Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>மதன் எழுதிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் இன்று வைக்காவிட்டால் வர்ணன் உங்கள் கருத்தை வைக்கவும் நன்றி</b>
<b> .. .. !!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தாமத்திற்கு மன்னிக்கவும் .அவசரமாக எழுதி இணைத்துள்ளேன். சொற்பிழை பொருட்பிழைகளை மன்னிக்கவும். அவசரமாக செல்ல வேண்டியிருக்கின்றது. நாளை மதியம் சந்திக்கலாம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
என்ன மதன் ஒண்டையே திரும்பத் திரும்பச் சொன்னா அது உண்மையாகிடுமா என்ன?????
!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
மதனின் வாதங்கள் நன்மை அணி எதிர்பார்த்தது போலவே எங்களுக்கு தோள் கொடுத்து இருக்கு!
அது கூடாது- இது கூடாது! என்று லேசா சொல்லிட்டு போகலாம்... அதுக்கு நிறைய யோசிக்க தேவை இல்லை.
இது நல்லது என்று நிறுவ நிறைய வேறுபட்ட சிந்தனைகள்
வேண்டும்! அதையே செய்திருக்கிறீர்கள்!
நன்றி!
-!
!
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
எங்கட வர்ணன் நல்லாக் குழம்பீட்டார் போல கிடக்கு... பட்டிமண்ற விவாத தலைப்பில கருத்து வச்சிருகார்..... குழம்பிட்டாரா இல்ல குழப்பீட்டமா..??
::
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>வாழ்த்துக்கள் மதன்
அடுத்ததாக புளுகர் பொன்னையா கருத்து வைக்க வேண்டும். அவர் நாளை வைப்பார் என நினைக்கிறேன்</b>
<b> .. .. !!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>நன்மைகள் பல இருப்பினும் தீமை ஒன்று போதும் பல நன்மைகளின் விளைவுகளை சீரழித்துவிட. இப்போ ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஒரு துளி விடம் போதும் அவனைக் கொன்றழிக்க..! நன்மை அணிக்கு சிறப்பாக வாதாடக்கூடிய பலர் இடம்பெற்றிருப்பதாலும் இணையத்தில் இளையவர்கள் செய்யும் தீமைகள் தொடர்பில் சமீப காலத்தில் நிறையக் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதாலும் எங்களை தீமை அணிசார்பில் இறுதியாக வாதாட அனுமதிக்குமாறு பட்டுமன்ற அமைப்பாளர் ரசிகை நடுவர்கள் தமிழினி, செல்வமுத்து மற்றும் இரு பக்க அணியினரையும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்..!</b> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
வர்ணன்
குருவிகள்
பிருந்தன்
குருக்காலபோவான்
நாரதர்
வசம்பு
தீமை என்ற அணிக்காக
புளுகர்பொன்னையா
ஈஸ்வர்
ரமா
காக்காய்வன்னியன்
நிதர்சன்
தல
குளம்
பூனைக்குட்டி
தூயவன்
குருவிகள் உங்களை மாற்றுவது பிரச்சினை இல்லை ஆனால் நன்மை அணிக்கு ஏற்கனவே ஒரு ஆள் பற்றாது அதுதான் யோசிக்கிறன் வேறு யாராவது நன்மை அணிக்கு மாறினால் நான் உங்களை மாற்றி விடுகிறேன். நன்றி வணக்கம்
<b> .. .. !!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>சரி சிரமம் என்றால் மாற்ற வேண்டாம். நன்மை அணிக்காகவே வாதாடுறோம்..தற்போதைய ஒழுங்கில். சிரமத்துக்கு வருந்துகின்றோம்..!</b> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
என்னாச்சு எதிரணியில்
குருவிகள் இங்கு வரப்போகின்றார் என்கின்றார். சின்னப்புவை பக்கமே காணோம்.
செத்த பாம்பை அடிக்க மாட்டோம் என்றவர்களுக்கு நிறைய அடிவிழுகின்றதோ? :wink: :wink:
[size=14] ' '
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அவசரகோலத்தில் இணைத்ததால் என்னுடைய கருத்து மற்றும் முடிவுரை முழுமையாக இணைக்கப்படவில்லை என்பதுடன் ஒரு பந்தி மூன்று முறை இணைத்துவிட்டேன். கள உறுப்பினர் ஒருவர் சுட்டிகாட்டிய பின்பு தான் அதனை கவனித்தேன். ஆனாலும் செல்வமுத்து அவர்கள் தொகுப்புரை எழுதியிருப்பதால் அதில் மாற்றம் ஏதும் செய்ய இயலாது என்பதால் அப்படியே விட்டுவிடுகின்றேன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எப்படியிருந்தபோதிலும் தவற்றை கவனித்து சுட்டிகாட்டிய கள உறவுக்கு நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>