Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
tamilini Wrote:ஆஅகா ஆகா முட்டி மோத வைக்கிறதுக்கென்றே.. சொல்றியளா இருவரும்.. முகம்ஸ் முடிவைக்காணல பாப்பம். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வாங்கோ பிள்ளை உங்களை வரவேற்கிறதிலை பெருமையா இருக்கு.<img src='http://www.mayyam.com/hub/images/smiles/notworthy.gif' border='0' alt='user posted image'>.<img src='http://www.mayyam.com/hub/images/smiles/notworthy.gif' border='0' alt='user posted image'>.......தொடங்குங்கோ பாப்பம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு 16</b></span>
<i>(முகத்தார் வெளியில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுத்துக் கொண்டிருந்தார் ஏதோ சத்தம் கேட்டு வெளியிலை வருகிறா பொண்ணம்மக்கா)</i>
பொண்ணம்மா : ஜயோ. . . ஏனப்பா பெடியனைப் போட்டு இப்பிடி அடிக்கிறீயள் போசன்ரை மனிசி இப்ப சண்டைக்கு வரப்போறாள்
முகத்தார் : பின்னை என்னடி இவன்ரை கேள்வியைக் கேட்டா அடிக்காம என்ன செய்யிறது?
பொண்ணம்மா : அப்படி என்ன பெரிய கேள்வி கேட்டுப் போட்டான்?
முகத்தார் : காந்திஜெயந்தி அக்டோபர் 2ம் திகதி வரும் எண்டு சொல்லிக் குடுக்கிறன் அதுக்கு இவன் கேக்கிறான் எனக்கு காந்தியைத் தெரியும் அது ஆர் ஜெயந்தி எண்டு . .
பொண்ணம்மா : சரி உங்களுக்கும் தெரியாட்டி புத்தகங்களிலை தேடி சொல்லிக் குடுக்கிறதை விட்டுட்டு பெடியனை போட்டு அடிக்கிறீயள்
முகத்தார் : அம்மா . . தாயே . .எங்கையோ போக வெளிக்கிட்டுட்டீர் போல கிடக்கு முதலிலை அந்த அலுவலைப் பாரும்
பொண்ணம்மா : பொங்கலுக்கு சாமான் வாங்க எண்டு கடைக்கு வெளிக்கிட்டனான் வாறன் போட்டு. . . .
<i>(பொண்ணம்மா போய் கொஞ்ச நேரத்திலை சாத்திரியார் வந்து சேருகிறார்)</i>
சாத்திரி : என்ன முகத்தான் பொங்கலும் நெருங்குது வீட்டிலை அமளியைக் காணேலை. . .
முகத்தார் : அட. .சாத்திரியே. . வா. . .அமளி இப்பதான் சா. . . மனுசி இப்பதான் பொங்கல் சாமான்கள் வாங்கவெண்டு கடைக்குப் போயிருக்கிறாள்
சாத்திரி : அப்ப இந்தமுறை தைப் பொங்கல் மாட்டுப்பொங்கல் எல்லாம் வலு விசேஷம் எண்டு சொல்லு. . .
முகத்தார் : நீ . . வேறை வீட்டிலை மாடே இல்லை பிறகு என்ன மாட்டுப் பொங்கல்
சாத்திரி : உந்த வெளிநாட்டிலை எங்கடை சனங்கள் மாடை வைச்சுக் கொண்டே பொங்கல் செய்யினம் புூட்டின வீட்டுக்கை அடுப்பிலை பொங்கலை செய்து போட்டு மனுசிக்கு. . . சா. . .குடும்பத்தோடை எல்லோ சாப்பிடுகினம்
முகத்தார் : வாய்க்கு ருசியா சாப்பிட வேணுமெண்டால் எந்த நாளும் பொங்கலை கொண்டாடலாம் கண்டியோ. . . .
<i>(வெளியிலை போண பொண்ணம்மாக்கா படலையை கோபத்திலை அடிச்சு சாத்திக் கொண்டு வாறது தெரியுது)</i>
சாத்திரி : முகத்தான் பொண்ணம்மா வாற வரத்து பிழையாக்கிடக்கு நான் வரட்டே
முகத்தான் : உன்ரை கெட்டகுணமே இதுதான் பொறுத்த நேரத்திலை விட்டுட்டு மாறியிடுவாய் கொஞ்ச நேரம் இரு எனக்கும் தெம்பாக் கிடக்கும்.
சாத்திரி : அதுக்கு இப்ப என்னத்துக்கு நீ கண்ணாடி எடுத்துப் போடுறாய்?
முகத்தார் : எனக்கு டாக்குத்தர் சொல்லியிருக்கிறார் தலைவலி வந்தா கண்ணாடியைப் போடச் சொல்லி.
சாத்திரி : என்ன முகத்தான் உள்ளுக்கை போண பொண்ணம்மாவின்ரை சத்தத்தை காணேலை ஒருக்கா குடிக்க தண்ணி கேக்கிற மாதிரி கூப்பிட்டு பாக்கட்டே?
<i>(சாத்திரியார் குடிக்க தண்ணி கேக்க கொண்டு வந்து குடுக்கிறா பொண்ணம்மா ஆனால் முகம் அழுது சிவந்திருப்பது தெரியுது)</i>
சாத்திரி : என்ன பிள்ளை முகமெல்லாம் வீங்கிக் கிடக்கு முகத்தானோடை எதாவது பிரச்சனையோ?
பொண்ணம்மா : அதுதான் எந்த நாளும் நடக்குதே பிறகென்ன புதிசா. . இது வேறை.
முகத்தார் : என்னப்பா போகேக்கை நல்லாத்தானே போனனீர் திடீரெண்டு வழியிலை எதாவது நடந்திச்சோ. .
பொண்ணம்மா : ஆ. . .எல்லாம் உங்கடை அருமைப்பிள்ளையும் மருமகளும் தான்
முகத்தார் : அவங்கள் எங்கையப்பா வெளியிலை எல்லோ இருக்குதுகள் இப்ப என்னத்துக்கு இதுக்கிலை அதுகளை இழுக்கிறீர்
பொண்ணம்மா : ம். .ம். . எனக்கு வேண்டுதல் பாருங்கோ. . அதுதான் இழுக்கிறன் கடைக்குப் போகேக்கை தம்பியனோடை ஒருக்கா கதைப்பம் எண்டுட்டு சீலன்ரை டெலிபோன் புூத்திலை போய் ஒரு கோல் எடுத்தன். . .
முகத்தார் : எங்கை லண்டனுக்கோ?
பொண்ணம்மா : வேறை எங்கை. . உங்கடை மருமகள்காரி சொல்லுறாள் அவர் நல்ல நித்திரையாக்கிடக்கிறார் டிஸ்ரெப் பண்ணாமல் பிறகு எடுங்கோ எண்டு. . .
முகத்தார் : அதிலை என்ன பிழையம்மா. . தம்பியன் வேலையாலை வந்து கழச்சுப் போய் படுத்திருப்பன் ஏன் குழப்புவான் எண்டு பிள்ளை நினைச்சிருக்கும்
பொண்ணம்மா : நல்லா பிள்ளை நினைப்பாள் என்ரை குரலைக் கேட்டவுடனையே அவளுக்கு மூளை வேலை செய்திருக்கும் எப்பிடி கட் பண்ணுறதெண்டு தம்பியன் முழிச்சிருந்தாலும் நித்திரை எண்டுதான் சொல்லுவாள் இது எனக்கு தெரியும்
சாத்திரி : பிள்ளை உங்கடை குடும்ப விசயம் இருந்தாலும் கேக்கிறன் ஏன் இப்பிடி வீட்டு;க்கு வந்த மருமகளோடை பிரச்சனை பண்ணுறீயள் இது படங்களிலை வாற மாதிரிஎல்லோ கிடக்கு. . .
பொண்ணம்மா : சாத்திரியண்ணை இஞ்சை இருக்கும் மட்டும் மாமி. . மாமி . . எண்டு உருகினவள்தான் எப்ப லண்டனுக்கு போனாளோ அதுக்குப்பிறகு துப்பரவா மாறியிட்டாள் இப்ப என்னையும் என்ரை பிள்ளையையும் பிரிக்கப் பாக்கிறாள்
முகத்தார் : இஞ்சரப்பா சும்மா அந்தப்பிள்ளேலை பழியைப் போடாதையும் ஏதோ நான் பாத்த குறிப்புகள் சரியில்லை எண்டு நீhதானே தேடிப் பிடிச்சனீர் பிறகு எதுக்கு துள்ளிக் குதிக்கிறீர்
பொண்ணம்மா : ஆருக்குத் தெரியும் இப்பிடி நசுவல் கள்ளியா இருப்பாள் எண்டு .இப்ப என்ன நான் அவையோடை போய் இருக்கப் போற தெண்டு கேட்டனானே. . .?
முகத்தார் : அட.. .இந்த ஜடியா வேறை இருக்குதோ. . .இஞ்சை பாரும் நீர் கலியாணம் கட்டி வந்து என்ரை அம்மாவோடை எப்பிடி இருந்தனீர் எண்டதை நினைவிலை வைச்சுக் கதையும். .
பொண்ணம்மா : ஜயோ. . அது வேறையப்பா உங்கடையம்மா ஆக்களுக்கை என்ன கதைக்கிறதெண்டு தெரியாம கதைச்சு என்ரை மானத்தை வாங்கிறபடியாலைதான் பேசுறனான் உங்களையும் அம்மாவையும் எப்பவாவது பிரிச்சிருப்பனா. . .?
முகத்தார் : சரியப்பா நீர் நல்ல மனுசிதான் 25வருஷம் பெடியனை வளர்த்து ஆளாக்கிப் போட்டீர் இனி அந்தப் பொறுப்புகளை அந்த பிள்ளேட்டை விட்டுட்டு நிம்மதியா இருமன்
பொண்ணம்மா : இது நல்ல கதையாக்கிடக்கு 25 வருஷமும் அவனை வளக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பன் இந்த இயக்கங்களுக்கையும் ஆமிக்கையும் பாதுகாத்து வெளிநாட்டுக்கு அனுப்பி விட இடையிலை வந்த அவ தட்டிக் கொண்டு போகப் பாக்கிறா. . . .விடுவனா. . .
சாத்திரி : பிள்ளை நீ மட்டுமில்லை பெடியனை பெத்த கன தாய்மார் வீட்டுக்கு வாற மருமகளை ஒரு வித்தியாசமாத்தான் பாக்கினம் ஏன்தான் தங்கடை வீட்டு மகள் மாதிரி பாக்கினமில்லையோ தெரியலை. .
முகத்தார் : இதுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்குதில்லை தாய் தேப்பனை விட்டுட்டு புருஷன்தான் எல்லாம் எண்டு வாற பிள்ளை பெடியனிலை கொஞ்சம் உரிமை எடுத்துக்கிறதிலை பிழையில்லைதானே. . .
சாத்திரி : இனி எங்களுக்கும் வயசு போட்டுது வாழுற பிள்ளைகள் எண்டு இந்த தாய்மார் ஒதுங்கினாத்தான் என்ன எண்டு கேக்கிறன். .
பொண்ணம்மா : இஞ்சை எனக்கு அவளோடை போட்டியுமில்லை பொறாமையுமில்லை என்ரை பிள்ளையை முந்தினமாதிரி கதைக்ககூட விடுகிறாள் இல்லையே அதுதான் கவலையாக்கிடக்கு. . .
சாத்திரி : பிள்ளை இஞ்சத்தைய மாதிரியில்லை வெளிநாட்டு வாழ்க்கை 2 3 வேலைக்கு போறது வீட்டுக்கு வந்தால் அலுப்பு இனி கலியாணம் முடிஞ்சபடியாலை மனுசியை வேறை வெளியிலை எங்கையன் கூட்டிட்டு போக வேணும் எங்கை பெடியனுக்கு கோல் எடுக்க நேரம். . . .
முகத்தார் : அம்மா. . ராசாத்தி டெலிபோனிலை எப்ப அவன் கதைச்சாலும் உன்ரை ஒப்பாரியைத்தான் சொல்லுறனீர்; இதுக்கை காசு அனுப்பாட்டிக்கு கிழிஞ்சுது ஏன் கோல் எடுத்து திட்டு வேண்டுவான் எண்டுட்டு தம்பியன் எடுக்காம இருக்கலாம்
பொண்ணம்மா : என்னவோ உங்களுக்கு மருமகளை குறைச்சு கதைச்சா பிடிக்காதே ஏதோ தலையிலை தூக்கி வைச்சு ஆடுங்கோ. . எனக்கு வேலையிருக்கு போறன். .
சாத்திரி : முகத்தான் பொண்ணம்மா நல்லாத்தான் கவலைப்படுது நீயாவது மகனோடை கதைக்கேக்கை சொல்லலாம்தானே மாதத்திலை 2தரமெண்டாலும் கோல் எடுத்து கொம்மாவோடை கதைக்கச் சொல்லி வீணா அந்த பிள்ளைக்கெல்லோ கெட்டபேர் வருகுது. . . .
முகத்தார் : இவளிலை பிழையில்லையடா. . .பின்னேரமானா பக்கத்திகூட்டங்கள் கொஞ்சம் கதைக்கவெண்டு வாறது வந்து இவளை உசுப்பேத்தி விட்டுட்டுப் போறது அதை நிப்பாட்டினா சரி . . வரட்டும் இண்டைக்கு நாயை அவிட்டு விடுறன் அப்ப தெரியும். . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அங்கிள் அருமை அருமை அருமை... மாமிமாருக்கு மருமகளை பிடிக்கமால் போவதற்கு யாரோ சாபம் கொடுத்திருக்கிறார்கள் போலை. மகன் காசு அனுப்ப வில்லையென்றால் உடனே மருமகள் தானாம் காரணம். ஏன் அந்த மகனுக்கு எங்கை அறிவு போனது தனது அம்மாவிற்கு காசு அனுப்ப வேணும் என்று.? :evil: :evil: .......
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
முகத்தார் ஒரு டவுட்டு...ஏன் முகத்தார் மாமா - மருமகன் சண்டை சச்சரவு என்று வாறேல்ல..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுசரி.. எப்பவும் பொண்ணம்மாக்காவுக்கு சப்போட் பண்ணாத நீங்கள் அதென்ன திடீர் என்று மருமகளுக்கு சப்போட் பண்ணுறீங்கள்..விளங்குது விளங்குது..எதிரிக்கு எதிரி நண்பன் கணக்குத்தானே...ம்ம்.. பழிவாங்குறீங்கள்..பாவம் பொண்ணம்மாக்கா.. கூட இருந்து குழிபறிக்கிற உங்களோட.....ம்ம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அங்க மகன் படுறபாடு தெரியாது போல..! நீங்க பொண்ணம்மாக்கா ஓல்ட் வேல்ட் ஓட காலம் தள்ளவே அல்லாடுறியள்...அவர் பொண்ணம்மாக்கா நியு வேல்டோட என்ன பாடுபடுறாரோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
சூப்பரப்பு..................................................நல்லாருக்கு........................இன்னும் நல்லா எழுதுங்கோ..................
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
MUGATHTHAR Wrote:tamilini Wrote:ஆஅகா ஆகா முட்டி மோத வைக்கிறதுக்கென்றே.. சொல்றியளா இருவரும்.. முகம்ஸ் முடிவைக்காணல பாப்பம். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வாங்கோ பிள்ளை உங்களை வரவேற்கிறதிலை பெருமையா இருக்கு.<img src='http://www.mayyam.com/hub/images/smiles/notworthy.gif' border='0' alt='user posted image'>.<img src='http://www.mayyam.com/hub/images/smiles/notworthy.gif' border='0' alt='user posted image'>.......தொடங்குங்கோ பாப்பம்
முகம்ஸ் நமக்கு உதுகள் சரிவராது.. சும்மா பகிடி யார் கண்டா பொன்ஸை நீங்க படுத்திற பாடு தாங்காட்டா வரும். நன்றி முகம்ஸ். இந்த தொடரும் நன்றாய் இருக்கு பிள்ளையளுக்கும் சுயபுத்தியிருக்கவேணும் என்று சிந்திச்சா மருமகள் மாரில குறை சொலலமாட்டினம் . தொடருங்கோ.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
[quote]பொண்ணம்மா
நசுவல் கள்ளியா
அப்படியென்றா என்ன? :roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
நசுவுவது என்பதை இந்தியப் படங்களில் பம்முவது என்பார்கள். என்னடா பம்முறாய் என்று கவுண்டமணி கேட்பாரே. .
!
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
நசுவல் கள்ளி வசி கேட்டிருக்கிறார் பாவம் பெண்களைப் பற்றி இன்னும் அவருக்கு நிறைய அறியவேண்டிக்கிடக்கு... சுருக்கமாக விளக்கம் சொல்லுவதெண்டால் வெளிப்பார்வைக்கு சாதுவான பெண்ணாக காட்சியளிப்பார்கள் ஆனால் உள்ளுக்குள் அவ்வளவும் கிரிமினல் மயிக்ட். . .அனேகமாக இதில் மாட்டுப்பட்டுவது கணவன்மார்தான்......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ke ke ke ke நன்னா இருக்கு............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
முகத்தார்ஐயாஉங்கள் வீடு நல்லா இருக்கு
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->ke ke ke ke நன்னா இருக்கு............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :lol: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:twisted: :twisted:
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
முகத்தாரின் தொடர் அருமையாக போய் கொண்டிருக்கு.
நசுவல் கள்ளி பற்றி தெரிந்து கொண்டே கேட்ட வசி ஒரு நசுவல் கள்ளன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இப்படியா நம்ம தாத்தா :roll: :wink:
----------