Posts: 186
Threads: 20
Joined: Dec 2005
Reputation:
0
"ஏன் நீக்கினீர்கள்" ஏன் நீக்கப்பட்டது?
அது புது உறுப்பினர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக இருந்திருக்கும் அல்லவா?
தேவை இல்லாத பல போஸ்டுகள் இங்கு உள்ளதே?
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
நீங்கள் எதைப்பற்றி கதைக்கிறீங்கள்...புரியும் படியாக சொல்லுங்க...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 186
Threads: 20
Joined: Dec 2005
Reputation:
0
வாழ்த்துக்கள் பகுதியில் அஞ்சல் செய்ய வேண்டிய "வசம்பு அவர்க்ளுக்கு பாராட்டுகள்" பகுதியினை இங்கேயே தவறுதலாக அஞ்சல் செய்து விட்டேன். அது களப்பொறுப்பாளரால் நீக்கப்பட்டது. அது ஏன் என்று கேட்டு இருந்தேன். இப்போது அதுவும் நீக்கப்பட்டுள்ளது.
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
yarlpaadi Wrote:உங்கள் கருத்து பகுதியில் எழுதப்பட்ட <b>வசம்புவுக்கு வாழ்த்துக்கள்</b>,
நிர்வாகம் பகுதிக்கும்,
அறிமுகம் பகுதியில் எழுதப்பட்ட <b>விசேட உறுப்பினர் ஆவது எப்படி</b> உங்கள் கருத்து பகுதிக்கும் நகர்த்தப்பட்டுள்ளன.
இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? கருத்துக்கள் நீக்கல் மற்றும் மாற்றங்கள் தொடர்பாக "களம் பற்றி" என்ற பகுதியில் "கருத்துக்களில் மாற்றங்கள்" விளக்கம் அளிக்கப்படும்..
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=147030#147030
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 186
Threads: 20
Joined: Dec 2005
Reputation:
0
மிக்க நன்றி.... புதிய உறுப்பினர்களுக்கு உதவும் உங்கள் உள்ளம் பாராட்டத்தக்கது....
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
[size=18]<b>நிதர்சன்
நீங்கள் பார்த்து இணைத்ததற்கும் லக்கிலுக் அவர்கள் கேட்டதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. லக்கிலுக்கால் அவர் ஆரம்பித்ததை ஏன் நீக்கினீர்கள் என்று கேட்டு புதிதாக ஒரு பகுதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதில் நான் கூட ஒரு கருத்து தவறான பக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டால் அதை அதுசம்பந்தமான பக்கத்திற்கு மாற்றலாமே தவிர நீக்கமுடியாதென்ற மட்டுறுத்தினரின் தவறையும் அவர் ஏற்கனவே விமர்சிக்கப் பட்டதையும் சுட்டிக் காட்டி எழுதியிருந்தேன். அது மட்டுறுத்தினருக்கு சுட்டு விட்டதால் அவர் எந்தவித அறிவிப்பும் (களத்திலும் குறிப்பிடாமல்) செய்யாமல அதனைச் சுட்டுவிட்டார். எனி இதையும் சுடுவார். மீண்டும் லக்கிலுக் கேள்வி கேட்கும். எனவே பதிலளிக்கும் முன் தயவு செய்து விடயத்தை உள்வாங்கிக் கொண்டு பதிலளியுங்கள்</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
[size=18][b]நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது மறைமுகமாக நீக்கப்பட்டதைத்தான் குறிக்கும். ஏனெனில் நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டதை கள உறுப்பினர் எவரும் பார்க்கவோ பதிலளிக்கவோ முடியாது. எனவே ஒரு கருத்து நீக்கப்படுவதற்கும் நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிடுவதற்கும் ஒருவித வேறுபாடுமில்லை
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>இதற்கென்ன தடாவா போடமுடியும் சம்பந்தப்ட்டவர்களல்லோ சிந்தித்துச் செயல் பட வேண்டும். தம்மைப் பற்றிய விமர்சனங்களை நீக்கினால் அவர்கள் செய்ததெல்லாம் நியாயமாகிவிடுமென்று அவர்களின் நினைப்பு.</b>
Posts: 186
Threads: 20
Joined: Dec 2005
Reputation:
0
பூனை கண்ணை மூடிவிட்டால் பூலோகம் இருண்டுவிடுமா என்ன?
Posts: 124
Threads: 15
Joined: Mar 2005
Reputation:
0
LuckLook வணக்கம், தாங்கள் தட்ஸ்தமிழ் இனையதளத்தில்லிருந்து வந்தவரோ?
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
எனவே பதிலளிக்கும் முன் தயவு செய்து விடயத்தை உள்வாங்கிக் கொண்டு பதிலளியுங்கள்.
வசம்பு நீங்கள் சொல்வது சரியே முதலில் நான் எனக்கு புரியவில்லை புரியும் படி சொல்லுமாறு கேட்ட பின்னே பதிலளித்தேன். அவர் சொன்னது உங்களை வாழ்த்தி எழுதியதை நீக்கி விட்டார்கள் என்பது தான். எனவே புதிய உறுப்பினர் என்ற வகையில் கருத்துக்களில் மாற்றங்கள் பகுதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் நான் அப்படி பதில் அளித்தேன். மற்றும் படி புரியாமல் கருத்து வைக்க வில்லை.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 186
Threads: 20
Joined: Dec 2005
Reputation:
0
<!--QuoteBegin-adithadi+-->QUOTE(adithadi)<!--QuoteEBegin-->LuckLook வணக்கம், தாங்கள் தட்ஸ்தமிழ் இனையதளத்தில்லிருந்து வந்தவரோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆம். ஜார்ஜியா நண்பரே....