<b>அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் - 3வது இறுதிப்போட்டி </b>
<b>அவுஸ்ரேலியா 9 விக்கட்டுகளால் அமோக <span style='font-size:25pt;line-height:100%'>வெற்றி ஈட்டியது </b></span>
இரண்டு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிபெற்றதால் 3வது போட்டி அவசியமாக்கப் பட்டது இந்த வகையில் VB தொடர் 3வது இறுதி போட்டி இன்று <b>Brisbane Cricket Ground, Brisbane </b>ல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆரம்பத்தில் அடுத்தடுத்து 2விக்கட்டுகளை இழந்த போதிலும் <b>குமார் சங்கக்காரா(59) மற்றும் மகல ஜெயவர்தனா(86) அர்னோல்ட்(76) </b>ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து <b>266</b>என்ற ஓட்ட இலக்கை பெற முடிந்தது இலங்கையணி சார்பாக
<b>Kc. Sangakkara - 59runs
Md.Jeyawardene - 86runs
Rp. Arnold - 76runs </b>
அவுஸ்ரேலியாவைப் பொறுத்த மட்டில் இது ஒரு பெரிய எண்ணிக்கையேயல்ல இருந்தாலும் அவங்கள் இப்பிடி இலங்கையணிக்கு துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு அடிச்சது ரொம்ப சரியில்லை உண்மைதான் களம் இறங்கிய அவுஸ்ரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்டகாரரே விளாசித் தள்ளி இணைப்பாட்டமாக 196ஓட்டங்களைப் பெற்றுக் குடுத்தனர் தொடர்ந்து விளையாடிய அவுஸ்ரேலியா அணி 45.3ஓவர்களில் 1விக்கட்டை மாத்திரமே இழந்து <b>267</b> ஒட்டங்களை மிகவும் இலகுவாகப் பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டார்கள் அணி சார்பாக
<b>A C Gilchrist - 122runs
S M Katich - 107*runs</b>
<i><b>ஸ்கோர் விபரம்</b></i>
<b>இலங்கை - 266/9ஓட்டங்கள் (50ஓவர்)
அவுஸ்ரேலியா - 267/1ஓட்டங்கள்
http://news.bbc.co.uk/sport2/shared/fds/hi...l/scorecard.stm
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/59100/59147.jpg' border='0' alt='user posted image'>
[b]Michael Clarke and Ricky Ponting celebrate </b>
<i>அவுஸ்ரேலியா இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3இறுதிபோட்டிகள் கொண்ட இத் தொடரில் 2 : 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஏடீ தொடர் 05/2006 கிண்ணத்தை பெற்றுக் கொண்டது </i>
<b>நன்றி கிரிக்கெட் ரசிகர்களே.
மீண்டும் மற்றுமொரு போட்டியில் சந்திப்போம் -வணக்கம் </b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>