Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்
#1
தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேசிய ஆள் அடையாள அட்டையினை வழங்கும் பணியை தொடங்குகிறது.

இத் தேசிய ஆள் அடையாள அட்டை பெறுவது தொடர்பான விளக்கம் கையேடு நாளை மறுதினம் ஈழநாதத்தில் வெளிவரும் என்று தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



நன்றி: புதினம் http://www.eelampage.com/?cn=23594
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#2
தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் நாளை திங்கட்கிழமை முதல் தேசிய ஆள் அடையாள அட்டையினை வழங்கும் பணியை தொடங்குகிறது. இத்தேசிய ஆள் அடையாள அட்டை பெறுவது தொடர்பான விளக்கம் அடங்கிய கையேடு ஈழநாதத்தில் வெளிவரும் என்று தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நன்றி: ஈழநாதம்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#3
நன்றி தகவலுக்கு Mathuran
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#4
புலம் பெயர்ந்து... அன்னியக் குடியுரிமையோடு இருப்பவர்கள் ஆள்ப்பதிவுத் திணைக்களத்தில் பதிவுசெய்ய என்ன செய்யவேண்டும் எண்ற தகவல்கள் வெளிவந்தால் தயவு செய்து யாராவது இணைப்பு தாருங்கள்... பண்ணியமாய்ப் போகும்......!
::
Reply
#5
<b>1.</b> முதலில புலம்பெயர் நாடுகளில நடைபெறுகின்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.
<b> </b>
Reply
#6
Thala Wrote:புலம் பெயர்ந்து... அன்னியக் குடியுரிமையோடு இருப்பவர்கள் ஆள்ப்பதிவுத் திணைக்களத்தில் பதிவுசெய்ய என்ன செய்யவேண்டும் எண்ற தகவல்கள் வெளிவந்தால் தயவு செய்து யாராவது இணைப்பு தாருங்கள்... பண்ணியமாய்ப் போகும்......!

வணக்கம் தல உங்களின் ஆர்வம் போன்றதுதான் எனது ஆர்வமும். இதுபற்றிய மேலதிக விபரங்கள் கிடைத்தால் உடன் இணைக்கின்றேன். ஏனைய உறவுகளும் இது சம்மந்தமான தகவல்கலை அறிந்தால் உடன் அறியத்தாருங்கள்.

நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#7
நன்றி தகவலுக்கு Mathuran
Reply
#8
[quote=Thala]புலம் பெயர்ந்து... அன்னியக் குடியுரிமையோடு இருப்பவர்கள் ஆள்ப்பதிவுத் திணைக்களத்தில் பதிவுசெய்ய என்ன செய்யவேண்டும் எண்ற தகவல்கள் வெளிவந்தால் தயவு செய்து யாராவது இணைப்பு தாருங்கள்... ப

என்ன ஓவர் பில்டப்பாக இருக்கு. அந்த ஈழம் வேண்டாம் என்று தானே புலம் பெயர்ந்த நாட்டில் வந்து தஞ்சம் அடைந்தீர்கள் பிறகு என்ன பெரிய எடுப்பு எடுக்கிறீர்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#9
ஐயாக்கள்.. தமிழீழ ஆட்பதிவு திணைக்களத்தில பதியிறதுக்கு தமிழீழத்தில இருக்க வேணும் எண்டு சொல்லிட்டால் எல்லாரும் உடனடியாக போக றெடியோ..? இதே களத்தில தான் ஊமை ஒருமுறை எழுதியிருந்தவர்.. தன்ர மனக்கிடக்கையை... நாளைக்கே தமிழீழம் எண்டு புலிகள் அறிவித்தால்.. தங்களை உடனை திருப்பி அனுப்பிப் போடுவாங்களாம்.. அங்கை போய் தான் என்ன செய்யிறதாம்..? பாவம் சரியா கவலைப்படுறார்..

ஆண்டவா.. இவையைப் போல ஆட்களுக்காக எண்டாலும் தமிழீழம் கெதியில கிடைக்க வேணும்..
Reply
#10
ஊமை Wrote:[quote=Thala]புலம் பெயர்ந்து... அன்னியக் குடியுரிமையோடு இருப்பவர்கள் ஆள்ப்பதிவுத் திணைக்களத்தில் பதிவுசெய்ய என்ன செய்யவேண்டும் எண்ற தகவல்கள் வெளிவந்தால் தயவு செய்து யாராவது இணைப்பு தாருங்கள்... ப

என்ன ஓவர் பில்டப்பாக இருக்கு. அந்த ஈழம் வேண்டாம் என்று தானே புலம் பெயர்ந்த நாட்டில் வந்து தஞ்சம் அடைந்தீர்கள் பிறகு என்ன பெரிய எடுப்பு எடுக்கிறீர்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உமக்கு நான் சொன்னனானோ....??? :roll: :roll: என்னைப்பற்றி என்ன தெரியும் உமக்கு.....???

[b]*** தணிக்கை
::
Reply
#11
இவோன் Wrote:ஐயாக்கள்.. தமிழீழ ஆட்பதிவு திணைக்களத்தில பதியிறதுக்கு தமிழீழத்தில இருக்க வேணும் எண்டு சொல்லிட்டால் எல்லாரும் உடனடியாக போக றெடியோ..? இதே களத்தில தான் ஊமை ஒருமுறை எழுதியிருந்தவர்.. தன்ர மனக்கிடக்கையை... நாளைக்கே தமிழீழம் எண்டு புலிகள் அறிவித்தால்.. தங்களை உடனை திருப்பி அனுப்பிப் போடுவாங்களாம்.. அங்கை போய் தான் என்ன செய்யிறதாம்..? பாவம் சரியா கவலைப்படுறார்..

ஆண்டவா.. இவையைப் போல ஆட்களுக்காக எண்டாலும் தமிழீழம் கெதியில கிடைக்க வேணும்..

அது தான் இவோன் தமிழீழம் கிடைச்சால் நாம் அங்கை போய் என்ன தெருத்தெருவாக பிச்சை எடுப்பதோ ? நாம் அவப்போது விடுமுறையில் எமது குடும்பத்த பார்க்க செல்வோமே தவிர அங்கு போய் யார் நிரந்தரமாக தங்குவது. நாங்கள் உள்ளதுகளை உள்ள படி தான் சொல்வோம் ஓவர் எடுப்புகள் எல்லாம் எடுக்க மாட்டோம். நான் புலம் பெயர்ந்தது உழைப்பதற்காகவே அன்றி நாட்டு போர் சூழல் காரணமாக இல்லை. என்னைத்தவிர எம் குடும்பத்தவர் அனைவரும் தமிழீழத்தில் தான் அதுவும் என் சகோதரர்கள் தமிழீழப் பணி செய்த வண்ணமே இருக்கிறார்கள் சற்று அடக்கி வாசியுங்கள்.
Reply
#12
Quote:உமக்கு நான் சொன்னனானோ....??? :roll: :roll: என்னைப்பற்றி என்ன தெரியும் உமக்கு.....???
[b]*** தணிக்கை

தல நீங்கள் எனக்கு சொன்னதோ யாருக்கு சொன்னதோ என்பது இப்ப பிரச்சனை இல்லை. எனக்கு நாடே வேண்டாம் நான் ஓடித்தப்புகிறேன் என தான் நாம் இங்கு வந்தோம். அங்கே எவ்வளவு சனங்கள் எப்படி எப்படி எல்லாம் கஸ்டப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரிலும் இரத்தத்திலும் நாட்டைக்கட்டி அங்கு ஒரு ஆட்பதிவுத்திணைக்களத்தை நிறுவி அங்கு தங்களையே தாங்கள் பதியவைக்கும் போது ஓடி வந்த நாம் என்ன தெனாவட்டு இருந்தால் அங்கு போய் எம்மையும் பதிய நிற்போம்.


[b]*** தணிக்கை
Reply
#13
Quote:நாம் அவப்போது விடுமுறையில் எமது குடும்பத்த பார்க்க செல்வோமே தவிர அங்கு போய் யார் நிரந்தரமாக தங்குவது. நாங்கள் உள்ளதுகளை உள்ள படி தான் சொல்வோம்

உங்கள் நேர்மைக்கு தலைவணங்கிறன்.. ஆனாலும் இடிக்கிறதே.. உங்கடை சகோதரர்கள் தமிழீழ பணி செய்யினம்.. நீங்களோ தமிழீழம் கிடைச்சால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவான்.. எண்டு நினைக்கிறீங்கள்.. அப்ப எப்ப தமிழீழம் கிடைக்க வேணும் எண்டுறியள்..? உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பிறகா? உழைக்க வந்தேனெண்டுறியள்.. ? அப்ப நீங்களாவது உழைச்சு முடிஞ்ச பிறகு தமிழீழம் போவீங்கள் தானே? மற்றாக்கள் போல விடுமுறைக்கு மட்டும் போகாமல்..?

ம்... புலிகள் தமிழீழத்தை பிரகடனம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் உங்கை எத்தினை பேருக்கு மனசு திடுக்கு திடுக்கு எண்டு அடிச்சிருக்கும் எண்டு இப்ப விளங்குது...
Reply
#14
ஊமை Wrote:தல நீங்கள் எனக்கு சொன்னதோ யாருக்கு சொன்னதோ என்பது இப்ப பிரச்சனை இல்லை. எனக்கு நாடே வேண்டாம் நான் ஓடித்தப்புகிறேன் என தான் நாம் இங்கு வந்தோம். அங்கே எவ்வளவு சனங்கள் எப்படி எப்படி எல்லாம் கஸ்டப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரிலும் இரத்தத்திலும் நாட்டைக்கட்டி அங்கு ஒரு ஆட்பதிவுத்திணைக்களத்தை நிறுவி அங்கு தங்களையே தாங்கள் பதியவைக்கும் போது ஓடி வந்த நாம் என்ன தெனாவட்டு இருந்தால் அங்கு போய் எம்மையும் பதிய நிற்போம்.

[b]*** தணிக்கை

முதலில் பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். புலம் பெயர்நாட்டில் ஏதிலிகளாய் மட்டும் அல்ல , மாணவர்களாய் , உத்தியோகத்தர்களாயும் ஈழத்தவர்கள் உள்ளார்கள்.... அது முக்கியமான விடயமல்ல. தமிழீழ வளர்ச்சியில் இங்குள்ளவர் பங்கு அதிகம்.... ஆகவே எனக்கோ அல்லது புலம் பெயர் தமிழர் அனைவருக்கும் தாயகம் பற்றி பேசவும் அதற்கான தகுதியும் இருக்கிறது.

புலம் பெயர்ந்த ஒருவர்... அல்லது தற்காலிகமாக வெளிநாட்டில் தங்கிய ஒருவர் நாட்டுக்காக இரத்தம் சிந்தவில்லை அல்லது உயிர்த் தியாகம் செய்யவில்லை என்பதை கேட்க்க சிரிப்புத்தான் வருகிறது.... எல்லோருக்கும் தாயகத்துக்குப் பாடுபடாதவர்களிற்கும் அவர்கள் நாட்டில் உரிமை இருக்கிறது.... அதற்க்கு நான் விதிவிலக்கு அல்ல....!

[b]*** தணிக்கை
::
Reply
#15
இவோன் Wrote:உங்கள் நேர்மைக்கு தலைவணங்கிறன்.. ஆனாலும் இடிக்கிறதே.. உங்கடை சகோதரர்கள் தமிழீழ பணி செய்யினம்.. நீங்களோ தமிழீழம் கிடைச்சால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவான்.. எண்டு நினைக்கிறீங்கள்.. அப்ப எப்ப தமிழீழம் கிடைக்க வேணும் எண்டுறியள்..? உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பிறகா? உழைக்க வந்தேனெண்டுறியள்.. ? அப்ப நீங்களாவது உழைச்சு முடிஞ்ச பிறகு தமிழீழம் போவீங்கள் தானே? மற்றாக்கள் போல விடுமுறைக்கு மட்டும் போகாமல்..?

ம்... புலிகள் தமிழீழத்தை பிரகடனம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் உங்கை எத்தினை பேருக்கு மனசு திடுக்கு திடுக்கு எண்டு அடிச்சிருக்கும் எண்டு இப்ப விளங்குது...

நான் கட்டாயம் போவேன் இவோன்...!

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா....??? யாழ்ப்பாணத்தில் காணிகளின் விலை அதிகரிப்பு..! காரணம் இங்குள்ளவர்கள் அங்கு வீடுகள்.. காணிகள் வாங்குவதில் காட்டும் நாட்டம். நாணும் வெறும் காணி வாங்கி விட்டுட்டன்.... அதாவது மக்களின் மன வோட்டம் தாயகத்துக்கு திரும்பிப்போவது பற்றித்தான் இருக்கிறது இல்லாவிட்டால் எதற்காக காணிகள்....???

பணம் முக்கியம்தான்.. அதுக்காக பணமே வாழ்க்கை கிடையாது... இங்கு வியாபாரியாக இருக்கும் ஒருவன் சொல்லக்குடியது... என்னால் எங்கும் வியாபாரம் செய்யமுடியும்.... நான் கல்விகற்றதுறையில் தமிழீழத்தில் எனக்கு வேலை கிடைக்காது எண்று என்பதெல்லாம் வீண்பேச்சு தன்னம்பிக்கை இல்லாதவரின் வீண்வாதம்... தாயகம் திரும்புவோரில் எனது பெயரும் இருக்கிறது
::
Reply
#16
தம்பி தல உங்களின் வாழ்க்கைதுணை (உயிர்) இப்பவும் தாயகத்திலைதான் இருக்கிற விசயம் இவைக்கு தெரியேலை அதுதான் இப்பிடி கதைச்சுப் போட்டினம் விட்டுத்தள்ளுங்கோ.......... தமிழனுக்கு சுதந்திரம் கிடைக்கும் போது அதை சுவாசிக்க எல்லோரும் விரும்புவார்கள் தான்...........அதை வேண்டாம் எண்டு நிராகரிப்பவன் உண்மையான தமிழனாக இருக்கமுடியாது
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
Quote: உங்கள் நேர்மைக்கு தலைவணங்கிறன்.. ஆனாலும் இடிக்கிறதே.. உங்கடை சகோதரர்கள் தமிழீழ பணி செய்யினம்.. நீங்களோ தமிழீழம் கிடைச்சால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவான்.. எண்டு நினைக்கிறீங்கள்.. அப்ப எப்ப தமிழீழம் கிடைக்க வேணும் எண்டுறியள்..? உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பிறகா? உழைக்க வந்தேனெண்டுறியள்.. ? அப்ப நீங்களாவது உழைச்சு முடிஞ்ச பிறகு தமிழீழம் போவீங்கள் தானே? மற்றாக்கள் போல விடுமுறைக்கு மட்டும் போகாமல்..?

ம்... புலிகள் தமிழீழத்தை பிரகடனம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் உங்கை எத்தினை பேருக்கு மனசு திடுக்கு திடுக்கு எண்டு அடிச்சிருக்கும் எண்டு இப்ப விளங்குது...


இவோன் எமது குடும்பம் மிகவும் வறிய குடும்பம். நான் ஒருவன் தான் வெளிநாட்டில் இருக்கிறேன். நான் எனது 15 வது வயதில் இங்கு வந்தேன். இங்கு வந்து 8 ம் வகுப்பில் இருந்து எனது கல்வியை இங்கு தொடர்ந்தேன் 3 வருடங்கள் தொடர்ந்து படித்தேன். மாலையில் உணவகத்தில் வேலை காலையில் பாடசாலை இப்படி எனது வாழ்க்கையை 3 வருடங்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓட்டிப்பார்த்தேன் முடியவில்லை. எமது குடும்ப நிலைக்கு பெருந்தொகை பணம் தேவைப்பட்ட படியால் பாடசாலைக்கு முற்று புள்ளிவைத்துவிட்டு தொடர்ந்து வேலை செய்ய தொடங்கினேன். இன்று நான் எனக்கு இருந்த பொறுப்புக்கள் யாவற்றையும் தீர்த்துவிட்டேன். ஆனாலும் இன்றும் எனது குடும்பத்தவர்களை நான் தான் பார்த்துவருகிறேன்.

எனக்கு வதிவிட அனுமதி பற்றி கவலை இல்லை ஏனெனில் எனக்கு ஜேர்மனிய தேசிய இன உரிமை கிடைத்துவிட்டது.
நான் 11 வருடங்கள் இங்கு வாழ்ந்து பழகிவிட்டேன். இங்கு பெறும் ஊதியம் போல் இலங்கையில் ஒரு போதுமே பெற முடியாது. இதனால் எனக்கு அங்கு சென்று வாழ விருப்பமில்லை. ஏனெனில் எமது ஏழ்மை நிலையை போக்கணும் என்றால் நான் இங்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் அங்கு சென்று வாழ்வது என்பது என்னால் முடியாத காரியம்.
Reply
#18
நடக்கிற விடயங்களை பற்றி கதைக்கலாம் தானே ?
Reply
#19
தனது சுயநல எண்ணங்களைப் புூர்த்தி செய்வதற்காக தமிழீழத்தைப் பற்றி கதைப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

முதலில் வீரச்சாவடைந்த போராளிகளின் சுயநலமற்ற மரணத்தின் மீது உங்களின் சுகபோக வாழ்க்கைக்கு கனவு காணாதீர்கள். அது பச்சைக் காட்டுமிரண்டித்தனம்
[size=14] ' '
Reply
#20
அதிகமான புலம் பெயாந்தவர்களின் அவா தமிழீழமே ஒரு சில செக்கு மாடுகளைத்தவிர. இங்கு வருபவர்கள் அனைவரும் நிம்மதி என்பது எம் மண்ணில் தான் என்று பெருமூச்சு விட்டுச் செல்வது இங்கிருக்கும் எமக்குத் தெரியும். ஒரு சில ஒட்டுன்னிகளைத் தவிர. ஆகவே நமக்கெல்லாம் நிம்மதி வேண்டுமேனில் தமிழீழம் மலரவேண்டும். அதற்கு முடிந்ததைச் செய்வோம். அந்நியனின் காலடி நக்கித் திரிந்தது போதும். எம் மண்ணின் தட்டுமானப் பணிகளை வரவேற்போம். மலரும் தமிழீத்தை வரவேற்கத் தயாராவோம். ஒவ்வோரு உண்ணத தமிழனின் கனவு இதுவே. கொடுத்த உயிர்களை நினைத்தாவது விலைகளை நினைத்தாவது வரவேற்போம்.
நன்றி
sathu
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)