Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
No Aryan Invasion---New and recent genetic proof.
#61
ºÃ¢í¸ñÉ¡! ¿¡Ûõ ¾¢.¸ ¸¡Ãý þø¨Äí¸É¡ !¬É¡ ´Õ §Áð¼÷É¡ ¿£ ÅîÍþÕì¸£í¸§Ç ¸¡ó¾¢ À¼õ «Åá ¦¸¡ýÉÐ þô§À¡ ¿£í¸ §Äð¼Šð ƒ¡øÃ¡ «Êì¸£È¢í¸§Ç «Åí¸¾¡Ûí¸¾¡ýÉ¡.......
!




-
Reply
#62
¾õÀ¢Ô¨¼Â¡ý Wrote:«õÀ¢ ! þÃñ¼¡õ ¯Ä¸ô§À¡Ã¢ý §À¡Ð þðÄ÷ ¬ÃõÀ ¦ÅüÈ¢ ¦ÀüÈ §À¡Ð †¢ó¾¢ ¸òÐ ¦¸¡ÎòÐñÎ þÕó¾Å¡§ÇøÄ¡õ §À¡÷¨¼ Á¡üÈ¢ þíÌ ¦ƒ÷Áý ¸òÐ ¦¸¡Îì¸ôÀÎõÛ ¬òÐ Å¡ºÄ¢ø ¦¾¡í¸Å¢ð§¼§Ç «¦¾øÄ¡õ ÁÈóÐ §À¡î§º¡¼¡? «Ð¦ÅøÄ¡õ §¾ºÐ§Ã¡¸õ þø¨ÄÉ¡ þÐ×õ §¾ºÐ§Ã¡¸õ þø¨Ä¼¡ «õÀ¢.

¯í¸Å¡ À¡¨„Ä ¦º¡ýÉ¡ . BLOOD IS THICKER THAN THE WATER . (its indicate sea water also)

தம்பியுடையான்.. தலைப்புக்கு சம்பந்தப்பட்டதாக கடையுங்களேன். அநாவசியமாக எங்களுக்குள்ளேயே வாழும் இன்னோர் சமூகக் குழுமத்தை ஏளனம் செய்யும் வகையில் கருத்தெழுதுவதைத் தவிர்க்கலாம் என்று கருதுகின்றோம்..! இன விடுதலைக்காக போராடும் ஒரு சமூகம் மற்றச் சமூகம் மீது கருத்தியல் அடக்குமுறையை பிரயோக்கிக்க முற்படுவது அபந்தமானது..! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#63
kuruvikal Wrote:
¾õÀ¢Ô¨¼Â¡ý Wrote:«õÀ¢ ! þÃñ¼¡õ ¯Ä¸ô§À¡Ã¢ý §À¡Ð þðÄ÷ ¬ÃõÀ ¦ÅüÈ¢ ¦ÀüÈ §À¡Ð †¢ó¾¢ ¸òÐ ¦¸¡ÎòÐñÎ þÕó¾Å¡§ÇøÄ¡õ §À¡÷¨¼ Á¡üÈ¢ þíÌ ¦ƒ÷Áý ¸òÐ ¦¸¡Îì¸ôÀÎõÛ ¬òÐ Å¡ºÄ¢ø ¦¾¡í¸Å¢ð§¼§Ç «¦¾øÄ¡õ ÁÈóÐ §À¡î§º¡¼¡? «Ð¦ÅøÄ¡õ §¾ºÐ§Ã¡¸õ þø¨ÄÉ¡ þÐ×õ §¾ºÐ§Ã¡¸õ þø¨Ä¼¡ «õÀ¢.

¯í¸Å¡ À¡¨„Ä ¦º¡ýÉ¡ . BLOOD IS THICKER THAN THE WATER . (its indicate sea water also)

தம்பியுடையான்.. தலைப்புக்கு சம்பந்தப்பட்டதாக கடையுங்களேன். அநாவசியமாக எங்களுக்குள்ளேயே வாழும் இன்னோர் சமூகக் குழுமத்தை ஏளனம் செய்யும் வகையில் கருத்தெழுதுவதைத் தவிர்க்கலாம் என்று கருதுகின்றோம்..! இன விடுதலைக்காக போராடும் ஒரு சமூகம் மற்றச் சமூகம் மீது கருத்திய அடக்குமுறையை பிரயோக்கிக்க முற்படுவது அபந்தமானது..! :twisted: Idea


<b>þý§É¡Õ ºÓ¸ìÌØÁõ ¦ÁýÚ Â¡¨Ã¡øÖ¸¢È¢÷¸û ±Éò¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.

¬É¡ø ¿¡ý þó¾ Å¢¼Â¾¢ø ®Æò¨¾ þØì¸Å¢ø¨Ä.§ÁÖõ ¯í¸ÙìÌ ¦¾Ã¢Ôõ ±ý§È ¿¢¨É츢§Èý,«íÌ þó¾ À¢Ã¨É ±Æ Å¡öô§À þø¨Ä. </b>
!




-
Reply
#64
தலைப்பை விடுத்து தனி நபர்கள் பற்றிய விவாதமாக இதனை மாற்றா வேண்டாம் ராஜாதிராஜ.இங்கே சிலவற்றைத் தொகுத்துக் கூறலாம் என்று நினைக்கிறேன்.

நீர் இணைத்த எவையுமே விஞ்ஞான ஆராச்சி ஆகாது. நான் இணைத்த வற்றிற்கு இதுவரை எந்த விதமான பதிலும் இல்லை.

இங்கே எனதான் நடக்கிறது ,

குடிப்பரம்பலை ஆராய்வதற்கு அமெரிக்காவை மையமாக வைத்து சில நிறுவனங்கள் ஆராய்வுகளை நடதுகின்றன.எந்த ஒரு விஞ்ஞான ஆராச்சிகளுக்கும் அடிப்படையாவது தரவுகள் .அந்த தரவுகள் பெறப்படும் முறமையைப் பொறுத்து அந்த தரவுகளின் உண்மைத் தன்மை பற்றிய ஒரு அளவீடு இருக்கும்.இதல் அளவீட்டுப் பிழை என்று சொல்வார்கள். நாம் நிறுவ முற்படும் விடயமானது இந்த அளவீடுக் கணிபீட்டு பிழயை விடக் குறுகியதாயின் அந்த நிறுவல் ஆனது விஞ்ஞான அடிப்படைகளுக்கு அமைவான நிறுவலாகாது.

இங்கே என்ன தான் நடக்கிறது.பாரதிய ஜனதா மற்றும் பரிவாரங்களினால் ஏற்படுத்தப்பட்ட இந்துதுவா என்கின்ற கோட்பாட்டை நியாயப் படுத்த அவர்களுக்கு ஆரியர் இந்தியர்கள் என்கின்ற வரலாற்றுத் திரிபை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.இதை தமக்குக் கிடைத்த அரசியற்பலத்தால் இந்தியாவில் செய்ய முயற்ச்சித்தார்கள்.இந்திய வரலாற்றுப் பாடப் புத்தகத்தை மாற்றி எழுத முற்பட்டனர்.இதனை ஏன் செய்தனர் தம்மை இந்தியர்களாகக் காட்டுவதற்கு,அதாவது தாம் வெளியில் இருந்து வராத ஆகிரமிப்பாளர்கள் என்று இந்திய உபகன்டத்தில் உள்ள பல்வேறு வகையான மக்கட் சமூகதிற்குக் காட்ட வேண்டிய அரசியற் தேவை இருந்தது.மற்றது இந்தியார் என்னும் இல்லாத ஒரு இனக்குழுமத்தை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது.

இவர்களின் இந்த இந்துதுவக் கொள்கையய் நிறுவதற்காக கலிபோனியாவில் உள்ள பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து இவ்வாறான விஞ்ஞான அடிபடைகள் அற்ற புனை கதைகளை பதிப்பித்தார்கள்.அவை அங்கே உள்ள ஆராச்சியாளர்களால் தூக்கி எறியப்பட்டன்.அதற்கு நான் சுட்டிக் காட்டிய மேற்கொண்ட காரணமே அடிப்படயானது.இவர்கள் முன்னர் எமக்குப் புரியாத மந்திரங்களைச் சொல்லி எவ்வாறு சித்து விளயாடினார்களோ அதே மாதிரி இப்போது எமக்குப் புரியாது என்றெண்ணி விஞ்ஞான சொற்களை வைத்து சித்து விளயாட முற்பட்டனர் அது ஆதாரங்களுடன் குப்பையில் வீசப் பட்டது.இப்போது இந்த குப்பைகளை விஞ்ஞானம் என்று புரியாதவர்களுக்கு இணயத்தில் புகுத்த முற்படுகின்றனர்.இதற்கு தமிழர் மத்தியில் வாழும் இந்த ஒட்டுண்ணிகளும் தமது வரலாற்று ஆதிக்க களங்கத்தை மூடி மறைப்பதற்கு ஆரியர் என்போர் இல்லை எல்லாம் சுத்து மாத்து என்று சரிதிரத்தை மாற்றி எழுத முற்படுகின்றனர்.

நேற்று நடந்த கொலையை இவர்தான் செய்தார் என்று நிறுவுவதற்கு எவ்வளவு தடயங்கள் தேவைப் படுகின்றனர்.அதை யார் செய்தார் என்பதை நுறுவுவதற்கு எவ்வளவு ஆராய்வுகள் தேவை.அதேபோல பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றை எவ்வாறு வேண்டு மானாலும் எழுதலாம்.அவற்றை மேற்கொள்ள பொருளாதார பலம் மற்றும் அரசியற் பலம் தேவை.பொதுவாகவே வரலாறு வெல்பவர்களாலயே எழுதப் படுகிறது.இன்று ஈழத் தமிழர்கள் வென்று வருகின்றனர்.

உலகளாவிய தமிழ்த்தேசிய எழுச்சிக்கு ஈழத் தமிழரே தலமை தாங்குகின்றனர்,உலகத் தமிழரின் வரலாறும் ஈழத் தமிழராலெயே எழுதப் படும்.அதற்கான அரசியல் பலம் எம்மிடம் உண்டு.தமிழ் நாட்டில் தமிழரிடம் அரசியற் பலம் கிடயாது நீங்கள் பல்வேறு சாதியச் சங்ககளாக சிதற வைக்கப் பட்டு வேற்று இனத்தவரால் ஆளப் படுகிறீர்கள்.தமிழரே ,தமிழருக்கு எதிரியாக ஆக்கப் பட்டுள்ளீர்கள்.உங்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட ஈழத் தமிழர் தான் வரவேண்டும் போல் உள்ளது.உங்கள் அரசியல் பேதங்களை மறந்து தமிழர் நலனில்,உங்கள் மக்களின் நலனில் அக்கறை காட்டுங்கள்.தமிழ் தேசியத்தின் கீழ் ஒன்றாகுங்கள்.அதனாலேயே உங்களுக்கு விடுவு கிட்டும்.அதனாலேயே நீங்கள் உங்கள் வரலாற்றை எழுதலாம்.அல்லது விடின் இந்துதுவ மாயயில் மயங்கி உங்கள் மொழியை,பண்பாட்டை தேசியத்தை இழந்து விடுவீர்கள்.உங்களிற்கிடயே உள்ள புல்லுரிவிகள்,இரத்தம் உறின்ச்சும் அட்டைகளை இனக்காணுக்கள்.

ஒரு வீரமணியயோ அல்லது திகாவயே பழிப்பதால் உங்களுக்கு விடிவு வந்து விடாது.
Reply
#65
நண்றாகச் சொன்னீர்கள் நாரதர் அண்ணா...! இதைச் சிலர் இந்திய எதிர்ப்புக் கருத்து எண்று ஆரம்பிக்கா விட்டால் நண்றாக இருக்கும்.... அப்படியான பக்குவம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.....
::
Reply
#66
திரு நாரதரே , எனக்கு சிறிது அவகாசம் வேண்டும்.இன்னும் எனக்கு சில தகவல்கள் கிடைத்தவுடன் நான் மீண்டும் இங்கு பதிகிரேன்.
.
.
Reply
#67
quote="kuruvikal"]
தம்பியுடையான்.. தலைப்புக்கு சம்பந்தப்பட்டதாக கடையுங்களேன். அநாவசியமாக எங்களுக்குள்ளேயே வாழும் இன்னோர் சமூகக் குழுமத்தை ஏளனம் செய்யும் வகையில் கருத்தெழுதுவதைத் தவிர்க்கலாம் என்று கருதுகின்றோம்..! இன விடுதலைக்காக போராடும் ஒரு சமூகம் மற்றச் சமூகம் மீது கருத்தியல் அடக்குமுறையை பிரயோக்கிக்க முற்படுவது அபந்தமானது..! :twisted: Idea[/quote]



தலப்புக்குச் சம்பந்தமில்லாத வற்றைப் புகுத்தியது ராஜாதிராஜ குருவியாரே,அதென்ன எமக்குள்ளே வாழும் சமூகம்.அது யார்?

இவர்கள் ஏன் எமக்குள்ளயே வாழ வேன்டும்.ஏன் நீங்கள் நாங்கள் ஆகக் கூடாது?ஏன் எப்பொழுதும் நாங்கள் தமிழர் அல்ல என்று கூறி கொள்கிறீர்கள்.ஏன் இது நாங்கள் உருவாக்கிய கலை தமிழர்கள் எதுவும் அற்றவர்கள் ,உயரிய கலைகளை உருவாக்கத் திறன் அற்றவர்கள் என்று நிறுவ முற்படுகிறீர்கள். நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று, கூறுவது நீங்கள் தான்.அது உங்களை உயர்வாகக் காட்ட வேண்டிய தேவயினால் வருவது.ஆனால் உங்களின் ஒட்டுண்ணித் தனத்தை வராலாற்று ஆதிக்க இயல்பை தோலிரிக்கும் போது மட்டும் ஏன் பிரித்துக் காட்டுகுறீர்கள் என்குறீர்கள். நீங்கள் எங்களுக்குள் என்றால் ,வரளாற்று அ நியாயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் அவற்றை மறைக்க முற்படாதீர்ர்கள்.தமிழ் தேசியத்திற்குள் ஒன்றாகுங்கள்.இங்கே நாங்கள் வேறு நீங்கள் வேறு என்று உங்களுக்குத் தேவை ஏற்படும் தருணங்களில் உரு மாறாதீர்கள்.ஈழத்தில் தமிழ் தேசியம் வீறு கொண்டு எழுந்ததாலேயே உங்கள் கொட்டம் அடங்கியது.அல்லது இன்றும் சாதீயத் தீ வடகிழக்கில் எரிந்து கொண்டிருக்கும்.
Reply
#68
narathar Wrote:
kuruvikal Wrote:தம்பியுடையான்.. தலைப்புக்கு சம்பந்தப்பட்டதாக கடையுங்களேன். அநாவசியமாக எங்களுக்குள்ளேயே வாழும் இன்னோர் சமூகக் குழுமத்தை ஏளனம் செய்யும் வகையில் கருத்தெழுதுவதைத் தவிர்க்கலாம் என்று கருதுகின்றோம்..! இன விடுதலைக்காக போராடும் ஒரு சமூகம் மற்றச் சமூகம் மீது கருத்தியல் அடக்குமுறையை பிரயோக்கிக்க முற்படுவது அபந்தமானது..! :twisted: Idea


தலப்புக்குச் சம்பந்தமில்லாத வற்றைப் புகுத்தியது ராஜாதிராஜ குருவியாரே,அதென்ன எமக்குள்ளே வாழும் சமூகம்.அது யார்?

இவர்கள் ஏன் எமக்குள்ளயே வாழ வேன்டும்.ஏன் நீங்கள் நாங்கள் ஆகக் கூடாது?ஏன் எப்பொழுதும் நாங்கள் தமிழர் அல்ல என்று கூறி கொள்கிறீர்கள்.ஏன் இது நாங்கள் உருவாக்கிய கலை தமிழர்கள் எதுவும் அற்றவர்கள் ,உயரிய கலைகளை உருவாக்கத் திறன் அற்றவர்கள் என்று நிறுவ முற்படுகிறீர்கள். நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று, கூறுவது நீங்கள் தான்.அது உங்களை உயர்வாகக் காட்ட வேண்டிய தேவயினால் வருவது.ஆனால் உங்களின் ஒட்டுண்ணித் தனத்தை வராலாற்று ஆதிக்க இயல்பை தோலிரிக்கும் போது மட்டும் ஏன் பிரித்துக் காட்டுகுறீர்கள் என்குறீர்கள். நீங்கள் எங்களுக்குள் என்றால் ,வரலாறு அநியாயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் அவற்றை மறைக்க முற்படாதீர்கள்.தமிழ் தேசியத்திற்குள் ஒன்றாகுங்கள்.இங்கே நாங்கள் வேறு நீங்கள் வேறு என்று உங்களுக்குத் தேவை ஏற்படும் தருணங்களில் உரு மாறாதீர்கள்.ஈழத்தில் தமிழ் தேசியம் வீறு கொண்டு எழுந்ததாலேயே உங்கள் கொட்டம் அடங்கியது.அல்லது இன்றும் சாதீயத் தீ வடகிழக்கில் எரிந்து கொண்டிருக்கும்.

இதோ நாரதரே மீண்டும் ஒரு கற்பனையை அழகாக அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள். பார்ப்பர்ணியம் என்றும் பார்ப்பர்ணியர் என்றும் அவர்கள் சார்ந்தோர் என்றும் ஒரு சமூகத்தை இக்களம் பூரா திட்டித்தீர்த்து வந்தவர்களோடு நீங்களும் கூட்டுச் சேர்ந்திருந்ததை மறுக்கக் கூடாது. எங்களுக்குள் அப்படி வேறுபாடில்லை. இக்களத்தில் காட்டப்பட்டதால் அப்படிச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை வந்தது. இப்போ புரியுதா நீங்கள் செய்ததில் நாம் அப்போதே சுட்டிக்காட்டியதை உங்களால் உணர முடியவில்லை என்பதை. இப்போ எங்கள் மீது அழகாக ஒரு கதை புனைகிறீர்கள். நாம் அதுக்காக கவலைப்படவில்லை. உங்களுக்கு நாங்கள் நீங்கள் என்ற அந்த வேறுபாடில்லாத நிலை வந்திச்சுதே அது போதும்..! எனி தமிழ் தேசியத்துக்குள் இன்னும் பலம் அதிகரிக்கும்..! இல்லாத பிளவுகளை உருவாக்க நினைப்பது தவிர்க்கப்படும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இது தலைப்புக்கு சம்பந்தப்படாத போதும் சில விடயங்களை சுட்டிக்காட்டத் தரப்படுகிறது..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#69
திரு நாரதரே நான் கொடுத்து இருந்த ஒரு இதற்க்கான இந்த ஆராய்சிக்கு எதிர் மறையான கருத்தை கொண்டது. நான் தெரிந்தெ தான் அதை கொடுத்து இருந்தேன்,

சில கேல்விகள்.

1.ஆர்யர் படையெடுப்பு என்பது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முல்லர் என்பாரால் அளிக்கபட்டது. இங்கு வந்து காலனி ஆதிக்கம் புரிந்த ஆங்கிலேயரக்கு நமது கலாசாரம் பற்றி சுய நலம் இல்லாமல் ஆராய்சி செய்ய தேவை இருக்காது. அவர்கள் இந்த மக்களை பிரித்து ஆள வேண்டும் என்ற நோக்கில் சொன்னது தான் ஆரியர் படையெடுப்பு. இதை நீங்கள் ஒப்பு கொள்கிறிர்களா?

2. திருபு படுத்த பட்ட நமது வராலாறை நாம் மீண்டும் சரி படுத்த ஆராய்சி செய்வது தவறா?

3. நிங்கள் சொன்னது போல சில பார்பான்களால் இந்த ஆராய்சி நடத்த படவில்லை. பொதுவாக மனித குலத்தின் மறபு அனுக்களை பற்றியான ஆராய்ச்சி.இதில் இந்துத்வா அமைப்பு பங்கு எதுவும் இல்லை.

4அந்த சொன்ன மாற்று கருத்துகள் எல்லாமே இந்த ஆராய்சி பற்றி தவறாக சொல்லுகின்றன். அவர்கள் நிங்கள் சொன்ன மாதிரி இந்த மாற்றம் எல்லாம் பாரதிய ஜனதா கட்சி செய்வாதக தவறாக நினைத்து கொண்டு அவசராமாக குறை கூறுகின்றன. உன்மையில் அவர்களுக்கு இதில் சம்மந்தம் இல்லை. அவர்களுக்கு அவ்வாறு செய்ய தெரிந்து இருந்தால் பாபர் மசூதியை இடித்து இருக்க மாட்டார்கள்.
.
.
Reply
#70
எனக்கு இன்னும் ஆதாரம் கிடைத்த பின் மீண்டும் கண்டிப்பாக பதிவு செய்கிறேன்.
.
.
Reply
#71
rajathiraja Wrote:திரு நாரதரே நான் கொடுத்து இருந்த ஒரு இதற்க்கான இந்த ஆராய்சிக்கு எதிர் மறையான கருத்தை கொண்டது. நான் தெரிந்தெ தான் அதை கொடுத்து இருந்தேன்,

சில கேல்விகள்.

1.ஆர்யர் படையெடுப்பு என்பது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முல்லர் என்பாரால் அளிக்கபட்டது. இங்கு வந்து காலனி ஆதிக்கம் புரிந்த ஆங்கிலேயரக்கு நமது கலாசாரம் பற்றி சுய நலம் இல்லாமல் ஆராய்சி செய்ய தேவை இருக்காது. அவர்கள் இந்த மக்களை பிரித்து ஆள வேண்டும் என்ற நோக்கில் சொன்னது தான் ஆரியர் படையெடுப்பு. இதை நீங்கள் ஒப்பு கொள்கிறிர்களா?

2. திருபு படுத்த பட்ட நமது வராலாறை நாம் மீண்டும் சரி படுத்த ஆராய்சி செய்வது தவறா?

3. நிங்கள் சொன்னது போல சில பார்பான்களால் இந்த ஆராய்சி நடத்த படவில்லை. பொதுவாக மனித குலத்தின் மறபு அனுக்களை பற்றியான ஆராய்ச்சி.இதில் இந்துத்வா அமைப்பு பங்கு எதுவும் இல்லை.

4அந்த சொன்ன மாற்று கருத்துகள் எல்லாமே இந்த ஆராய்சி பற்றி தவறாக சொல்லுகின்றன். அவர்கள் நிங்கள் சொன்ன மாதிரி இந்த மாற்றம் எல்லாம் பாரதிய ஜனதா கட்சி செய்வாதக தவறாக நினைத்து கொண்டு அவசராமாக குறை கூறுகின்றன. உன்மையில் அவர்களுக்கு இதில் சம்மந்தம் இல்லை. அவர்களுக்கு அவ்வாறு செய்ய தெரிந்து இருந்தால் பாபர் மசூதியை இடித்து இருக்க மாட்டார்கள்.


Ó¾ø þÃñÎ §¸ûÅ¢¸ÙìÌõ ¿¡Ã¾÷ ²ü¸ý§Å À¾¢ÄÇ¢òРŢð¼¡÷. «¾¡ÅÐ ÓøÄ÷ ÜüÚìÌ Óý§À «Å÷¸¨ÇôÀüȢ ÌÈ¢ôÒ¸¨Ç

ஆரியர்களின் முதல் வேதம் என்ற கருதப்படும்
'ரிக்' வேதத்திலேயே ஆரியர் என்னும் பெயர்
இடம் பெற்றுள்ளது.

'இந்திரா! நீ ஆரியர்களையும், தஸ்யுக்களையும்
பிரித்துத்தெரிந்து கொள்'

'ஆரியர்களின் வீரத்தையும், புகழையும்
அதிகப்படுத்து, இந்திரா!'

'இந்திரன் எல்லாப்போர்களிலும், வேள்விகளைச்
செய்யும் ஆரியனைப்பாதுகாக்கிறான்'

'இந்திரன் தாசர்களைக்கொன்று ஆரிய
வர்ணத்தைப்பாதுகாப்பாக வைத்தான்'

இது போன்ற எண்ணற்ற வரிகள்
வெள்ளைக்காரர்களால் திணிக்கப்பட்டதா என்ன?

'ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்',
'ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்'
எனப்புறநானூறும்

'வட ஆரிய மன்னர் ஆங்கண்'
என சிலப்பதிகாரமும்

'ஆரிய இளவரசன் பிரகதத்தனுக்கு கபிலர்
அறிவுறுத்தியது' என குறிஞ்சிப்பாட்டும்

விளிப்பது எவரை என ஜெயேந்திரர்
விளக்குவாரா?

ஆதி சங்கரர் திருஞான சம்பந்தரை
'திராவிட சிசு' எனக்குறிப்பிட்டுள்ளாரே
அவர் என்ன வெள்ளைக்காரரா?

மனு தர்ம சாஸ்திரம்
'பவுண்டரம், அவுண்டம், திராவிடம், காம்போஜம்,
யவனம், பாரதம், சீனம் போன்ற தேசங்களை
ஆண்டவர்கள் சூத்திரர் ஆகிவிட்டார்கள்'
என்கிறதே, மனு என்ன பிரித்தனைச்சேர்ந்தவரா?

±ýÚ Å¢Ç츢ÔûÇ¡÷,Á£ñÎõ ²ý þó¾ §¸ûÅ¢.

þÃñ¼¡ÅÐ §¸ûÅ¢ º¢ÚÀ¢û¨Çò¾ÉÁ¡ÉÐ.Á£Ç¡Ãö¦ÂýÈ¡ø «Ð Á£ñÎõ ¯õ¨Áô§À¡ø «È¢Å¡Ç¢¾¡ý ®ÎÀ¼ §ÅñÎõ
!




-
Reply
#72
4அந்த சொன்ன மாற்று கருத்துகள் எல்லாமே இந்த ஆராய்சி பற்றி தவறாக சொல்லுகின்றன். அவர்கள் நிங்கள் சொன்ன மாதிரி இந்த மாற்றம் எல்லாம் பாரதிய ஜனதா கட்சி செய்வாதக தவறாக நினைத்து கொண்டு அவசராமாக குறை கூறுகின்றன. உன்மையில் அவர்களுக்கு இதில் சம்மந்தம் இல்லை. அவர்களுக்கு அவ்வாறு செய்ய தெரிந்து இருந்தால் பாபர் மசூதியை இடித்து இருக்க மாட்டார்கள்.?

<b>À¡Ã¾¢Â ƒÉ¾¡ ¬ðº¢¸¡Äò¾¢ø¾¡ý º¢óÐ ºÁ¦ÅÇ¢ ¿¡¸Ã£¸§Á ¬Ã¢Â÷¸Ç¢ý ¿¡¸Ã£¸õ ±É ҨɠÓüÀðÎ,À¢ý Á¢Ìó¾ ±¾¢÷ôÒìÌ Ó¸õ ¦¸¡Îì¸ÓÊ¡Áø ¾¢ÕõÀ¦ÀüÈ¡÷¸û.</b>
!




-
Reply
#73
ஐயா! இது வந்தது உண்மை இதழில் அது இந்த விழயத்தில் நேர்மையான பதிவாக அதை கருத முடியாது. உண்மை இதழ் திராவிடர் கழத்தின் இதழ். ஆரியர் என்பது பொருள் என்ன?.அவர்கள் ஈரான் இருந்து சைபர் கணவாய் வழியாக வந்த்வர் என்று சொன்னது யார்? முல்லர் தானே.
.
.
Reply
#74
சிந்து சமவெளி,ஹரப்பா முழுதும் இப்போது இந்தியாவில் உள்ளதா? எப்படி பாகிஸ்த்தானில் உள்ள இடத்தில் எல்லாம் இந்தியா ஆராய்ச்சி செய்ய முடியும்?
.
.
Reply
#75
rajathiraja Wrote:திரு நாரதரே நான் கொடுத்து இருந்த ஒரு இதற்க்கான இந்த ஆராய்சிக்கு எதிர் மறையான கருத்தை கொண்டது. நான் தெரிந்தெ தான் அதை கொடுத்து இருந்தேன்,

சில கேல்விகள்.

1.ஆர்யர் படையெடுப்பு என்பது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முல்லர் என்பாரால் அளிக்கபட்டது. இங்கு வந்து காலனி ஆதிக்கம் புரிந்த ஆங்கிலேயரக்கு நமது கலாசாரம் பற்றி சுய நலம் இல்லாமல் ஆராய்சி செய்ய தேவை இருக்காது. அவர்கள் இந்த மக்களை பிரித்து ஆள வேண்டும் என்ற நோக்கில் சொன்னது தான் ஆரியர் படையெடுப்பு. இதை நீங்கள் ஒப்பு கொள்கிறிர்களா?

2. திருபு படுத்த பட்ட நமது வராலாறை நாம் மீண்டும் சரி படுத்த ஆராய்சி செய்வது தவறா?

3. நிங்கள் சொன்னது போல சில பார்பான்களால் இந்த ஆராய்சி நடத்த படவில்லை. பொதுவாக மனித குலத்தின் மறபு அனுக்களை பற்றியான ஆராய்ச்சி.இதில் இந்துத்வா அமைப்பு பங்கு எதுவும் இல்லை.

4அந்த சொன்ன மாற்று கருத்துகள் எல்லாமே இந்த ஆராய்சி பற்றி தவறாக சொல்லுகின்றன். அவர்கள் நிங்கள் சொன்ன மாதிரி இந்த மாற்றம் எல்லாம் பாரதிய ஜனதா கட்சி செய்வாதக தவறாக நினைத்து கொண்டு அவசராமாக குறை கூறுகின்றன. உன்மையில் அவர்களுக்கு இதில் சம்மந்தம் இல்லை. அவர்களுக்கு அவ்வாறு செய்ய தெரிந்து இருந்தால் பாபர் மசூதியை இடித்து இருக்க மாட்டார்கள்.

ராஜாதிராஜா நான் சரித்திரா ஆராச்சிகள் பற்றி மேலே எழுதியதில் இருக்கு உங்கள் முதற் கேள்விக்கான விடை.சரித்திரம் வெல்லப் படுபவர்களாலேயே எழுதப் படுகிறது.ஒரு நிகழ்வை நிருபிப்பதற்கு அதற்கான ஆதாரங்களைச் சேர்ப்பதற்கு பொருளாதரபலம்.அரசியற் செல்வாக்கு, நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் ,ஆராய்வை மேற் கொள்வதற்கான கட்டுப்பாட்டு நிலப் பகுதி என்பன வேண்டும்.இவை எம்மிடம் இருந்தால் நாங்கள் எமக்கு ஏற்றவாறு வரலாற்றை வியாக்கியானப் படுத்தலாம்.முல்லர் மட்டும் ஆரியரைப் பற்றிக் கூறவில்லை.ஆரியர்கள் இருந்தார்கள் ஆண்டார்கள் என்பதற்கு வேதங்கள் முதற்கொன்டு இன்றிருக்கும் அவர்கள் வழித்தோன்றல்கள் வரை பல்லாயிரம் சான்றுகள் உண்டு.இவை இன்றும் இருக்கும் ஆதாரங்கள்.

இங்கே புதிதாக முளைத்தது இந்த மரபணு ஆராச்சி. நான் மேலே சுட்டிக் காடியதைப் போல் இந்தக் கட்டுக் கதை ஒரு அரசியற் தேவைக்காக கலிபோனியாவில் உற்பத்தியாக்கப்பட்டது.இது யாரால் ஏன் செய்யப் பட்டது என்ற விபரங்கள் நீங்கள் இணைதிருந்த இணைப்பிலேயே உள்ளன.இதை உருவாகியவர்களின் பின்புலம் இந்துதுவா என்பதுவும் அங்கே நிருபிக்கப் பட்டு உள்ளது.

இங்கே மரபணு ஆரைச்சி செய்தவர்கள் ஆரிய ஆகிரமைப்பை பற்றி ஆராய்வு செய்யவில்லை.அவர்கள் மனித குடிப் பரம்பலைப் பற்றியே ஆராய்வு செய்தனர்.அவர்கள் சுட்டிக் காட்டிய படி ஆராய்வின் தரவுகளில் உள்ள பிழயானது வரலாற்றுக்கு முந்திய பரம்பலயே எழுத்தமானதாகக் காட்டி உள்ளது.இதை வைத்துக் கொண்டு தான் இந்த இந்துதுவ வாதிகள் ஆரிய படயெடுப்பு நடக்கவில்லை என்று புலம்புகின்றனர்.இதை அந்த ஆய்வு செய்தவர்கள் ஒரு தரவாகக் கூறவில்லை.இப்படியான ஒரு தரவை அந்த ஆய்வு சொல்ல முடியாது காரணம் அதன் தரவுகளில் உள்ள முறமைப் (messurement error) பிழைகள் அதனைக் கூறக் கூடியவை அல்ல.

விதண்டாவாதம் செய்யாமல் நிதானமாக கருத்தாடும் உங்களைப் பாராட்டுகிறேன்.
Reply
#76
¯ñ¨Á¢ø ÅÃÅ¢ø¨Ä, <b>«×ðÖì </b>þ¾Æ¢ø¾¡ý Åó¾Ð. ¸¡¨Ç Á¡ðκ¢ýÉò¨¾ ̾¢¨Ã¡¸ Á¡üÈÓ¨ÉóÐ «¾üÌ þíÌÔûÇ À¡÷À½ர்¸û ¬Á¡õ º¡Á¢ §À¡ð¼Ð À¨ÆÂ ¸¨¾. ¬Ã¢Â÷ ±ýÈ¡ø «Å÷¸û(«¾¡ÅÐ ¯í¸û)¦Á¡Æ¢Â¢ø ¯Â÷󧾡÷ ±Éô¦À¡Õû.¾¢Ã¡Å¢¼÷ «øÄÐ ¾…Ô ±ýÈ¡ø ¾¡ú󧾡÷ ±ýÚ ¦À¡Õû. ¬Ã¢Âý ±ýÀÐ Äò¾£É¢ý orion ±ýÈ Å¡÷ò¨¾Ô¼ý Ô¼ý ¦À¡Úò¾¢À¡÷ì¸ÜÊÂÐ
!




-
Reply
#77
rajathiraja Wrote:சிந்து சமவெளி,ஹரப்பா முழுதும் இப்போது இந்தியாவில் உள்ளதா? எப்படி பாகிஸ்த்தானில் உள்ள இடத்தில் எல்லாம் இந்தியா ஆராய்ச்சி செய்ய முடியும்?

<b>ÓøÄ÷ ¸¡Äò¾¢Öõ ºÃ¢ «¾üÌ À¢ý 30 ¬ñÎŨà À¡¸¢Šò¾¡ý ±Ûõ ¿¡§¼ ¯ÕÅ¡¸Å¢ø¨Ä</b>
!




-
Reply
#78
பார்ப்பனரை வெறுப்பது ஏன்?


குத்தூசி குருசாமி


(‘சுயமரியாதை’ இதழ் 1961-ல் வெளியிட்ட பொங்கல் மலரில் குத்தூசி குருசாமி எழுதிய மிகச் சிறந்த கட்டுரை இது)

மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்ட்ரரைப் பார்த்துப் பின்வருமாறு சொல்கிறார்:-

“கல்வியறிவுள்ள பிராமணர்களை வணங்குவது தான் மன்னனுடைய முதற் கடமை. ஒருவன் தன் உயிரையும், தன் குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றுவது போலவே பிராமணர்களைக் காப்பாற்ற வேண்டும். தன் பெற்றோர்களை வணங்கி மரியாதை செய்வது போலவே பிராமணர்களை வணங்கி மரியாதை செய்ய வேண்டும். பிராமணர்கள் திருப்தியோடிருந்தால் நாடு முழுவதுமே செழிப்போடிருக்கும்; பிராமணர்கள் கோபங் கொண்டாலோ, அதிருப்திப்பட்டாலோ, நாட்டிலுள்ள யாவுமே அழிந்து போய்விடும். பிராமணர்கள் நினைத்தால் கடவுளை கடவுளற்றதாகச் செய்து விடலாம்; கடவுளற்றதைக் கடவுளாக ஆக்கி விடலாம். அவர்களால் புகழப்படுகிறவர்கள் சிறந்து வாழ்வார்கள்; இகழப்படுகிறவர்கள் துன்பத்துக்காளாவார்கள்.”

என்ன அருமையான உண்மை, பார்த்தீர்களா? மகாபாரதம் ஓர் முழுக் கற்பனை. இக்கதை நடைபெற்றதாகக் கூறப்படுவது ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன்னர்! ஆதலால் தான் கற்பனை! இதை முதன்முதல் வடமொழியில் எழுதியவர் வியாசர். இந்நூல் எழுதப்பட்டே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். ஆனால், மேலே கண்ட வாக்கியங்கள் இன்றைக்கும் உண்மை. 100-க்கு 100 பங்கு உண்மை! உலகில் நிலைத்துவிட்ட அனுபவ உண்மைகளில் ‘பீஷ்மர்’ என்பவர் பெயரால் கூறப்படுகின்ற இந்தப் பொன்மொழியும் ஒன்றாகும். பார்ப்பனர் நினைத்தால், தங்களுக்குப் பயன்படும் மனிதனாகத் தோன்றினால் ஒரு சாதாரண நாலாந்தரப் போக்கிரியை ‘கிருஷ்ண பரமாத்மா’வாக ஆக்கியது போல், ஒரு சாதாரண மனிதனை ‘மகாத்மா’ ஆக்கி விடுவார்கள்; அதே ஆள் தங்களுக்கு இனிப் பயன்பட மாட்டான் என்று கருதினால் உடனே அதே ‘மகாத்மாவை’ சுட்டுக் கொன்று விடுவார்கள்! செத்த மகிழ்ச்சிக்காக மிட்டாய் வழங்கிக் குதூகலப்படுவார்கள்! திராவிட நரகாசூரனைக் கொலை செய்து அந்த நாளைக் கொண்டாட்ட (தீபாவளி) நாளாகச் செய்துவிட வில்லையா? அதுபோலத் தான். இப்போது இதைப் படியுங்கள்; இது காந்தியார் கொள்கை!

“நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் பலர் நல்ல எண்ணத்தின் பேரிலேயே, நான் பூணூல் போட்டுக் கொள்ளும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மட்டும் அதைப் போட்டுக் கொள்வதற்கு என்ன உரிமையிருந்தது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக் கொள்வது அநாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக (வைசியனான) எனக்குத் தோன்றவில்லை... இந்து மதமும் இந்தியாவும் இன்றுள்ள நிலைமையில் ஆன்மீகப் புனர் வாழ்வுக்குச் சின்னமான இந்தப் பூணூலை அணிந்து கொள்ளத் தங்களுக்கு உரிமையுண்டு என்று இந்தக்களால் காட்ட முடியுமா என்று சந்தேகப்படுகிறேன். இந்து மதத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு-தாழ்வு என்ற வேற்றுமைகளெல்லாம் நீங்கி, அதில் இப்போது மலிந்து கிடக்கின்ற பல்வேறு தீமைகளும் வேஷங்களும் ஒழிந்த பிறகு தான் இந்துக்களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும். ஆதலால் பூணூல் அணிந்து கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது” (பக்கம் 397 - சத்திய சோதனை-காந்தியார் சுயசரிதை-மொழிபெயர்ப்பு ரா.வெங்கட்ராஜலு).

படித்தீர்களா? இப்போது சொல்லுங்கள். பூணூல் அணிவதை வெறுத்த காந்தியார் மராத்திப் பார்ப்பான் (கோட்சே) கையினால் சுட்டுக் கொல்லப்பட்டதில் தவறென்ன? வியப்பென்ன? அதிர்ச்சி என்ன? பீஷ்மரின் போதனையை மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்! ஆம்! பார்ப்பனரை எதிரிகளாக்கிக் கொள்கிறவனுக்கு இராவணன் மரணம் தான்; இரணியன் முடிவுதான்; நரகாசுரன் சாவுதான்; காந்தியார் கதி தான்! சிவாஜியின் அரசாங்கம் அழிந்தது யாரால்? மராட்டியர் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் தெரியும்.

சிவாஜி பார்ப்பன சூழ்நிலையிலேயே வளர்ந்தார். அரசாங்கத்திலும் ராஜ்யத்திலும் பார்ப்பனரே பெருகிக் கிடந்தனர். அவர் மன்னர் பதவி ஏற்றபோது இராணுவத்தளபதியைத் தவிர்த்து அவரது மந்திரிகள் அனைவரும் போர் வீரனான சிவாஜியை ‘க்ஷத்திரியன்’ ஆக்கினால் தான் அரசனாக முடியும் என்று கூறி, கற்பனைப் பரம்பரைக் கதை ஒன்றைத் திரித்து, அவருக்குப் பூணூல் அணிவித்தார்கள். நாடு முழுவதிலிருந்தும் 50,000 பார்ப்பனர் மனைவி மக்களோடு தருவிக்கப்பட்டு பவுனாகவும் உணவாகவும் வழங்கப்பட்டனர். தலைமைப் புரோகிதனான கங்குபட்டனுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபா பரிசு! பட்டஞ்சூட்டு விழாவின் மொத்தச் செலவு ஏழு கோடி ரூபாவாம்! இவ்வளவு பச்சைப் பார்ப்பன சிவாஜியின் அரசாங்கம்கூட நிலைத்திருக்க முடியவில்லை. அது ஒரு ‘இராமாயணம்’.

மதத் துறையைத்தான் எடுத்துக் கொள்வோம். புத்தர் நெறி (பவுத்தம்) இந்து மதத்தை ஒழித்து விடும் என்பதைக் கண்ட பார்ப்பனர் பவுத்த சங்கத்திற்குள்ளேயே நுழைந்தனர். புத்தர் ஏமாந்தார். என்ன ஆயிற்று? அவர் வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பு அவரது குழந்தையை (புத்த நெறியை)க் கடித்து நஞ்சை ஏற்றிக் கொன்றுவிட்டது. இன்று உலகத்திலுள்ள பவுத்தர் எண்ணிக்கை 15 கோடி! இதில் புத்தர் பிறந்த (இந்தியா) நாட்டிலுள்ளவர்கள் 2 (இரண்டே) லட்சம்! அதாவது 750-இல் ஒரு பங்குதான், இந்தியாவில்! போதுமா? இன்னும் வேண்டுமா?

நாகசாகித் தீவில் விழுந்த அணுகுண்டின் நச்சுக் காற்று இருபதாண்டுகளுக்குப் பிறகுகூட இன்றும் அங்குள்ள மக்களுள் ஆபத்தான நோய்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறதாம்! இந்தியாவில் 2,000 ஆண்டுகட்கு முன்பு விழுந்த ஆரிய அணுகுண்டின் நச்சுக் காற்றுத்தான் இன்றுள்ள சாதி! இன்றுள்ள நெற்றிக்கோடு! இன்றுள்ள சமஸ்கிருதம்! இன்றுள்ள கோவில்! இன்றுள்ள புராண-இதிகாசம்! இன்றுள்ள ‘பிராமண பக்தி!’ 'இந்து சமுதாயம்' என்பது அக்கிரகாரத்தின் கைப்பிடிக்குள் அடங்கியிருக்கின்ற மிளகாய்ப்பொடி! எதிர்த்தால் கண் போச்சு! எந்த அரசாங்கம் ஆரியக் கலாச்சாரத்தை - அதாவது ஆதிக்கத்தை - ஏற்றுக் கொள்கிறதோ, அந்த அரசாங்கத்தைத் தான் பார்ப்பன (நச்சுக்காற்று) சக்தி வாழவிடும்! இல்லையேல், அரசாங்க நிர்வாகத்துக்குள் புகுந்தே அழிந்துவிடும்! மூவேந்தர் ஆட்சி அழிந்ததும் இவ்வாறே.

மந்திரிகள், உயர்தர அதிகாரிகள் போன்ற ஆதிக்க நாற்காலிகளில் அக்கிரகார சக்திக்கு இடமில்லையானால் வெளிநாட்டானை அழைத்து வந்தாவது அந்த ஆட்சியை அழித்தே தீரும். 31 ஆண்டுகள் இந்நாட்டில் பாதிரியாக இருந்து, நாடு முழுதும் சுற்றிய ‘அபேடுபாய்’ என்ற பிரெஞ்சுப் பாதிரியார் 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தம் நூலில், “பார்ப்பனர் வடிகட்டிய அயோக்கியர்கள்; இரட்டை நாக்குப் படைத்தவர்கள்; எந்த ஈனச் செயலுக்கும் துணிந்தவர்கள்” என்றெல்லாம் அக்கிரகாரத்தின் மீது ‘லட்சார்ச்சனை’ செய்தாரே! அவருக்கு அன்றிருந்த துணிச்சலில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்றைய ‘வீரத் தமிழனுக்கு’ இல்லையே!

இப்போது கூறுங்கள், பார்ப்பனரை வெறுப்பது சரியா? தப்பா?


ạ¾¢Ã¡º¡! ¯í¸Ùì̾¡ý ÀÊÐÀ¡Õí¸û
!




-
Reply
#79
rajathiraja Wrote:ஐயா! இது வந்தது உண்மை இதழில் அது இந்த விழயத்தில் நேர்மையான பதிவாக அதை கருத முடியாது. உண்மை இதழ் திராவிடர் கழத்தின் இதழ். ஆரியர் என்பது பொருள் என்ன?.அவர்கள் ஈரான் இருந்து சைபர் கணவாய் வழியாக வந்த்வர் என்று சொன்னது யார்? முல்லர் தானே.




ராஜாதிராஜா இங்கே தான் தவறு இழைகிறீர்கள் ,
இந்துதுவாதிகள் புனையும் கதைகளை நம்பும் நீங்கள்.,திராவிடற் கழக இதழ் வேதங்களைச் சுட்டிக் காட்டி எழுதும் கருதுக்களை எது வித காரணமும் இன்றி அது திக இதழ் அதனால் அதனைக் கருத்தில் எடுக்க மாட்டேன் என்று கூறுகிறீர்கள்.இது உங்களுக்கு நியாயமானதாகப் படுகிறதா.

எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.

திகவைப் பற்றியும் வீரமணி பற்றியும் விமர்சனம் எனக்கும் உண்டு.
ஒரு அரசியற் காரணுதிற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் வலுவிழந்து ஒரு நிறுவனமாக்கப் பட்டதில் எனக்கும் உடன் பாடு கிடயாது.

தமிழ் நாட்டில் அரசியற் கட்சிகள் எல்லாமே குடும்ப நிறுவனங்களாகவே உள்ளன.அது அதிமுக என்றால் என்ன திமுகா என்றால் என்ன திக என்றால் என்ன எல்லாம் ஒண்டு தான்.ஒரு அரசியல் இயக்கம் அரசியற் குறிக் கோளுடன் கொள்கைகளுடன் இயங்க வேண்டும் அது மக்கள் நலங்களை முன் நிறுத்த வேன்டும்,அப்போது தான் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

பெரியார் தொடக்கியதை தொடர்வதற்கு இன்றுள்ள முற்போக்கு அரசியற் சக்திகள் ஒன்று பட்டு வேலை செய்து ஒரு உண்மயான மக்கள் இயக்கதை கட்டி எழுபினாலேயே உங்களுக்கு விடிவு உன்று.அதில் நாம் தலை போடவில்லை அது உங்கள் பிரச்சினை.

உங்களை விட எனக்கு தமிழ் நாட்டில் அதிக அரசியற் தொடர்புகள் அனுபவங்கள் உள்ளதால் இதைச் சொல்கிறேன் ஒழிய உங்களை மட்டந்தடுவதற்காக அல்ல.உங்கள் மேல் எனக்கு உள்ள கரிசனைதான் அதற்கு காரணம் ,உங்களைத் தூற்றுவது எனது நோக்கமல்ல. நான் தமிழ் நாட்டு மக்களை நேசிக்கிறேன் காரணம் நான்
தமிழ் நாட்டில் பல தரப்பட்ட மக்களோடு பல மானிலத்தவரோடு பழகி இருக்கிறேன்.
Reply
#80
நன்றி நாரதரே. நான் தர்க்க ரீதியாக இந்த விழய்த்தில் வாதாடுவது சரியில்லை. அவர்கள் ஆரியரே திராவிடரோ எல்லோரும் ஒரே தட்டில் தான் இபோது இருக்கிறோம். பார்பானியத்தை மீண்டும் எடுக்காத வரை அவர்களை பிரிப்பது சரியா? எனக்கு தெரிந்து இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் பிராமிணர் ஆதிக்கம் என்பது எனக்கு தெரிந்து இல்லை. அவர்களும் ரிச்ர்வேஷன் போன்ற விழய்ங்களில் மாட்டி கொண்டு தான் இருக்கிறார்கள்.இன்னும் சில பேர் வந்தேறி என்ற முறையில் பேசி கொண்டு இருப்பது சமுகத்தையே பிரிவு படுத்தும் முறை போல் உள்ளது. உங்கள் கருத்து என்ன? என நண்பரிடம் இருந்து இந்த ஆராய்ச்சி பற்றி செய்தி வந்தது நான் அதை தெரிவு படுதுகிறேன்.
.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)