<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->குருவிகள் நாங்கள் பட்டிமன்றத்தைக் குழப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்படவில்லை. எங்கள் கருத்தை எத்தரப்பில் இருந்தும் வைக்க தயாராத்தான் உள்ளோம். தீமையின் பக்கம் இன்னும் சில விடயங்களைச் சொல்லலாம் என்றே மாற அனுமதி கேட்டோம். ரசிகை மாற்றியதும் அணிச் சமனிலைக் குழப்பம் ஏற்பட அதைக் காரணம் காட்டி குளக்காட்டான் விலகிக்கொண்டார். அது மீண்டும் அணிச் சமனிலையை மேலும் குழப்ப அதுவே மோசமாக வேண்டாமே என்றுதான் விலகிக் கொள்ள முடிவு செய்தோம். மற்றும்படி பட்டிமன்றத்தைக் குழப்பும் எண்ணம் ஏதும் இல்லை. இது தொடர்பில் எங்கள் மீது வீண் குற்றச்சாட்டுக்களை யாரும் வைக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம். :wink:

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அணிச்சமநிலை குழம்பியதென்பது குருவிகள் அணி மாறியதால் நிகழ்ந்ததாக கருதவில்லை. அதற்கு முன்னரே குழம்பி தான் இருந்தது (கருத்தாளர் எண்ணிக்கையில்)அப்போது தீமை அணியில் 9 பேரும், நன்மை அணியில் 6 பேரும் இருந்தார்கள். குருவிகள் மாறியதற்காக மேக நாதன் மற்றைய குழுவிற்கு பிரதீயீடு செய்யப்பட்டிருந்தார். அப்படி இருந்தும் நன்மை அணிக்கு போதுமான எண்ணிக்கையில் ஆட்கள் இல்லை , சமநிலை குழம்பி தான் இருந்தது.
நான் அதன் காரணமாக மட்டும் நான் விலகவில்லை. <b>இருவாரங்களுக்கு முன்பே ரசிகைக்கு சொல்லியிருந்தேன் என்னால் கலந்து கொள்ள முடியாது இருக்கும் என்று. எதற்கும் எனது இடத்தை பிரதியீடு செய்ய யாரும் இல்லாத நிலையிருந்தால் இறுதியாக கருத்து வைப்பதாக சொல்லியிருந்தேன்</b>. இந்நிலையிலேயே தீமை அணியில் மிக அதிகமான ஆட்கள் இருப்பது இரசிகை வைத்த பட்டியலில் இருந்து அவதானிக்க முடிந்தது.
ஆகவே நான் விலகுவதால் எண்ணிக்கையை ஓரளவுக்கவது சமன் செய்ய முடியும் என்று தோன்றியது. எனது நேரமின்மையும் விலகுவதே நல்லதாக தோன்றியது. தொடர்ந்தும் இருந்தால் எனது கருத்துக்காக நடுவர்கள் 2/3 நாட்கள் காத்திருக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கலாம். அதை நான் விரும்பவில்லை.
<b>மற்றும் படி ஆட்கள் இடம்மாறியது தான் நான் வில காரணம் இல்லை. ஏற்கனவே இரசிகையிடம் சொல்லியவிடயத்தை போட்டிக்கு எந்த பாதிப்பும் வரமுடியாது என தெரிந்த நிலையிலேயே , என்னை விலக்குமாறு சொல்லியிருந்தேன்.</b><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
நன்றி குளக்காட்டான். குருவிகள் மாறும் வரை ஆரம்பம் தொட்டு நிலவிய அணிச்சமனிலை இன்மை பற்றி பெரிய கதையே இருக்கவில்லை. அனுமதி கேட்டு மாறிய பிந்தான் சமனிலை குழப்பம் பற்றி அதிகம் பேசப்பட்டது. அதையே குறிப்பிட்டுச் சொன்னோம். நீங்களும் இருக்கும் வரை இருந்திட்டு அந்த நேரம் பார்த்து விலக...குழப்பம் கூடிச்சுது. சின்னப்பு கூட விலகிக் கொண்டார்..எவருக்கும் பாதிப்பு வைக்காத வகையில். மீண்டும் நன்றிகளோடு. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ரசிகை இது விடயத்தில் உங்கள் ஏற்பாட்டின் படி நடந்து கொள்ளலாம். நன்றி. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>