Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
நாங்கள் எல்லாம் மைல்கணக்கில சைக்கில் ஓடி படித்தம். அதுவும் டபிள் ரயர் போட்டு ஓட்டினம்.
இப்ப என்னண்டா எல்லாரும் ஸ்கூட்டியும் கையில மொபைலுமா திரியினம். இது பொருளாதார வளர்ச்சியையா குறிக்கிறது...?
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
என்னும் நீங்கள் புரியாம பதில் சொல்கிறிங்கள்
ஒரு பெண்னை அதுவும் அந்த பெண்னின் சம்மததுடன்
கட்டிலுக்கு அழைப்பதுக்கு சுகமான வழிதான் காதல்
ஒரு பெணிடம் போய் வாறியா படுக்க எண்டு கேட்டுபாரும்
வெட்டி அடுப்பில் வைத்து விடுவர்கள், ஆனால் அதே பெண்னிடம் காதல் என்ற வழியில் போய் பாரும்.
ஏன் என்றால் [b]பெண்களுக்கு காதல் மீதும் காதலிப்பவன் மீதும் அதிக நம்பிக்கை என்ன நடந்தாலும் அவன் சமாளிப்பான் என்னை கைவிட மாட்டன் அது தான் உன்மை
சும்ம 18 வயது பெண் 23 வயது ஆனிடம் பஸ்ல் போகும் போது காம உணர்வில் போய் படுத்தாள் என்பது எல்லாம்
ஒரு கதையா?
வேற என்ன அதில் பெண் அப்பா அம்மாவிடம் சொல்ல இல்லை(3 மாதம்) ஆகும் வரை ஆனால் அந்த பெண்னுக்கு கூட 1 மாசம் இல்லை 1 1/2 மாசத்துகு பின் தான் தெரிய வந்து இருக்கும் அதுக்கு பின் எவளவு அந்த பெண்னின் மனதில் போராடங்கள் நடந்து இருக்கும்?????
சும்ம எடுத்தாம் கவுட்டம் எண்டு பதில்
ஏன் திருமனத்துகு பின் யாரும் தப்பு செய்தது இல்லையா?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
வினித் நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... இப்படியான தவறுகள் இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெற்று வருகின்றன.
ஆனால் இன்று இப்படிப்பட்ட தவறுகள் ஆயிரக்கணக்கில் இடம் பெறுகின்றன. ஆனால் ஒரு சில தான் வெளியில் வருகின்றன.
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
ukraj Wrote:நாங்கள் எல்லாம் மைல்கணக்கில சைக்கில் ஓடி படித்தம். அதுவும் டபிள் ரயர் போட்டு ஓட்டினம்.
இப்ப என்னண்டா எல்லாரும் ஸ்கூட்டியும் கையில மொபைலுமா திரியினம். இது <b>பொருளாதார வளர்ச்சியையா </b>குறிக்கிறது...?
ஒம் இல்லை எண்டு சொல்ல முடியுமா?
90 ஆண்டுக்கு முன்னம் இருந்த யாழ்ப்பாணம்மும் இப்ப
இருக்கும் யாழ்ப்பாணமும் ஒன்றா?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
நான் பெறாமைப்படவில்லை. இதன் பின் விளைவுகளை தான் சொல்லவருகின்றேன்.
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
வினித் இன்றய யாழ்ப்பாண பொருளாதாரம் வெளிநாட்டில் வசிக்கும் எம்மவர்களின் கையில் தான் தொங்கி நிற்கிறது. இங்குள்ளவர்கள் ஒரு தடவை பணம் அனுப்பாமல் விட்டால் அவர்களின் வாழ்க்கை தலைகீழ்.
(எதிலும் விதிவிலக்குகள் உள்ளன)
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
ukraj Wrote:வினித் நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... இப்படியான தவறுகள் இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெற்று வருகின்றன.
ஆனால் இன்று இப்படிப்பட்ட தவறுகள் ஆயிரக்கணக்கில் இடம் பெறுகின்றன. ஆனால் ஒரு சில தான் வெளியில் வருகின்றன.
நீங்கள் சொல்ல்வது சரி ஆனால் வெளியில் வந்தவைக்கு நல்ல தீர்ப்பு கொடுத்தால் அது ஒரு மற்றவைக்கும் நல்லது தானே
ஒருக்கா சுனாமி வந்துவிட்டது தானே அடுத்த முறை வந்த எனன செய்யனும் எண்டு இப்ப எல்லாருக்கும் தெரியும் தானே?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம்ம் படிக்கிற காலத்தில் அது ஒன்றும் அவசியமான தேவை இல்லைத்தான். எனக்கு எனது ஆசிரியர் ஒரே சொல்லுறது ஞாபகம் வருது. கொம்பட்டபலா இருந்து ஒரு நாளும் படிக்க கூடாது என்பார். அப்படி இருந்து படித்தால் நமக்கு படிப்பு ஏறாதாம் கஷ்டப்பட்டு படிக்கணும் என்று சொல்லுவார்.
<b> .. .. !!</b>
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
இல்லை வினித்.... நீங்கள் யாழ்பாணத்திற்கு கடைசியாக எப்பொழுது போனீர்கள்...?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
nallavan Wrote:ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?
சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?
"<b>சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்</b>." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)
மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.
ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,
மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.
நல்லவன்.. இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரைப் பொறுத்த வரை ராஜீவ் ஒரு மரண தண்டனைக் கைதிதான்.. அவர் ஈழத்தில் இந்திய இராணுவத்தை ஏவிக் கொன்ற 9000 பொதுமக்களும் என்ன குற்றவாளிகளா..???! அதுக்கு என்ன தண்டனை..! மிலோசவிச் போல சதாம் போல ஏன் ராஜீவுக்கு தண்டனை கொடுக்கல்ல உலகம்..??! அதைச் செய்திருந்தா...சில சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்..!
எங்கும் கடும் சமூகக் குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது. சிறீலங்காவில் மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப்பட்டாயிற்று. மனித உரிமைகள் காப்புக்காக யுத்தம் செய்வதாகச் சொல்லும் அமெரிக்காவில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. ஈழத்தில் எச்சரிக்கைகளின் பின்னும் திருந்தாதுகளுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது. எச்சரிக்கை வழங்கிய பின் குற்றங்களை உணர்ந்து தவிர்த்தவர்களும் இருக்கிறார்கள் தானே..! ஒரு சில சந்தர்ப்பங்களில் சட்டத்தின் கடுமையான அமுலாக்கமில்லையேல் மனித விலங்குகளை கட்டுப்படுத்துவது கடினம்..! அதை செயற்பாட்டு ரீதியில் தான் உணரலாம். வார்த்தைகளால் சும்மா எழுதிட்டுப் போறது போல அல்ல சமூகமும் அதன் அங்கத்தவர்களும்..! அதற்காக நாங்கள் மரண தண்டனையை ஆதரிக்கின்றோம் என்பதல்ல அர்த்தம். தேவைக்கு கட்டாயத்தின் பெயரில் பாவிக்க வேண்டி இருக்கிறது. ஒரு அறிவுபூர்வமான ஒழுக்கம் கட்டுக்கோப்புள்ள ஒரு சமூகத்தில் அதன் தேவை இருக்க வாய்ப்பில்லை..என்றே சொல்லலாம்..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
96ம் ஆண்டிற்கு முன்னர் பெண்களுடன் வம்பு பண்ணும் ஆண்களை தான் அதிகம் பார்த்திருக்கின்றேன்.
(யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடம் நுளையும் போது பெண் மாணவிகளால் நடந்ததை வெளியில சொல்லேலாது)
ஆனால் இப்போ யாழ் பெண்களால் சீரழிக்கப்பட்டு வருகிறது.
சினிமாவில் வரும் அடிதடி நாயகர்கள போல் பாவனை அசய்பவர்களுடனும், பொதுமக்களால் வித்தியாசமாக பார்க்கப்படும் இளைஞர்களுடனும் தான் திரிகின்றார்கள்.
யாழில் RIO குளிர்களி நிலையத்திற்கு போனால் தெரியும்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ukraj Wrote:தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...
கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?
ம் இதுவும் நியாயம் தானே..! பெண் என்பதற்காக மன்னிப்பது பாவம் பார்ப்பது எமது சமூக வழமை...அதை தற்போது பெண்கள் தவறாக பாவிக்க முற்பட அனுமதிக்க கூடாது. சுதந்திரம் எல்லா மனிதருக்கும் உண்டு. பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் ஆண்களோடு இணைந்து அவர்களுக்கு இணையாக ஒழுக்கத்தை இழக்கக் கூடாது. அப்படி செய்தால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் தண்டனை அவர்களின் குற்றங்கள் தொடர்பில் நோக்கப்படும் நோக்கு ஒரே இயல்பினதாக இருக்க வேண்டும். இருப்பினும் எந்த மனிதனும் கெட்டவனல்ல. சந்தர்ப்பம் சூழ்நிலை அவனைக் கெட்டவனாக்கிறது.தப்புக்கு தூண்டுகிறது. எனவே எல்லோருக்கும் போதிய அளவு திருந்த வழிகாட்டலும் சந்தர்ப்பமும் அளிக்க வேண்டும். தண்டனைகளை நிறை வேற்ற முன் அவை பல தடவை பரிசீலிக்கப்படவும் வேண்டும். எந்த மனிதனின் வாழ்வுரிமையையும் நினைத்த மாதிரிக்குப் பறிக்க முடியாது. அவனால் பலரின் வாழ்வுரிமை சமூகத்தின் ஒழுக்கம் பாதிக்கப்படும் என்றால் குற்றத்துக்கு தண்டனை வழங்கத்தான் வேண்டும்..அவன் திருந்தாத பட்சத்தில்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
பெண்களுக்கு சில சலுகைகளை செய்வதாலேயே அவர்கள் ஆண்களுக்கு தடி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
எந்த சம்பவத்திலும் ஒரு ஆணும் பெண்ணும் ஈடு;பட்டிருந்தால் அங்கு பெண்ணை ஒரு விதமாகவும் ஆணை ஒரு விதமாகவுமே கையாளுவார்கள். அந்த சம்பவத்தின் தோற்றப்பாடுக்கு அவர்களின் பங்களிப்பு வீதம் எப்போதுமே உற்று நோக்கப்படுவதில்லை.
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
இதிலை பெரிய குற்றம் 20லட்சம் கேட்கும் ஆட்களுடையது... உது அந்த காலத்தில் இருந்து நடந்துகிட்டு வாற விசயம் தானே.... மேல் மட்டத்தாகளின்ரையும் கீழ் மட்டதாகளின்ரை விசயமாக வெளி வந்து கொண்டிருந்தது....நடுத்தர ஆக்களின்ரை விசயங்கள் இப்ப சர்வசாதரணமாய் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கு.போல..... இந்தகாலம் ஆணும் பெண்ணும் புத்திசாலிகளென்று பார்த்தால் .......... ஏதோன்று தப்பிச்சு வெளியிலைவந்திட்டுது....யாழ்ப்பாணத்து வேலிகளை உயர்த்தினாலும் மறைத்தாலும் இயற்கையான வடிகாலை தேடுறதை ஒன்றும் செய்யேலாது பாருங்கோ......
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
ஈழமகன் Wrote:முதலாவது சம்பவத்தில் பெண்ணுக்கு 3 மாதம் வரும் வரை தாய் என்ன செய்து கொண்டிருந்தார். இனியும் காலம் தாமதிக்காது இரு சாராரும் கதைத்து ஒரு முடிவிற்கு வரலாம். இந்த மாணவி எப்படி அவனை திருமணத்திற்கு முந்திய உறவில் அனுமதிக்கலாம். இவருடைய அனுமதியின்றி நடைபெற்றிருந்தால் ஏன் 3 மாதம் வரை பொறுந்திருந்தார்.
மற்றும் இந்த பிரச்சனைக்கு அவர்களை கூப்பிட்டு ஏன் அவர்களுக்கு வீண்சிரமங்களை கொடுக்கிறீர்கள். உங்கள் பெண்ணின் தவறால் ஏற்பட்டதை நீங்களே சீர்செய்யுங்கள்.
நல்லா இருக்கு உங்கள் கதைஉங்கள் பெண்ணால் ஏற்பட்டதை நீங்களே தீர்க்கச் சொல்கிறீர்கள் ஏதோ தப்பு செய்த ஆண் தப்பே செய்யாத மாதிரி. ஏனண்ணா ஒரு பஸ்ஸில போற பெண் நான் இண்டைக்கு கெட்டுப்போகணும் என்ன கெடுத்திடு எண்டு கேட்டு கெட்டுப்போன மாதிரி அல்லவா உங்கட கருத்து இருக்கு. திருமணத்துக்கு முன் எப்படி ஒர பெண் உறவில் ஈடுபடலாம் என்று கேட்கிறீர்கள் ஏன் அப்படி அவ்வாணைப்பற்றி கேட்கவில்லை. அல்லது நீங்களும் ஒரு ஆணாக இருப்பதால் அதிலிருந்து தப்ப பார்க்கிறீர்களா. கற்பு என்பது ஆண்,பெண் இருவருக்கும் சம்பந்தப்பட்டது. அதனை ஏன் பெண்ணுடன் மட்டும் நிறுத்திப் பார்க்கிறீர்கள். உங்களின் இப்படியான பார்வைகளே இப்படியான ஆண்களை தப்பு செய்ய தூண்டுகிறது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
எது எப்படியோ இப்போது பாதிக்கப்பட்டுள்ளது பெண்தானே..?