12-05-2003, 01:35 PM
- நன்றி -
|
சேதுவின் உளவு
|
|
12-05-2003, 01:35 PM
- நன்றி -
12-05-2003, 03:31 PM
Quote:அதிசயம்--கிட்டத்தட்ட 60 வயதுக்கு மேல் சிங்களப் பெண்ணை திருமணம் செய்தது...! உவர் கதிர் காமரோ அல்லது கதிர் காமனோ!!!
12-05-2003, 07:03 PM
கதிர்காமரின் பொதுநலவாய அமைப்புக்களின் செயலாளர் நாயகமாக வரும் முயற்சி படுதோல்வியில் முடிவடைந்தது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த டொன் மக்கன்னன் மீளவும் செயலாளராக 40:11 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.
12-05-2003, 07:27 PM
செய்திகளுக்கு நன்றி மணிமாறன்...கனவு தானே கலைஞ்சிட்டுது என்று சொல்லுங்கோ....!
:twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
12-06-2003, 12:54 AM
தேசத்துரோகப்பணிப்பாளரால் 12 ஆயிரம் பவுண்டுகள் கடனாக கொடுத்து ஏமாற்றப்பட்ட நிலையிலும் தேசத்துரோகியை நம்பி பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையிலும் காதலியின் தகப்பனார் பாரிய எதிர்ப்பை கொடுத்து தனது ஒரு மகளின் களியானத்தை நடத்த கலந்து கொள்ளாத நிலையிலும் சற்று மனித்தியாலங்களுக்கு முன்னர் றமணன் தனது காதலியின் கரத்தை சட்டப்படி அனைத்துக்கொண்டார். இவர் பலநு}று பெற்று பல்லாண்டுவாழ வாழ்துவோமாகா.
12-06-2003, 06:31 AM
பழையசெய்தி மீண்டும் நாகரீகமில்லாமல் எழுதுகிறீர்
மோகன் நாகரீகமற்ற வார்த்தைகளை தடைசெய்யவும் அல்லாவிட்டால் எங்களையும் அப்படியான வார்த்தைகளை எழுத அனுமதிக்கவும்
12-06-2003, 06:40 AM
இது ஒரு நாடகம்
12-06-2003, 10:07 AM
அவன் திருமணம் முடித்து நான் கருத்தெளுத 5 மனித்தியாலம் செல்லமுதல் இது பழைய செய்தியாம் இதைத்தான் செல்லுவது வக்கல் பட்டடை கனேஸ் என்டுறது.
12-06-2003, 10:41 AM
இலங்கை அரசாங்கத்தின் புதிய பாதுகாப்புப்பிரிவு உறுப்பினர்கள் ஜரோப்பாவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முன்பு கடமையில் இருந்தவர்கள் பலர் மீள இலங்கைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். புதிதாக பல முஸ்லீம் பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு முஸ்லீம் பொலிசாருக்கு 3 அல்லது 5 சிங்கள பொலிசார் ஊட இருப்பர். விசேடமாக இவர்கள் பிறான்ஸ் ஜேர்மனி பிரித்தானியா Nபுhன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இலன்டனில் இலங்கை பாதுகாப்புப்பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த ஜ பி நிலாம் தற்போது வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதுவரைகாலமும் மிகவும் இரகசியமாக தொழில்பட்ட பாதுகாப்புப்பிரிவு தற்போது வெளிப்படையாக புலிகளின் நடவடிக்கைகளை கண்டறியும் செயலில் ஈடுபட்டுள்ளது. புலிகளின் அனைத்து செயற்பாடுகளும் அவர்களின் ஆதரவாளர்களின் செயற்பாடுகளும் தற்போது தீவிரமாக பதிவு செய்யப்படுகிறது. நோர்வேக்கு புதிதாக பல பாதுகாப்புப்பிரிவினரை நியமிப்பதில் பல நடைமுறைசிக்கல் இருப்பதாக தெரியவருகிறது. இவர்களை வாகன சாரதியாக மட்டுமே அமர்த்த முடியும் என தெரியவருகிறது. அதிகம் சிங்களவர் இல்லாத நாட்டில் தமிழர்களின் உதவியுடனயே இவர்களை நியமிக்கவேன்டி உள்ளது இதனால் நோர்வேயில் நியமிக்கப்பட்டவர்கள் இலகுவாக இனங்காணப்படும் சந்தர்ப்பம் இருக்கிறது. இதனால் புதிய உத்தியாக து}துவர் இல்லத்திற்கு என புதிய முஸ்லீம் இனத்தவர்கள் தை மாதத்தில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சீனா நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளை கவனித்து வந்தவர்கள் என தெரியவருகிறது. தற்போது சவுத் ஆபிரிக்காவில் மட்டும் 60 பாதுகாப்புப்பிரிவு நகர்த்தப்பட்டுள்ளது. பாரிசில் லாசப்பல் மற்றும் தமிழர் நிறைந்த பகுதியில் இவர்களின் வேலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடரும்.........
12-06-2003, 12:21 PM
மீண்டும் குரைக்கின்றது
12-06-2003, 12:23 PM
எனக்கு பழைய செய்திதான்
உனக்கு அது புதிய செய்தியாக இருக்கலாம்
12-06-2003, 01:05 PM
உனக்கு பழைய செய்தி எண்டால் சரி
12-06-2003, 01:10 PM
இலங்கையில் கடந்த காலத்தில் தமிழ் ஊடகத்துறைசார்ந்தவர்கள் முக்கியமாக வடக்குக்கிழக்குப்பகுதியை சேர்ந்தவர்கள் நோர்வே அரசால் புறக்கனிக்கப்பட்டு சிங்கள பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பல சுற்றுலாக்களை ஒளுங்கமைத்ததற்கு எதிர்புத்தெரிவித்தும் தமிழ் மக்களின் போட்ட விளுமியங்களை மறைத்து சிங்கள ஊடகவியலாளர்கள் அனுப்பப்பட்டமையாலும் இவை அனைத்திற்கும் ஏதிர்புத்தெரிவித்து நோர்வே பிரதமரை சந்தித்து நீண்ட முறைப்பாட்டுக்கடிதத்தை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொடுக்க இருக்காம் இந்த நடவடிக்கை இன்னும் சிலதினங்களில் நடக்கும் என தெரியவருகிறது.
இனி சிங்கள ஊடகத்துறைசார்ந்தவர்களின் ஜரோப்பிய வருகை குறையும் என தெரியவருகிறது.
12-06-2003, 01:28 PM
வணக்கம் கணேஸ் நாகாPகமான முறையில் கருத்தாடுங்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அல்லது முடியாத பட்சத்தில் தயவுசெய்து ஓதுங்கியிருங்கள். சேதுவின் கருத்துக்களில் உங்களிற்கு விருப்பமில்லையென்றால் அந்த பக்கத்திற்கு எதற்காக செல்கின்றீர்கள். குழந்தைத்தனமான உங்கள் நடவடிக்கை பார்க்கும் மற்றவர்களிற்கு வெறுப்புணர்வைத்தான் தருகின்றது. சேது கருத்துக்கள் தருகின்றார். அவரால் வைக்கப்படும் கருத்துக்களிற்கு அவர்தான் உரிமையாளார் அதனால் ஏற்படும் சாதக பாதகவிளைவுகள் அவரைத்ததான சாரும். கள நிர்வாகம் அவரின் கருத்தை திறந்து விட்டதற்கமையய நீங்கள் ஓதுங்கியிருப்பது நல்லது. இல்லை நானும் முரண்படுவேன் என்று எண்ணினால் உங்களையும் நிர்வாகம் சிலவேளை நடவடிக்கை எடுக்க முயலும்.
[b] ?
12-06-2003, 02:33 PM
கணேஸ்
சேதுவின் செய்திகள் நீங்கள் ஏற்கனவே எந்த ஊடகத்தின் மூலம் முதலில் அறிந்தீர்கள் என்ற தகவலை ஆதரத்துடன் எழுதுங்கள் அதாவது சேது ஒரு செய்தியை எழுதுகிறார் என்றால் அதற்கு கீழே நீங்கள் எங்கு அதே செய்தியை பார்த்தீர்கள் என்ற இணைப்பையோ அல்லது தகவலை மட்டுமோ எழுதிவிட்டு செல்லலாம். அதைவிட்டு விட்டு சேதுவுடன் மல்லுக்கு நிற்பது உங்களுக்குத்தான் அவமானம். சேது நீங்கள் சுடசுடச்செய்தி தருவதாக சிலர் சொல்கிறார்கள். அதே போல் சிலர் நீங்கள் எங்கே சுட்டீர்கள் என்பதையும் தருகின்றனர். அதற்காக அவரை மிகவும் கேவலமாக திட்டவேண்டியதில்லை. நீங்கள் இப்படி திட்டுவதன் மூலம் உங்களை நாம் உத்தமர் என்று நினைப்போம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. தொடர்ந்தும் சுடச்சுட செய்திகளை தாருங்கள். தனிவிரோதங்களை தனிமடலில் வைத்துக்கொள்ளுங்கள். வெளியரங்கில் எமக்கு அது வேண்டாம்.
12-06-2003, 02:51 PM
மன்னிக்கவேண்டும் பரணி யார் வன்முறையாளர் என்று எண்ணிப்பாருங்கள் துரோகியென்று
எழுதுவது யார் என்று தெரிந்துவிட்டு கருத்தை தெரிவியுங்கள் நான் தவறுசெய்தால் இதனை தண்டிக்கவேண்டியது உங்கள் கடமை ஆனால் கருத்துக்களம் வன்முறையை வளர்க்கக் கூடாது இது தான் எமது விருப்பம் சேது பணிப்பாளருடன் பிரச்சனையென்றால் அவர்தனது இணையத்தளத்தில் அதனை எழுதலாம்தானே சேது நாய்மொழி எழுதுவதை நிற்பாட்டும் வரை எமது எழுத்து தொடரும் நீங்கள் என் மீது நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை நான் வேறு இணையத்தளத்திற்கு சென்று எனது கருத்தை எழுதியே வருவேன் ஆனால் வன்முறையை கருத்துக்களம் மூலம் வளர்க்காதீர்கள் ஒருவரை அழிப்பேன் ஒழிப்பேன் என்று எழுதியபின்பும் நீங்கள் திரும்பஎழுத அனுமதித்திருப்பது வருந்தத்தக்கது இன்று என்ன எழுதியுள்ளார் என்று தெரியுமா? அல்லது கருத்துக்களமும் வன்செயலை வளர்க்க உதவியா? நீங்கள் உங்கள் மனச்சாட்சியின்படி என்னை வெளியேற்றினால் பரவாயில்லை நான் எனது கடமையைச்செய்து விட்டேன் அன்பான உறவுகள் நான் இங்கிருந்து வெளியேற்றப்பட்டால் மற்றைய தளங்களில் சந்திப்போம் சேது எழுதிய சகலதையும் திரும்பபடியுங்கள் அதனை தேவையாயின் உங்கள் மனைவி பிள்ளைகள் படிக்க அனுமதிப்பீர்களா? முடியாது உங்களால் ஏனென்றால் அதில் வன்முறையுண்டு நாய்வாலை நிமித்தும் வரை நான் விலகமாட்டேன் ஆனால் நீங்கள் வெளியேற்றினாலும் நான் கவலைப்படமாட்டேன் நன்றி வணக்கம் கணேஸ் சொல்லாதீர்கள் செய்யுங்கள் கருத்துக்களம் மூலம் வன்முறையை வளர்க்காதீர்கள்
12-06-2003, 04:21 PM
பிரித்........ பிரயா உரிமைபெற்ற இந்தி.... வம்சாவளி இனத்தவரான ஒரு பொறியியல்துறை சார்ந்தவர் பாரிய மோசடி ஒன்றில் ஈடுபட்டதாலும் பிரபல ஆயுத விற்பனைகளுடன் தொடர்புபட்டமையினாலும். இலங்கையின் யுத்தகால வரலாற்றில் பல ஆயுத பரிமாற்றத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதனாலும் சர்வதேச மட்டத்தில் இலங்கை து}துவரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப்பிரிவினர் மட்டத்தில் தீவிரமாகதேடப்பட்டுவருகிறார். இந்த வேலைத்திட்டத்தை இந்தப்போலின் உதவியுடன் இலங்கை அரசு ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
12-06-2003, 04:36 PM
சேதுவின் செய்திகளை எதிர்த்து நான் வரவில்லை ஆனால் ஒருவரை துரோகி அழிப்பேன் ஒழிப்பேன் என்று கருத்துக்களத்தில் எழுதுவதை
ஏற்கமுடியர்து ஏன் அவர் தான் சார்ந்துள்ள வானொலிமூலம் இதனை செய்யலாம்தானே? எதற்காக செய்யவில்லை வானொலியின் நாகாPகம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தினால்தான் ஆனால் இங்கு செய்ய எப்படி மோகன் இதனை அனுமதிக்கமுடியும் மோகன் இணையத்தள கட்டுப்பாடுகளை அறிந்தவர் அதில் ஒரு கட்டுப்பாடு வன்முறையை ஏற்படுத்தக்கூடாது என்பது ஒருவரை அழிப்பேன் ஒழிப்பேன் என்பதுவன்முறையில்லையா? சேது வன்முறையில்லாமல் எழுதினால் அவர்கொடுக்கும் எந்த செய்திகளுக்கும் எதிர்க்கமாட்டேன் ஆனால் இவர் வன்முறையாக எழுதினால் இதற்கு எதிராக எழுதுவேன்
12-06-2003, 04:39 PM
சேதுவின் செய்திகளை எதிர்த்து நான் வரவில்லை ஆனால் ஒருவரை துரோகி அழிப்பேன் ஒழிப்பேன் என்று கருத்துக்களத்தில் எழுதுவதை
ஏற்கமுடியர்து ஏன் அவர் தான் சார்ந்துள்ள வானொலிமூலம் இதனை செய்யலாம்தானே? எதற்காக செய்யவில்லை வானொலியின் நாகாPகம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தினால்தான் ஆனால் இங்கு செய்ய எப்படி மோகன் இதனை அனுமதிக்கமுடியும் மோகன் இணையத்தள கட்டுப்பாடுகளை அறிந்தவர் அதில் ஒரு கட்டுப்பாடு வன்முறையை ஏற்படுத்தக்கூடாது என்பது ஒருவரை அழிப்பேன் ஒழிப்பேன் என்பதுவன்முறையில்லையா? சேது வன்முறையில்லாமல் எழுதினால் அவர்கொடுக்கும் எந்த செய்திகளுக்கும் எதிர்க்கமாட்டேன் ஆனால் இவர் வன்முறையாக எழுதினால் இதற்கு எதிராக எழுதுவேன் கணேஸ் சேதுவின் செய்திகள் நீங்கள் ஏற்கனவே எந்த ஊடகத்தின் மூலம் முதலில் அறிந்தீர்கள் என்ற தகவலை ஆதரத்துடன் எழுதுங்கள் அதாவது சேது ஒரு செய்தியை எழுதுகிறார் என்றால் அதற்கு கீழே நீங்கள் எங்கு அதே செய்தியை பார்த்தீர்கள் என்ற இணைப்பையோ அல்லது தகவலை மட்டுமோ எழுதிவிட்டு செல்லலாம். அதைவிட்டு விட்டு சேதுவுடன் மல்லுக்கு நிற்பது உங்களுக்குத்தான் அவமானம். சேது நீங்கள் சுடசுடச்செய்தி தருவதாக சிலர் சொல்கிறார்கள். அதே போல் சிலர் நீங்கள் எங்கே சுட்டீர்கள் என்பதையும் தருகின்றனர். அதற்காக அவரை மிகவும் கேவலமாக திட்டவேண்டியதில்லை. நீங்கள் இப்படி திட்டுவதன் மூலம் உங்களை நாம் உத்தமர் என்று நினைப்போம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. |
|
« Next Oldest | Next Newest »
|