Posts: 75
Threads: 2
Joined: Feb 2006
Reputation:
0
ஹாய் ஹாய் நான் வேலு மிஸ்டர் வடிவேலு
நம்ம ஈழத்து ரசிகர்களை சந்திக்க
என்ன உங்கள் நாட்டில் ஒருகோடி தமிழ் ரசிகர்கள் இருப்பர்களா? எனக்கு யார் எனது ரசிகர்மன்ற தலைவர்?
Posts: 75
Threads: 2
Joined: Feb 2006
Reputation:
0
நன்றி தங்கச்சி அண்ணாசியை வர்வேற்றதுக்கு
மாறி எழுதிபோட்டன் எப்படி மாத்துறது? :roll: :roll:
Posts: 75
Threads: 2
Joined: Feb 2006
Reputation:
0
மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும்
எப்போ என்னையும் விசேட உறுப்பினர் ஆக்கிவிர்கள்?
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
வணக்கம் வடிவேலு. வாங்க வாங்க. உங்கள் வரவும் நல்வரவாகுக. நீங்கள் கவலைப்பட வேண்டாம். மட்டுறுத்தினர் யாராவது உரிய பகுதிக்கு மாற்றி விடுவார்கள்.
<i><b> </b>
</i>
Posts: 75
Threads: 2
Joined: Feb 2006
Reputation:
0
நன்றி உங்கள் அன்பான பதிலுக்கு.......
Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
வணக்கம் வாருங்கள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்.............
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
வணக்கம் வெடிவேலு... வாங்கோ...!
::
Posts: 75
Threads: 2
Joined: Feb 2006
Reputation:
0
நன்றிகள் ரசிகப்பெருமக்களே.........
Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
வணக்கம் வடிவேலு வாருங்கள்
Posts: 65
Threads: 1
Joined: Feb 2006
Reputation:
0
வணக்கம் வாங்கோ வடிவேலு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 75
Threads: 2
Joined: Feb 2006
Reputation:
0
தம்பிமார் நன்றி அப்பு அப்படியே அண்ணானுக்கு ஒரு ரீ சொல்லுங்கோ :wink:
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
வணக்கம் வாங்க...எங்கையோ கேட்ட குரலா இருக்கே...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அண்ணானுக்கு TEA யா...? ஏன் அவர் நிலைமை இப்பிடி ஆகிபோச்சா? ம்ம்ம் ஜக்கிய நாட்டு சபை செயலாளருக்கே இந்த நிலமையா?..ம்ம் எல்லாம் அமெரிக்கா சென்ஞ்ச சதி.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
வணக்கம் வடிவேலு வாங்க.... :roll:
Posts: 559
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
வணக்கம் வடிவேலு
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>