01-29-2006, 12:53 PM
வினித் சமுதாயம் எனும் வட்டத்திற்குள் இருக்கும் நாங்களே வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதால் சமுதாயம் மீது பழிபோடுவது தவறு. முன்னொரு காலத்தில் சமுதாயம் தூங்கிக் கொண்டிருந்தது இப்போது அது இளைஞர்களால் தட்டி எழுப்பப்பட்டுள்ளது.

