11-23-2005, 02:17 AM
ஓரு பேப்பரில் வந்த செய்தி.
http://www.orupaper.com/issue7/pages_K__11.pdf
http://www.orupaper.com/issue7/pages_K__11.pdf
,
,
,
|
SUN TV
|
|
11-23-2005, 06:41 AM
93 94ல் கருணாநிதி,அடுத்த தலைவராக தன் மகன் ஸ்ராலினை வரவைக்கவேண்டும் என்பதற்காக தனது மகனுக்கு போட்டியாக இருக்ககூடும் என்று கருதப்பட்ட வைகோ எனப்படும் வைகோபாலசாமியை கட்சியை விட்டு வெளியேற்றினார். ஸ்ராலினுக்கு போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். இவருக்கு கைகொடுத்தது இவரது குடும்ப தொலைக்காட்சியான "சன்ரீவி". வைகோ புலிகளின் உதவியுடன் தன்னைக் கொல்ல வருகிறார் என பொய் பிரச்சரம் செய்தபோது சன்ரீவியும் புலிகளுக்கு எதிராக பொய் சொன்னது.
கருணாவின் சதியின் பின் சன் செய்திகளில் வன்னிப்புலிகள், கிலக்குப்புலிகள் என வசித்தது. ஜயசுக்குருவின் போது, மடு தேவலாயத்தில் இருந்த மக்களை இரணுவம் தாக்கியபோது விடுதலைப்புலிகள் தாக்கியதாக பொய் சொன்னது.
,
,
11-29-2005, 12:21 AM
Aravinthan Wrote:93 94ல் கருணாநிதி,அடுத்த தலைவராக தன் மகன் ஸ்ராலினை வரவைக்கவேண்டும் என்பதற்காக தனது மகனுக்கு போட்டியாக இருக்ககூடும் என்று கருதப்பட்ட வைகோ எனப்படும் வைகோபாலசாமியை கட்சியை விட்டு வெளியேற்றினார். ஸ்ராலினுக்கு போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். இவருக்கு கைகொடுத்தது இவரது குடும்ப தொலைக்காட்சியான "சன்ரீவி". வைகோ புலிகளின் உதவியுடன் தன்னைக் கொல்ல வருகிறார் என பொய் பிரச்சரம் செய்தபோது சன்ரீவியும் புலிகளுக்கு எதிராக பொய் சொன்னது. தம்பி, உவங்கள் சுனாமி காலத்திலை TTN,தீபம்,வெக்ட்டொன் எல்லாம் அகதிகளின் சோகச்செய்திகள் போட உவங்கள் மட்டும் சினிமாப்பாட்டுக்கள் போட்டார்கள். தமிழ் நாட்டில் இறந்தவர்களை மீனவர்கள் இறந்ததாக இடக்கிட செய்திகளில் மட்டும் சொன்னார்கள். அப்பொ பலர் லண்டனில் இருந்து தொடர்பு கொண்டபோது 'உங்களுக்கு விறுப்பம் இல்லவிட்டால் பார்க்கவேண்டாம் ' என்று சொன்னர்கள்.[/quote]
11-29-2005, 01:18 AM
என்ன மற்றவர்களைக் காணவில்லை. எல்லோரும் சண் தொலைக்காட்சி வைத்திருக்கினமோ?. என்ன சின்னப்பு நீ என்ன வைத்திருக்கிறாய்?
11-29-2005, 03:56 AM
சன் ரிவி சினிமா பைத்தியங்களின் தொலைக்காட்சி. இங்கு ஈழத்தில் நடப்பவையை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
11-29-2005, 04:07 AM
adithadi Wrote:சன் ரிவி சினிமா பைத்தியங்களின் தொலைக்காட்சி. இங்கு ஈழத்தில் நடப்பவையை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடிதடி நீ சரியாகச்சொன்னாய். ஈழத்தமிழ்ர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு எதிராக இயங்கப்போகுது. கவனமாக இருங்கோ.
11-29-2005, 07:04 AM
சண் தொலைக்காட்சி ஈழத்தமிழர்களின் தாயக உணர்வைக் குறைத்து நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு அடையச்செய்கிறது.தாராக்கி இறந்ததுக்கு அழாதவர்கள் மெட்டிஒலியில் நடித்த ஒரு கதாபாத்திரம்
இறந்ததுக்கு அழுதார்கள்.
! ?
'' .. ? ! ?.
11-29-2005, 08:10 AM
என்னன அப்பு 60 துலயும் ஆசை வருமா? ஆச்சி;ட்ட போட்டு கொடுக்கவா? :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
11-29-2005, 11:59 AM
ஆச்சியின் பயத்திலை அவ்வாக்கியத்தை எடுத்துளேன். அவவ்க்குத் தெரிந்த உயிரோடை சங்கு.
11-29-2005, 11:47 PM
சண் தொலைக்காட்சி பார்க்கும் பலருக்கு அரசங்கம் கொலை செய்த போராளிகள் ,மக்கள் மரணச்செய்திகள் தெரிய மாட்டுது. ஆனால் நடிகர்களின் மரணச்செய்திகள் மட்டும் தெரியுது. உதாரணம் கொளசல்யன்,ஜெமினி கணேசன் ஒரெய் காலகட்டத்தில் இறந்தார்கள்.
! ?
'' .. ? ! ?.
11-30-2005, 10:29 PM
Kanthappu Wrote:என்ன மற்றவர்களைக் காணவில்லை. எல்லோரும் சண் தொலைக்காட்சி வைத்திருக்கினமோ?. என்ன சின்னப்பு நீ என்ன வைத்திருக்கிறாய்? யோவ் கந்தர் ளொள்ளா யோவ் நம்மட ரீவீ பணசோனிக் :wink: :wink: :wink: :wink: :wink: யோவ் 6 வருசமா வீட்டில தமிழ் ரீவீ புறோகிறாம் இல்லையப்பா ..... ஏன் எண்டா பல்கனியில் குறுக்கால ஒரு பெரிய மரம் பிடிபடுதே இல்லையப்பா பிறகு உவங்கள் கேபிள்கொம் வெக்டோன் போட்டாங்கள் அதுக்கும் இப்ப ஆப்பு சின்னாச்சி தான் பாவம் நாடகங்கள் கொப்பி எடுத்து பாப்பாள் நான் ரேடியோ இணையம் ஊடாகக்கேக்கிறனான் குடுத்து வச்சது அவ்வளவு தான் ம் ஊய் அதோடை ஏனப்பா இருக்கிறனீங்கள் நம்மட நாட்டு ரீவீ யை பாருங்கோவன் அதிருக்கட்டும் கந்தர் என்ன ம.....பாக்கம் :wink: :wink: :wink: :wink:
[b]
11-30-2005, 11:44 PM
ரோகரா!!
ஓ... உந்த குள்ள கிழட்டு நரியின் டொலைக்காட்சியோ??? அவர் பேச்சுக்கு பார்பணிய எதிர்ப்பாளி!!!!!!! ஆனால் உந்த டொலைக்காட்சியே பார்ப்பணியக் கூட்டங்களின் சாப்பாட்டு மடம்!!!
12-02-2005, 12:55 AM
<!--QuoteBegin-ஜெயதேவன்+-->QUOTE(ஜெயதேவன்)<!--QuoteEBegin-->ரோகரா!!
ஓ... உந்த குள்ள கிழட்டு நரியின் டொலைக்காட்சியோ??? அவர் பேச்சுக்கு பார்பணிய எதிர்ப்பாளி!!!!!!! ஆனால் உந்த டொலைக்காட்சியே பார்ப்பணியக் கூட்டங்களின் சாப்பாட்டு மடம்!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> உது மட்டுமா, தமிழ் தமிழ் என்று சொல்லும் உந்த நரியின் தொலைக்காட்சில் வேண்டும் என்றே ஆங்கிலம் புகுத்தப்படுகிறது. ய்ப்னா என்று 'யாழ்ப்பாணம்' உம் பட்டிக்கலொ என்று 'மட்டக்களப்பு' உம் அழைக்கப்படுகிறது. செய்திகளுக்கு இடையே 'பெஸ்டு கன்னா பெஸ்டு' என்ற விளம்பரங்களும் சில உதாரணங்கள். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழரின் தொலைக்காட்சியில் அழகிய தமிழில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. 'அப்பு' என்று அழகானதமிழில் அழைத்த பக்கத்துவீட்டில் வசிக்கும் தமிழ் பிள்ளை இப்பொழுது என்னைப் பார்த்து கிராண்பா என்று கூப்பிடுகிறதுக்குக் காரணம் அவர்கள் வீட்டில் இருக்கும் சன் தொலைக்காட்சிதான்.
12-02-2005, 04:06 AM
KTV யில் 'Non stop kondaddam' என்று அடிக்கடி எழுதுவார்கள். அதனை 'Non stop Entertainment' என்று ஆங்கிலத்தில் அல்லது 'Non stop கொண்டாட்டம்' என்றும் எழுதாது தமிழையும் ஆங்கிலத்தையும் கொலை செய்கிறார்கள்.
,
,
12-02-2005, 09:07 AM
ஓம் ஓம் அரவிந்தன் நீங்கள் சொல்வது நாங்கள் <b>TTN தொலைக்காட்சி</b> என்று சொல்வது போலுள்ளது.
12-02-2005, 02:10 PM
சர்வதேச ரீதியில் இயங்கும் ஒரு தொலைக்காட்ச்சி (TTN) தன்னை அடயாளப்படுத்த... வெளிநாட்டில் சட்டப் பதிவை மேற்கொள்ள <b>தமிழ் தொலைக்காட்ச்சி இணையம் </b>தன்னை <b>TTN</b> னாக வெளிப்படுத்துவதை SUN TV, KTV யில வரும் நிகழ்ச்சியோடு ஒப்பிடுவது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறது மாதிரி.......
தமிழீழத் தமிழ் தேசியவாதிகளை தரம் தாழ்த்தி சொல்லுறதில என்ன அவாவோ நான் அறியேன்...
::
12-02-2005, 02:25 PM
<b>முதலில் எழுதிய கருத்தை முழுவதுமாகப் படிக்கத் தெரிய வேண்டும். நாம் பெயர் சொல்லி அழைக்கும் முறையையே நான் அங்கே குறிப்பிட்டிருக்கின்றேன். ஓம் ஓம் சிலருக்கு தம் முதுகில் உள்ள அழுக்குகள் தெரியாததால் அடுத்தவர் முதுகை மட்டுமே சுட்டிக் காட்டுவதில் பேரின்பம்</b>.
12-02-2005, 02:33 PM
Aravinthan Wrote:KTV யில் 'Non stop kondaddam' என்று அடிக்கடி எழுதுவார்கள். அதனை 'Non stop Entertainment' என்று ஆங்கிலத்தில் அல்லது 'Non stop கொண்டாட்டம்' என்றும் எழுதாது தமிழையும் ஆங்கிலத்தையும் கொலை செய்கிறார்கள். Vasampu Wrote:ஓம் ஓம் அரவிந்தன் நீங்கள் சொல்வது நாங்கள் <b>TTN தொலைக்காட்சி</b> என்று சொல்வது போலுள்ளது. பெரிய பூதக்கண்ணாடி வச்சும் எனக்குப் படிக்க தெரியலிங்க....... கருத்து மட்டும் இல்லை எனக்கு நோக்கமும் விளங்குது......
::
12-02-2005, 02:41 PM
அதிபுத்திசாலி வசம்பாரே!
"தமிழ் தொலைக்காட்சி இணையம்" என்பதின் ஆங்கில பதமே "Tamil Television Network"(TTN)! உது ஒரு சிறு குழந்தைக்கு கூடத் தெரியும்!!!! ஒருவரும் உம்மை "டி.டி.என்" என தமிழில் அழைக்கச் சொல்லிச் சொல்லவில்லை!!! ஆனால் "Sun Tv"யோ தமிழிலும் அதே "சன் டிவி" தான்!!! ஒரு உடன் பிறந்த தமிழ்ப்பாலகனுக்கு விளங்கக்கூடிய சிறிய, சிறிய விடயமெல்லாம், இவ்வதிபுத்திசாலிக்கு விளங்கவில்லயாம்!!!!!!!!!!!!!!!! <b>***</b> <b>***தணிக்கை செய்யப்பட்டுள்ளது - வலைஞன்</b>
12-02-2005, 02:58 PM
மற்றவரின் குறைகளை மட்டும் கண்டு... அவர்களை தூற்றுவது ஏசுவதும் தான் மனனோயாளித்தனம்... தன்னை எப்பவும் மேதாவியாய் நினைக்கும் ஒருவர் மற்றவரைப் பாராட்டுவதில்லை.....
உதாரணம்.. http://www.yarl.com/forum/search.php?searc..._author=Vasampu
::
|
|
« Next Oldest | Next Newest »
|