Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
புதியவள்
#41
என்னாது அங்கிளா??????? :wink:  8)  Smile  :lol:
இதற்கு பெயர் தான் பொல்லு கொடுத்து அடி வாங்கிறதா?
இல்லை அங்கிள் என்பது பறவாய் இல்லை வட் மாமா? இது கொஞ்சம் Cry :roll:
Reply
#42
Thuyavan wrote:
இல்லை. தாத்தா றேஞ்சில் இருப்பவரை அங்கிள் என்றால் கோபம் வராதோ?:wink:
Reply
#43
ஆமாம்
:roll: :roll: :roll: Cry Cry
Reply
#44
என்னாது அங்கிளா??????? :wink:  8)  Smile  :lol:
இதற்கு பெயர் தான் பொல்லு கொடுத்து அடி வாங்கிறதா?
என்னம்மா?
தமிழ் சொல்லில் மாமா என்றால் ஏன் கீழ்தரமான சிந்தனைக்குள் புதைக்கின்றீர்கள்??
நீங்களே இப்படி தமிழை சிறுமைப்படுத்தலாமோ? அங்கிள் என்ன தமிழ்ச் சொல்லா??
[size=14] ' '
Reply
#45
ஐயோ அண்ணா நீங்கள் தப்பாய் எடுத்திட்டீங்கள் நான் சொல்ல வந்தது என்னவென்றால் இப்ப எல்லோரும் மாமா என்பதை டீசன்ராக கூப்பிடுகிறதென்று சொல்லி அங்கிள் என்று சொல்கின்றார்கள் அதை சொல்ல வந்தேன்.
மற்றம் படி நான் என் தாய் மொழியை தப்பாகச் சொல்லவுமில்லை சொல்லவும் மாட்டேன் அது எங்கள் உயிர்மூச்சு
Reply
#46
இப்ப டீசன்ராகக் கதைப்பது என்றால் ஆங்கிலத்தில் தான் கதைக்க வேண்டும் என்று முடிவு பண்ணீர்களோ!!
[size=14] ' '
Reply
#47
quote="தூயவன்"]
சந்தியா Wrote:ஐயோ அண்ணா நீங்கள் தப்பாய் எடுத்திட்டீங்கள் நான் சொல்ல வந்தது என்னவென்றால் இப்ப எல்லோரும் மாமா என்பதை டீசன்ராக கூப்பிடுகிறதென்று சொல்லி அங்கிள் என்று சொல்கின்றார்கள் அதை சொல்ல வந்தேன்.
மற்றம் படி நான் என் தாய் மொழியை தப்பாகச் சொல்லவுமில்லை சொல்லவும் மாட்டேன் அது எங்கள் உயிர்மூச்சு
இப்ப டீசன்ராகக் கதைப்பது என்றால் ஆங்கிலத்தில் தான் கதைக்க வேண்டும் என்று முடிவு பண்ணீர்களோ!!
ஆகா எல்லாத்துக்கும் றெடியாய் அரிவாள் வைத்திருக்கிறியள் போல இருக்கு அண்ணா
அண்ணா இங்கை வைத்தே இப்படி வேருட்றீங்கள் றொம்ப பயமாக இருக்கு உள்ளை வர என்ன நடக்குதோ தெரியவில்லை :roll: :roll: :roll:
அண்ணா இங்கு உள்ளவர்களில் நீங்கள் றொம்ப நல்லவர் என்று கேள்விப்பட்டேன் உண்மையா?
இல்லை இந்த தங்கை ஏதாவது தப்பாய் எழுதியிருந்தால் மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். Cry Cry
Reply
#48
இளமைக்காலம்
இதுவொரு இனிய காலம்
இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும்
பட்டாம் பூச்சி போன்று
படபடத்து திரியும் காலம்
பட்டென்று பாசமும்
சட்டென்று காதலும்
நச்சென்று கோபமும்
கூடியே வரும் காலம்
துடி துடிப்புடனே உற்சாகத்துடன்
துள்ளித் திரியும் -ஒரு
இனிமையான காலமது
Reply
#49
தயவு செய்து யாராவது உரிய இடத்திற்கு மாத்தி விடவும்
Reply
#50
இது எனது முதல் கவி ஆகாவே ஏதாவது சொற் பிழை பொருட் பிழை இருப்பின் பொருத்தருள்வீர்
Reply
#51
வணக்கம் வாருங்கள் சந்தியா... எப்படி நலமா...?
Reply
#52
சந்தியா சந்தியா யாழ்களம் வந்தியா எண்டு பாட்டு பாடி உங்கள நானும் யாழுக்குள்ள கூப்பிடுறனக்கா வாங்கோ வாங்கோ.............................................................
Reply
#53
shanmuhi Wrote:வணக்கம் வாருங்கள் சந்தியா... எப்படி நலமா...?
poonai_kuddy Wrote:சந்தியா சந்தியா யாழ்களம் வந்தியா எண்டு பாட்டு பாடி உங்கள நானும் யாழுக்குள்ள கூப்பிடுறனக்கா வாங்கோ வாங்கோ.............................................................
என்னை வரவேற்ற உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்
பூனையரே பாட்டு எல்லாம் பலமாக இருக்கு
காலை வாரமாட்டிங்கள் தானே
Reply
#54
சீ ...........சீ கருத்துகள தான் விறாண்டுவன் கவலைப்படாதேங்கோ.........................
Reply
#55
[b]
Reply
#56
வணக்கம் சந்தியா வாருங்கள்
Reply
#57
வணக்கம் சந்தியா
யாழ்களத்தில் உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
[size=11]Freedom is never given. It has to be fought for and won.
Reply
#58
வணக்கம் சந்தியா
உங்கள் வரவு நல்வராகட்டும்
Reply
#59
வணக்கம் வாருங்கள் சந்தியா
kaRuppi
Reply
#60
poonai_kuddy Wrote:சீ ...........சீ கருத்துகள தான் விறாண்டுவன் கவலைப்படாதேங்கோ.........................
அப்படியா ஆனால் நோகத் தக்க விறான்டால் விட்டால் சரி
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)