Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பலர்பால் என்ன?
பொதுப்பெயர் என்ன?
உயர்திணையின் ஆண்பால் பெண்பால் போன்றவற்றின் பன்மைகள் பலர்பால்.
அஃறிணையின் ஆண்பால் பெண்பால் போன்றவற்றின் பன்மைகள் பலவின்பால்.
பொதுப்பெயர் என்றால் ஆண்பால் பெண்பால் இரண்டுக்கும் பொதுவாய் வாறதோ..??
:roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>தமிழினி எழுதியது:</b>
இளைஞன் - இளைஞர் (கள்)
யுவதி - யுவதிகள்
அப்படி என்று தான் நானும் கேள்விப்பட்டிருக்கன். இளைஞிகள் என்பது இணையத்தில் அறிந்தததுவே?? பொதுவா இளையோர் என்பார்கள் இது பொதுப்பால். சரி இப்ப இதில என்ன பிரச்சனை..??
<b>அப்ப இது விளக்கமில்லாமலோ எழுதியுள்ளீர்கள். அதுசரி பொதுப்பால் சரி அது என்ன பொதுப்பெயர்</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
ஓ [b]மாப் விலைதான் ஏறும்.
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
பட்டிமன்றத்தில ஒவ்வொருவரும் அசத்துற விதத்தை பாக்கேக்க அடுத்து வாறவர் வித்தியாசமாய் வாதம் செய்ய வேணும் எண்டால் நிறைய தயார்படுத்தணும் போல இருக்கே. :roll:
ஏண்டா அவசரபட்டு பெயரை கொடுத்தோம் எண்டு ஃபீலிங் ஆ இருக்கு. மானப்பிரச்சினை! :x
சரி எதுக்கும் முயற்ச்சி பண்ணுவம். 8)
-!
!
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வாழ்த்துக்கள் பிரியசகி.
உங்களின் வாதத்தைப் பார்த்து, நேற்று வரை இணைந்திருந்தவர், இன்று லீவு எடுத்து ஓடுகின்றார் என்றால் சும்மாவா!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ஆகா ஒரு வாரம் இங்க வரேல்ல எண்டால் நிறைய மிஸ் பண்ணுறன் போல...நானும் பட்டிமன்றத்தில மாட்டலாடப்போறன்.நன்மையணியோட கைகோர்க்கிறேன்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
மீண்டும் வருக சினேகிதி.. உங்களை நிறைய பேர் தேடுறாங்க. ஒரு பட்டமும் உங்களுக்கு ரெடியா இருக்கு (பொழுது போக்கு பகுதியில)
நல்லாவே நன்மை அணியோட கைகோர்த்து கொள்ளுங்க ஆனால் நல்லா இருக்கிற நன்மை அணி காலை வாரிவிடாமல் :wink: 8)
-!
!