Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
பாருங்கள் சின்னப்பு வார்த்தை இல்லமால் தடுமாறப்போகின்றார்.
ரமா சின்னப்பு தடுமாறுவது வார்த்தை கிடைக்காமலா????
எதையாவது அடிச்சுப் போட்டு எங்காவது கவுந்தடிச்சுப் படுத்திருப்பார். யாராவது எழுப்பி விடுங்கோ. வந்து பேசட்டும்
!
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
பட்டி மன்றத்தை ஆவலாய் படித்து சே பாத்து கொண்டிருக்கிறன் ஆனால் பட்டி மன்றம் குட்டி மன்றமா அப்பிடியே நிக்கிது என்ன இது டை வேளையா?? யாராவது சோடா பக்கோடா வாங்கி குடுத்து மற்றவையை பேச வையுங்கோ ஆனால் சின்னப்புவுக்குமட்டும் சோடாவை குடுத்து குளப்பி போடாதையுங்கோ
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>சின்னப்புக்கு மடல் போட்டேன் பதிலைக் காணவில்லை ஆகவே அடுத்த ஆள் கருத்தை வைக்கவும். </b>
<b> .. .. !!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஆகா சின்னப்பு எஸ்கேப்பா? சரி எனது கருத்தை நாளை முன் வைக்கின்றேன். அதற்கிடையே சின்னப்பு வந்தால் அவர் தன்னுடைய கருத்தை முன்வைக்கலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஆகா பில்டப் குடுக்காதீங்க வாழ்த்துக்கு நன்றி.
இந்த பட்டிமன்ற தலைப்பு Sticky ஆக போடப்பட்டிருப்பதால்
போட்டிகள் பிரிவை தெரிவு செய்தால் அந்த தலைப்பு எப்போதும் முதல் தலைப்பாக இருக்கும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
ஐயா. நான் தயாராத்தான் இருக்கிறன். வேட் இல் எழுதி வச்சிட்டன். கொப்பி பண்ணி இறக்கி விடுறதுதான் வேலை. அதுக்கு முதல் மதன்ரை கருத்தைப் பார்த்து ஏதும் திருத்த வேண்டி வரலாம்.
!
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
அனைவருக்கும் வணக்கம்.
மிகவும் உற்சாகமாக பட்டிமன்றத்தை ஆரம்பித்துவைத்தேன். அன்றே என் அம்மாவின் துயரச்செய்திகேட்டு கனடாவிற்கு ஓடினேன். ஐயா என்றும், அண்ணா என்றும், ஆசிரியரே என்றும் அன்போடு அழைத்து களத்திலே வந்து கண்ணீர் அஞ்சலிகள் எழுதித்தந்தீர். ஆகாயவிமானத்தில் பறந்தபோதும் உங்கள் ஆறுதல் வார்த்தைகளும் பறந்துவந்தன. அனைவருக்கும் என் நன்றிகள்.
இப்போது மீண்டும் இலண்டனில் காலடி வைத்துவிட்டேன். இன்றிலிருந்து மீண்டும் பட்டிமன்றத்தில் பங்குகொள்வேன் என்று உங்கள் அனைவருக்கும் அறியத்தருகிறேன்.
நன்றி
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
செல்வமுத்து அண்ணா அவர்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி!
-!
!
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
வணக்கம் செல்வமுத்து அண்ணா!
நீங்கள் மீண்டும் வந்து இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. விரைவில் நீங்கள் துயர் நீங்கி வாழ நானும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Selvamuthu Wrote:அனைவருக்கும் வணக்கம்.
மிகவும் உற்சாகமாக பட்டிமன்றத்தை ஆரம்பித்துவைத்தேன். அன்றே என் அம்மாவின் துயரச்செய்திகேட்டு கனடாவிற்கு ஓடினேன். ஐயா என்றும், அண்ணா என்றும், ஆசிரியரே என்றும் அன்போடு அழைத்து களத்திலே வந்து கண்ணீர் அஞ்சலிகள் எழுதித்தந்தீர். ஆகாயவிமானத்தில் பறந்தபோதும் உங்கள் ஆறுதல் வார்த்தைகளும் பறந்துவந்தன. அனைவருக்கும் என் நன்றிகள்.
இப்போது மீண்டும் இலண்டனில் காலடி வைத்துவிட்டேன். இன்றிலிருந்து மீண்டும் பட்டிமன்றத்தில் பங்குகொள்வேன் என்று உங்கள் அனைவருக்கும் அறியத்தருகிறேன்.
நன்றி
செல்வமுத்து ஆசிரியரை மறுபடி கண்டதில் மகிழ்ச்சி. உங்கள் துயரம் ஈடுசெய்யமுடியாதது. உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறோம். மீண்டும் பட்டிமன்றத்தில் இணைவதில் மட்டற்றமகிழ்ச்சி. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>