Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"ஆரோக்கியமான புரிந்துணர்வுகள் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ம
#1
திசைகளில் வெளியான எஸ்.போவின் செவ்வியிலிருந்து ஒரு பகுதியிது. இதற்கு முந்திய இதழ்களின் தொடர்களை திசைகளில் சென்று வாசியுங்கள். தை இதழில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் , பெண்எழுத்தாளர்கள் பற்றியெல்லாம் கருத்துச் சொல்லியுள்ளார். இச்செவ்வி தொடர்பான உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

செவ்வியை வாசிக்க இங்கே சொடுக்கவும.
http://www.thisaigal.com/Jan04/interviewU.html
Reply
#2
அவர் கூறுவதிலும் உண்மை இல்லாமலில்லை. சில கூட்டங்கள் தமக்குச் சார்பான சிலரை எழுத்தாளரென மேடைகளிலும் ஊடகங்களிலும் முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தும்போது.. அவர்களுடைய எழுத்துக்கள் இலகுவாக பரவலாக்கப்பட்டு அதை அவரும் பார்த்திருக்கலாம். தற்போதைக்கு இவ்வளவுதான் கூற முடியும்.
.
Reply
#3
யாரப்பா இந்த எஸ்.போ?
Reply
#4
இலக்கிய சண்டியர் என்பார்கள்

<!--QuoteBegin-Ilango+-->QUOTE(Ilango)<!--QuoteEBegin-->யாரப்பா இந்த எஸ்.போ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

http://thoughtsintamil.blogspot.com/
Reply
#5
பிரதேசவாதம் பேசிறதிலேயே தெரிகிறது சண்டியர் என்று.
அதற்காக இலக்கிய சண்டியர் என்று சொல்லவேண்டுமா?

தலைவிதியப்பா இவர்களை எல்லாம் பெரிய எழுத்தாளர் என்று தூக்கிபிடிக்க இன்னொரு கூட்டம்
ஒருத்தர் கொழும்பிலிருந்து வெளிநாட்டுத்தமிழரை திட்டித்தீர்க்கிறார்.
இன்னுமொருவர் எங்கிருக்காரோ தெரியாது. கொழும்பு தமிழரில் தனது துவேசத்தை காட்டுகிறார்.
இவர்கள் எல்லாம் பெரிய எழுத்தாளர்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு பேட்டி.

ஒருவன் வாழும் இடத்தை வைத்தே அவனைப்பற்றி கணிக்ககூடிய அறிவுள்ளவர்கள் இலங்கைத்தமிழ்எழுத்தாருக்குள் தான் இருப்பார்பார்கள்.
இவர்களில் நூல்களை நான் படிப்பதேயில்லை.
தவறுதலாக படித்து இவர்களில் துவேச எண்ணங்கள் எனக்குள்ளும் புகுந்துவிடாமல் இருக்க இறைவன் தான் அருள் புரியவேண்டும்.

மனிதகுலமே பயன்படக்கூடிய நல்ல எழுத்துக்களை இவர்கள் எழுதவே மாட்டார்களா?
Reply
#6
சும்மா சொல்லக்கூடாது.. நல்லா சுட்டுப்போட்டுதுபோலை.. துவேசம் பிரதேசமெண்டெல்லாம் சாடியிருக்குது..

அதுசரி இதிலை யார் துவேசக்காரனெண்டு எப்பிடிக் கண்டுபிடிக்கிறது..

கொழும்பிலையிருந்தால் துவெசமே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->சும்மா சொல்லக்கூடாது.. நல்லா சுட்டுப்போட்டுதுபோலை.. துவேசம் பிரதேசமெண்டெல்லாம் சாடியிருக்குது..
 
அதுசரி இதிலை யார் துவேசக்காரனெண்டு எப்பிடிக் கண்டுபிடிக்கிறது..

கொழும்பிலையிருந்தால் துவெசமே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  Tongue  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தாத்தா எனக்குத்தான் இந்தப்பதில் எழுதினீர்கள் எனில் நான் எழுதியதை மீண்டும் வாசிக்கவும்.
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'>
கண்ணாடியில் உள்ள அந்த வெள்ளைச்தூசை முதலில் துடையுங்கள் அப்பவாவது விளங்குதா பார்ப்போம்.
Reply
#8
<!--QuoteBegin-Ilango+-->QUOTE(Ilango)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathivathanan+--><div class='quotetop'>QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->சும்மா சொல்லக்கூடாது.. நல்லா சுட்டுப்போட்டுதுபோலை.. துவேசம் பிரதேசமெண்டெல்லாம் சாடியிருக்குது..
 
அதுசரி இதிலை யார் துவேசக்காரனெண்டு எப்பிடிக் கண்டுபிடிக்கிறது..

கொழும்பிலையிருந்தால் துவெசமே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  Tongue  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தாத்தா எனக்குத்தான் இந்தப்பதில் எழுதினீர்கள் எனில் நான் எழுதியதை மீண்டும் வாசிக்கவும்.

கண்ணாடியில் உள்ள அந்த வெள்ளைச்தூசை முதலில் துடையுங்கள் அப்பவாவது விளங்குதா பார்ப்போம்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->குருட்டுப்பயல்.. இவன் துவேசம் இவனுக்குத் தெரியுதில்லை.. நான் என்ன செய்யிறது..? எப்பிடி விளங்கப்படுத்திறது..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#9
தாத்தா வயது போனால் இப்படித்தான்.
எதையும் சரியாக புரிந்துகொள்ளமுடிவதில்லை.
இன்னுமொருமுநை நான் எழுதியதை வடிவாக வாசிக்கவும்.

உங்களுக்கு நான் சொல்வது புரிந்திருந்தாலும். இந்த எழுத்தாளர்கள் பற்றி சொல்லிவிட்டேன் என்று கோபம் வரலாம். ஏனெனில் நீங்களும் அவர்கள் இரகம் தானே.

அவர்கள் பிரதேசவாதமும் மற்றவரைப்புறம்சொல்லியே பெரிய எழுத்தாளர் ஆனவர்கள்.
அதே போல்த்தான் நீங்களும் எப்போது மற்றவனை புறம் சொல்வதிலேயே வாழ்க்கையை போக்குகிறீர்கள்.
எனவே உங்களுக்கு கோபம் வருவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான் உங்களில் புறம் சொல்வதாக இதை எடுத்தால் உங்கள் தவறு.

தவறை தவறு என்று சுட்டிக்கட்டுவது வேறு.

தானும் தன்பாடும் என்று இருக்கும் ஒரு பகுதி மக்களை
தமது பேச்சு வன்மையால் அவர்களை இழிவுபடுத்தி அதில் கைதட்டு வாங்குவதை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை அது தான் எழுதினேன்.

இனி என்னவாவது நீங்கள் சொல்லுங்கள் ஆனால் இப்படியானவர்களை பெரிய எழுத்தாளர்கள் என்றுமட்டும் சொல்லாதீர்கள்.

நீங்களாச்சு உங்கள் எழுத்தாளர்களாச்சு
Reply
#10
அறளை பெயர்ந்து போச்சுத்தாத்தாக்கு அதுதான் இந்த விளங்காக்குதி. விடுங்கோ இளங்கோ கட்டையிலை போறவயசிலை தாத்தாக்கள் துள்ளித்திரியினம். பிழைக்கட்டும். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#11
<!--QuoteBegin-Ilango+-->QUOTE(Ilango)<!--QuoteEBegin-->தாத்தா வயது போனால் இப்படித்தான்.
எதையும் சரியாக புரிந்துகொள்ளமுடிவதில்லை.
இன்னுமொருமுநை நான் எழுதியதை வடிவாக வாசிக்கவும்.

உங்களுக்கு நான் சொல்வது புரிந்திருந்தாலும். இந்த எழுத்தாளர்கள் பற்றி சொல்லிவிட்டேன் என்று கோபம் வரலாம். ஏனெனில் நீங்களும் அவர்கள் இரகம் தானே.

அவர்கள் பிரதேசவாதமும் மற்றவரைப்புறம்சொல்லியே பெரிய எழுத்தாளர் ஆனவர்கள்.
அதே போல்த்தான் நீங்களும் எப்போது மற்றவனை புறம் சொல்வதிலேயே வாழ்க்கையை போக்குகிறீர்கள்.
எனவே உங்களுக்கு கோபம் வருவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான்  உங்களில் புறம் சொல்வதாக இதை எடுத்தால் உங்கள் தவறு.

தவறை தவறு என்று சுட்டிக்கட்டுவது வேறு.

தானும் தன்பாடும் என்று இருக்கும் ஒரு பகுதி மக்களை  
தமது பேச்சு வன்மையால் அவர்களை இழிவுபடுத்தி அதில் கைதட்டு வாங்குவதை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை அது தான் எழுதினேன்.

இனி என்னவாவது நீங்கள் சொல்லுங்கள் ஆனால் இப்படியானவர்களை பெரிய எழுத்தாளர்கள் என்றுமட்டும் சொல்லாதீர்கள்.

நீங்களாச்சு உங்கள் எழுத்தாளர்களாச்சு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->துவேசப்பயல்.. இவன் எழுதினது இவனுக்கே விளங்கேல்லையோ.. இல்லாட்டில் எழுதிறதையும் எழுதிப்போட்டு நடிக்கிறானோ தெரியேல்லை..

மற்றவ ஒருத்திக்கும் நல்லா குத்திப்போட்டுது இல்லாட்டில் இவவேன் உது கொண்டுவந்து இஞ்சை போடுறா..?

இவை அகதி விண்ணப்பம் குடுக்கேக்கை என்ன கதை சொல்லிச்சினமோ யாருக்குத் தெரியும்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#12
நல்லாச் சொன்னியள் தாத்தா....இவை இப்படித்தான் தாங்கள் பெரிசா வந்தோடனே சிறுசுகளையும் கெடுத்து.... தாங்களும் கெடுவினம்.... எல்லாம் தலைக்கனம் தான் வேறென்ன..இப்ப எங்க இருக்கு சரியான இலக்கியப் பார்வை எல்லாரும் தேடுறது புகழ்சிப் பார்வையெல்லே....அதில இப்ப முக்கியமானது தற்புகழ்ச்சி...பொய்யாப் புகழ ஆளில்லாட்டி தானே தன்னைப் புகழ்ந்து....திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதானே....வேறென்ன செய்ய முடியும்....????!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
சாதீயம் சாத்வீகம் பேசியே தமிழர்களை தாமே மட்டம் தட்டுவதில் பழம்பெரும் எழுத்தாளார்கள் நிறைய இருக்கின்றார்கள்.
இளங்கோ சொல்வதுபோல் கொழும்பில் இருந்து குதிப்பவர் முன்பு யாழ்ப்பானத்தில் இருந்து கொழும்பு வாழ் மக்களை குறைகூறினார் தற்சமயம் கொழும்பில் இருந்து புலம்பெயர்வாழ் மக்களை வசைபாடுகின்றார். இனி புலம்பெயர் தேசம் சென்று சந்திர செவ்வாய் கிரகத்தில் யாரும் இருந்தால் அவர்களை வசை பாடுவாரோ!

இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் பேசும்

தாத்தா உங்கள் கருத்து ஆதங்கமாக தெரியவில்லை அவசரமானதாகவல்லவா தோன்றுகின்றது
[b] ?
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)