Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவின் உளவு
என்ன தாத்ஸ் நீங்கள் மட்டும் என்னவாம்? நீங்களும் பக்கச் சார்பாகதானே கதைக்கிறீங்கள்.
:roll: அது மட்டும் நியாயமா? :?: சொல்லுங்கள் தாத்ஸ் சொல்லுங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
ஆஹா
தாத்தாவிற்கும் தமிழ் தடம்புரள்கிறது.
இது நிஜமா ? நிழலா ?

<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-anpagam+--><div class='quotetop'>QUOTE(anpagam)<!--QuoteEBegin-->சேதுவின் உளவு தேவையா கட்டாயம் நாட்டுக்கு சேது விளங்கினால் சரி வாசிக்க நல்லாக தான் உள்ளது ஆனால்......

<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->இவங்களுக்கெல்லாம் ஒரு போராட்டம்..  
தனிநாடு இல்லாதது ஒண்டுதான் குறையாக்கும்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன நினைப்பில் இப்படி ஒருகருத்து வைப்பீர்கள்
நீங்கள் யார்...
அதுக்கேன் நீங்கள் கவலைபடுகறீர்கள்
நீங்கள் வெளிநாட்டில் இருந்து உங்கள் தனிமையான கருத்துக்காக எதுவும் எழுதலாம் ஆனால் எல்லாத்துக்கும் ஒரு அளவு உள்ளது நய்நா விளங்கினால் சரி வயதில் முதிந்தவர்போல் தெரிகிறது.
ஆனால்....
யாழில் ஒரு சோவும் சுப்பிரமணிய சாமிபோல்..... நினைப்போ உங்கள் கருத்துக்கள் மற்றவரிடம் புகுந்துகொள்ள கனக்க வளிகள் உள்ளது அற்காக இவ்வளி தெரிவு செய்வது நல்லதல்ல.... குடும்பத்தில் இருந்து கொண்டு எம் குடும்பத்தையே நக்கல் செய்வதால் யாருக்கு பயன்....<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->நைனா இதற்குப் பெயர் கருத்துக்களம்.. பக்கசார்பு இல்லாமல் இயங்கவேண்டும்.. கருத்துக்கள் சிலவற்றை ஓடியோடி தண்ணீர் ஊற்றி தணிக்கைசெய்வதும் சிலகருத்துக்களுக்கு பெற்றோள் ஊற்றி பெரிதாக பத்தவைப்பதும் வளமையான நிகழ்வு.. அதிலும் போடாட்டம் என்ற சொல்லுக்குள் பதுங்கியிருந்து கொச்சையால் கள்ளம்செய்து வீரம் காட்டுகிறார்கள்.. தன்னுடைய களவு என்றவுடன் தணிக்கை செய்பவர்களுக்கு என்ன போராட்டம்..? என்ன தனிநாடு.. வேண்டிக்கிடக்கிறது..? கள்ளருக்கு என்ன போராட்டம்..? இது எனது கருத்து மேலும் நாம் எழுதுவது கருத்துக்களம் நினைவிருக்கட்டும்.. Idea Idea Idea<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
[b] ?
<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->ஆஹா
தாத்தாவிற்கும் தமிழ் தடம்புரள்கிறது.
இது நிஜமா ? நிழலா ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->தடம்புரளவைக்காவிட்டால் தணிக்கை புரட்டுகிறதே பரணி..?
அதுதான் சிறிது தண்ணீர் தெளித்திருக்கிறேன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->என்ன தாத்ஸ் நீங்கள் மட்டும் என்னவாம்? நீங்களும் பக்கச் சார்பாகதானே கதைக்கிறீங்கள்.
அது மட்டும் நியாயமா?  
சொல்லுங்கள் தாத்ஸ் சொல்லுங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வசி.. நீங்களும் நானும் கருத்து எழுதுகிறோமே தவிர களம் நடாத்தவில்லையே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
தாத்தா உந்த உவத்திரத்தை இங்கினை தயவு செய்து குறையுங்கோ
அதுதானே?! உளவுக்கை உழவு செய்யுறீங்க? இது அடுக்குமா?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
தாத்தா உங்களுக்கென்ன வெளிநாட்டில் வாழ்வதால் உங்கள் வயதுக்கு வடிவாக பென்சன் காசு இலவசமாக எடுத்துக்கொண்டு வடிவாக கால்மேல் கால் போட்டுக்கொண்டு அழகாக கருத்தாடுகிறீர்கள் (வேண்டியவர், வேண்டாதவர்களுக்காக ) உங்கள் வழி தனி வழி... ஆனால் உங்களுக்கு இன்றைய தமிழ் இழைஞ்ஞர்களின் எண்ணகிடைக்கைகள், யதார்த்தங்கள் ,எங்கு, எப்படி விளங்கப்போகின்றது......உங்களுக்காக மட்டும் அல்ல....... உங்களை கருத்தாடாமல் செய்யவேண்டும் என்பதற்காக நான் இதை இங்கு இப்படி எழுதவில்லை ..........
எனக்கு பென்சன் வர இன்னும் பலவருடங்கள் இருக்கின்றன.. அதை விடுவோம்.. கருத்துக்கு வருவோம்.. கடந்த இரண்டு வருடங்களில் நீங்கள் கூறும் இந்த இளைஞர்கள் கூறியவற்றை நினைவுகூர்ந்து பார்க்கிறேன்.. இந்த இளைய ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகளை நினைத்துப்பார்க்கிறேன்.. தனிநாடு போய்.. நாட்டுக்குள் ஒருநாடுவந்து சமஸ்டி வந்து தனிநாடுவந்து சமஸ்டித்தனிநாடுவந்து தற்போது என்னவென்றே தெரியவில்லை..
மேலும் அமெரிக்கப் பாவப்பணத்தை விடுத்து ஏனையோரின் புண்ணியப்பணம் எடுப்போம் என்றதிலிருந்து அமெரிக்கா எங்களை கூப்பிடிவில்லையென்று புளிக்கதை சிலநாள் பேசியதும்.. நாங்கள் போகாவிடில் பணம் ஒருவரும் கொடுக்கமாட்டார்கள் என்று சிலநாளும்.. இப்படி அடுக்கடுக்காக புளிக்கதை பேசி மிளகாய அரைத்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன்.. முன்னைய தமிழ் அரசியல்தலைமைகள் செய்த பிழைகள் என வரிசைப்படுத்திய அத்தனையையும் மிகக்குறுகியகாலத்தில் செய்துகாட்டிய இந்த மானத்தமிழன் செய்தது ஒன்றாயிருந்த தமிழ் சமூகத்தை சிதறி ஓடவைத்தது.. சீரான கலாச்சாரத்தை சீhழித்தது.. இருந்த நம்மண்ணில் பாதியை சிங்களவனுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
திரு மதிவதனன்,
உங்களின் சகிப்புத் தன்மை என்னை வியப்பிலாழ்த்தாமலில்லை. எப்படித்தான் ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் கூறமுடிகிறதோ! :mrgreen:

மதியவர்கள் கூற்று.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அமெரிக்கப் பாவப்பணத்தை விடுத்து ஏனையோரின் புண்ணியப்பணம் எடுப்போம்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கதையோட கதையாக உங்கள் கட்டுக் கதைகளையும் அவிழ்து விடுகிறீர்களோ? :wink: இல்லையெனில் இணைய இணைப்பேதும் சுட்டி, சான்று பர்வீர்களாக.

-
அமரிக்க பிரதிநிதிகள் முக்கிய இரகசியசந்திப்பை ஒரு தரப்புடன் மேற்கொன்டதாக தகவல் வெகுவிரைவில் ஆதரத்துடன் வருகிறேன்.
புதிய இலங்கையுத்த நிறுத்த தலைவராக பழைய முதலாவது தலைவர். General Trond Furuhovde
முதலாவது இலங்கை யுத்த நிறுத்த கண்கானிப்புத்தலைவர் தனது சேவையினை மாச்மாதம் 6 ம்திகதி 2002 ம் ஆன்டு சேவையினை ஆரம்பித்தவர் அன்றுதான் தலைவரையும் சந்தித்தார் வன்னியில். 2003 ம் ஆன்டு மாசிமாதம் சந்திரிக்கா அம்மயாரால் புலிக்கு ஆதரவாக செயற்படுகிறார் என்று இலங்கையில் இருந்து துரத்தப்பட்டார் இலங்கை ஜனாதிபதியால். மிகவும் மனவருத்தத்துடன் தனது பதவியை விpட்டு வெளியேறிய இவர் மீன்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்கானிப்பு சேவைகளில் மத்தியகிழக்கிலும் ஸ்ரேல் லெபனான் போன்றவற்றிலும் மே மாதம் 28 ம்திகதி 1996 ம் ஆன்டு சேவையை பெறுப்பெடுத்து சேவையாற்றியவர்.
வுpசேட இறானுவ ஆலொசகராக அக்கிய நாடுகளின் படைக்கு அமரிக்காவில் ஆலொசகராக இருந்தார்.

லெபனான் நாட்டில் சேவையாற்றிய அக்கியநாடுகள் படைக்கு முhத்த இறானுவ அதிகாரியாகவும் இறானுவ தளபதியாகவும் இருந்தவர். 1993 முதல் 1995 வரை இவருடைய சேவை இருந்து வந்தது.
ஆதுமட்டுமல்லாமல் பலதேசிய யுத்த கண்கானிப்புப்படைகளுக்கு பொறுப்பாக இருந்ததுடன் சர்வதேச இறானுவ நகர்வுகள் போன்றவற்றிற்கு பொறுப்பாக இருந்து 1997 ம் ஆன்டு ஏப்பிரல் மாத்தில் இருந்து 2001 மாச் மாதம் வரை எகிப்துக்கும் ஸ்ரேலுக்கும் இடையே ஆனான சமாதான நகர்வுகளில் பங்குபற்றினார். ஆதுமட்டுமல்லாமல் ஜ னா படைகளின் முhத்த அதிகாரியாக மகடோனியாவில் 1994 ம் ஆன்டில் இருந்து 1995 வரை சேவை ஆற்றினார். 1989 ம் ஆன்டு முதலி; 1994 ம் ஆன்டுவரை ஜநா படைகளின் வெளிநாட்டு நகர்வுகளில் முக்கியத்துவம் பெற்றார்.

இவரைப்பற்றி சொல்லவந்த விடயத்தை மறந்து பொணன் என்ன என்டு சொன்னால் இந்தமனுசன் எப்பன் மனச்சாட்சியானவர். இவர் 3 மாதத்திற்கு முதலே நோர்வே அரசால் இலங்கைக்கு மாத்த இருந்ததாம் மனசனோ ஆளைவிட்டால்போதும் உலகத்திலை களிவுகெட்ட சுத்துமாத்தான இடம் இலங்கை அதாவது தென்னிலங்கைக்காறர். அவங்கள் எல்லாரும் அரசியல்வாதிமாதிரி திரியுறாங்கள் இவங்களுடன் வேலை செய்யமுடியாது என்டு மாட்டன் என்ட பதிலை பகிரங்கமாக தனது நாட்டுத்தரப்புக்கு கொடுத்தாரம். ஆனால் ஒரு வில்லன்டமான சங்கடமான ஒரு அதிகாரிதானால் தொலைபேசியிலைபோய் வேலையை செய்யுங்கோ தான் தேவை என்டால் உதவி தருறன் என்டு சொன்னாராம் அந்த கணப்பொளுதிலும் தனது மனக்கிடக்கையை சொல்லி கவலைப்பட்டாராம். சிங்களத்தைபற்றி உலகமே நல்லாத்தான் படிக்குது.
<!--QuoteBegin-Kanakkayanaar+-->QUOTE(Kanakkayanaar)<!--QuoteEBegin-->திரு மதிவதனன்,  
உங்களின் சகிப்புத் தன்மை என்னை வியப்பிலாழ்த்தாமலில்லை. எப்படித்தான் ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் கூறமுடிகிறதோ!  

மதியவர்கள் கூற்று.
<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அமெரிக்கப் பாவப்பணத்தை விடுத்து ஏனையோரின் புண்ணியப்பணம் எடுப்போம்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கதையோட கதையாக உங்கள் கட்டுக் கதைகளையும் அவிழ்து விடுகிறீர்களோ? இல்லையெனில் இணைய இணைப்பேதும் சுட்டி, சான்று பர்வீர்களாக.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->தணிக்கை
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->எனக்கு பென்சன் வர இன்னும் பலவருடங்கள் இருக்கின்றன.. அதை விடுவோம்.. கருத்துக்கு வருவோம்.. கடந்த இரண்டு வருடங்களில் நீங்கள் கூறும் இந்த இளைஞர்கள் கூறியவற்றை நினைவுகூர்ந்து பார்க்கிறேன்.. இந்த இளைய ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகளை நினைத்துப்பார்க்கிறேன்.. தனிநாடு போய்.. நாட்டுக்குள் ஒருநாடுவந்து சமஸ்டி வந்து தனிநாடுவந்து சமஸ்டித்தனிநாடுவந்து தற்போது என்னவென்றே தெரியவில்லை..
மேலும் அமெரிக்கப் பாவப்பணத்தை விடுத்து ஏனையோரின் புண்ணியப்பணம் எடுப்போம் என்றதிலிருந்து அமெரிக்கா எங்களை கூப்பிடிவில்லையென்று புளிக்கதை சிலநாள் பேசியதும்.. நாங்கள் போகாவிடில் பணம் ஒருவரும் கொடுக்கமாட்டார்கள் என்று சிலநாளும்.. இப்படி அடுக்கடுக்காக புளிக்கதை பேசி மிளகாய அரைத்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன்.. முன்னைய தமிழ் அரசியல்தலைமைகள் செய்த பிழைகள் என வரிசைப்படுத்திய அத்தனையையும் மிகக்குறுகியகாலத்தில் செய்துகாட்டிய இந்த மானத்தமிழன் செய்தது ஒன்றாயிருந்த தமிழ் சமூகத்தை சிதறி ஓடவைத்தது.. சீரான கலாச்சாரத்தை சீhழித்தது.. இருந்த நம்மண்ணில் பாதியை சிங்களவனுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது.. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தாத்தா நீங்கள் அரசியலை மட்டும் தான் நல்லாக தாக்கி கருத்தெளுதுகிறீர்கள் உங்களுக்கு அரசிலைவிட ஓண்டுமே தெரியாதா... ஏதோ ஓருவகையில் அரசியலால் நல்லாக தாக்கம் பெற்றுள்ளிர்கள் அதுமட்டும் விளங்கிறது. அனால் நீங்கள் மேலே சொன்ன கருத்துக்கள் <b>எல்லாவகை இளைஞ்ஞர்களுக்கும் தெரியும் </b>ஆனால் ...ஆதலால் ஆதுபற்றி இங்கு கதைக்க அல்லது கருத்தாட விரும்பார் (சூரியனை அல்லது மேலே பார்த்து நாம் துப்பினால் நம்மேலேதான் விழும் அது உங்களுக்கு தெரியாததா...) இவைகளை விட்டு.... அல்லது அதற்கான வளிகளை இங்கு அல்லது தேவையானவர்களுக்கு நீங்கள் தெரிவிக்கலாமே இந்த சினிமாவை விட்டு. உங்களிடம் அரசியலை விட நல்ல விசயங்கள் இருக்கும் என எண்ணுகிறேன் அல்லது ... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> தெரியாதா... :mrgreen: அதை நாம் (நான் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> மற்றவருக்கும் எமக்காகவும் எதிர்பாக்கிறேன்)
அரசியலை பழிவாங்குவதை விடுவோம் தாத்தா..<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> என்ன சொல்கிறீர்கள் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
இதைவிட எனக்கு ஓரு சந்தேகம் (நீண்டநாள்) யாழ்.கொம்முக்கும் உங்களுக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தமோ........ யார் அறிவார் நன்பர்களே இது இணைய உலகம் தாத்ஸ் ....... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :? :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:
சந்தேகம் ஒரு பொல்லாத் வியாதி தெரியுமோ ?
சுவிஸ்.. லண்டண்.. மேடைகளிலை வந்நு அமெரிக்க பாவப்பணம் எங்களுக்கு வேண்டாம்.. மற்ற நாடுகளின்ரை புண்ணியப்பணம் போதும் எண்டு விளாசினாங்கள்.. அதை வானொலியிலை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பினாங்கள்.. அதைக் கேட்ட சனம் என்ன முட்டாளுகள் எண்ட எண்ணமோ..? ஆதாரம் கேக்கிறியள்..

எந்தச் சந்தர்ப்பத்திலை யார் சொன்னது என்பதை விலாவாரியா எழுத பக்கசார்பு மோகன் தணிக்கை செய்துபோட்டார்.. தணிக்கை எண்டு சிவப்பு எழுத்திலை புதைக்கிறது மாத்திரம் இவருக்கு தெரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Kanakkayanaar+--><div class='quotetop'>QUOTE(Kanakkayanaar)<!--QuoteEBegin-->திரு மதிவதனன்,  
உங்களின் சகிப்புத் தன்மை என்னை வியப்பிலாழ்த்தாமலில்லை. எப்படித்தான் ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் கூறமுடிகிறதோ!  

மதியவர்கள் கூற்று.
<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அமெரிக்கப் பாவப்பணத்தை விடுத்து ஏனையோரின் புண்ணியப்பணம் எடுப்போம்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கதையோட கதையாக உங்கள் கட்டுக் கதைகளையும் அவிழ்து விடுகிறீர்களோ? இல்லையெனில் இணைய இணைப்பேதும் சுட்டி, சான்று பர்வீர்களாக.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->தணிக்கை
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
Truth 'll prevail
மதிவதனன் நீர் நல்லா பேரெடுக்கலாம் என்றும் அத்துடன் பணமும் பாலும் சோறும் இனமாய் கிடைக்கும் என்று நாயின் வாலைப்பிடித்து அலைகிறாய் நாயை விட நீ எதிர்கும் இனம் தமிழினத்தின் குரல் தாயை விலை பேச நினைக்கும் விசமாகதே புரிந்து கெண்டால் நன்று என்று அன்றேல் நன்று அன்று. :twisted: :twisted: :twisted:
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->மதிவதனன் நீர் நல்லா பேரெடுக்கலாம் என்றும் அத்துடன் பணமும் பாலும் சோறும் இனமாய் கிடைக்கும் என்று நாயின் வாலைப்பிடித்து அலைகிறாய் நாயை விட நீ எதிர்கும் இனம் தமிழினத்தின் குரல் தாயை விலை பேச நினைக்கும் விசமாகதே புரிந்து கெண்டால் நன்று என்று அன்றேல் நன்று அன்று.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இஞ்சைபார் கொத்தடிமை நாயொண்டு குலைக்குது.. சூ.. சூ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
இதுசேதவின் உளவோ அல்லது மதிவதனனின் இளவோ
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'>
இந்தாள் எப்பப்பா திரும்ப உள்ள வந்தது கொஞ்ச நாளா மனுசனுக்கு நிம்மதி இப்ப திரும்ப வந்துட்டுது கிறுக்கு பிடிச்ச மனுசன் திருத்த ஏலாது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ

Forum Jump:

Users browsing this thread: 4 Guest(s)