Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2006
#21
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41281000/jpg/_41281764_pkngal1.jpg' border='0' alt='user posted image'>

போட்டியின் போது Virender Sehwag க்கின் மிடில் ஸ்ரம் Mohammad Asif இன் பந்துவீச்சில் புடுங்கி வீசப்படும் காட்சி...!

இதைத்தான் யாழ்ப்பாண நகர வழக்கில்.. "<b>போடுறா மச்சான் பொல்லுப் பறக்க</b>" என்பார்கள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நன்றி - படம் பிபிசி.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காமல் நட்புணர்வுடன் விளையாட்டு செய்திகளை பகிர்ந்துகொண்டு கலந்துரையாடுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#23
Mathan Wrote:தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காமல் நட்புணர்வுடன் விளையாட்டு செய்திகளை பகிர்ந்துகொண்டு கலந்துரையாடுங்கள்.

நீங்கள் சொல்லவ்து சரி தான் எனக்கு என்ன தான் நடந்தாலும் இந்தியா Cricketல் தோல்வி அடைந்த கஸ்டமாக இருக்கும் சின்ன வயதில் இருந்து சப்போர்ட் செய்ததால <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அதுவும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தால் சொல்லவே வேண்டாம் :twisted:
Reply
#24
3வது ரெஸ்ரில் தோல்வி அடைந்த இந்திய கிரிக்கட் அணி மேல் இந்திய ரசிகர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள் என அறியமுடிகிறது, லக்கியின் வாயில் மண்ணை போட்டுவிட்டார்கள்,, :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சச்சின் மேல் வெறுப்பு ஏற்படுவதாக பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள், காரணம் அவர் இப்பொழுது சரியாக ஆடுவதில்லை என்றும், இருந்து இருந்துவிட்டு சுமார ஆடிவிட்டு போகிறார்கள் என்று இந்திய ரசிகர்கள் புலம்புகிறார்கள்,, இக்கட்டான நேரத்தில் போட்டியை றோவில் முடிக்கலாம் என்று சச்சினை நம்பி இருந்த நேரத்தில் கிளின் போல்டாகி போனது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாத்ததை ஏற்படுத்தி உள்ளது,, Idea

ராவிட்டை ஒரு இரும்பு திரை என வர்ணித்தார்கள் வாயை பாகிஸ்த்தான் வேக பந்துவீச்சாளர்கள் அடைத்துவீட்டார்கள்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இந்த நிலையில் பாகிஸ்த்தான் அணியின் வேகபந்துவீச்சாளர் ( மணிக்கு 151 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ஒரே ஒரு வீரர்) சோகிப் அக்தர் மீது ஒரு புகார் எழுதுந்துள்ளது, அதாவது அவர் பந்தை எறிவதாக அந்த புகாரை இந்திய அணியின் பயிற்சியாளர் தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார், 3வது ரெஸ்ற் 2வது இன்னிங்க்ஸில் சோகிப் அக்தர் வீசிய புயல் பந்து சச்சினின் ஹெல் மட்டை பலமாக தாக்கியது, அவர் அக்தர் பந்து வீசிய முறையை ரீவியில் பலமுறை பரிசிலித்தபொழுது அக்தரின் எல்போ வளைவதாக தெரிவித்துள்ளனர், ஏற்கனவே 3 முறை குற்றம்சாட்டப்பட்டு ஐ.சி.சி யினால் பரிசோதனைக்கு உட்படுத்தி தவறில்லை என்று தீர்ப்பு கூறிய பின் மீண்டும் இந்தியா பயிற்சியாளர் புகார் கூறியிருப்பது மீண்டு பாகிஸ்த்தான் இந்திய அணிகளிடயே சர்ச்சயை உருவாக்கி உள்ளது,, :oops:

நானும் பார்த்தேன் (ரீவியில்), அக்தர் சில வேளைகளில் பந்தை எறிவது போலத்தா தெரிகிறது, 151கி,மி வேகத்தை தாண்டி பந்து வரும்பொழுது அவரின் கை மடிவதாக நேற்று ரிவியில் காண்பித்தார்கள்.. Idea :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
அவுஸ்திரேலிய அணிக்கு இருந்த வியாதி இந்திய அணிக்கும் வந்திட்டுதோ...தெரியல்ல..! முரளியைப் போட்டு படாதபாடு படுத்தினாங்க..கடைசியில என்ன ஆச்சு..??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
Quote:ஏற்கனவே 3 முறை குற்றம்சாட்டப்பட்டு ஐ.சி.சி யினால் பரிசோதனைக்கு உட்படுத்தி தவறில்லை என்று தீர்ப்பு கூறிய பின் மீண்டும் இந்தியா பயிற்சியாளர் புகார் கூறியிருப்பது மீண்டு பாகிஸ்த்தான் இந்திய அணிகளிடயே சர்ச்சயை உருவாக்கி உள்ளது


3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடையும் போதுதான் அந்த தவறுகள் அவைகளின் கண்களுக்கு தெரிகிறது போல கிடக்கு முதலில் மற்றவனில் பிழைபிடிப்பதை விட்டு விட்டு தாம் நேற்றதுக்கு என்ன காரணம் என அதை நிவர்த்திசெய்ய ஏன் பயிற்சியாளர் முயற்சிக்கவில்லை
இதே காரணம்தான் அவுஸ்ரேலியாவும் இலங்கையிடம் வாங்கிக்கட்டிய போதுதான் ரசிகர்களிடமிருந்த தப்புவதற்காகபழியினை முரளிமீது போட்டார்கள் கடைசியில் என்ன நடந்தது
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
<b>PAKISTAN vs INDIA 1st ODI live </b>

http://www.onlinemedia.in/live_video/strea...eaming_live.htm
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
<b>1வது ODI போட்டி - Monday 2006</b>

<b>பாகிஸ்தான் 7 ஓட்டங்களால் (D/L Method)வெற்றி</b>

நேற்று <b>Arbab Niaz Stadium, Peshawarல் </b>நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 7ஓட்டங்களினால் (D/L Method) முறையில் அதாவது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு விளையாடி முடித்த 47ஓவர்களில் யார் அதிகம் ஓட்டம் பெற்றவர்கள் என பார்த்து வெற்றி அறிவிக்கப்பட்டது அதன் வகையில் பாகிஸ்தான் 47ஓவர் முடிவில் இந்தியாவை விட 7ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றிருந்தது

உண்மையில் இந்தியாவுக்கு காலநிலையும் கை குடுக்கவில்லை என்பது கவலைதான் இவ்வளவு திறமையாக விளையாடிய அவர்களால் வெற்றியைப் பெற முடியவில்லையே நேற்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை முதலில் துடுப்பெடுதாட பணித்தது அதன்படி இந்தியாவும் 49.4ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து <b>328</b>ஓட்டங்களைப் பெற்றது ஒருநிலையில் 4விக்கட் இழப்புக்கு 304ஓட்டங்களை எடுத்திருந்த போதும் மிகுதி 6 விக்கட்டுகளையும் 23ஓட்டங்களுக்கு இழக்க வேண்டி ஏற்பட்டது அணிக்கு வலுவுட்டினவர்கள்

<b>Sr.Tendulkar - 100runs
Ik. Pathan - 65runs
Dhoni - 68runs</b>

ஓவருக்கு 6.89ஒட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடியது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் திறமையாக தமது பணியைச் செய்தார்கள் இறுதியாக 47வது ஓவரில் 7 விக்கட்டுகளை இழந்து <b>311</b>ஓட்டங்களை எடுத்திருந்த வேளை போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு (D/L Method) முறையில் 7ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது ஆட்டம் முழுமையாக நடைபெற்றிருந்தால் சிலவேளைகளில் முடிவும் கூட மாறியிருக்கலாம் பாகிஸ்தான் அணி சார்பாக

<b>Salman Butt - 101runs
Shoaib malik - 90runs</b>

<i><b>ஸ்கோர் விபரம்</b></i>
<b>இந்தியா - 328 ஓட்டங்கள் (49.4ஓவர்கள்)
இந்தியா - 304 ஓட்டங்கள் (47 ஓவர்கள்)
பாகிஸ்தான் - 311/7 ஓட்டங்கள்
http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._06FEB2006.html
ஆட்ட நாயகன் : [b]Salman Butt - 101runs</b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58800/58828.jpg' border='0' alt='user posted image'>
<b>Salman Butt celebrates his century</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
நடுவர்கள் முடிவு அறிவிப்பதற்கு முன்னாலேயே பாகிஸ்தான் வீரர்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறி அவர்களது ஒழுங்கீனத்தை பறைசாற்றினார்கள்.... 18 பந்தில் 18 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் கோழைத்தனமாக வெளியேறினார்கள்.....
,
......
Reply
#30
வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்!! இப்படி தொடர்ந்து வெல்லவேண்டும் என வாழ்த்துகின்றோம்
[size=14] ' '
Reply
#31
கிரிக்கெட் விதிமுறையில் துடுப்பெடுத்தாடுபவர்களே (Bad light)வெளிச்சமில்லை என்று நடுவரிடம் முறையிட முடியும் ஆனபடியால் அவர்கள் அதன்அடிப்படையில் வெளியேறியிருக்கலாம் இதை ஒழுங்கீனம் என்று சொல்வதுக்கில்லை
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
Luckyluke Wrote:ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

உங்களைப்போல ஆட்களுக்கு என்னத்தை எதனுடன் ஒப்பிடுவதென்றே தெரியாது. உமது படிப்பின் திறமையை இதிலிருந்தே அறியக்கூடியதாகவுள்ளது அறிவாளி. உங்களுக்கெல்லாம் என்னத்துக்கு எங்களது இணையத்தளங்கள் தேவைப்படுகிறது. உங்களுக்காகத்தானே நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் எங்களைப்பற்றி நையாண்டிபண்ண..போய்பண்ணவேண்டியதுதானே.
Reply
#33
MUGATHTHAR Wrote:கிரிக்கெட் விதிமுறையில் துடுப்பெடுத்தாடுபவர்களே (Bad light)வெளிச்சமில்லை என்று நடுவரிடம் முறையிட முடியும் ஆனபடியால் அவர்கள் அதன்அடிப்படையில் வெளியேறியிருக்கலாம் இதை ஒழுங்கீனம் என்று சொல்வதுக்கில்லை

இதையே இந்தியர்கள் செய்திருந்தால் கதையையே அப்படியே மாற்றியிருப்பார்கள்
Reply
#34
முகத்தார் அவர்களே....

துடுப்பாட்டக்காரர்கள் அம்பயரிடம் இது குறித்து தெரிவித்து அவர்கள் முடிவெடுக்கும் வரை களத்தில் நிற்கவாவது செய்யலாம்... அதை விடுத்து எதுவும் தெரிவிக்காமல் நேரே பெவிலியனுக்கு திரும்பிய முறையை தான் ஒழுங்கீனம் என்றேன்.....

பாண்டியன் ரொம்ப நாளா காணோம்... ஏதாவது முக்கிய வேலையோ?
,
......
Reply
#35
தூயவன்,

வாழ்த்தி விட்டீர்களா போச்சு.... இனி பாக்.குக்கு இருண்ட காலம் தான்... உங்க ராசி அப்படியாச்சே?
,
......
Reply
#36
Luckyluke Wrote:பாண்டியன் ரொம்ப நாளா காணோம்... ஏதாவது முக்கிய வேலையோ?

இல்ல லக்கிலுக், நான் அனேகமாக ஒரு பார்வையாளராகத்தன் இருப்பேன் ஆனால் சில சமயங்களில் சிலர் எழுவதற்கு மட்டும் பதிலளிப்பேன் அதற்கு வேலைப்பழுவும் ஒரு காரணம்தான்.
Reply
#37
நானும் அப்படித்தான்.... எனக்கு என்னவோ இந்த களம் இன்னும் நெருங்கவே இல்லை....

மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு போனால் ஏதோ ஒரு மாதிரி அந்நியமாய் இருக்கும்.... இங்கு எனக்கு அது போல் தான் இருக்கிறது......
,
......
Reply
#38
Luckyluke Wrote:தூயவன்,

வாழ்த்தி விட்டீர்களா போச்சு.... இனி பாக்.குக்கு இருண்ட காலம் தான்... உங்க ராசி அப்படியாச்சே?

உங்களின் ஆதரவுக் குரலால் இந்திய அணி எப்படி வாங்கிக் கட்டுகின்றதோ, அப்படி பாகிஸ்தானுக்கு இருக்காது என நம்புவோம்.

அதை விடுங்கள். இப்போது என்னைப் பற்றி தகவல்கள் திரட்டிக் கொண்டு திரிகின்றீர்களா? ராசியைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்? :wink:
[size=14] ' '
Reply
#39
MUGATHTHAR Wrote:கிரிக்கெட் விதிமுறையில் துடுப்பெடுத்தாடுபவர்களே (Bad light)வெளிச்சமில்லை என்று நடுவரிடம் முறையிட முடியும் ஆனபடியால் அவர்கள் அதன்அடிப்படையில் வெளியேறியிருக்கலாம் இதை ஒழுங்கீனம் என்று சொல்வதுக்கில்லை

நமக்கு நடந்ததை தொலைக்காட்சியில் பார்க்கக் கிடைக்கவில்லை. பாட் லைட் என்றால் நடுவர்கள் இண்டிகேற்றர் வைச்சு பரிசோதித்து தொடர்ந்து ஆடமுடியாது என்பதை அறிவித்த பிந்தான் வீரர்கள் களத்தை விட்டு வெளியேறலாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
குருவிகள்,

சரியாகச் சொன்னீர்கள்.... நடுவர்கள் முடிவு அறிவிப்பதற்கு முன்னாலேயே பாக். வீரர்கள் பெவிலியன் திரும்பியதை தான் நான் ஒழுங்கீனம் என்றேன்.... அவர்கள் பெவிலியன் போன பின் தான் டக் ஒர்த் லூயிஸ் முறையில் பாக். 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.....
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)