Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!
#1
டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!
இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.
நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது.
மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம். இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.
டென்ஷன் அதிகமாகும்போது நம்மால் சிறிய வேலையைக் கூட சரியாக செய்யமுடிவதில்லை. மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன. இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு பலவந்தமாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.
நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது.
நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம். வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது. உள் மனம் சக்தி வாய்ந்தது - ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது. வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது.
உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம். சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது? அப்படித்தான் நம் உள்மனமும். வீணையை சரியாக மீட்டினால் நாதம் வரும். தவறாக மீட்டினால் அபஸ்வரம் தானே வரும்.
டாக்டர் வேதமாலிகா
Reply
#2
ம்ம்ம்ம்ம் யோசித்து நடக்க வேண்டிய ஒன்று :roll: Idea Arrow
நன்றி ஊமை..தகவலுக்கு
Reply
#3
டென்சன் கூடும் சமயத்தில் வெளியில் ஒரு 5 நிமிடம் போய் வந்தால் டென்சன் எல்லாம் தன்னால் போய் விடும்.
நன்றி தகவல்களுக்கு ஊமை
Reply
#4
RaMa Wrote:டென்சன் கூடும் சமயத்தில் வெளியில் ஒரு 5 நிமிடம் போய் வந்தால் டென்சன் எல்லாம் தன்னால் போய் விடும்.
கலியாணம் கட்டின ஆட்களுக்கு கலியாணம் கட்டாத ஆட்களை விட டென்ஷன் ஜாஸ்தி (அனுபவம்) இப்படியான நேரம் நீங்கள் சொல்லுற மாதிரி வெளியிலை 5 நிமிடம் போயிட்டு வந்தால் மனுசிகாரி கேக்கிறாள் 5நிமிஷம் உங்களுக்கு "அவளைப்" பாக்காட்டிக்கு இருக்கேலாதோ எண்டு பிறகெங்கை டென்ஷன் குறையிறது ........
Reply
#5
MUGATHTHAR Wrote:
உங்களுக்குமா? Cry Cry Cry Cry
[b]
Reply
#6
RaMa Wrote:டென்சன் கூடும் சமயத்தில் வெளியில் ஒரு 5 நிமிடம் போய் வந்தால் டென்சன் எல்லாம் தன்னால் போய் விடும்.
நன்றி தகவல்களுக்கு ஊமை
ம்ம்ம் நான் டென்ஸனா இருந்தால் ஒருதரோடையும் கதைக்கமாட்டன். :roll:
Reply
#7
Rasikai Wrote:
RaMa Wrote:டென்சன் கூடும் சமயத்தில் வெளியில் ஒரு 5 நிமிடம் போய் வந்தால் டென்சன் எல்லாம் தன்னால் போய் விடும்.
நன்றி தகவல்களுக்கு ஊமை
ம்ம்ம் நான் டென்ஸனா இருந்தால் ஒருதரோடையும் கதைக்கமாட்டன். :roll:
[b]
Reply
#8
பொதுவா கதைக்க மாட்டன். அப்படி இல்லாமல் கதைக்க வெளிக்கிட்டன் என்றால் பக்கதுல ஒருதரும் நிக்க ஏலாது. :oops:
Reply
#9
Rasikai Wrote:
பொதுவா கதைக்க மாட்டன். அப்படி இல்லாமல் கதைக்க வெளிக்கிட்டன் என்றால் பக்கதுல ஒருதரும் நிக்க ஏலாது. :oops:
ஏனக்கா நீங்களும் ரென்ஸன் வந்தா என்னை மாதிரி கையால தான் பேசுவீங்களா :oops:
Reply
#10
Niththila Wrote:
ஒ அது தான் உங்கள் வீட்டில் எல்லொரும் அடிகடி கையில் தலையில் கட்டு போடு இருக்கிறவையோ
[b]
Reply
#11
ஆக்கள் கட்டுப் போடுறதை விட TV remote,coffee mug dinner plates இவைதான் ரொம்ப பாதிக்கப் படுவினம் :oops:
Reply
#12
Niththila Wrote:
Rasikai Wrote:
பொதுவா கதைக்க மாட்டன். அப்படி இல்லாமல் கதைக்க வெளிக்கிட்டன் என்றால் பக்கதுல ஒருதரும் நிக்க ஏலாது. :oops:
ஏனக்கா நீங்களும் ரென்ஸன் வந்தா என்னை மாதிரி கையால தான் பேசுவீங்களா :oops:
Reply
#13
[quote="RaMa"]டென்சன் கூடும் சமயத்தில் வெளியில் ஒரு 5 நிமிடம் போய் வந்தால் டென்சன் எல்லாம் தன்னால் போய் விடும்.
¿£í¸û ¦º¡øÅÐ ºÃ¢RaMa ±¾¨Éø ரென்ஸன் ÅÕ¸¢È§¾¡ «¨¾ô ÀüÈ¢ ¦¾¡¼÷óÐ º¢ó¾¢¸¡Áø ¯¼ÉÊ¡¸ «ó¾ þ¼ò¨¾ Å¢ðÎ ¦ÅÇ¢§ÂÈ¢ Å¢¼§ÅñÎõ ´Õ ¸ô coffee ÌÊòРŢðÎ Å¡í¸ டென்சன் ̨ÈÔõ
Reply
#14
சரி வேற யாரும் என்ன மாதிரி போட்டு உடைக்கிறனீங்களா? :wink: :wink:
Reply
#15
ஒம் அனிதா
[b]
Reply
#16
Quote:சரி வேற யாரும் என்ன மாதிரி போட்டு உடைக்கிறனீங்களா?
அனி..ஏற்கனவே..ரசி அக்கா உங்க லிஸ்ற் ல இருக்கா..என்னையும் சேருங்கள்..நான் இதுவரை சிறிய பொருட்கள் தான் உடைத்திருக்கின்றேன்.. இனிமேல்..தெரியவில்லை :roll:
எனக்கு கோவத்தில் பிடிக்காததே..டெலிபோனில் கோவிப்பது..அதை போல கஷ்டம் இல்லை..எந்த இடமென்றும் இல்லை..எதையாவது ஏன் டெலிபோனையே போட்டு உடைக்க சொல்லும்.ஆக்கள் பார்ப்பார்கள் என்பதை கூட யோசிக்க வைக்காது.... :roll: :evil: :evil:
Reply
#17
ப்ரியசகி Wrote:
Reply
#18
Quote:ம்ம் நானும் தான் சகி.. டெலிபோன் உடைத்த அனுபவமும் இருக்கு ....
:evil: :twisted: :evil: (டென்சன்)
Reply
#19
ம்ம் யாழ் கருத்தெழுதுறதே ஒரு ரென்சன் தான் அதுக்குள்ள...யாழ்லையும் ரென்சனைப்பற்றி கதைக்கிறீங்கள்..சரி எனக்கு ரென்சன் வந்தால் நான் என்ர மண்டையை உடைச்சிடுவன்..அல்லது தண்ணி குடிப்பன் (வெறும் தண்ணி தான்)
[size=18][b]" "
Reply
#20
ப்ரியசகி Wrote:
Quote:சரி வேற யாரும் என்ன மாதிரி போட்டு உடைக்கிறனீங்களா?
அனி..ஏற்கனவே..ரசி அக்கா உங்க லிஸ்ற் ல இருக்கா..என்னையும் சேருங்கள்..நான் இதுவரை சிறிய பொருட்கள் தான் உடைத்திருக்கின்றேன்.. இனிமேல்..தெரியவில்லை :roll:
எனக்கு கோவத்தில் பிடிக்காததே..டெலிபோனில் கோவிப்பது..அதை போல கஷ்டம் இல்லை..எந்த இடமென்றும் இல்லை..எதையாவது ஏன் டெலிபோனையே போட்டு உடைக்க சொல்லும்.ஆக்கள் பார்ப்பார்கள் என்பதை கூட யோசிக்க வைக்காது.... :roll: :evil: :evil:
நீங்கள் டெலிபோன் உடைப்பது நன்றாகவே தெரிகிறது
உண்மையை சொல்லிவிட்டேன் என்று கோவத்தில என்னும் ஒரு போனை உடைக்கவேண்டம்
[size=7]இது நகைச்சுவையாக தான் எழுதிஉள்ளேன் பிடிக்காவிட்டால் தனிமடல் தொடர்புகொள்ளுங்கள் பிறகு நிக்கிவிடலாம்
[b]
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)