Posts: 41
Threads: 2
Joined: Sep 2004
Reputation:
0
எங்களுடைய தலைமையைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாம் உறுதியாகவே இன்று வரை இருக்கிறோம்.
தமிழ்நாட்டுத் தலைவர்களைப் போன்று மக்களை உறிஞ்சுபவர்கள் அல்ல எமது தலைவர்கள்.
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை போன்று உள்ளது.
இதே கருத்துச் சுதந்திரத்தை தமிழ்நாட்டில் நீங்கள் பாவியுங்கள் பார்ப்
S.Nirmalan
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
என்னுடன் பல வட இந்தியர்கள் வேலை செய்கின்றார்கள்! அவர்களுடைய கருத்துக்களின்படி தென் இந்திய மக்கள் மூன்றாம் தர இந்தியப் பிரஜைகள்!! அதிலும் தமிழ்நாடென்றால் கேட்கவே தேவையில்லையென்கிறார்கள்!!
ஆனால் நாங்களோ? "இந்தியன் என்று சொல்லடா, இமயமாக நில்லடா" ... அரோகரா....
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
அப்பு,
எம் சிறுவர்கள் ஆயுதமும் பிடிக்கட்டும், அது எங்களுக்குத் தெரியும் அவர்கள் உயிர் வாழுவதற்காகவே!!
கழுதைக்கு புரியுமா கற்பூர வாசனை! ...
கருணாநிதி குடும்பம், நேரு குடும்பம், ... போன்ற இந்திய தலைவர்களின் பிள்ளைகள்தானே பாகிஸ்தானே ஏனைய எல்லைப் புறங்களில் நாட்டைக்காக்க ஆயுதத்துடன் நிற்கிறார்கள்?? யாரோ சாப்பிட வழியற்ற ஏழை இந்தியர்களின் இரத்தத்தில் குளிர் காயும் நீங்களெல்லாம் கதைக்கிரீர்கள்!! என்ன இமயமாக நிற்கிறீர்களோ??????????
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
Quote:வைகோவுக்கே 13 வருடங்களாக தமிழ் மக்கள் ஆப்படித்து வருகிறார்கள்....
இவரை நம்பி ஜெயாவும், கருணாநிதியும் இருக்கிறார்கள் என்றால் நகைச்சுவையாக இருக்கிறது....
சுப்பிரமணிய சாமியை விட வைகோவுக்கு கொஞ்சம் ஆதரவு உண்டு... அவ்வளவு தான்... இல்லாவிட்டால் சென்ற தேர்தலில் 200 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருப்பாரா என்ன?
எட எட, இப்படி ஆதரவற்ற வைகோவை தம்பக்கம் இழுக்கவா அதிமுக என்னவெல்லாம் செய்கிறது??
இல்லை...
ஆதரவற்ற வைகோவை தன் கூட்டணியில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக போடாத நாடகங்களெல்லாம் போடுகிறார் கருணாநிதி??
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:  hock:
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
[b]ஓ (O) குரூப் இரத்தமே மௌனமாக இருக்கும்போது இந்தக்களநரிகள் ஏன் ஊளையிடுகின்றன????????
ஜெயதேவன் Wrote:இந்த்க் கருணாநிதிக்கு, தேர்தல் வருவதென்றால் மட்டும் வைகோ கண்ணில் தெரியும்!! மற்றும்படி அவருடைய குடும்ப அரசியல்வாதிகளுக்கும், குடும்ப ஊடகங்களுக்கும் வைகோவை தெரியவே தெரியாது!
இன்று மீண்டும் அதிமுக வின் செல்வாக்கு அதிகரித்துள்ள போதுதான், வைகோவை விட்டால் கதை கந்தல் என்று நினைத்து விட்டார் போல!!
இன்று வைகோவை வைத்திருப்பதற்காக எப்படி எப்படியெல்லாம் ஊளையிடலாமோ, அப்படியெல்லாம் ஊளையிட தொடங்கி விட்டார்! அதன் ஒரு வெளிப்பாடே இதெல்லாம்!!!
8
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
ஜெயதேவன் Wrote:என்னுடன் பல வட இந்தியர்கள் வேலை செய்கின்றார்கள்! அவர்களுடைய கருத்துக்களின்படி தென் இந்திய மக்கள் மூன்றாம் தர இந்தியப் பிரஜைகள்!! அதிலும் தமிழ்நாடென்றால் கேட்கவே தேவையில்லையென்கிறார்கள்!!
ஆனால் நாங்களோ? "இந்தியன் என்று சொல்லடா, இமயமாக நில்லடா" ... அரோகரா....
[b]
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Quote:Sukumaran
[b]ஓ (O) Quote:குரூப் இரத்தமே மௌனமாக இருக்கும்போது இந்தக்களநரிகள் ஏன் ஊளையிடுகின்றன????????
ஏன் வடக்கத்தைகாக வட்டிக்கு எடுத்து ஒரு சொல்
[b]சிஞ்சாங் சிஞ்சாங் Sukumaran சிஞ்சாங் சிஞ்சாங் Sukumaran
[b]
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Quote:அண்ணா.. நர்மதா பெயரிலும்வந்து ஒருமுறை சிரித்துவிட்டுப்போங்களேன்..
உங்கள் சிறுபிள்ளைத்தனத்தைப்பார்த்து நாமும் சிரிக்க..
உங்கள் போன்ற ஆக்களை பாத்து உலகமே சிரிக்குது நீங்கள் என்னை பாத்தி சிரிக்க போறிங்களா?
[b]
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
Sukumaran அண்ணா இதற்குள் என்னையும் இழக்காதீர்கள் நான் யாருக்காகவும் கதைக்க மாட்டேன் என்னை யாருடனும் ஒப்பிட வோண்டாம் அப்படி என்னுடன் கதைக்க வோண்டும் என்றால் தனிமடலில் தெடர்பு கொள்ள அல்லது எம்.எஸ் னுக்கு தெடர்பு கொள்ளுங்கள்
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
நர்மதா Wrote:Sukumaran அண்ணா இதற்குள் என்னையும் இழக்காதீர்கள் நான் யாருக்காகவும் கதைக்க மாட்டேன் என்னை யாருடனும் ஒப்பிட வோண்டாம் அப்படி என்னுடன் கதைக்க வோண்டும் என்றால் தனிமடலில் தெடர்பு கொள்ள அல்லது எம்.எஸ் னுக்கு தெடர்பு கொள்ளுங்கள்
இன்று யாரொட முகத்தில் முழிச்சிங்கள்?
[b]
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
quote="ஜெயதேவன்"]என்னுடன் பல வட இந்தியர்கள் வேலை செய்கின்றார்கள்! அவர்களுடைய கருத்துக்களின்படி தென் இந்திய மக்கள் மூன்றாம் தர இந்தியப் பிரஜைகள்!! அதிலும் தமிழ்நாடென்றால் கேட்கவே தேவையில்லையென்கிறார்கள்!!
ஆனால் நாங்களோ? "இந்தியன் என்று சொல்லடா, இமயமாக நில்லடா" ... அரோகரா....[/quote]
எனக்கு தெரிந்த குஜராத்காரர்களைக் கேட்டா தமிழ் நாட்டார் எல்லாம் குறைஞ்ச சாதி எண்டுதான் சொல்லுவினம் :wink: :oops: :oops:
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
முதலில் தமிழ் நாட்டின் அரசியல் சாக்கடையை கழவி சுத்தம் செய்யுங்கள் அதன் பின்பு கதையுங்கள் தங்கடை வீட்டு நாத்தம் தாங்கேலாமல் கிடக்கு அதுக்குள்ள மற்றவன்டை வீட்டை குறை கூறுகிறீர்கள் எப்ப தான் திருந்துவீர்களோ
கவனம் உங்கள் நாடு சுகந்திர நாடு கருத்துக்களை கூறினால் உள்ளே தூக்கி போட்டு விடுவார்கள் எதற்கும் எச்சரிக்கையாக செய்யவும்
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Quote:எனக்கு தெரிந்த குஜராத்காரர்களைக் கேட்டா தமிழ் நாட்டார் எல்லாம் குறைஞ்ச சாதி எண்டுதான் சொல்லுவினம்
அது புரியாம தன் சிலதுகள் வட [size=7]**** பின்னால் திரிகிறது
[size=7]*** தணிக்கை -மதன்
[b]
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
எடுக்கவா கோர்க்கவா பிரிக்கவா......
Posts: 219
Threads: 27
Joined: Dec 2005
Reputation:
0
ÁðÎÚò¾¢É÷ ¾¨Äô¨À ÀüÈ¢ À⺣Ģ츧Åñθ¢§Èý, ¾Á¢ú¿¡ðÊý Á¢¸ ãò¾¾¨ÄŨà þôÀÊ ¾¨ÄôÒ¨ÅòÐ «¨ÆôÀÐ ºÃ¢ÂøÄ ±ýÀÐ ±ý À½¢Å¡É ¸ÕòÐ. §Á¾Ì ¾õÀ¢¨Â «Åñ,þÅñ ±ýÚ §Àº¢Â¾ü¸¡¸ ´Õ ¾¢ÉÁÄ÷ ¿¢ÕÀ¨Ã Àø¨Ä ¯¨¼ò¾Åý ±ý¸¢È ¾Ì¾¢Â¢ø þó¾ §ÅñΧ¸¡¨Ç ¨Å츢§Èý
Posts: 79
Threads: 1
Joined: Nov 2005
Reputation:
0
º¢Ä ¦º¡ü¸û ¾¡ý ŨºÀ¡ÎžüÌõ Å¢Á÷ºÉõ ¦ºöžüÌõ þ¨¼Â¢ø ¯ûÇ Å¢ò¾¢Â¡ºò¨¾ ¾£÷Á¡É¢ì¸¢ýÈÉ. þÄðºì ¸½ì¸¡É ¦¾¡ñ¼÷¸û Á¾¢ìÌõ ´Õ ¾¨ÄŨà ŨºÀ¡Ê ±õ¨Á ¿¡§Á ¾¡úò¾¢ì ¦¸¡ûÅ¡§Éý? ¬¸§Å, ¾õÀ¢Ô¨¼Â¡É¢ý ¸Õò¨¾ À⺣ĢìÌÁ¡Ú ÁðÎÚò¾¢É÷¸¨Ç ¿¡Ûõ §¸ðÎì ¦¸¡û¸¢§Èý. («øÄÐ ¦ƒÂ§¾Å§É ¾¨Äô¨À "¸Õ½¡¿¢¾¢Â¢ý ºó¾÷ôÀÅ¡¾ Üîºø" ±ýÚ Á¡ò¾¢É¡ø ±ýÉ?)
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
எது என்னாமோ- தமிழ்நாட்டை பற்றி விமர்சிக்காதீங்க.-நர்மதா!
என்ன துணிவில இதெல்லாம் பேசுறீங்க?
தமிழ்நாடு மட்டும் இல்லையெண்டால்- சொட்-கண் இல்லாட்டி 303 ஓட சண்டை பிடிச்சு ஒட்டு மொத்தமா அழிஞ்சு போயிருப்பம்! 8)
Posts: 119
Threads: 9
Joined: Sep 2005
Reputation:
0
[size=14]அரசியலில் எதுவும் நடக்கலாம், ஆனால் சில ஈழத்தமிழர்கள் ஓரு சில இந்தியத் தமிழர்களின் ஈழத்தமிழ் எதிர்ப்பைக் கண்டு, அவர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக கருணாநிதியை எதிர்த்து, ஜெயலலிதாவுக்குச் சாதகமாக எழுதுகிறார்கள் போல் தெரிகிறது, ஆனால் ஜெயலலிதா ஈழத்தமிழர்களை இது நாள்வரை எதிரிகளாகக் கருதியது மட்டுமல்லாமல், சந்திரிகாவுக்கும், கதிர்காமருக்கும் உற்ற நண்பராக இருந்து, ஈழத்தமிழரின் முதுகில் குத்தியவர் என்பதை மறந்து விட்டார்கள் போல் தெரிகிறது.
ஜெயலலிதா, ஜனாதிபதி ராஜபக்சவைச் ச்ந்திக்க மறுத்தது, தேர்தல் நெருங்கி விட்டதென்பதால் தான். அதற்கு முன்பு ஜெயலலிதா, சந்திரிகாவையும், கதிர்காமரையும் அடிக்கடி சந்தித்து விருந்து கொடுத்தது மட்டுமல்லாமல், தமிழீழம் அமைய விடக்கூடாது என்று பகிரங்கமாகச் சொல்லி, ஈழவிடுதலைக்குப் பெரும் இடைஞ்சலாகவும் இருந்துள்ளார். அதை விடப் பார்ப்பன தமிழ் வெறுப்பாளர்களான சோ ராமசாமி போன்றோரிடம் சேர்ந்து கொண்டு, இந்தியா ராணுவத்தை வன்னிக்கு அனுப்பி பிரபாகரனைக் கைது செய்ய வேண்டுமென்று கூடப் பேசியுள்ளார், ஆனால் கருணாநிதி சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிப்படையாக ஈழவிடுதலைப் போராளிகளுக்கு, வைகோ மாதிரி ஆதரவைத் தெரிவிக்காத போதிலும், திமுக கூட்டணிகளின் மாபெரும் கூட்டத்தில் செக்கோஸ்லவாக்கியா பிரிந்த்து போன்று அமைதியான முறையில் இலங்கை இரண்டு நாடுகளாகப் பிரிக்கப் பட வேண்டும், அதற்கு உலக நாடுகள் உதவி செய்து ஈழத்தமிழர்கள் இரத்தம் சிந்துவது தவிர்க்கப் படவேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துப் பல இந்தியத் தலைவர்களினதும், இலங்கை அரசினதும் பகையைச் சம்பாதித்தவர் கலஞர் கருணாநிதி. கருணாநிதியின் பேச்சுக்கு இலங்கை அரசு, டில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் மூலம், தன்னுடைய எதிர்ப்பை இந்திய அரசுக்குத் தெரிவித்துக் கொண்டது. அதைவிட கடைசி வரை ஈழத்தமிழரைக் காட்டிக் கொடுத்த கதிர்காமரையும், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவையும் சந்திக்க மறுத்தவர் கலைஞர் கருணாநிதி.
அப்படியான ஒருவரை உலகத்தமிழர்களால் மதிக்கப்படுபவரை, அவருடைய அரசியலுக்காக அல்லாது விட்டாலும், அவருடைய தமிழ்த் தொண்டிற்காக, தமிழறிவுக்காகவாவது நாம் ஈழத்தமிழர்கள் இழிவு படுத்தக் கூடாதென்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து.
நாம் ஈழத்தமிழர்கள் வைகோவின் மீதுள்ள அளவுகடந்த அபிமானத்தால் மற்ற தமிழ்த் தலைவர்களை அவமானப்படுத்துவது எப்படி நியாயமாகும். தமிழ்நாட்டு அரசியலில் நாங்கள் தலையிடாமல், நடுநிலை வகிக்க வேண்டும். எங்களுக்குத் தேவை முழுத் தமிழர்களினது ஆதரவு. திமுக, அதிமுக, பாமக, மதிமுக எல்லாக் கட்சிகளும், தொண்டர்களும் எங்களுடைய சகோதரர்கள், நாங்கள் நடுநிலை வகித்தால அவர்களும் ஈழத்தமிழருக்கான விடயங்களில் ஒன்றாக இணைவார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் வைகோ, ஜெயலலிதாவுடன் இணைவது அரசியல் தற்கொலைக்குச் சமமானது. இப்பொழுது சில கூடிய தொகுதிகளுக்காக அதிமுகவுடன் இணைவதிலும் பார்க்க, வைகோ திமுக கூட்டணியில் தொடர்ந்து பொறுமை காத்தால, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு எப்படி ஜெயலலிதா தலைமையைக் கைப்பற்றினாரோ அவ்வாறு வைகோ திமுக தலைமையைக் கைப்பற்றலாம். திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள், ஸ்டாலினை விட வைகோவைத் தலைவராக ஏற்பார்கள். ஆனால் வைகோ இப்பொழுது ஜெயாவுடன் இணைந்தால், கருணாநிதியின் மறைவுக்குப் பின்பு திமுகவுக்குத் திரும்புவது கடினம். வைகோ பிரிந்தால், அவர் கடைசியாக சாகுமுன்பு கருணாநிதி முதல்வராகும் சந்தர்ப்பத்தையும், எதிரியான ஜெயலலிதாவைத் தோற்கடிப்பதையும் கருணாநிதிக்கு மறுத்தவராக திமுகவின் உண்மையான தொண்டர்களால் கருதப்படுவார். தொண்டர்கள் அவரைத் துரோகியாகப் பார்ப்பார்கள். எவருமே துரோகிகளை விரும்புவதில்லை
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
Aaruran Wrote:[color=green]
உலகத்தமிழர்களால் மதிக்கப்படுபவரை, அவருடைய அரசியலுக்காக அல்லாது விட்டாலும், அவருடைய தமிழ்த் தொண்டிற்காக, தமிழறிவுக்காகவாவது நாம் ஈழத்தமிழர்கள் இழிவு படுத்தக் கூடாதென்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து.
நாம் ஈழத்தமிழர்கள் வைகோவின் மீதுள்ள அளவுகடந்த அபிமானத்தால் மற்ற தமிழ்த் தலைவர்களை அவமானப்படுத்துவது எப்படி நியாயமாகும். தமிழ்நாட்டு அரசியலில் நாங்கள் தலையிடாமல், நடுநிலை வகிக்க வேண்டும். எங்களுக்குத் தேவை முழுத் தமிழர்களினது ஆதரவு. திமுக, அதிமுக, பாமக, மதிமுக எல்லாக் கட்சிகளும், தொண்டர்களும் எங்களுடைய சகோதரர்கள், நாங்கள் நடுநிலை வகித்தால அவர்களும் ஈழத்தமிழருக்கான விடயங்களில் ஒன்றாக இணைவார்கள்.
[color]. /
எனது கருத்தும் இதுதான். எமது தலைவனைப்பற்றி யாரும் கதைத்தால் எமக்கு எவ்வளவு கோபம் வருகிறது அதேபோல் நாம் மற்றவர்களையும் நினைத்துபார்ப்பது நல்லதென்பது எனது கருத்து.