Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மரணம்....
#21
ஏய் சுட்டி உங்களைப்போல பெண்தான் ஏமாற்றினாள்(ளௌ;ளு)
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#22
ke ke ke ke ஜயோபாவம் யாரோ நல்லா அல்வா கொடுத்திட்டாங்கள்......... :oops: :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#23
சுண்டல் நீங்க நல்லாவே சுண்டல் வியாபாரம் செய்வீங்க போல இருக்கு...
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#24
jcdinesh Wrote:அன்பே....

இரண்டில் ஒன்று சொல்லி விடு
உன் பதிலைக் கேட்டுத்தான் -நான்
முடிவு சொல்ல வேண்டும்...

ஏனனில் என்னை மிகவும் நேசிக்கும்
இன்ஓருத்தி என் பதிலுக்காக
காத்திருக்கின்றாள் நெடுகாலமாய்....
அவள் பெயர்....மரணம்....




உங்கள் கவிதை நல்லாயிருக்கு நன்றி தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
#25
கீதா எழுதியது..
உங்கள் கவிதை நல்லாயிருக்கு நன்றி தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்

நன்றி கீதா
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#26
கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள் dinesh

----------------------------------------------------
Reply
#27
மன்னிக்க...நான் உங்களை சந்தேகபட்டு கேட்கேல... இந்த கவிதையை நான் உண்மையாக நான் அறிவேன்... யார் முலம் என்று மறந்துடுது.. .அதுதான் கேட்டன்... கவிதை உண்மயாக நல்லாயிருக்கு.. .பாராட்டுக்கள்



!
--
Reply
#28
நன்றி நன்பர் றேமே...................................................
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#29
அப்படியா நன்பர் கேப்ரியன் எனக்குத்தெரியல்ல....ஆனால் நன்றாக உள்ளது என்றதுக்கு எனது நன்றி...

------..,,,,, மனித உள்ளத்தில் உள்ள அத்தனை அறைகளையும் திறக்க சிறந்த திறவு கோல் காதல் மட்டும் தான்-----ஈஈஈஈஈஈஈஈஈ
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#30
jcdinesh Wrote:ஏய் சுட்டி உங்களைப்போல பெண்தான் ஏமாற்றினாள்(ளௌ;ளு)


<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Cry Cry :oops: Cry
<<<<<..... .....>>>>>
Reply
#31
jcdinesh Wrote:சுண்டல் நீங்க நல்லாவே சுண்டல் வியாபாரம் செய்வீங்க போல இருக்கு...


இதென்ன கேள்வி சுண்டல் என்றால் அப்படித்தானே?

ஆமாம் ஒங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்?
:?: :roll: Confusedhock:
<<<<<..... .....>>>>>
Reply
#32
ஏய் சுட்டி அப்ப நீங்க நல்லா சுண்டல் சாப்பிடுவிங்க போல இருக்கு

------மனித உள்ளத்தில் உள்ள அத்தனை அறைகளையும் திறக்க சிறந்த திறவு கோல் காதல் மட்டும் தான்-----
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#33
jcdinesh Wrote:ஏய் சுட்டி அப்ப நீங்க நல்லா சுண்டல் சாப்பிடுவிங்க போல இருக்கு

------மனித உள்ளத்தில் உள்ள அத்தனை அறைகளையும் திறக்க சிறந்த திறவு கோல் காதல் மட்டும் தான்-----


ஏன் வேணுமா?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<<<<<..... .....>>>>>
Reply
#34
அப்படியா!!! அப்ப நீங்களும் சேர்ந்தா சுண்டல் வியாபாரம் நடக்குது......ஓகே எனக்கு சுண்டல் பிடிக்காது.... ஆனால் சுட்டி நீங்க கொடுத்தா வேண்டாம் என்றும் சொல்ல மாட்டேன்..... சாப்பிடுவேன்....
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#35
Vasampu Wrote:ஆதிபன் நீங்கள் எழுதியதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்

நீங்கள் <b>ஒரு பேய் இல்லாவிட்டால் இன்னொரு பேய் </b>என்று தான் எழுதியிருக்க வேண்டும்.

பெண்ணை போய் பேய் என்கிறீர்களே? தனிப்பட்ட பாதிப்பு ஏதாவது உண்டா?
Reply
#36
jcdinesh Wrote:அப்படியா!!! அப்ப நீங்களும் சேர்ந்தா சுண்டல் வியாபாரம் நடக்குது......ஓகே எனக்கு சுண்டல் பிடிக்காது.... ஆனால் சுட்டி நீங்க கொடுத்தா வேண்டாம் என்றும் சொல்ல மாட்டேன்..... சாப்பிடுவேன்....

:roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<<<<<..... .....>>>>>
Reply
#37
லக்கிலுக் எழுதியது:
பெண்ணை போய் பேய் என்கிறீர்களே? தனிப்பட்ட பாதிப்பு ஏதாவது உண்டா?


பாதிப்பு எனக்கல்ல. நீங்கள் ஆதிபனைத்தான் கேட்க வேண்டும். ஏனெனில் அவர் தான் ஏற்கனவே ........................சுயதணிக்கை.........................
Reply
#38
அழகான கவிதை...வாழ்த்துக்கள்..தொடர்ந்தும் எழுதுங்கள்..
..
....
..!
Reply
#39
நன்றி....நன்பி உங்கள் வாழ்த்துக்கறுக்கு....


......... என்றும் உன்னை நினைத்திருப்பேன்.... என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்... அன்று நான் இறந்திருப்பேன்.....
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#40
அழகான குட்டி கவிதை வாழ்த்துக்கள்.

Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)