Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->பொய் தமிழினியக்கா பொய்....முகக்குறி மட்டுமில்ல ஒரு வரியே காணாமல் போனது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


அது தான் சொல்ல வந்தேன். முகக்குறியாக மட்டும் மாற்றம் பெற்றது என்று. :twisted: :twisted:


நல்லாப் போட்டுக் கொடுக்கின்றியள். இதற்கு பெரியப்புவிடம் சொல்லி ஒரு விருது பிள்ளைக்கு வாங்கித்தாரன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
<b>அதனால் முகக்குறியை மட்டும் மாத்தினேன்</b>
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
யாற்ற பிள்ளையை யார் பிள்ளை என்றது

மானம் போகுது என்றெல்லாம் சொல்லிச்சினம்..இப்ப என்னெண்டால்..தல வேற கதைக்கிறார் என்னோட.. Confusedhock:
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->யாற்ற பிள்ளைய யார் பிள்ளை என்றது..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒரு பெண்ணை வாங்கம்மா? என்றோ, அல்லது ஆணை சொல்லப்பா! என்று கேட்டால் அவங்கள் என்ன இவரின் பெற்றோரா?

அது மாதிரித்தான் பிள்ளை என்று போட்டால், அதுவும் மரியாதைக்குத் தான்.

விளக்கம் சொல்வதே எனக்கு வேலையாகப் போச்சு. சீ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
என்ன பட்டி........மன்ற நடத்தினர் சரியில்லை சுட்டிகேளும் தனிமடலிலை முதலில் அறிவித்திருந்தால் எங்கள் அணி வேறையாராவது முன்னுக்கு வந்து எழுதியிருப்பார்கள் இப்ப பாருங்கோ சும்மா எதிரணியிடம் வாங்கிக்கட்ட வேண்டிக்கிடக்கு.. இதுக்கு சுட்டிகேளிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி எமது அணித்தலைவரிடம் கேட்டுக் கொள்ளுகிறேன் .................இருதரப்பு பங்குபற்றுகிற உறுப்பினர்களுக்கு உங்களுக்கு அந்த டேட்டில் கருத்து வைக்க எதாவது தடையிருந்தால் வேளைக்கே பட்டிமன்ற நடத்திளர் ரசிகைக்கு தெரியப்படுத்தி விடுங்கள் பலரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் வீண் தடங்கலை ஏற்படுத்த வேண்டாம்.....அங்காலை என்ரை கூட்டாளி எப்ப டேட் எண்டு ஒருக்கா பாத்துச் சொல்லுங்கோ முதல் நாளே ஆளைக் கூட்டிக் கொண்டு போனால் சரி.............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->என்ன பட்டி........மன்ற நடத்தினர் சரியில்லை சுட்டிகேளும் தனிமடலிலை முதலில் அறிவித்திருந்தால் எங்கள் அணி வேறையாராவது முன்னுக்கு வந்து எழுதியிருப்பார்கள் இப்ப பாருங்கோ சும்மா எதிரணியிடம் வாங்கிக்கட்ட வேண்டிக்கிடக்கு.. இதுக்கு சுட்டிகேளிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி எமது அணித்தலைவரிடம் கேட்டுக் கொள்ளுகிறேன் .................இருதரப்பு பங்குபற்றுகிற உறுப்பினர்களுக்கு உங்களுக்கு அந்த டேட்டில் கருத்து வைக்க எதாவது தடையிருந்தால் வேளைக்கே பட்டிமன்ற நடத்திளர் ரசிகைக்கு தெரியப்படுத்தி விடுங்கள் பலரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் வீண் தடங்கலை ஏற்படுத்த வேண்டாம்.....அங்காலை என்ரை கூட்டாளி எப்ப டேட் எண்டு ஒருக்கா பாத்துச் சொல்லுங்கோ முதல் நாளே ஆளைக் கூட்டிக் கொண்டு போனால் சரி.............<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ஆமாம். சுவாரிசமாகப் போய்க் கொண்டிருந்த விவாதத்தை சுட்டிகேள் தாமதப்படுத்துவதாகத் தான் தெரிகின்றது. எனவே இரு அணியிலும் எனி வாதாடவேண்டிய உறுப்பினர்கள் தாங்கள் தயாராக இருக்கின்றார்களா என்று ரசிகையிடம் அறிவியுங்கள். இல்லை என்றால் விலகிக் கொள்ளலாம். முகத்தார் போன்ற பெரியவர்களிடம் பிறகு திட்டு வாங்காதீர்கள்.
[size=14] ' '
Reply
சிநேகிதியும் தூயவனும் ஒரு சாமாதானப்பேச்சு வார்த்தை நடத்தலாமே..?? மத்தியஸ்தம் வகிக்க ஆக்கள் தேடித்தாறன். சரி சரி சண்டை பிடிக்காதீங்க.. தூயவன்ஸ் என்ன குழப்படி ?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
என்னப்பா பட்டி மண்றம் நிப்பாட்டியாச்சா... எங்கையப்பா பட்டிமண்ற ஒருங்கிணைப்பாளர்( coordinator) ரசிகை... :evil: :twisted: :twisted:
::
Reply
Thala Wrote:என்னப்பா பட்டி மண்றம் நிப்பாட்டியாச்சா... எங்கையப்பா பட்டிமண்ற ஒருங்கிணைப்பாளர்( coordinator) ரசிகை... :evil: :twisted: :twisted:

<b>நான் என்னப்பா செய்ய எனக்கு பள்ளி வேற துடங்கி விட்டது. சுட்டிகேர்ள் இன்று வைப்பதாக கூறியுள்ளார். இன்று வைக்காவிட்டால் அருவி நீங்கள் இன்று இரவு உங்கள் கருத்தை வைக்கவும். அத்துடன் நன்மை அணியில் சோபனாக்கு மடல் போட்டு 3 நாள் ஆச்சு பதில் இல்லை ஆகவே சோபனாவுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுக்கவும். அவர் கருத்து வைக்காவிட்டால் அடுத்த ஆள் கருத்து வைக்கவும். என்னை பார்த்துக்கொண்டு நிக்க வேண்டாம். சரியா??</b>
<b> .. .. !!</b>
Reply
MUGATHTHAR Wrote:என்ன பட்டி........மன்ற நடத்தினர் சரியில்லை சுட்டிகேளும் தனிமடலிலை முதலில் அறிவித்திருந்தால் எங்கள் அணி வேறையாராவது முன்னுக்கு வந்து எழுதியிருப்பார்கள் இப்ப பாருங்கோ சும்மா எதிரணியிடம் வாங்கிக்கட்ட வேண்டிக்கிடக்கு.. இதுக்கு சுட்டிகேளிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி எமது அணித்தலைவரிடம் கேட்டுக் கொள்ளுகிறேன் .................இருதரப்பு பங்குபற்றுகிற உறுப்பினர்களுக்கு உங்களுக்கு அந்த டேட்டில் கருத்து வைக்க எதாவது தடையிருந்தால் வேளைக்கே பட்டிமன்ற நடத்திளர் ரசிகைக்கு தெரியப்படுத்தி விடுங்கள் பலரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் வீண் தடங்கலை ஏற்படுத்த வேண்டாம்.....அங்காலை என்ரை கூட்டாளி எப்ப டேட் எண்டு ஒருக்கா பாத்துச் சொல்லுங்கோ முதல் நாளே ஆளைக் கூட்டிக் கொண்டு போனால் சரி.............

<b>முகத்தார் சொன்னது போல் பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்வு உங்களால் உங்கள் முறைக்கு கருத்து வைக்க முடியவில்லை ஆயின் முன்கூட்டியே அறியத் தரவும்.
நன்றி</b>
<b> .. .. !!</b>
Reply
<b>நன்றி வியாசன்.

ம்ம் சுட்டிகேர்ள் இன்று வைப்பதாக கூறி இருந்தார் அவரைக் காணவில்லை. சரி அவர் பின்பு வைக்கட்டும். </b>
<b> .. .. !!</b>
Reply
<b>தயவுசெய்து இரு அணிகளிலும் உள்ளவர்கள் தமது பெயர்கள் வரிசையில் கருத்து வைக்கத் தாமதமானால் அதனை முன்பாகவே இரசிகையிடம் தெரிவித்து பட்டிமன்றம் காலதாமதமாகாமல் தொடர உதவி செய்யுங்கள்</b>
Reply
வியாசன் அண்ணாவின் முழுக்கருத்தையும் உள்வாங்கிய பிறகு கருத்தை வைப்பது சிறந்தது என்று எண்ணுகிறேன். உங்கள் மிகுதிக்கருத்தையும் வைத்து முடியுங்கள். தொடர்ந்து கருத்து வைக்க இருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். தயவு செய்து நாகரீகமான வார்த்தைப்பிரயோகங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
வியாசனுக்கு வாழ்த்துக்கள். உண்மையில் இரு அணி உறுப்பினர்களில் யாராவது இயலாது என்றால் முதலே அறிவிக்கவும். மேலும் புளுகர் பொன்னையாவை அதிக நாளாகக் காணவில்லை. அவர் தயாரா என்று விசாரித்து சொல்லுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
[size=14] ' '
Reply
எனது வாதத்துக்குரிய நேரம் வரும்போது தயவு செய்து ஒரு நாள் முதலே..தனிமடலில் அறிய தருமாறு பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்தவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!-நன்றி!
-!
!
Reply
tamilini Wrote:சிநேகிதியும் தூயவனும் ஒரு சாமாதானப்பேச்சு வார்த்தை நடத்தலாமே..?? மத்தியஸ்தம் வகிக்க ஆக்கள் தேடித்தாறன். சரி சரி சண்டை பிடிக்காதீங்க.. <b>தூயவன்ஸ் என்ன குழப்படி ??</b> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மீண்டும் நடுவர் என் மீது மட்டுமே பிழையைக் காண்கின்றார். இப்படிப்பட்ட நிலையில் 3ம் தரப்பு மத்தியஸ்ததை எப்படி நம்புவது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
தமிழினியக்கா நான் எப்பவுமே அச்சாப்பிள்ளை என்ன??<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் இனிம குழப்படியில்லை.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:தமிழினியக்கா நான் எப்பவுமே அச்சாப்பிள்ளை என்ன??<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் <b>இனிம</b> குழப்படியில்லை.

பிறகென்னத்துக்கு மத்தியஸ்தம் எல்லாம். குழப்பம் திர்ந்த மாதிரித் தான். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
Snegethy Wrote:தமிழினியக்கா நான் எப்பவுமே அச்சாப்பிள்ளை என்ன??<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் இனிம குழப்படியில்லை.

"தமிழினியக்கா நான் எப்பவுமே அச்சாப்பிள்ளை என்ன"

அப்பிடியா ?சொல்லவே இல்ல :roll:
-!
!
Reply
varnan Wrote:
Snegethy Wrote:தமிழினியக்கா நான் எப்பவுமே அச்சாப்பிள்ளை என்ன??<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் இனிம குழப்படியில்லை.

"தமிழினியக்கா நான் எப்பவுமே அச்சாப்பிள்ளை என்ன"

அப்பிடியா ?சொல்லவே இல்ல :roll:

கோபம் மட்டும் என்ன சொல்லிக் கொண்டா வருகின்றது? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)