12-29-2005, 02:17 PM
நன்றி நாரதறே !!! அற்புதமான கருத்து !!! சில ஈழ தோழர்கள் இன்யத்தில் தமிழ் தேசியம் பற்றி தவறான கருத்து பல சொன்னார்கள். இது நாள் வரை எனக்கு அது பற்றி சரியாக புரியாமல் இருந்தது.
|
இன்றைய அரசியல் நிலை கார்டூன்
|
|
12-29-2005, 02:17 PM
நன்றி நாரதறே !!! அற்புதமான கருத்து !!! சில ஈழ தோழர்கள் இன்யத்தில் தமிழ் தேசியம் பற்றி தவறான கருத்து பல சொன்னார்கள். இது நாள் வரை எனக்கு அது பற்றி சரியாக புரியாமல் இருந்தது.
12-29-2005, 02:42 PM
முதலில் தேசங்கள் கடவுளரால் படைக்கப் படுவதில்லை அவை மனிதர்களாலேயே உருவாக்கப் படுகின்றனர்.அப்படி ஆயின் ஏன் மனிதன் தேசங்களை உருவாக்குகிறான்?ஏன் மனிதர் எல்லைக் கோடுகளை நிறுவி இது என் தேசம் என்கிறான் அதற்காகச் சண்டை இடுகிறான்? நீங்கள் ஏன் சண்டை இடுகிறீர்கள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும்?உங்கள் நிலத்தில் எல்லயில் என்ன இருக்கிறது ?இப்படியான கேள்விகளை நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா?
இந்தியா ஒரு தேசம் என்று எப்போது இருந்தது?உங்கள் சரித்திரத்தில் மன்னர்கள் ஏன் ஒருவர் மேல் ஒருவர் படை எடுத்தனர் ஏன் எல்லைகள் வகுக்கப் பட்டன? ஏன் மானிலங்களுக்குச் சுயாட்சி வழங்கப் பட்டது?ஏன் தமிழ் நாடு என்று பெயர் வந்தது ,இந்தியா ஒரு நாடாக அல்லாமல் மானிலங்களின் ஒருங்கமைவாக ஏன் இருக்கிறது? ஏன் மானிலங்கள் இருகின்றன ஏன் மானில சட்ட சபைகள் இருக்கின்றன ஏன் உங்கள் மானிலத்திற்கு தமிழ் நாடு என்று பெயர்? நீங்கள் இந்திய நாடு என்று வைதிருக்கலாமே?ஏன் தமிழ் நாடு என்று வைத்தீர்கள்?ஏன் காவேரியில் நீர் கேட்கிறீர்கள் ஏன் கர்னாடகா உங்களுக்கு நீர் தர மறுக்கிறது?ஏன் கர் நாடகாவில் காலம் காலமாக வாழ்ந்த தமிழ் மக்களை அடித்துக் கலைத்தனர்?ஏன் நீங்கள் எல்லாரும் இந்தியர் ஆயீன் ஏன் இந்த வேற்றுமை?எது உங்கள் தேசியம்?எது உங்கள் அடயாளம்? எம்மைத் தமிழன் என்று ஒதுக்கியதால்,கொன்றதால் நாம் தமிழர் என்று உணர்ந்தோம்.ஒரு தேசியமானோம்.எமக்கு என்று ஒரு நாடு வேணும்,எமது பிள்ளைகள் பாதுகாப்பாக வழமாக வாழ என்று உணர்த்தப் பட்டோம்.அதைப் பெறுவதற்காக பல்வேறு போராட்ட்ட முறமைகளை பரீட்சித்தோம்.எல்லாமே இராணுவ அடகுமறையாள் அழித்தொழிக்கப் பட்டது.ஈற்றிலேயே ஆயிதம் தாங்கியா போராட்டத்தை ஆரம்பித்தோம். இன்று நாம் வெவ்வெறு நாடுகளில் வாழ்ந்தாலும் எமக்கு ஒரு நாடு வேண்டும் என்று உணர்ந்த படியால் ஒரே சிந்தனையாகா ஒருமித்துப் போராடுகிறோம்.எமக்கு வெற்றி நிச்சயம் என்பது எமக்குத் தெரிகிறது அது கிட்டி விட்டது என்பதை நாம் அறிவோம். நீங்களும் இருந்து பார்க்கப் போகிறீர்கள் நண்பரே. உலக சரித்திரத்தில் இவ்வாறு ஓர் முகமாக இருந்து போராடியவர்கள் ஈற்றில் வெற்றியயே பெற்றுள்ளனர். எமது இந்த ஒரு மித்த எண்ணமே தமிழ்த் தேசியம் என்று அழைக்கப் படுகிறது.எமது பண்பாட்டை ,எமது மொழியய், எமது வரலாற்றுத் தொடர்பை, எமது தனித்துவத்தைப் பாதுகாக்க எமக்கு ஒரு நாடு வேண்டும், அந்த நாட்டைப் பெறுவதற்காக நாம் ஒரு மித்த நிலையில் நிற்பது சிந்திப்பது தமிழ் தேசியம் எனப் படுகிறது.எனெனில் இன்று தேசங்களே சர்வேதேச ரீதியாக அங்கீகரிக்கப் பட்ட ஒரு அலகாக இருக்கிறது.எமது பொருளாதரத்தைக் கட்டி எழுப்ப எமக்கு ஒரு தேசம் வேண்டும் அதனாலேயே நாம் எமது சந்ததியின் தலை எழுத்தை மாற்ற முடியும் ,மனிதராக வாள முடியும் இல்லாது விடின் எமக்கு மின்ச்சுவது சாவே.அழிவே. நாம் போராடுவது வாழ்வதற்காக,எமது சந்ததி வாழ்வதற்காக.
12-29-2005, 02:50 PM
அய்யா நாரதர் அவர்களே நான் பிஏ (அரசியல்) படித்திருக்கிறேன். எனக்கும் கொஞ்சம் அரசியல் பற்றிய அறிவு உண்டு. சில விவரங்களை நாம் இங்கு விவாதிக்க் முடியாது.. விவாதித்தால் என் ஐடி தடை செய்யப் படும்... தாங்கள் எப்போதாவது சென்னை வந்தால் இது பற்றி நேரில் விவாதிப்போம்.... சரியா? நன்றி.......
,
......
12-29-2005, 03:28 PM
narathar Wrote:தொடர்ந்து தேடுங்கள் நீங்கள் கேட்பவை பார்ப்பவை மட்டும் தான் சரி என்று நிறுத்தி விடாதீர்கள்.உங்கள் தேடல் ஈற்றில் எங்கு போய் முடியும் என்றும் எமக்குத் தெரியும்.காரணம் நாம் எமது வரலாற்றுத் துயரத்தால் நீண்ட நட்களின் முன்னரே தேடலைத் தொடக்கினோம் இபோது இங்கு வந்து நிற்கிறோம். நாம் எமது வாழ்விற்காக போராடத் துணிந்தோம் அதற்காக அரசியல் கற்றோம் இன்னும் பலதைக் கற்றோம் போராடுவதற்காக.அந்தப் பிரச்சினைகள் உங்களை அழுத்தவில்லை அதனால் நீங்கள் கற்கவில்லை.ஆனால் இப்போது முயற்சிக்கிறீர்கள் அது நன்று,வரவேற்கத்தக்கது .அத்தோடு எங்கள் வரலாற்றுத் துயரத்தையும் வேதனையையும் புரிந்து கொள்ளுங்கள். [b][size=14]"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும். தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்"
<b> . .</b>
12-29-2005, 03:33 PM
rajathiraja Wrote:அது எனக்கு எஙகள் நாட்டின் வேற்றுமயில் ஒற்றுமையை குறிபபதாக நான் எடுத்து கொள்கிரேன். அதாவது இந்திய தேசியம். தமிழ் தேசியம் புதிதாக உள்ளது அதான் கேட்டேன். தவறா? ӾĢø þó¾¢Â §¾º¢Âõ ±ýÀ§¾ ´Õ ÅÃÄ¡üÚ¾¢Ã¢Ò. ´Õ §¾º¢Âõ ±ýÀ§¾ ´Õ ¦Á¡Æ¢,´Õ ÀñÀ¡Î ¦¸¡ñ¼ ´Õ þÉ Áì¸û À¢È¸Ä¡îº¡Ãí¸Ù¼ý ¸ÄÅ¡Áø ´Õ ¿¢ÄôÀÃôÀ¢ø ¿¢ñ¼ ¿¡û Å¡úóÐ ÅÕÅ¡¾¡ø ¯ÕÅ¡Ìõ. ¿õÁ ¿¡§¼¡ À¢î¨ºì¸¡Ãý Å¡ó¾¢ ±Îò¾ Á¡¾¢Ã¢ þò¾¨É ¦Á¡Æ¢ ,þò¾¨É ¸Ä¡îº¡Ãõ þÐÄ ±í¸ôÀ¡ þó¾¢Â §¾º¢Âõ Å¡ØÐ. þÐÄ þý§É¡Õ ġĢÀôÒ §ÅüÚ¨Á¢ø ´üÚ¨ÁÂ¢Û «¾¡ý §ÅüÚ¨ÁÛ ¿£§Â ¦º¡øÖÈ£§Â «ôÒÈõ «ÐÄ ±í¸ôÀ¡ ´üÚ¨Á þÕìÌ.¸¡¾¢, ¸¡Å¢, ¸¡ì¸¢ þÐ ÓÏõ þÕìÌõ Ũà ¿£í¸Ùõ ¿¢õÁ¾¢Â¡ö þÕì¸ Á¡ðÊí¸ ! ±í¸¨ÇÔõ ¿¢õÁ¾¢Â¡ö þÕì¸Å¢¼ Á¡ðÊí¸.
!
-
12-29-2005, 03:40 PM
தேசியத்தை பற்றிய சிந்தனை எப்போது பிறக்குமென்றால், ஒரு சமுதாயம் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும்போது தான்.
இப்போது ஈழத்தில் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகும்போது அது பற்றிய சிந்தனை மக்களிடம் நிலவுகின்றது. அவ்வாறே இநிதிய விடுதலைப் போராட்ட காலத்தில் இந்திய மக்களிடம் ஒன்று பட்ட எண்ணம் திளைத்திருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை என்று தான் கூறவேண்டும். இதனால் தான் படித்தவர்களை வைத்து சாதிக்கமுடியாத வகையில் இந்தியா இருக்கின்றது. பலர் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பெற்று சென்றுவிடுகின்றனர். எனவே எல்லோரிடமும் தேசியத்தைப் பற்றிய எண்ணங்கள் உண்டு. ஆனால் அவை உணரப்படுவதற்கு சில தூண்டுதல்கள் தேவை
[size=14] ' '
12-29-2005, 03:50 PM
சமஸ்தானங்கள், குறுநில மன்னர்கள், நிலபிரப்புக்கள, கிழக்கிந்திய கொம்பனி போன்றவை ஆட்சி செய்த நிலங்கள் இப்ப இந்தியாவாக இருக்குது.....பண்பாட்டு கலாச்சாரம் மொழியிலே எவ்வளவு வித்தியாமிருக்கு... இந்திய தேசியம் என்பது வரலாற்று திரிபு தான்...
12-29-2005, 03:55 PM
Luckyluke Wrote:அய்யா நாரதர் அவர்களே நான் பிஏ (அரசியல்) படித்திருக்கிறேன். எனக்கும் கொஞ்சம் அரசியல் பற்றிய அறிவு உண்டு. சில விவரங்களை நாம் இங்கு விவாதிக்க் முடியாது.. விவாதித்தால் என் ஐடி தடை செய்யப் படும்... தாங்கள் எப்போதாவது சென்னை வந்தால் இது பற்றி நேரில் விவாதிப்போம்.... சரியா? நன்றி....... ஏன் நீங்கள் கள விதி முறைகளுக்கு அமைவாக இங்கே விவாதிக்கலாம், நாகரீகமான மொழியில், தமிழில்.அதற்கு இங்கே எதுவித தடையும் கிடயாது. சென்னை எனக்கு மிகவும் பரீட்சயமான இடம்,பல நண்பர்களும் உன்டு,உங்களையும் சந்திக்கலாம் ஆனால் நேரம் தான் கிடைக்காது.
12-29-2005, 04:01 PM
சும்மா இருங்கோ நாரதர். அங்கே போய் மாட்டுப்படப் போறியளோ??
அங்கே நாய் எல்லாம் வாவ்,வாவ் என்று குரைக்குமாம். மாடு "அம்மா" என்று கத்துமாம். குருவி "கீச்சுக்கீச்சு" என்று ஒலி எழுப்புமாம். :roll: எனவே போறது கவனம்!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
12-29-2005, 04:01 PM
Luckyluke Wrote:அருவி Wrote:உங்களுக்கு இவ்வோவியம் மூலம் விளங்கியதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். :roll: நினைச்சன் உங்களிற்கு இப்படித்தான் தெரியும் என்று. :wink: ஆனா பாருங்க இப்படியே அந்த நாடும் நினைச்சிட்டு இனப்பிரச்சினைக்குள்ள தன்னையும் சேர்த்து தானும் குழம்பி மற்றவகளையும் குழப்பாம இருந்தாச் சரி. அப்படி இருந்தா இந்தப்பிரச்சினை தானாவே சுமூகமாத் தீரும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
12-29-2005, 04:12 PM
Luckyluke Wrote:ஓவியம் சிறப்பாக இல்லை... நகைச்சுவையும் அந்த கார்ட்டூனில் இல்லை... இந்த ஓவியம் சிறப்பாக இருப்பதற்கும் சிரிப்பதற்கும் உள்ள ஓவியமல்ல. இது பலர் சிந்திப்பதற்காக வரையப்பட்ட ஓவியம். இதன் பின்னணிகள் தெரியாவிட்டால் இதை புரிந்து கொள்ள முடியாது. அரசியல் படித்தவர்களெல்லாம் அரசியல்வாதியாகி விடவும் முடியாது. நாடுகளின் தலைவர்களாகவும் முடியாது.
12-29-2005, 04:18 PM
<img src='http://img477.imageshack.us/img477/7445/carton6td.gif' border='0' alt='user posted image'>
-தினக்குரல் <img src='http://img477.imageshack.us/img477/9245/cartoonlarge5qf.jpg' border='0' alt='user posted image'> -லக்பிம
12-29-2005, 04:24 PM
பேரினவாதிகளின் பத்திரிகை ஆக்கங்களை இணைப்பது சரியாத் தோன்றவில்லை
[size=14] ' '
12-29-2005, 04:31 PM
தூயவன் Wrote:பேரினவாதிகளின் பத்திரிகை ஆக்கங்களை இணைப்பது சரியாத் தோன்றவில்லை நீங்கள் உங்கள் நோக்கில் பார்க்கிறீர்கள் தூயவன். தப்பில்லை........... இலங்கை இரத்த வெள்ளத்தில் மிதக்கவும் புலிகள் அதைக் குடிப்பதற்கும் இலங்கை அரசியல்வாதிகள் வாய்ப்பளித்து விட்டார்கள் என்பதாக கூறுகிறது ஒரு செய்தி. எதிரி என்ன சொல்கிறான் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்?
12-29-2005, 06:03 PM
சில இந்திய எதிர்ப்பு பதிவுகள் கண்டேன். உங்கள் போரட்த்தை எதாவது இந்திய தமிழன் கிண்டல் செய்தது உண்டா? பின் ஏன் சில பேருக்கு எதும் தெரியாமல் இந்திய ஒற்றுமயை சீண்டி பார்க்கும் ஆசை.
என் நாட்டை பரன்கியர் உருவாக்கினர் அல்லது எதோ ஊர் பேர் தெரியாதவர் உருவாக்கினர்.சரியா?? இந்திய நாட்டை பற்றி பேசுவோர் ராமயணம், மகா பாரதம் போண்ற இதிகாசஙளும் அரிந்து பேச வேண்டும். வட்க்கே காழ்மீர் முதல் தெற்கே குமரி வரை வந்தே மாதரம் என்று குரல் கேட்டால் சிலிர்திது வணக்கம் செய்யும் பூமி. நாங்கள் அரசியில்வாதிகள் பற்றி கவலை படுவதில்லை. ஆனால் என் தாய் இந்தியாவிற்கு ஆபத்து என்றால் உயிரை துணிந்து கொடுக்கும் மனிதர்கள் நாஙகள். கார்கிலில் அன்னைக்கு சோதனை என்ற போது உயிர் கொடுதத்து பன்ஞாபி காரன் மட்டுமா? இங்கே சரவணன்,அதித்யா,குலசேகரன் செய்தா தியாக்ஙள் வரலாறிர்ல் மறக்க முடியுமா? இனம் வேறு மொழி வேறு ஆனால் இந்தியன் என்பதில் எங்கலுக்கு பெருமிதம். அதை தயவு செய்து கொச்சை படுத்தாதீர்.
12-29-2005, 06:14 PM
rajathiraja Wrote:சில இந்திய எதிர்ப்பு பதிவுகள் கண்டேன். உங்கள் போரட்த்தை எதாவது இந்திய தமிழன் கிண்டல் செய்தது உண்டா? பின் ஏன் சில பேருக்கு எதும் தெரியாமல் இந்திய ஒற்றுமயை சீண்டி பார்க்கும் ஆசை. ஈழப்போராட்டத்தில் சோ போன்றவர்கள் மூக்கை நுழைக்காதவரையில்.. இந்தியப்பக்கமென்ன.. கழுகு, குரங்கு, அரக்கர் பற்றி பேசும் இராமயணம் பக்கமும், ஐவர் பெண்டாட்டிபற்றி பேசும் பாரதம் பற்றியும் அலட்டிக்கொள்ளும் தேவை எமக்கு இல்லையே! புரிந்துகொள்ளுங்கள்!!
.
12-29-2005, 06:50 PM
அரோகரா.........
Quote:சில இந்திய எதிர்ப்பு பதிவுகள் கண்டேன். உங்கள் போரட்த்தை எதாவது இந்திய தமிழன் கிண்டல் செய்தது உண்டா? பின் ஏன் சில பேருக்கு எதும் தெரியாமல் இந்திய ஒற்றுமயை சீண்டி பார்க்கும் ஆசை. சாரு.... இங்கு ஒருதருமே தமிழர்களைக் கிண்டல் செய்ய்து எழுதவில்லை! எங்களின் தொப்புள்கொடியுறவு என்றுதான் விளிக்கிறார்கள்!! மாறாக, "நாயுக்கு எக்கடித்தாலும் முன்னங்காலைத்தானாம் தூக்கும்" அப்படி இந்திய ஊடகங்கல் இந்தியாவிள் என்ன, எங்கு நடந்தாலும் ஈழத்தவர்கள் பழி போடுவதும், கற்பனைக்கே அப்பாற்பட்டெழுதித் தீர்ப்பதும் காலம் காலமாகவே நடந்து வருகிறது! மற்றும் இந்து ராமுகளும். துக்ளக் சோக்களும், ... எங்கிருந்து எழுதுகிறார்கள்?? மற்றும் இந்திய ஒற்றுமையை, பாதுகாப்பை மூன்றாமர் சீண்டிப்பார்க்கத் தேவையில்லை!! இன்று அமெரிக்க, ஐரோப்பாக்களில் சரணடைந்திருக்கும் "குப்தாக்களும், பட்டேல்களும், ஷாக்களுமே" போதும்!!!!! அரோகரா........
12-29-2005, 07:21 PM
ஏன் கார்கிலிலை பிரச்சனை படுறியள்... பாகிஸ்தானோடை பிரச்சனை ஒரு புறமிருக்கட்டும்....ஏன் காஸ்மீர்காரனுடைய சுயர்ணயுருமையை அங்கீகரிக்காமால் இரண்டு பக்க காஷ்மீர் மக்களை ஒண்டு சேர விடாமால் இந்தியாவென்ற பேரிலை முரண்டு பிடிக்கிறீங்கள்...
12-29-2005, 08:38 PM
எங்களுக்கு ஏன் இந்திய அரசியல்? அவர்கள் எங்கடை பிரச்சனையிலை தலையிடாமல் இருந்தால் நாங்கள் ஏன் கதைப்பான்.
விவாதித்து கருத்துப் பரிமாற வேறை எவ்வளவே இருக்கு. 1...2 வந்து குலைச்சா நாங்களும் பதிலுக்கு குலைக்கிறதிலை யாருக்கு என்ன லாபம்? இந்து என்ற மதிப்புக்குரிய பத்திரிகை வரலாறு காணதா ஆழிப்பேரலை அழிவு நடந்து மரண ஓலங்கள் ஓய முதலே தங்களது ஆசிரியர் தலையங்கத்தை காலத்தின் தேவை கருதி பொறுப்பாக ஆக்கபூர்வமாக விடையத்துக்கு பயன்படுத்தாமல் "பிரபாகரன் எங்கே?" என்று எழுதி தங்களின் வக்கிரத்தையும் ஊடகதர்மத்தின் உன்னதத்தையும் காட்டியவர்கள். ஒரு ஜநனாயக நாட்டின் முன்னணி செய்தி நிறுவனத்தில் (not a tabloid) ஆசிரியர் தலையங்கத்தை தீர்மானிப்பவர்களின் நிலமையே அவ்வாறு இருக்கும் போது இங்கு வருபவர்களிடம் அதிகம் எதிர்பார்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். சேதுசமுத்திர கால்வாய்க்கு மேலாலை உறவுப்பாலம் எழுப்பி லண்டன் tower bridge மாதிரி அப்பப்ப திறந்து பூட்டப்போறியள் என்று கனவு காணாதேங்கோ. நடக்கிறதை பாருங்கோ :roll: :? |
|
« Next Oldest | Next Newest »
|