Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றைய செய்தி தாயகத்திலிருந்து
#1
இன்றைய செய்தி தாயகத்திலிருந்து
வணக்கம்

இன்று கொழும்பு தெஹிவளையில் உள்ள பொலிஸ் காவலரனில் நுழைந்த ஆயுதம் தாங்கிய உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பரிவைச்சேர்ந்த அத்தியட்சகர் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்ட சயனைட் அடித்துள்ளார். சயனைட் அடித்தவர் சீரியஸான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகிளன் மீது சந்தேக பார்வை திரும்பியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

தகவல்
தாயகத்திலிருந்து நண்பர்கள்

நன்றி
பரணீ
[b] ?
Reply
#2
பரணி இது நடந்தது உண்மை சுட்டவர் களுபேவில மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறார் நண்பர்கள் சிலர் பார்க்கப்போணார்கள் விடவில்லை காரணம் சற்று பாதுகாப்பாம்.
Reply
#3
என்ன சொல்ல தப்பிப் பிழைத்தால் அரக்கரின் பிடியில். பிழைக்காவிடின் ஒரு தமிழனின் மரணம் நெஞ்சை வாட்டுகின்றது.

அன்புன்
சீலன்
seelan
Reply
#4
ஆம் தற்போது பையன் சிறைக்கு போய்விட்டான் சந்தேகத்தில் பிடிபட்ட தமிழ் இழைஞனின் படம் பாக்க விருப்பமோ?
Reply
#5
http://www.go2lanka.com/amopics/police250306b.jpg
Reply
#6
முல்லைத்தீவு இராணுவமுகாம் விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப் பட்ட பெரும் வரலாற்றுத் தாக்குத லான ~ஓயாத அலைகள் - ஐ| வெற்றிச் சமரைக் குறிக்கும் வெற்றிவிழா நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவில் பெரும் எழுச்சியுடன் நடைபெறவுள்ளன.
முல்லைத்தீவு பொதுமைதானத் தில் நடைபெறவுள்ள இந்த வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண் டமான முறையில் செய்து முடிக்கப் பட்டிருக்கின்றன.
கண்ணைக் கவரும் ஊர்திப் பவ னிகள், படையணிகளின் அணிவகுப் புகள், சிறப்புரைகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள் ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள், போராளிகள், பொது மக்கள் எனப்பெரும் எண்ணிக்கையா னோர் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.வெற்றிவிழா நிகழ்வில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு வன்னிப் பெருநிலப்பரப்பில் விசேட போக்கு வரத்து ஒழுங்குகளும் செய்யப்பட் டுள்ளன.கடந்த 1996 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட இந்த வெற்றிச் சமரின் போது ஆயிரத்து 300இற்கும் அதிக மான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதற்றடவையாக இரண்டு ஆட்லறி பீரங்கிகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப் பட்டமையும்குறிப்பிடத்தக்கதாகும். இவற்றுடன், பலகோடி பெறுமதியான ஆயுத தளபாடங்களையும் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு படை முகாமிலிருந்து கைப்பற்றியிருந்தனர்.
Reply
#7
sethu Wrote:முல்லைத்தீவு இராணுவமுகாம் விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப் பட்ட பெரும் வரலாற்றுத் தாக்குத லான ~ஓயாத அலைகள் - ஐ| வெற்றிச் சமரைக் குறிக்கும் வெற்றிவிழா நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவில் பெரும் எழுச்சியுடன் நடைபெறவுள்ளன.

எனக்குத்தெரிய.. முல்லைத்தீவிலை..இராணுவமுகாம்.. இருக்கேல்லையே..சேது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#8
Quote:எனக்குத்தெரிய.. முல்லைத்தீவிலை..இராணுவமுகாம்.. இருக்கேல்லையே..சேது..

மதி
ஆயுதப்போராட்டத்துக்கு முன்குடாநாட்டிலேயே இராணுவம் இருக்கேல்லை என்று சொன்னவர்தானே நீங்கள். முல்லைத்தீவில் இராணுவம் இருந்ததை எப்படி ஒப்புக்கொள்வீர்கள்.

-
Reply
#9
தாத்தாக்கு தெரிய இருந்தது அவற்றை வீட்டு பனங்காணிதான். அதைத்தானே வைச்சு வைச்சு முதுசம் முதுசம் என்று ஆண்டுவந்தவர்.
[b] ?
Reply
#10
Manithaasan Wrote:
Quote:எனக்குத்தெரிய.. முல்லைத்தீவிலை..இராணுவமுகாம்.. இருக்கேல்லையே..சேது..
மதி
ஆயுதப்போராட்டத்துக்கு முன்குடாநாட்டிலேயே இராணுவம் இருக்கேல்லை என்று சொன்னவர்தானே நீங்கள். முல்லைத்தீவில் இராணுவம் இருந்ததை எப்படி ஒப்புக்கொள்வீர்கள்.
கச்சிதமா.. துரிதமாப்.. பிடிச்சிட்டியள்.. கொண்டுவந்து..இருத்திப்போட்டு.. இருந்தது.. கதை..சொன்னால்.. பிடிச்சேன்.. கதை.. சொன்னால்.. எப்படி.. ஏற்றுக்கொள்ளுறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#11
sethu Wrote:முல்லைத்தீவு இராணுவமுகாம் விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப் பட்ட பெரும் வரலாற்றுத் தாக்குத லான ~ஓயாத அலைகள் - ஐ| வெற்றிச் சமரைக் குறிக்கும் வெற்றிவிழா நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவில் பெரும் எழுச்சியுடன் நடைபெறவுள்ளன.
முல்லைத்தீவு பொதுமைதானத் தில் நடைபெறவுள்ள இந்த வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண் டமான முறையில் செய்து முடிக்கப் பட்டிருக்கின்றன.
கண்ணைக் கவரும் ஊர்திப் பவ னிகள், படையணிகளின் அணிவகுப் புகள், சிறப்புரைகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள் ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள், போராளிகள், பொது மக்கள் எனப்பெரும் எண்ணிக்கையா னோர் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.வெற்றிவிழா நிகழ்வில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு வன்னிப் பெருநிலப்பரப்பில் விசேட போக்கு வரத்து ஒழுங்குகளும் செய்யப்பட் டுள்ளன.கடந்த 1996 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட இந்த வெற்றிச் சமரின் போது ஆயிரத்து 300இற்கும் அதிக மான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதற்றடவையாக இரண்டு ஆட்லறி பீரங்கிகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப் பட்டமையும்குறிப்பிடத்தக்கதாகும். இவற்றுடன், பலகோடி பெறுமதியான ஆயுத தளபாடங்களையும் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு படை முகாமிலிருந்து கைப்பற்றியிருந்தனர்.

நன்றி உதயன்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
விழுந்தாலும் மீசையிலை மண் ஓட்டாத கதைதான் தாத்தா
[b] ?
Reply
#13
பரணீ அண்ணா
எனக்குத்தெரிய தமிழ்மக்களுக்கு பிரச்சினை இருக்கவே இல்லை போராட்டத்திற்கு அவசியம் இருக்கவே இல்லை.....
என்ன தாத்ஸ் நான் சொல்லுறது சரிதானே?
Reply
#14
அன்றும் சரி இன்றும் சரி இனியும் சரி தமிழர்களிற்கு பிரச்சினை இருந்தது என்று யாரும் சொல்ல மாட்டார்கள் (தாத்தா சொல்ல மாட்டார்)
[b] ?
Reply
#15
Karavai Paranee Wrote:அன்றும் சரி இன்றும் சரி இனியும் சரி தமிழர்களிற்கு பிரச்சினை இருந்தது என்று யாரும் சொல்ல மாட்டார்கள் (தாத்தா சொல்ல மாட்டார்)
பிரச்சனை.. இருந்ததெண்டு.. இல்லாத..பிரச்சனையை.. கொண்டுவந்து.. பரிகாரம்தேடி.. அலையிறவனுக்குத்தான்.. பிரச்சனைபற்றித்.. தெரியும்.. இல்லாத.. பிரச்சனையை.. எப்பிடிக்.. கொண்டுவந்தாங்களோ.. அதை.. முன்போல.. மாற்றியமைத்தால்தான்.. பரிகாரம்.. நிலைக்கும்அப்ப.. புரிஞ்சிருக்கும்.. பிரச்சனை.. இருக்கா.. இல்லையா.. என..! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#16
தாத்தா அதுபோக உங்களின் 20 பவுண் பெறுமதியான கார் எங்கை
Reply
#17
sethu Wrote:தாத்தா அதுபோக உங்களின் 20 பவுண் பெறுமதியான கார் எங்கை
அதுதான்.. இப்பவும்.. இனி.. குடுத்துத்தான்.. ஸ்கிறைப்..பண்ணவேணும்.. பெறுமதி.. மைனசிலை.. போட்டுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#18
வடக்கு கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தரைப்பகுதியுடன் தொடர்புகொண்டுள்ள கடற்பரப்பும் புலிகளுக்கே உரியது. அங்கு கடற்புலிகளின் நடமாட்டத்திலோ செயற்பாடுகளிலோ அரசு தலையிடாதவாறு கடல் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் எட்டப்பட வேண்டுமென புலிகள் கண்காணிப்புக்குழுவிடம் கோரியுள்ளனர்.
Reply
#19
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் சிறைச்சாலைக் கட்டிடத்தின் கூரை மீது ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக களுத்துறை சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் தமக்கு எதிரான வழக்கை துரிதப்படுத்துமாறு அல்லது விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி கூறுகின்றார்.

இதுகுறித்து சிறைச்சாலை ஆணையாளர் ரூமி மர்சூக்கிடம் கேட்டபோது, 8 வருடங்களாக இந்தக் கைதி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

கைதியின் இந்தக் கோரிக்கைகள் குறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.
Reply
#20
தமிழனிடம் கச்சை கட்டிக்கொண்டு வோட்டு வாங்கி சிங்களத்திற்கு அடிவருடும் அரசியல் வாதிகள் எங்கே? அவர்களுக்கு பாதிக்கப்பட்ட இந்த அப்பாவி இளைஞர்களை விடுவிக்க முயற்சி எடுத்தால் என்ன? புலிகள் முயன்றால் கதை வேறுமாதி அல்லவா திரிபு படுகின்றது. எவனேவனோ சொந்த கோபதாபங்களுக்கு சுடுபட்டுச் செத்தாலும் வந்து விழுவது இவர்களின் தலையிலல்லவா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)