Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
ஆஆஆஆஆஆஆஆ வர்ணன் <b>தொழில்நுட்பம் </b>திருப்பிக் கேள்வி கேட்காது என்பதற்காக அதை மாட்டிவிடலாமோ???? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
அடடடா அங்க புளுகர் பொன்னையா நடுவர்களுக்கும் பட்டிமன்ற இயக்குனர்களுக்கும் வைக்கிற ஐஸ் அ பார்த்தால் தீர்ப்பு நமக்கு சாதகமா வராது போகபோதுபோல கிடக்கு :x :roll:
-!
!
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
ஐயா ! பொன்னையா ! என்னய்யா !! பின்னீட்டிங்கய்யா.
இனி எதிரணி துண்டக் காணம் துணியக் காணம்....................
(ஒரு கவலை. சிறுகச் சிறுகச் சேர்த்து இவ்வளவு நாளும் நான் எழுதி வைச்சதில பாதிய நீங்க கொணந்து கொட்டிட்டிங்க)
!
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
வசம்பு : என்ன பொன்னையா அண்ணை உவ்வளவு உடுப்பு போட்டுக் கொண்டு உப்படி நடுங்குகின்றீர்கள்
புளுகர் பொன்னையா : பட்டிமன்றத்திலே பங்குபற்றி விட்டு வருகின்றேன்ன்ன்ன்
வசம்பு : அதுக்கும் நீங்கள் நடுங்கிறதிற்கும் என்ன சம்பந்தம்.
புளுகர் பொன்னையா : பட்டிமன்றத்திலே என்ன சொல்லுறதென்று தெரியாது அதாலை டண் கணக்காய் ஐஸைக் கொண்டு போய் பொறுப்பாளருக்கும் நடுவர்களுக்கும் வைப்பம் எண்டு பார்த்தேன். அவங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து நான் கொண்டு போனதை எனது தலையிலேயே கொட்டிட்டாங்கள். அஅஅதுதுதுதுதாதாதான்ன்ன்..............
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>ஆஹா பொன்னையா பிரமாதம் வாழ்த்துக்கள்.
அடுத்ததாக வர்ணன் நீங்கள் கருத்து வைக்க வேண்டும். ஆகவே ஆயத்தம் செய்யவும்/.</b>
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>வாதாட இருப்பவர்கள்
நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
வர்ணன்
பிருந்தன்
குருக்காலபோவான்
மேகநாதன்
மதுரன்
நாரதர்
வசம்பு
தீமை என்ற அணிக்காக
ஈஸ்வர்
ரமா
காக்காய்வன்னியன்
நிதர்சன்
தல
பூனைக்குட்டி
குருவிகள்
தூயவன்
தீமை அணியில் உள்ளவர்கள் யாராவது நன்மை அணிக்கு மாற விருப்பம் என்றால் அறியத்தரவும்.
பட்டிமன்றத்தில் அதனை ஆரம்பித்துவைத்த அணித்தலைவரே இறுதியில் அதனை முடித்தும் வைக்கவேண்டும். இதன்படி அணித்தலைவர்களான சோழியன் முதலிலும், இளைஞன் இறுதியாகவும் வரவேண்டும்.
நன்றி
வணக்கம்</b>
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>நன்மை அணியில் மதுரன் இணைகிறார்.</b>
<b> .. .. !!</b>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
பிருந்தனை கனநாளாகக் காணோம். நன்மை அணியில் பலர் தலைமறைவாகின்றது ஏன்?
[size=14] ' '
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
புளுகரை நான் என்னவோ நினைச்சன் மனுசன் தூள் கிளப்பியிட்டுது ஆனா எதிரணிக்கு தலைப்பை விளங்கப்படுத்தினார் பாருங்கோ அங்கைதான் பொன்னையா நிக்கிறார்..........அப்ப இனிதான் அவை வாதிடப்போகினம் போல இருந்து பாப்பம்..........
(தயவுசெய்து புளுகர் பொன்னையா மாதிரி சுருக்கமாக உங்களின் வாதத்தை வைத்தால் நல்லம் சும்மா மேற்கோள் காட்டுவது வாசிக்கும் போது பொறுமையை சோதிக்கிறது)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஆமாம் பலத்த கரகோசத்திற்கும் மத்தியிலும் புளுகர் பொன்னையா கொஞ்சம் எழுதினாலும் விபரமாக எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள் பொன்னையா......
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Rasikai Wrote:<b>வாதாட இருப்பவர்கள்
நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
வர்ணன்
பிருந்தன்
குருக்காலபோவான்
மேகநாதன்
மதுரன்
நாரதர்
வசம்பு
தீமை என்ற அணிக்காக
ஈஸ்வர்
ரமா
காக்காய்வன்னியன்
நிதர்சன்
தல
பூனைக்குட்டி
குருவிகள்
தூயவன்
தீமை அணியில் உள்ளவர்கள் யாராவது நன்மை அணிக்கு மாற விருப்பம் என்றால் அறியத்தரவும்.
பட்டிமன்றத்தில் அதனை ஆரம்பித்துவைத்த அணித்தலைவரே இறுதியில் அதனை முடித்தும் வைக்கவேண்டும். இதன்படி அணித்தலைவர்களான சோழியன் முதலிலும், இளைஞன் இறுதியாகவும் வரவேண்டும்.
நன்றி
வணக்கம்</b>
<b>ரசிகை நாங்களும் வாதத்தில் இருந்து விலகிக் கொண்டால் இரு அணிக்கள் சார்பிலும் சம எண்ணிக்கையானேர் இடம்பெற வசதியாக இருக்கும். எனவே நிறை குறை எண்ணாது எங்களை அணியில் இருந்து நீக்கிவிடவும்..! அடுத்த பட்டிமன்றத்தில் சந்திப்போம்..! நன்றி வணக்கம்.</b> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
புளுகர் பொன்னையா பின்னிட்டீங்க. என்ன நாம எல்லாரும் தலைப்ப விளங்கப்படுத்தியும் இன்னும் தலைப்ப தொடுற மாதிரி தெரியல. அப்ப இவங்கள என்னான்றது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 39
Threads: 1
Joined: Dec 2005
Reputation:
0
என்னப்பா கடைசியில நன்மை அணிக்கு வாதாட ஆக்களே இருக்காது போல.ரசிகை இந்த சட்டசபையில இருக்கிற மாதிரி கட்சித் தாவல் தடைச்சட்டம் எண்டு கொண்டுவந்தாத் தான் நன்மை அணியில வாதடுறவய ஒரு அணியா வச்சிருக்கலாம் போல?
எனது வாததிற்கு விமர்சனம் வைத்த அனைவருக்கும் நன்றி.
.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
அப்படி என்றால் இப்பவே முடிவைச் சொல்லி விடலாம். அல்லது புது ஆக்களை வைத்து நிரப்புங்கள். ரசிகை சும்மா தானே இருக்கின்றார். அவர் அந்த அணியில் சேரலாமே!!
[size=14] ' '