Posts: 574
Threads: 6
Joined: Feb 2004
Reputation:
0
உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் என்றால்
தனிமடலில் தொடர்பு கொண்டு கேட்கவும்.. நீங்கள்
இங்கு புதிது புதிதாக தலைப்புகளை திறந்து எழுதும்
நோக்கம் எல்லாருக்கும் புரியும்.
தேவையில்லாமல் வீண் பிரச்சினைகளை ஆரம்பிக்கவேண்டாம்.
இக்களத்தில் உள்ளவர்கள் இந்தியர்கள் இலங்கையர்கள் என்று
பிரித்து பார்த்து அனுமதிப்பதில்லை.
களத்தின் விதிகளுக்கு உட்பட்டு எழுதவிரும்பினால் எழுதவும்.
அல்லது விலகிக்கொள்ளவும்.
[url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=21]

<span style='font-size:21pt;line-height:100%'><b> </b></span>
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
சரி நான் தனி மடல் அனுப்புகிரேன். நான் செய்தது தவறு என்றால் மன்னிக்கவும்
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
மோகன் அண்ணாவிற்கு
இங்கே திரும்பவும் லக்கிலுக் இணைந்துள்ளார். ஆனால் அவர் தன்னை அடையாளப்படுத்திய பின்பும், அனுமதித்திருக்கின்றீர்கள்.
நான் தான் லக்கிலுக் என்று சொல்லிக் கொண்டு இணையும்போது, தடை மீதான பலன் இல்லாமல் போகின்றது. அது கருத்துச் சுதந்திரம் அல்ல, களத்தில் விடப்படும் சவால். தான் செய்ய எவற்றுக்கும் மன்னிப்பு கோராமல், என்னை உங்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இது அவரைத் தடை செய்யச் சொல்லி கேட்பதல்ல. ஆனால் நீங்கள் விதித்த தடையின் பலன் இல்லாமல் போய்விடுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கே!!
எனவே,
அவர் குற்றமற்றவர்,அல்லது எனித் தவறு இழைக்கமாட்டார் என்று கருதினால் பழைய பெயரிலேயே இயங்கவிடலாம்.
இல்லை என்றால்
தடைசெய்யப்பட்ட எவரும் நான் தான் அவர் என்றால் மீண்டும் தடை செய்யலாம்.
எனினும் முடிவு உங்களுடையது.
நன்றி
[size=14] ' '
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
வலைஞன் அவர்கள் இதுகுறித்து எனக்கு தனிமடலில் சில கருத்துகள் கூறி இருக்கிறார்.... என்னை மீண்டும் களத்தில் இணைத்துக்கொண்ட நிர்வாகத்துக்கு நன்றி.......
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
லக்கி லுக் தாங்கள் ஏதாவது தவறு செய்தீர்களா? ஏன் இவ்வாற் பேசுகிறார்கள்.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
ஒரு முறை அந்த முகவரியை Databaseil இடுத்துவிட்டால் பின் அதை புதியாதக பதிய வேண்டும்.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
அப்படியா !! நான் நடை முறை தெரியாமல் சொல்லி விட்டேன்.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
ராஜாதி ராஜா உங்கள் அவதாரம் நன்றாக இருக்கிறது.....
,
......
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
ஆம்.... அப்துல் கலாம் தமிழர்களின் அடையாளம்.... இந்திய குடியரசுத் தலைவர் பதவியின் அழகுக்கு கம்பீரம் சேர்ப்பவர் அவர்......
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
ஒவ்வொரு தமிழ்னும் அப்துல் கலாமை எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டும். நன்றி தலை , லக்கிலுக்,.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
அவரின் அக்னி சிறகுகள் (wings of fire )புத்தகம் படித்த்து உண்டா ?
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
அப்துல் கலாமை ஒரு போராளி என்றே நான் கூறுவேன்.... தன் தாய் நாட்டுக்காக தன் சொந்த நலனை துச்சமென நினைத்தவர்.... அவரது இளம் பிராயத்தில் அவரது சகோதரர் அவருக்காக பெண் பார்த்து வைத்து, பெண்ணை பார்க்க வரும்படி கடிதம் எழுதி இருந்தார்... ஆனால் பணி நிமித்தம் அவரால் செல்ல முடியவில்லை... அப்போதுதான் உணர்ந்தார்.... குடும்பம் இருந்தால் தாய் நாட்டுக்காக உழைப்பதில் சுணக்கம் ஏற்படும் என்று.... அதனாலேயே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.... எப்படிப்பட்ட தியாகியை இந்தியா குடியரசுத் தலைவனாய் பெற்றிருக்கிறது.... உலகிலேயே ஒரு விஞ்ஞானி நாட்டின் தலைவனாய் உயர்ந்த அதிசயம் இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.....
,
......