Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உண்மைகள் உறங்கியதாக வரலாறு இல்லை. தமிழ் மக்களின் நியாயங்கள் உலக அரங்கை அதிரவைக்கத் தொடங்கியதன் ஆரம்பமே இது! சிங்களம் புரிந்து கொள்ளட்டும்...அதே போல் ஆதிக்க சக்திகளின் சொற்கேட்டு நடக்கும் மற்றவர்களும் நியாயத்திற்கு மதிபளிக்க முனைந்திருப்பது உலகில் சில நல்ல மறுதல்களுக்கு வழி சமைக்கலாம். பொறுத்திருந்துதான் பார்ப்போமே!.....ஈழத்தமிழரும் சில பாடங்களை இத்தடைகளிலிருந்து படித்துக் கொள்ளவேண்டும் தேவைகளுக்கு ஏற்றார் போல் தம்மையும் தமது இலட்சியம் நோக்கிய பயணத்தையும் சர்வதேச அங்கீகாரம் நோக்கி செழுமைப்படுத்தி கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்!
செய்திகளுக்கு நன்றி நண்பரே!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
தமழீழம் மலரும் நேரம் இன்னமும் நன்றாக நெருங்கி விட்டதை இது உறுதிப்படுத்தியுள்ளது. நன்றி தமழன் அவர்களுக்கு. :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
காலம் கடந்த செயல்ராசா சரி சந்தோசம். அவர்கள் போடுவினம் பேந்து நீக்கவினம்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
மிக மிகச் சந்தோஷம். சமாதானம் என்று என்று யுத்தத்தை பிள்ளைகள் நிறுத்தினார்களோ அன்றே தமிழீழத்தின் அத்திவாரம் மீண்டும் எழும்பத் தொடங்கிவிட்டது. உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் அழிவில்லை. உண்மையின் வேகம் குறைவு ஆயினும் வெற்றி நிச்சயம். நன்றி கனடா அமைச்சர்களே. அனைத்து தமிழர் சார்பில் எமது மனம் கனிந்த நன்றிகள். இன்றைய உதயனிலும செய்தி வெளியாகியுள்ளது.
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அனால் இதுவரை பல ஆயிரம் புட்டிசம் அவரை செண்றடைந்துவிட்டதாம் தடையை போடும்படி அதுமட்டுமோ புட்டிசம்போட்டவர்கள் தமிழர்களும் இருக்கினமாம் லண்டனில் இருந்தம் புட்டிசம்போயிருக்காம் பாத்தியளோ பாத்தியளோ தமிழர் திருந்த மாட்டினம்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அதை;தானே தலைதலையாக அடித்துக் கொள்ளுகின்றோம் தமிழா ஒன்று படு என்று. அதை அந்தத் தமிழர்கள் வேறு மாதிரி அர்த்தம் கொண்டு விட்டார்கள் போலும். அது தான் இப்படியான இழி செயல்களுக்கு ஒன்று படுகின்றார்க்ள. காலம் பதில் சொல்லும் இவர்களுக்கு. பார்ப்போம் இவர்கள் எந்த முகத்துடன் தமிழீழம் வருவார்கள் என்று.
ஒன்றுபடு தமிழா
அன்பு;டன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இப்ப என்றாலும் புரிந்துகொள்ளுங்கள் இந்த புல்லுருவிகளைப்பற்றி.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இதே புல்லுருவிகளும் நாயுருவிகளுமே கனேடிய புலனாய்வுத்துறைக்கு தடை செய்ய தகவல் என்டு இல்லாத பொல்லாததுகளை கட்டி விட்டிருப்பினம்......ஒரு விசயத்தில வெள்ளைக்காரன் புத்திசாலி அவனுக்கு ஆர் மக்கள் பலசாலி என்டது தெரியும்.....! அதை வைத்துத்தான் காய் நகர்த்துவான் அதுவும் இப்படியானா சமாதான் நேரத்தில...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
லண்டனில் இரகசிய கையெழுத்துவேட்டை நடக்குதாம் கனடாவிலை புலிகளின் தடை மீண்டும் போடவேண்டும் எண்டு அதுமட்டுமோ பிரித்தானிய பாராளுமண்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறதாம். பாத்தியளோ தமிழரின் உசாரை. கண்னை முடிக்கொண்டுபால்குடிக்கினம் சில தமிழர். ஏன் சில இளம் சமுதாயம் தவறான வளியில் ஜரோப்பாவில் உலாவருகின்றதோ தெரியேல்லை.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அதுமட்டுமோ சேர்த்த கையெளுத்து பரந்தன் றாயன் பாவிக்கிறாராம். அதுமட்டுமோ கையெளுத்தோடைசேத்து கொலைவெறிபிடித்த பிணம்........................................................................ இவர்களிடம் இடைக்கால நிர்வாகசபை கொடுக்கவேண்டாம் எண்டும் சொல்லி இருக்காம். நாட்டிலை இப்படியும் தமிழ் துரோகிகள்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உண்மையைதான் சொல்லுறன் சேர்த கையெளுத்து பலபேருக்கு பலதேவைகளுக்கு போதாம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இந்தியாவிற்கும் லண்டன் கொப்பி ஒண்டு போயிருக்கு.