01-26-2006, 11:30 PM
<b>பெனாசீர் பூட்டோவைக் கைதுசெய்யக் கோரியுள்ளது சர்வதேச பொலிஸ்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41259000/jpg/_41259126_bhutto2afp203.jpg' border='0' alt='user posted image'>
பாகிஸ்தான் நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ அவர்களை கைதுசெய்ய கோரி, சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போல், உலகம் முழுவதும் தகவல் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இண்டர்போல் அமைப்பு, ரெட் நோட்டீஸ் எனப்படும் இந்த தகவலை அனுப்பியுள்ளது என இண்டர்போல் அமைப்பிற்கு பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பெனாசீர் பூட்டோ மற்றும் அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் பாகிஸ்தான் நாட்டில் தேடப்பட்டு வருகின்றனர்.
பெனாசீர் பூட்டோ தற்பொழுது பிரித்தன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் வசித்து வருகின்றார். பூட்டோ தற்பொழுது அமெரிக்க பயணத்தினை மேற்கொண்டு இருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு பேசவல்ல பர்ஹத்துல்லா பாபர் கூறியுள்ளார்.
பிபிசி.தமிழ்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>