01-10-2006, 11:49 PM
sinnakuddy Wrote:வசம்பு கண்ணா பொறுபடுத்தவங்களின் மண்ணை தலை கட்டிட்டு போகல்லை அண்ணா.. அவங்க பாணியை தொடரவில்லை அவங்க பேச்சை கேட்கவில்லை என்பது சிலவேளை உண்மையாயிருக்கலாம் 83 முன்பு வந்த படிக்கவந்த வசதி படைத்த கோஸ்டிகள். பிழைக்க தெரியாத உடம்பை வலிக்க தெரியாமால் சிலதுகள் ஊரிலே இருந்து பணத்தைஎடுத்து படித்த படித்ததுபோல இருந்ததுகள். உந்த பயபிராந்திகளின் கதையை கேட்டிருந்தால் அவங்களை மாதிரியே இருந்திருக்கவேண்டி வந்திருக்கும்..83க்குபின் வந்து உடம்பை வளைச்சவங்களால் தான் இன்று இவ்வளவு முன்னேற்றம் வந்தது.
அது மட்டும் இல்லாமல் இண்றைக்கு ஐரோப்பாக்காறர்(தமிழ்)எல்லாம் வந்து தொழில் செய்யலாம் எண்ட நம்பிக்கையையும் அதற்கு அடித்தளத்தைப் போட்டவர்கள். அதோட இண்றைய தமிழ் தலைமுறை திறைமையின் அடிபடை கொண்டு எவ்வளவு உயர் பதவியையும் வகிக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.
நான் அறிந்த அளவுக்கு ஐரோப்பாவில எங்கையும் ஒரு (GAS station) எரிபொருள் நிலையத்தில கூட காசாளராக் கூட வேலை கிடைக்கிரது கஸ்ரம். விசயம் இப்படி இருக்க லண்டன் காறரை குறை சொல்லுறது அவ்வளவு நல்லா இல்லை.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&