் வேலை செய்து தங்கள் வாழ்வை ஒருமாதிரிக் கொண்டிழுத்தனர். தங்கள் தாய் தந்தையர், பிள்ளைகள் ஷெல்லுக்குள்ளும், விமானக் குண்டுக்குள்ளும் உயிர் தப்ப வேண்டும் என்று தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். பிள்ளைகளின் வளர்ச்சியைப் புகைப்படத்தில் பார்த்து வாழ்ந்த தகப்பன்மார் எத்தனை பேர். தகப்பன் பாடசாலைக்குக் கொண்டு சென்று சேர்ப்பதுதான் ஊர் வழக்கம். அது தற்போது தாயின் மேலே. தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய முடியாமல் வாழ்ந்தவர்கள் எத்த்னை பேர்.

மரணங்கள் நேர்ந்தபோது இறுதிக்கடன் செய்யமுடியாமல் துன்பத்தை அழுது தீர்க்கமுடியாமல் இருந்தவர் எத்தனை பேர்? இயற்கை மரணத்தில் ஒருவர் போய்ச் சேர்ந்தால் ஓரளவுதான் துக்கம். அதுவே போர்மூலம் நிகழ்ந்த கோர மரணமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கவேண்டும். தந்தையை, தாயை, சகோதரங்களை, பிள்ளைகளை இழந்து தவித்தவர்கள் இங்கு தற்போதும் உள்ளனர்தான். ஏன் இந்த அவல வாழ்வு இவர்களுக்கு. வசதிசைப் பெருக்க, சொகுசாக வாழ ஆசைப்பட்டவர்களுக்கா இவை நிகழ்ந்தன? பொருளாதார அகதியாகத் தான் எல்லோரும் வந்தார்கள் என்று புலப் பெயர்வை இலகுபடுத்த வேண்டாம்.

90 களின் பின் வந்தவர்களுக்கு, ஏற்கனவே தங்களை ஸ்திரப்படுத்தியவர்கள் உதவி செய்ததனால், ஆரம்பத்தில் வந்தவர்கள் அனுபவித்த கஸ்டங்கள் இருந்திருக்காது.

மேலும் ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு புலத்து வாழ்வு இன்னும் வசதியாகத் தோன்றியிருக்கும். இதிலும், புலத்தில் வாழும் பெண் ஊரில் இருந்த ஒருவனைத் திருமணம் முடித்து ஸ்பொன்சரில் இங்கு அழைத்திருந்தால் சொல்லிக் கேட்கவேண்டுமா என்ன? ஊரில் மாமிச உணைவக் காண்பதே கிழமைக்கு ஒருதரம் அல்லது மாதத்தில் சில தரம். இப்படியானவர்களுக்கு இங்கு தடல் புடல் விருந்தும், இரவில் உடற்பசிக்கு குளிர்தேசத்தில் குளுகுளுவென்று வளர்ந்த பெண்ணின் உடலும் கிடைத்திருந்தால் புலத்து வாழ்வு சொர்க்கம்தான், மறுக்கவில்லை. தங்களைப் போல் மற்றவர்களுக்கும் வசதிகளும் வாய்ப்ப்புக்களும் இருந்திருக்கும் என்று தப்பபிப்ராயாம் கொள்ளாமல் இருந்தால் நல்லது.

ஆபிரிக்க, ஆசிய, கிழக்கைரோப்பிய ஏஜென்சிளின் ரூட்களில் பலமாதம் இழுபட்டு, கஸ்டப் பட்டு வந்தவர்களுக்கு ஏன் வந்தோம், என்ன செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் தெளிவு இருக்கும் என்றே நம்புகின்றேன்.
<b> . .</b>
Reply
<!--QuoteBegin-ஊமை+-->QUOTE(ஊமை)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kurukaalapoovan+--><div class='quotetop'>QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->

7 மாதங்களுக்கு முன்னர் கனவான் மாதிரி அகதி காசிலை வயிறு வழக்கினம், சொந்தச் செலவில் ரிக்கற் போட்டுத்தாறன் போய் வன்னியிலை விளக்கம் கேட்டு வரச் சொன்னீர் இப்ப 2000 யூரோவுக்கு லாட்றி அடிக்கிறீரே? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆமாம் அப்ப இருந்தது இப்ப இல்லை.

நீர் தமிழீழ தொலைக்காட்சிக்கு நாமம் போட்ட மாதி இல்லை. நீங்கள் நாமம் போடலாம் ஏன் நாங்கள் போட்டால் போடுப்படாதோ?

உங்கள் நாமம்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அய்யா ஊமை அவர்களே நான் தமிழ் தேசிய தொலைக்காட்சிக்கு என்ன தமிழ் தேசியத்திற்கு விடுதலைப்புலிகளுக்கும் நாம் போடுற காக்கைவன்னியன் என்று சொல்லிக் கொண்டுதான் எழுதுறன்.

ஆனா நீரும் அப்ப அதே கேஷ்டி என்றீரோ? இல்லாட்டி நான் நாமம் போடுற படியாலை நீரும் போடுறீரோ? நல்ல கொள்கை அய்ய உங்களுக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
<!--QuoteBegin-ஊமை+-->QUOTE(ஊமை)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kurukaalapoovan+--><div class='quotetop'>QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->ஓகோ கள்ள பெயர் விலாசம் கடவுச்சீட்டில் தாய்நாட்டுக்கு போறதுக்கு யோசனை சொல்லித்தாறியளோ?
தாய்நாட்டின் நிர்வாக கட்டமைப்பிற்கு நீங்கள் காட்டிற மரியாதை இதுவோ? இதுக்குள்ளை உங்கடை சகோதரங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் பங்கெடுக்கினம் நீர் ஒவ்வொரு கார்த்திகையும் போய் மாவீரர் கல்லறைகளில் மலரஞ்சலி செலுத்துறீர். என்னய்யா படிக்கிறது சிவபுராணம் இடிக்கிறது சிவன்கோயிலா இருக்கு?

இந்த லட்சணத்திலை இங்கை மற்றவைக்கு போதனை களவா வந்தனி அகதி என்று.

7 மாதங்களுக்கு முன்னர் கனவான் மாதிரி அகதி காசிலை வயிறு வழக்கினம், சொந்தச் செலவில் ரிக்கற் போட்டுத்தாறன் போய் வன்னியிலை விளக்கம் கேட்டு வரச் சொன்னீர் இப்ப 2000 யூரோவுக்கு லாட்றி அடிக்கிறீரே? புசத்தலை விட்டுட்டு யேர்மனிக்கு வந்த வேலையை பாரும் காணும்  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குறுக்கலை போவான் நீர் தானே தாயகத்துக்கு போக உதவி கேட்ட்னீர் நாங்கள் பலவழிகளில் உதவி செய்ய தயாராக இருப்பதையே சுட்டிக்காட்டினேன். ஆனால் நாம் கள்ளப்பெயரில் போகவில்லையே. தாயகத்துக்கு பனம் கட்ட வழியிலாத/ முடியாத உங்களுக்கே இப்படியான உதவிகள்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நான் உதவி கேக்கவில்லை, நீர் 7 மாதங்களுக்கு முன்னர் இங்கு செய்த கொக்கரிப்புக்கு செயல்வடிவம் குடுக்கதயாரா என்று தான் கேட்டோன். நீர் லாட்றி அடிக்கிறன் என்று கைய்யவிரிக்கிறது பத்தாமல் தாயக நிர்வாக கட்டமைப்பை எப்படி கொச்சைப்படுத்துவது என்று உதவி செய்யுறீர்.
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->

நம்புவது நம்பாதது உங்க இஷ்டம் திருவாளர்

நான் வசிப்பது கனடாவில் அல்ல ஜேர்மனியில் திருவாளர். ஜேர்மனியில் சகோதரர்களை இலங்கையில் இருந்து ஸ்பொன்சர் செய்யலாம் ஆனால் அவர்கள் இங்கு நிரந்தரமாக தங்க முடியாது.  ஆனாலும் நான் ஸ்பொன்சரியே வந்தேன்

ஹா...ஹா...ஹா... அப்ப எப்படி அண்ணா வருடம் 3-4 தடவைகள் இலங்கை சென்று மீண்டும் ஜேர்மனி வரமுடிகிறது.

இப்ப உங்களை பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது. சரியான கெட்டிக்காரன் என்ன ஒரு புலநாய்வு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீர் நல்ல நம்பத்தகுந்த பதில்களை தந்திருக்கின்றீர்கள். நாங்கள் மற்றும் அடுத்தவர்கள் உங்கள் விளக்கத்தை நம்புகிறோம்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
<!--QuoteBegin-Raguvaran+-->QUOTE(Raguvaran)<!--QuoteEBegin-->

நீர் நல்ல நம்பத்தகுந்த பதில்களை தந்திருக்கின்றீர்கள். நாங்கள் மற்றும் அடுத்தவர்கள் உங்கள் விளக்கத்தை நம்புகிறோம்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரி உங்களுக்கு பரந்த மனசு. சரி களைச்சுப்போனீங்கள். எண்ட செலவுல( நான் அகதியில்லை) ஒரு காப்பியோ ரீயோ வாங்கித்தரவா
Reply
<!--QuoteBegin-ஊமை+-->QUOTE(ஊமை)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Raguvaran+--><div class='quotetop'>QUOTE(Raguvaran)<!--QuoteEBegin-->

நீர் நல்ல நம்பத்தகுந்த பதில்களை தந்திருக்கின்றீர்கள். நாங்கள் மற்றும் அடுத்தவர்கள் உங்கள் விளக்கத்தை நம்புகிறோம்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரி உங்களுக்கு பரந்த மனசு. சரி களைச்சுப்போனீங்கள். எண்ட செலவுல( நான் அகதியில்லை) ஒரு காப்பியோ ரீயோ வாங்கித்தரவா<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இல்லை வேண்டாம் அண்ணா.
நான் இப்ப வீட்டில் தான் இருக்கிறன். நானே போட்டு குடிக்கிறன்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin-->தமிழர்கள் முதலில் ஏன் புலம் பெயர்ந்தார்கள்? ஒரு தீர்வு வந்தால் திரும்பிப் போவார்களா என்ற கேள்விகளுக்கான பதில்கள் இலகுவானவையல்ல. சிலர் சிந்தித்துப் பதில் எழுதுகின்றார்கள். சிலர் வழமைபோல் அலட்டுகின்றார்கள்.

அலட்டுபவர்களை விட்டுவிட்டு எனக்குப் பட்டதைச் சொல்லுகின்றேன்.

80களுக்குப் பின் நெருக்கடி நிலை தோன்றியபோது முதலில் இளைஞர்கள்தான் புலம் பெயர்ந்தனர். காரணங்கள்.
1. இராணுவத்தின் அடக்குமுறைகளிலிருந்து உயிருடன் தப்பிக்க
2. இயக்கத்தில் சேராமிருந்தாலும், இராணுவம் கொல்லும் என்ற பயம் காரணமாக
3. எதிர்காலம் சூனியம் என்றபடியால் எங்காவது போய் பிழைக்கலாம் என்று நம்பி
4. அகதிகளாகப் பல நாடுகள் ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் என்பதால், மேற்கு நாடுகளுக்கு வந்து குடும்பத்தைக் காப்பாற்ற (அத்துடன் உயிரையும் காப்பாற்ற)
5. மேற்படிப்புக்கு, வசதியான வாழ்வுக்கு (வந்தபின் உண்மை புரிந்திருக்கும்)

காரணங்கள் எதுவானாலும், தாய்மார்கள் பெற்ற பிள்ளைகளை பிரிந்து வாழும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் கணவன்மாரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனித்து வாழும் நிலைக்குப் பல பெண்கள் ஆளானார்கள் என்பதையும் சிந்திக்கவேண்டும். அது மட்டுமா? புலத்தில் வந்து இறங்கியவர்கள் சொகுசாகவா வாழ்ந்தார்கள்?

இப்படி வந்தவர்கள் பலர், இங்கு உதவ யாரும் இல்லாததால் முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு, குளிருக்குள் வேலை செய்து தங்கள் வாழ்வை ஒருமாதிரிக் கொண்டிழுத்தனர். தங்கள் தாய் தந்தையர், பிள்ளைகள் ஷெல்லுக்குள்ளும், விமானக் குண்டுக்குள்ளும் உயிர் தப்ப வேண்டும் என்று தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். பிள்ளைகளின் வளர்ச்சியைப் புகைப்படத்தில் பார்த்து வாழ்ந்த தகப்பன்மார் எத்தனை பேர். தகப்பன் பாடசாலைக்குக் கொண்டு சென்று சேர்ப்பதுதான் ஊர் வழக்கம். அது தற்போது தாயின் மேலே. தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய முடியாமல் வாழ்ந்தவர்கள் எத்த்னை பேர்.

மரணங்கள் நேர்ந்தபோது இறுதிக்கடன் செய்யமுடியாமல் துன்பத்தை அழுது தீர்க்கமுடியாமல் இருந்தவர் எத்தனை பேர்? இயற்கை மரணத்தில் ஒருவர் போய்ச் சேர்ந்தால் ஓரளவுதான் துக்கம். அதுவே போர்மூலம் நிகழ்ந்த கோர மரணமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கவேண்டும். தந்தையை, தாயை, சகோதரங்களை, பிள்ளைகளை இழந்து தவித்தவர்கள் இங்கு தற்போதும் உள்ளனர்தான். ஏன் இந்த அவல வாழ்வு இவர்களுக்கு. வசதிசைப் பெருக்க, சொகுசாக வாழ ஆசைப்பட்டவர்களுக்கா இவை நிகழ்ந்தன? பொருளாதார அகதியாகத் தான் எல்லோரும் வந்தார்கள் என்று புலப் பெயர்வை இலகுபடுத்த வேண்டாம்.

90 களின் பின் வந்தவர்களுக்கு, ஏற்கனவே தங்களை ஸ்திரப்படுத்தியவர்கள் உதவி செய்ததனால், ஆரம்பத்தில் வந்தவர்கள் அனுபவித்த கஸ்டங்கள் இருந்திருக்காது.

மேலும் ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு புலத்து வாழ்வு இன்னும் வசதியாகத் தோன்றியிருக்கும். இதிலும், புலத்தில் வாழும் பெண் ஊரில் இருந்த ஒருவனைத் திருமணம் முடித்து ஸ்பொன்சரில் இங்கு அழைத்திருந்தால் சொல்லிக் கேட்கவேண்டுமா என்ன? ஊரில் மாமிச உணைவக் காண்பதே கிழமைக்கு ஒருதரம் அல்லது மாதத்தில் சில தரம். இப்படியானவர்களுக்கு இங்கு தடல் புடல் விருந்தும், இரவில் உடற்பசிக்கு குளிர்தேசத்தில் குளுகுளுவென்று வளர்ந்த பெண்ணின் உடலும் கிடைத்திருந்தால் புலத்து வாழ்வு சொர்க்கம்தான், மறுக்கவில்லை. தங்களைப் போல் மற்றவர்களுக்கும் வசதிகளும் வாய்ப்ப்புக்களும் இருந்திருக்கும் என்று தப்பபிப்ராயாம் கொள்ளாமல் இருந்தால் நல்லது.

ஆபிரிக்க, ஆசிய, கிழக்கைரோப்பிய ஏஜென்சிளின் ரூட்களில் பலமாதம் இழுபட்டு, கஸ்டப் பட்டு வந்தவர்களுக்கு ஏன் வந்தோம், என்ன செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் தெளிவு இருக்கும் என்றே நம்புகின்றேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>எல்லாம் இருக்கட்டும்.. நீர் ஏன் புலம் பெயர்ந்தீர்?
சும்மா வாய் சவடால் விட்டுக்கொண்டிருக்க வேண்டாம்</b>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எல்லாம் இருக்கட்டும்.. நீர் ஏன் புலம் பெயர்ந்தீர்?  
சும்மா வாய் சவடால் விட்டுக்கொண்டிருக்க வேண்டாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>அவர் இருக்கட்டும் நீர் ஏன் இடம் பெயர்ந்தீர்கள்???????</b>

<b>நீரும் சும்மா வாய் சவடால் விட்டுக்கொண்டிருக்க வேண்டாம்</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
வானம்பாடி அடசி.. மாறி வந்துட்டுது.. சங்கர்லால் செய்திகள் வெட்டி ஒட்டி களைச்சுப்போனார் இளைப்பாறேக்கை சும்மா கேட்டவராக்கும்
Reply
சங்கர்லால். நான் வாய்ச்சவடால் விடுகின்றேன். அது எனது உரிமை. நீர் கண்ட இடத்தில் எல்லாம் குசுவிட்டுக் கொண்டு திரியாமல் இருக்கப் பழகவும். :evil:

கருத்துக்குப் பதில் எழுதுவதை விட்டுவிட்டு என்னைப் பற்றி ஆராய வெளிக்கிட்டு உமக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை. உம்மைப் போன்ற போக்கற்றவர்களுக்குப் பதிலளிப்பது எனக்குத் தேவையில்லாத வேலை. வெட்டி ஒட்டுவதை விட்டு விட்டு சொந்தமாக சிந்திது எழுதப் பழகவும். :twisted: :twisted:
<b> . .</b>
Reply
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->வானம்பாடி அடசி.. மாறி வந்துட்டுது.. சங்கர்லால் செய்திகள் வெட்டி ஒட்டி களைச்சுப்போனார் இளைப்பாறேக்கை சும்மா கேட்டவராக்கும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
<!--QuoteBegin-Shankarlaal+-->QUOTE(Shankarlaal)<!--QuoteEBegin--><b>எல்லாம் இருக்கட்டும்.. நீர் ஏன் புலம் பெயர்ந்தீர்?
சும்மா வாய் சவடால் விட்டுக்கொண்டிருக்க வேண்டாம்</b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[size=20]நான் ஸ்கொலர்ஷிப்பில் வந்தேன். போதுமா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<b> . .</b>
Reply
உந்த லால் வந்தவுடனேயே நான் சென்னனான் பாருங்கோ...
உவர் வரேக்கையே சரணடைஞ்சுட்டார்.........
http://www.yarl.com/forum/viewtopic.php?t=9387
Reply
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->
<b>அகிலன்</b>

அபாரம் பலர் தங்கள் தேவைகளுக்காக இடைக்கிடை தான் முகமூடி அணிகின்றார்கள் என்றால் நீங்கள் முழுநேரமும் அதைப் பாவிக்கின்றீர்கள். நீங்கள் எழுதும் கருத்துக்களை ஒருபோதும் திருப்பி வாசித்துப் பார்ப்பதில்லையா??  

பொருள் சேர்க்கத் தான் வெளிநாடு வந்தீர்கள் என்பதை இப்போது ஒத்துக் கொண்டு விட்டீர்கள். அதுபோல் வியாபாரத்திற்கு வெளிநாடு சென்று அப்படியே வெளிநாட்டுக் குடியுரிமையையும் ஓடித்தெரிந்து எடுத்தும் விட்டீர்கள். உங்கள் நாட்டுப்;பற்றைப் பார்க்க பார்க்க  புல்லரிக்கின்றது. இதற்குள் மற்றவர்களுக்கு உபதேசம் வேறு. நன்று நன்று. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் நாட்டுப்பற்றை மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன வசம்பு குழப்பத்தின் எல்லையில் இருக்கிறீர் போல இருக்கிறது.! இங்கு நான் சொல்லாததை சொன்னதாக எப்படி அளக்கிறீர். தமிழன் அகதியாக வரவில்லை எண்றும் குறிப்பிடவில்லை. பின்னர் நான் அகதியாய் வந்தவன் பொருள் சேர்ப்பது குற்றம் எண்றும் குறிப்பிடவில்லை. அகதியாக வந்தவன் பொருள் சேர்க்க கூடாது எண்று நீர் இருக்கும் நாட்டில் சட்டமா என்ன.? :wink: கேலிக்கிடமாய் கருத்து வைப்பதை தவிர்ப்பது நல்லது. மரியாதையாவது மிஞ்சும். :wink: <b>( அப்படி ஏதாவது இருந்தால்)</b>

அகதியாய் வந்தவர் மட்டும் அல்ல எல்லா தமிழருமே பொருள் சேர்த்து வளமாக வாழவேண்டும் அதுதான் என் தாயகத்துக்கு நல்லது. வருங்கால தாயகம் அதனால் நன்மையடையும். இதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது.

இங்கு நான் வியாபார நிமிர்த்தம் ஊரெல்லாம் திரிந்து பொருள் சேர்ப்பவந்தான். அதனால் என் தாயகம் பயன் பெறும் எண்று நம்புவபர்களில் ஒருவன்.(நான் தாயகத்துக்கு கொண்டு செல்லும் பொருள் என் தாயகத்தை வளப்படுத்தும்) இது சம்பந்தமாய் சந்தேகம் இருந்தால் நல்ல பொருளியலாளரை சந்தித்து விளக்கம் கேளும். :wink:

அதோடு தாயகம் என்பது வருவதுக்கு முன்னர் இலங்கைக்காக அங்கு உழைத்து அவர்களிற்கு வரி கொடுத்து, அதை எம்மக்கள் மேல் குண்டுகளாய் போட வைக்க எனக்கு விருப்பம் கிடையாது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::::::::::::: :::::::::::::::
Reply
எமது நாட்டில் ராஜா மாதிரி இருந்தம். நான் ஒரு கடற்தொளிலாளி. அங்கு கானாத பணமா இங்கு பார்க்கிறம்.குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், எனது விருப்பம் ஈழத்தில் நான் சாகவேண்டும். அதுநடக்குமென நினைக்கிரன். நன்றி.... எல்லோருக்கும் மாவீரர் துனை...
Reply
<!--QuoteBegin-kuloth+-->QUOTE(kuloth)<!--QuoteEBegin-->எமது நாட்டில் ராஜா மாதிரி இருந்தம். நான் ஒரு கடற்தொளிலாளி. அங்கு கானாத பணமா இங்கு பார்க்கிறம்.குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், எனது விருப்பம் ஈழத்தில் நான் சாகவேண்டும். அதுநடக்குமென நினைக்கிரன். நன்றி.... எல்லோருக்கும் மாவீரர் துனை...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குறைப்படாமல் உங்களை முன்னேற்றிக் கொள்ளுங்கள். எங்கள் எல்லோரினது முன்னேற்றம் எம் தாயகத்தின் முன்னேற்றம்.

கடல் தான் செல்வம் கொழிக்கும் தமிழீழத்தின் தாய். அதனால்த்தான் இலங்கையின் மூண்றில் இரண்டு பங்கு கடல்வளம் தமிழருக்கு போவதை தடுக்க சிங்களம் கஸ்ரப்படுகிறது. கடல்தான் இப்போதைய இலங்கையின் வளமாக இருக்கிறது. அதுதான் இப்போது இலங்கையின் மட்டும் அல்ல உலகின் கவனத்திலேயே இருக்கிறது.
:::::::::::::: :::::::::::::::
Reply
<!--QuoteBegin-kuloth+-->QUOTE(kuloth)<!--QuoteEBegin-->எமது நாட்டில் ராஜா மாதிரி இருந்தம். நான் ஒரு கடற்தொளிலாளி. அங்கு கானாத பணமா இங்கு பார்க்கிறம்.குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், எனது விருப்பம் ஈழத்தில் நான் சாகவேண்டும். அதுநடக்குமென நினைக்கிரன். நன்றி.... எல்லோருக்கும் மாவீரர் துனை...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கவனம் உறவே -
முகமூடி போட்டுக்கொண்டு - தேசத்திற்க்கு ஆதரவாய் - விசுவாசமாய் இருக்கிங்க எண்டு சொல்ல வர போறாங்க -
உங்கள் அடையாளத்தை நீங்க மறக்கமால் இருப்பது முகமூடியாம்-

எவரோ - நாட்டுக்கு அடைக்கலம் புகுந்தவுடன் - எல்லாத்தையும் மறந்து - அந்த நாட்டு பிரஜையே எங்களிடம் கேட்க நினைக்காததை -
எங்கட சிலதுகளே எங்களை பார்த்து- நீங்க அகதியென்கிறதுதான் - அட விளங்கி கொள்ளவே முடியல-தமாசு-தமாசு :? 8)
-!
!
Reply
Quote:கவனம் உறவே -
முகமூடி போட்டுக்கொண்டு - தேசத்திற்க்கு ஆதரவாய் - விசுவாசமாய் இருக்கிங்க எண்டு சொல்ல வர போறாங்க -

குசும்பு..... Idea

Quote:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம்,

இப்பிடி சொன்னவங்க....ரணிலின் உடன்படிக்கைக்கு பிற்கு திருப்பி அனுப்ப போறாங்கன்னு ...அவசர அவசரமா நஷனலிட்டி எடுத்ததும் எல்லாருக்கும் தெரியும். எல்லாம் ஒக்கேன்னதும் தாயகம் பற்றுன்னு ஓவரா கதை அளக்கிறாங்கப்பா... :wink: .
உங்க..[ஓவர்] நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லயாப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒரே தாமாசுதான் போங்க.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/quote]
.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)