Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் ஒரு சம்பவம், இதனை வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.
கரவெட்டியை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி, வயது 18 அல்லது 19. ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு பஸ்ஸில் செல்வார், பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றிய இளைஞன் கிட்டத்தட்ட 22,23 வயது, ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அந்த பஸ்ஸில் செல்லுவார் இந்த மாணவி. சில காலம் பழக்கத்தின் பின் ஒரு நாள் பாடசாலை செல்லும் பொழுது அந்த நடத்துனர் அந்த மாணவியுடன் தப்பு தண்டா செய்துவிட்டார் (மாணவின் சம்மதத்துடனோ அல்லது வலுக்கட்டாயமாகவோ உறுதிப்படுத்தமுடியவில்லை)இந்த விடயத்தைப்பற்றி வீட்டில் சொல்லவில்லை அந்த மாணவி, இப்பொழுது அந்த பெண்ணுக்கு 3 மாதம். இது பற்றி வீட்டில் விசாரித்தபொழுது நடந்தவற்றை சொல்லி இருக்கிறார் அந்த பெண், சரி நடந்தது நடந்துபோய்ச்சு எனி ஒண்டும் செய்யமுடியாது அந்த பையனின் குடும்பத்துக்கு சொல்லி இப்படி நடந்துவிட்டது, எனி ஒண்டும் செய்யமுடியாது, ஆகவே இருவருக்கும் திருமணத்தை செய்து வைப்போம் என்று கூறின பொழுது, பையன் வீட்டார் (அந்த பொறுக்கியும் சேர்ந்து) 20 லட்சம் தந்தால் தன்னால் கற்பமாகி இருக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் அல்லது இல்லை என்று ஒரே அடியாக சொல்லிவீட்டார்கள்,, :evil: :evil:
இந்த விடயத்தைப்பற்றி சொல்லவேண்டியவர்களுக்கு சொல்லுவோமா? அல்லது சொல்லாமல் விடுவமா எண்ட குழப்பத்தில் இப்பொழுது பெண்ணின் குடும்பம். இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் இருக்கிறோம் எண்ட தினாவெட்டில் செய்ததவறையும் உணராது, அதற்கு 20 லட்சம் கேட்கும் அந்த கேனையை என்ன செய்யலாம்? இந்த செய்தியை வாசிக்கும் (???) உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தகுந்த தண்டனை குடுக்கவேண்டும், இந்த தண்டனை மற்றையவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
என்னொருமொரு செய்தி, இது கொஞ்சம் வித்தியாசமான செய்தி.. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் இல்லைத்தானே எண்டுப்போட்டு பல பெண்கள் இராணுவத்துடன் பல தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள், அண்மையில் தென்மராட்சியில் ஒரு இளம் பெண் மக்கள் படையால் கொல்லப்பட்டர், அதற்கு மக்கள் படை உரிமையும் கோரி இருந்தது.
இப்பொழுது என்னொருமொரு பெண், அவர் ஆடாத ஆட்டம் ஆடிக்கொண்டு இருப்பதாக நமக்கு வந்த தகவல் தெரிவிக்கின்றது, வயசு 25க்கு மேல், யாழ்ப்பாணத்தில் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் இந்த பெண் இருக்கும் இடம் அச்சுவேலியை பத்தமேனியை தாண்டி உள்ள ஒரு கிராமத்தில்.(பெயர் நினைவில் இல்லை) அவரை தேடி ஒவ்வொரு நாளும் இராணுவம் செல்லுமாம், (எதுக்காக எண்டு தெரியவில்லை). ஆனால் ஒவ்வொரு நாளும் ரக்கில் செல்லும் படையினர் வீட்டு வாசலில் போய் நிற்பார்களாம், இவரும் நைற்றி உடுப்புடன் நீந்த கூந்தலை பரவவிட்டுவிட்டு அவர்களுடன் சிரிச்சு சிரிச்சு கதைத்துக்கொண்டு இருப்பாராம்,.
இலங்கை காம இராணுவத்தின் குணத்தைப்பற்றி அறியாமல்த்தான் இவ்வாறு செய்கிறாரா எண்டு தெரியவில்லை? அண்மையில் கூட நீர்வேலி மற்றும் அச்சுவேலியில் 60 வயசு மூதாட்டியையே விட்டுவைக்காத இராணுவத்துடோ இந்த தே***** என்ன சிரிப்பு? ஒரு நாள் பறவாயில்லை, 2 நாள் பறவாயில்லை, இந்த சிரிப்பு சந்திப்பு பல இராணுவத்துடன் ஒவ்வொரு நாளும் தொடர்கின்றது. இப்படியானவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு இராணுவத்தினரோடு உல்லாசமாக இருக்க விரும்பினால் அனுராதபுரத்திற்கு செல்லுங்கள், சம்பளத்துடன் கூடிய நல்ல வாழ்க்கை கிடைக்கும்,
ஒரு பக்கத்தில் பல ஆயிரம் இளைஞர் யுவதிகள் தாய் நாட்டை காக்க தங்களை அர்ப்பணிக்க தயாராக இருக்கும் நாட்டில் இப்படி ஒரு சில ஜீவனுகள் செய்யும் செயலுள் முற்றாக களையப்படவேண்டும்,
மக்கள் படை உறுப்பினர்கள் யாரவது இந்த செய்தியை வாசிக்க கிடைத்தாள் உங்கள் பணியை நிறைவேற்றுங்கள்.
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இதுதான் சொல்லுறது பழகேக்க பாத்துப் பழகனும் என்று...! எனி என்ன செய்யுறது நாங்கள் கருத்துச் சொல்லித்தான் அவன் மாறப்போறானா..இல்ல..சமூகம் தான் மாறப்போகுதா..??! இன்னும் கொஞ்சப்பேர் அபோஷன் பண்ணிக்கலாமே...அவனோட என்ன வாழ்க்கை என்று சொல்லிட்டு அடுத்தவன் வேதனைக்க புரட்சி வேற கதைப்போயினம்..அப்படி அபோஷன் பண்ணிக்கிற பெண்களும் இல்லாமல் இல்லைத்தான். ஆனா இப்பவும் கூட பாதிக்கப்பட்டது அல்லது பாதிக்கப்படுவது என்னவோ அந்தப் பெண்ணின் வாழ்க்கைதான்...! எனவே...பெண்கள்தான் இது விடயமா உசாரா இருக்கனும்..! வைக்வேண்டியவையை எட்ட வைச்சிட்டா ஏன் தப்புத்தண்டா நடக்குது..!  hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
சவுதிஆரேபியாவில் கொடுக்கிற மாதிரி தண்டனைகளை தமிழீழுத்திலையும் அழுல்படுத்தினால் தான் சரி போல இருக்கு..இவங்கள் எல்லாம் _______________ செய்ய தான் சரி
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பின்னையது அங்கே என்றால் பேசாம போறவங்களோட சேர்த்து "பொட்டு" வைக்க வேண்டிய கேஸ்..இல்ல நீங்கள் சொன்னது போல அநுராதபுரத்துக்கு இல்ல புகலிடத்துக்கு அனுப்பப்பட வேண்டியவர்..! புகலிடம் வந்திட்டா பெண்ணிய வீராங்கனைகள் காப்பாற்றுவினம். பாலியல் தொழில் செய்ய அவளுக்கு உரிமை உண்டு என்று அவைதான் ஆக்குரோஷ்மா முழங்கிட்டு இருக்கினம்..நீங்கள்...என்னடா எண்டா...??! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 188
Threads: 11
Joined: Nov 2005
Reputation:
0
முதலாவது சம்பவத்தில் பெண்ணுக்கு 3 மாதம் வரும் வரை தாய் என்ன செய்து கொண்டிருந்தார். இனியும் காலம் தாமதிக்காது இரு சாராரும் கதைத்து ஒரு முடிவிற்கு வரலாம். இந்த மாணவி எப்படி அவனை திருமணத்திற்கு முந்திய உறவில் அனுமதிக்கலாம். இவருடைய அனுமதியின்றி நடைபெற்றிருந்தால் ஏன் 3 மாதம் வரை பொறுந்திருந்தார்.
மற்றும் இந்த பிரச்சனைக்கு அவர்களை கூப்பிட்டு ஏன் அவர்களுக்கு வீண்சிரமங்களை கொடுக்கிறீர்கள். உங்கள் பெண்ணின் தவறால் ஏற்பட்டதை நீங்களே சீர்செய்யுங்கள்.
[size=18]<b> ..
.</b>
Posts: 188
Threads: 11
Joined: Nov 2005
Reputation:
0
இரண்டாவது சம்பவத்தில் ஈடுபட்டுள்ள பெண்ணுக்கு உரிய முறையில் விளக்கலாம்.
எனக்கு தெரிந்தவரையில் இலங்கையில் விபச்சாரம் சட்டரீதியில் அங்கீகரிக்கப்படவில்லை...
[size=18]<b> ..
.</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ஈழமகன், நீங்கள் சொல்வதை ஏற்கொள்ளமுடியாது, காரணம் தமிழீழத்தில் மனக்கொடை சட்டம் கொண்டுவந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகின்றது, இருந்தும் தற்பொழுது புலத்தில் அன்பளிப்பு என்ற பெயரில் வசூலிப்பு நிகழ்ந்துகொண்டு இருக்கிறது, தமிழிழத்தில் குறைந்துவிட்டது, ஒரு நாட்டின் சட்டத்தை மீறுபவர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் தண்டனை குடுக்கவேண்டும், ஆகவே இந்த விடயத்தை தமிழரின் அரசாங்கம் கட்டாயம் தலையிடவேண்டும், இப்படியே விட்டால் அவன் அவன் தங்கட இஸ்ரத்துக்கு தொடங்கிடுவாங்கள்,,
எனது தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் உலகத்திலே உள்ள குழப்படி இனங்களில் தமிழ் இனமும் ஒன்று, இதற்கு ஒரு உதாரணம் வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் இயக்குனர் ஜெகத் கஸ்பராஜ் அடிகள் சொன்ன ஒரு கருத்து "தமிழர்களின் தலைவரை நான் மெச்சுகிறேன், பாராட்டுகிறேன், காரணம் ஒரு சிறு கூட்டத்தில் உள்ள தமிழர்களை அடக்குவதே கஸ்ரம் (சில நாட்கள் ஒன்றாக இருப்பார்கள், பின்பு எரிச்சல், போட்டி பொறாமை) அப்படி இருக்கும் பொழுது ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறாரே" என்று கூறினார், இந்த கூற்று 100% உண்மை... உதாரணத்துக்கு புலத்திலே பாருங்கள், ஆனால் ஒன்று எங்கள் இனத்தில் ஒரு நல்ல பழக்கம், தங்களுக்குள்ளேயே அடிபடுவாங்க, மற்றவங்களோட (வேற்று நாட்டவனோட) பிரச்சினை படுவது குறைவு...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் ஒரு சம்பவம், இதனை வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
¡ÃôÀ¡ ¸Ã¦ÅðÊÄ þôÀÊ :roll: :roll: :roll:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 188
Threads: 11
Joined: Nov 2005
Reputation:
0
டங் எனது கருத்து என்னவென்றால் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அவர்களை கூப்பிடாமல் நாங்களே அதனை தீர்க்கும் போது தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளங்கும் பிரச்சனைகளை தீர்க்கும் கஸ்டம். எனவே அவர்கள் பிற்காலத்தில் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தாது வாழப் பழகிக்கொள்வார்கள்.
மற்றயது புலத்திலுள்ள தழிழர்கள் பலர் தமிழ்தேசியத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு வருகிறார்கள். இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.
[size=18]<b> ..
.</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
<!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் ஒரு சம்பவம், இதனை வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
¡ÃôÀ¡ ¸Ã¦ÅðÊÄ þôÀÊ :roll: :roll: :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அதானே? கரவெட்டி சனம் முழுவதும் லண்டன், ஜேர்மனி எண்டு இருக்கக்கை அங்க யார் இதைச்செய்யிறது, அதிலும் முக்கிய ஆள் கொலண்டில வேற?
கரவெட்டி மத்தி எண்டு சொன்னாங்க,,, :roll: (சரியாகத்தெரியவில்லை) ஆனால் சம்பவம் உண்மை,
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
¸Ã¦ÅðÊ Áò¾¢Â¡? ¿¡ளைìÌ §Áľ¢¸Á¡É Å¢ÀÃõ ¦º¡øÖÈý ´§¸ <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
உண'மையில் வேதனையான விடயம் டண். கண்ணிவெடி அகற்றும் கறுப்பின குழு ஒன்றுடன் இப்படித் தகாத முறையில் நடந்து கொண்டதாக சிலர் பெண்கள் அறியப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சமூகநோய்கள் கூடப் பரவியிருந்தாக செய்திகள் வந்திருந்தன.
கரவெட்டிப் பெண்பிள்ளைக்கு அவளது வயதுக்கு தெரியாத விடயமாக இருந்திருக்கலாம். ஆனால் 20லட்சம் சீதனம் கேட்கும் நபர் தண்டிக்கப்பட வேண்டியவர். அப்படிக் கொடுத்து திருமணம் முடித்தாலும் அவள் சந்தோசமாகவா இருக்கப் போகின்றாள்?
[size=14] ' '
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->உண'மையில் வேதனையான விடயம் டண். கண்ணிவெடி அகற்றும் கறுப்பின குழு ஒன்றுடன் இப்படித் தகாத முறையில் நடந்து கொண்டதாக சிலர் பெண்கள் அறியப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சமூகநோய்கள் கூடப் பரவியிருந்தாக செய்திகள் வந்திருந்தன.
கரவெட்டிப் பெண்பிள்ளைக்கு <b>அவளது வயதுக்கு </b>தெரியாத விடயமாக இருந்திருக்கலாம். ஆனால் 20லட்சம் சீதனம் கேட்கும் நபர் தண்டிக்கப்பட வேண்டியவர். அப்படிக் கொடுத்து திருமணம் முடித்தாலும் அவள் சந்தோசமாகவா இருக்கப் போகின்றாள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன வயசுக்கு தெரியாது என்று சமாளிக்கிறீங்கள்..அதெல்லாம் நல்லாத் தெரியும். மனம் போன போக்கில போயிருக்கினம்..என்றதுதான் உண்மை. அதை சந்தர்ப்பமாக்கிட்டான் அவன்..! தண்டனை என்று பார்த்தா இருவருக்கும் கொடுக்கத்தான் வேணும்..! ஒருவருக்கு இயற்கையே தண்டனை வழங்கிட்டுது..மற்றவர்தான் ஆடுறா ராமா ஆடு என்று ஆடிட்டு இருக்கிறார்..! :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
உண்மையில அவன்தான் பாவம் ஏமாந்திருப்பான் தப்பிட்டான். அவன் 22 வயசில பஸ் ஓட்டி தன்ர குடும்பத்த காப்பாத்த வந்துட்டான். அவன்றை பஸ்ஸில தினமும் ஏறி அவனை நிலைகுலைய வைத்து விழுத்தியது இந்தப்பெண்தான். இப்ப திடீரென அவனைக்கட்ட வேண்டுமென்றால் அவன் குடும்பம் நடுத்தெருவிலா நிக்கிறது. அவன் வாங்கிய கடன் எல்லாம் எப்படிக்கட்டிறது. குடும்பவாழ்கைக்கை போனா கட்டுறது சுலபமில்லை. எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் அவர்கள் கேட்டு இருக்கிறார்கள். குடு;த்துட்டு சந்தோசமா கல்யாணத்தைக்கட்டுறதுதான் நல்லது.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா அதிபன் அண்ணா நல்லாய் இருக்கு கதை.. தவறு என்றா இருவரிலும் தவறு.. ஏன் தடுக்கி விழும் போது அவருக்கு நினைவில்லையா குடும்பம் கடன் எல்லாம். காதல் வேறை விசயம்.. இந்த கூத்துக்கள் பண்ணீட்டு இப்படி பணம் தந்தாத்தால் தான் தாலிகட்டுவன் என்று நிக்கிறதை பார்க்க சிரிக்கிறதா அழுகிறதா தெரியல.. சீதனம் கேக்கிறதே தப்பு.. இதில தன் பிள்ளையை வயிற்றில சுமக்கிற பெண்ணிடம் பேரம் பேசுவது அநாகரீகம். அன்பிற்காக இல்லை இப்ப பணத்திற்கு தான் தாலி கட்டப்போற மாதிரியிருக்கு. மக்கள் எப்படி மாறீட்டாங்க..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<!--QuoteBegin-ஈழமகன்+-->QUOTE(ஈழமகன்)<!--QuoteEBegin-->இரண்டாவது சம்பவத்தில் ஈடுபட்டுள்ள பெண்ணுக்கு உரிய முறையில் விளக்கலாம்.
எனக்கு தெரிந்தவரையில் இலங்கையில் விபச்சாரம் சட்டரீதியில் அங்கீகரிக்கப்படவில்லை...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓ.... அதைத்தான் விபச்சாரம் எண்டு சொல்லுறவையா.....???? :roll: :roll: :roll:
::
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<!--QuoteBegin-ஈழமகன்+-->QUOTE(ஈழமகன்)<!--QuoteEBegin-->மற்றயது புலத்திலுள்ள தழிழர்கள் பலர் தமிழ்தேசியத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு வருகிறார்கள். இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் அவர்களிடம் பணமும், போராடப் பிள்ளைகளையும் கேட்காவிட்டால் எல்லாரும் நாங்களும் ஆதரவாளர் எண்று பறைசாத்துவினம்....... !
அவற்களின் நிலையை ஆராய வேண்டுமா...??? உடனடியாக தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் புலம்பெயர்ந்தவர்கள் காசுகட்டிப் பதிய வேண்டும் எண்று இல்லாவிட்டால் குடியுரிமை கிடையாது சட்டம் இயற்றினால்.... அவர்கள்தான் முன்னுக்கு நிற்பார்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து பதிவதற்கு.....! இதை இல்லை எண்று மறுக்க முடியுமா என்ன..??? :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
தகவலுக்கு நன்றி டக் அங்கிள் வாசிக்க மனசு கஸ்டமாக இருக்கு
என்னைப் பொறுத்தவரையில 2 சம்பவத்திலும் பெண்கள்தான் கூடதப்பு செய்யிறதாக சொல்லுவன்
19இ 20 வயது பெண்களுக்கு முழுமையான அறிவு இருக்கும் தானே எது சரி தப்பு எண்டு புரிந்துகொள்ளம்பக்குவம் இருக்கிறவை தப்பு செய்தா தண்டனைதான் சரியான வழி.
சீதனம் கேக்கிற ஆணுக்கு கொடுக்கிற தண்டனைதான் அந்த பெண்ணுக்கும் கொடுக்க வேணும்
. .
.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->தகவலுக்கு நன்றி டக் அங்கிள் வாசிக்க மனசு கஸ்டமாக இருக்கு
என்னைப் பொறுத்தவரையில 2 சம்பவத்திலும் பெண்கள்தான் கூடதப்பு செய்யிறதாக சொல்லுவன்
<b>19இ 20 வயது பெண்களுக்கு முழுமையான அறிவு இருக்கும் தானே எது சரி தப்பு எண்டு புரிந்துகொள்ளம்பக்குவம் இருக்கிறவை தப்பு செய்தா தண்டனைதான் சரியான வழி.</b>
சீதனம் கேக்கிற ஆணுக்கு கொடுக்கிற தண்டனைதான் அந்த பெண்ணுக்கும் கொடுக்க வேணும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
லோயரம்மாவே இப்படிச் சொன்னால் எப்பிடி....???
எமது சமூகட்டமைப்பின் படி முதலாவது 18 வயதுப் பெண்ணில் நான் பிளைசொல்ல மாட்டேன்....( நடந்த ஒரு கேட்டை அந்தப் பெண் மறைக்கிறார் எண்றால் அப்பொண்ணின் சம்மததோடு நடந்தவிடயமாகத்தான் இருக்கணும்.) அந்தப் பெண்ணுக்கு அறிந்த வயதுதான் ஒருவன் பார்ப்பதுக்கு நல்லவனாகத் தெரிவது அவர் அவன்மீது வைத்திருந்த நம்பிக்கையை அடிப்படையானது.... அவன் அவரைக் கல்யாணம் செய்வார் எண்ற நம்பிக்கையை ஊட்டி அவவை ஏமாற்றிய பேரூந்து நடத்துனருக்கு மட்டுமே தண்டனை வளங்கப்பட வேண்டும்... என்பது என் கருத்து... அவன் செய்தது நம்பிக்கைத் துரோகம்... பெண் செய்ததவறு நம்பியது... இதில் யார் செய்தது தவறு எண்று நீங்கள் உளரீதியாக சிந்தித்துச் சொல்லுங்கள்.... சட்ட ரீதியாக வேண்டாம்...!
இரண்டாவது பத்தமேனி லேடி செய்வது தவறா எண்ற கேள்விக்கே இடமில்லை....! எங்களின் சகோதரிகளை வீதியோரங்களில் கூட நடமாட விடாமல் சீண்டும் தீண்டும் இராணுவத்தினனுக்கு ஒத்துளைத்து தூண்டி விடுதல்... அதோடு நில்லாமல்... எல்லாப் பெண்களும் இப்படித்தான் இருப்பார்கள் எண்ற எண்ணத்தை ஏற்படுத்துதல் சமூகவிரோதம்..... !
::
|