<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-varnan+--><div class='quotetop'>QUOTE(varnan)<!--QuoteEBegin-->ஜீசஸ்........ <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அதைதானே திருப்பி திருப்பி நன்மை அணிக்காரர்கள் சொல்கிறார்கள்-
உண்மைய சொல்லுங்க- பாடசாலையோ- கல்லூரியோ- பல்கலைகழகமோ- எங்க பார்த்தாலும்- எந்த நாட்டில் என்று ஆனாலும்- குறுகிய காலத்திலேயே- பெரிய சாதனைகள்- புலம்பெயர்ந்த இளையோர்கள் சாதிக்கலயா??<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்கட கதையப்பார்த்தால் தாயக மாணவர்கள் சாதனை ஒண்றும் அதுவும் இணையம் வரமுன்னம் செய்யவில்லை எண்டுற போலகிடக்குது.... குப்பிவிளக்கில படிச்சனம் சாதனை செய்தா அதுதான் சரித்திரம்...!
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இன்வக்ற்- இணையத்திலுள்ள நன்மை- தீமை விடயத்தயும்-எல்லோருக்கும் - இது அப்பிடி - அது இப்பிடி- என்று தெரிய படுதினதிலயும் பெரும்பங்கு அவர்களுக்கு இருக்கு-!
:roll: அவர்கள் கண்டு சொன்னதை வச்சு அவர்களையே போட்டுதாக்குகிறீர்கள் எண்டு நினைக்கிறேன்! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இளையோருக்காகவா போட்டிருக்கு....??? எல்லோருக்காகவும்தானே இணையம்...! :wink:
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஒரு இலத்திரனியல் ஊடகத்தின் அறிவை சரிவர பெறாதவர்கள்- எப்படி அதில் உள்ள நன்மை தீமை பற்றி தாமாய் கண்டுபிடிக்க முடியும்? :wink: :roll:
(சும்மா வாதம் தான் அதுக்காக எனக்கு எதிரியா மாறக்கூடாது பிறகு

)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாங்கள் இலத்திரனியல் படிச்சபடியால்தான் இணையம் இப்பவரை இருக்கு இல்லாட்டால் எப்பவே ஓரம் கட்டி இருப்பார்கள்.
"கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்" தெரிந்து வைத்திருக்கலாம் பிளையில்லை. எங்களின் தொழில் வளற்ச்சிக்கு தேவைப்படலாம்... (அதாவது எனது இளம் பிராயம் கடந்தபின்னர்... எனது கட்டுக்குள் என்மனதை வைத்திருக்க முடியும் போது உபயோகிக்கலாம்.)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
சரி தல சொன்னதை முழுமையாய் ஏற்றுக்கொள்கிறேன்! 8)