Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
வணக்கம்
ஒருவாறு இரு அணியினரதும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுவிட்டன. நாமும் பல சிரமங்களுக்கு மத்தியில் அனைவரது வாதங்களையும் படித்து நடுவர்களது தொகுப்புரைகளையும் வழங்கியிருந்தோம்.
இனி இப்பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர் சகோதரி இரசிகை முன்னரே அறிவித்தபடி தீமை அணித்தலைவர் முதலிலும், நன்மை அணித்தலைவர் இறுதியாகவும் உங்கள் முடிவுரைகளை முன்வைக்கவும்.
இருவரும் அவர்களது முடிவுரைகளை முன்வைத்த பின்னர் நாம் எமது முடிவுகளை அறியத்தருவோம்.
நன்றி.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
குருவிகள் இன்னும் சில நல்ல தகவல்களை முன்வைத்துள்ளனர்.
வாழ்த்துக்கள்.........
விவாத களத்தில் இருப்பதால் இது போதும்.
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
<b>நெதர்லாண்ட் இல் இருக்கும் ஒரு இனையதளத்தில்
உங்கள் பட்டிமன்றம் பேச்சுகளை இனைத்துள்ளேன்</b>
http://www.tamilstudenten.nl/forums/viewto...php?p=1848#1848
(அனுமதிப்பிர்கள் எனற நம்பிக்கையில் இனைத்துள்ளேன்) <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
எங்கே ஒடிகொண்டிருக்கும் சோழியன் அண்ணாவை காணலையே :roll:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
வணக்கம் எல்லாருக்கும்.பூனைக்குட்டி நேரமெடுத்து எல்லாரட்டயும் விளக்கம் கேட்டிருக்கு.நான் பேசாம உண்மையான பேரில படத்தையும் போட்டு யாழில எழுதலாமென்று இருக்கிறன்....அப்பதான் பூனைக்குட்டி சுதந்திரமா எழுதுறன் என்று நம்புமாம்.<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>சோழி அண்ணா சோழி அண்ணா சோழிஅண்ணா??
திங்கள் வைக்கிறன் என்று சொன்னீங்கள் எங்கையண்ணா போட்டீங்கள்.??</b>
<b> .. .. !!</b>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
சோழியன் அண்ணாவின் -அணித்தலைவர் தொகுப்புரை - அவர் அணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது- பாராட்டுக்கள்! 8)
தங்களின் உடல் நலம் தேற பிரார்த்திக்கிறேன் -!
-!
!
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அப்பாடா சோழி அண்ணாடை பெயரை ஏலம் விட்ட உடனே வந்து வைச்சுட்டாரா? நன்றிகள் சோழி அண்ணா. அடுத்ததாக இளைஞன் சீக்கிரம் வைக்கவும்
<b> .. .. !!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
சோழியான் உங்கள் தொகுப்புரையை மிகவும் சுருக்கி விட்டீர்கள். அதற்கு உங்கள் உடல்நிலையே காரணம் என நினைக்கின்றேன். சீக்கிரம் உங்கள் உடல்நிலை தேறி மீண்டும் உற்சாகமாக ஓட இறைவனை நானும் வேண்டுகின்றேன்.
<i><b> </b>
</i>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
சோழியன் பாவம்
இந்த நேரத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கக் கூடாது.
அவர் மீண்டு சுகமாக பிராத்திக்கிறேன்.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
சோழியான்
அப்போ இப்போது நீங்கள் பூரண நலம். மிக்க மகிழ்ச்சி.
<i><b> </b>
</i>