Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புது வரவு-கொற்றவை......
#1
hi I am new to this forum....I follow ths forum regularly, Now I would like to say my views and chat with all of you here; can anyone guide me to write in tamil;
Please !!!!!!!!
Reply
#2
வணக்கம் கெட்ட ஆவி வாங்க உங்கள் வருகையால் அனவருக்கும் கொட்டாவி வரட்டும்.
.

.
Reply
#3
நன்றி பிருந்தன் ; :oops:


<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Confusedhock:
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:?:
Quote:
Reply
#4
http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

வாங்க கொட்டாவி வரவேற்கிறோம் மேல் உள்ள இணைப்பில் உங்களுக்கு பிரியோசனமானது ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். தமிழில் எழுதுவது பற்றி இருக்கும் என்று நினைக்கிறன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
வணக்கம் கொற்றவை

உங்களது அழகான தமிழ் பெயர் பிருந்தன் மற்றும் தமிழினி வாயில் இப்படி எப்படித்தான் வந்ததோ? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
Reply
#6
என்னக்கா ஒண்டையும் ஒழுங்கா வாசிச்சு எழுதமாட்டீங்களா???????????? அவருக்கு பேர் கொட்டாவி இல்ல................ கொற்றவை (KOTTAVAI)

கொட்டாவி எண்டால் KODDAVI எண்டு எழுதுவினம்......இல்லாட்டி KOTTAVI எண்டு எழுதுவினம்.... :roll:

வாங்கோ கொற்றவை அக்கா.....சுகமாக இருக்கிறீங்களா....கருத்துக்களத்தில உங்கட கருத்தையும் வையுங்கோ....வாசிக்க நாங்க தயார்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#7
Mind-Reader Wrote:வணக்கம் கொற்றவை

உங்களது அழகான தமிழ் பெயர் பிருந்தன் மற்றும் தமிழினி வாயில் இப்படி எப்படித்தான் வந்ததோ? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

ooppssssss...........நான் எழுதி அனுப்புறதுக்குள்ள மைன்ட் ரீடர் அண்ணா எழுதிட்டிங்களா....அப்ப சரி.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#8
வணக்கம் கொற்றவை. ஆகா என்ன ஒரு அருமையான பெயர். வாழ்க தமிழ் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#9
வணக்கம் வாருங்கள் கொற்றவை.
எப்படி நலமா..? ? ?
Reply
#10
வாருங்கள் கொற்றவை. உங்கள் கருத்துக்களை அள்ளித்தெளியுங்கள் உங்களைப்பற்றி ஏதாவது சொல்லுங்களேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#11
வாருங்கள் கொற்றவை வாங்க...உங்களையும் வரவேற்ப்பதில் மகிழ்ச்சி... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#12
வாருங்கள் கொற்றவை. உங்கள் கருத்துக்களை அள்ளி கொட்டுங்கள்.
" "
Reply
#13
வணக்கம் வாருங்கள் கொற்றவை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> -----------------------------------
. .
.
Reply
#14
sri Wrote:வாருங்கள் கொற்றவை. உங்கள் கருத்துக்களை அள்ளி கொட்டுங்கள்.
வாங்கோ கொற்றவை. உங்கள் கருத்துக்களை சிறியின் மீது கொட்டுங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#15
கொற்றவையே வணக்கம். வருக.

கெட்ட ஆவி என்றபோது நன்றி சொன்னீர்
கொட்டாவி என்றார். அமைதியானீர.
கொற்றவை என்றார் அழகாக.
இனிமையான பெயர்தான்.

கோலத் தமிழ்ப்பெயர்களை கொலைசெய்ய வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் எழுதிவிட்டால் போதும் கொலை தானாகவே விழும். இவையெல்லாம் தேவைதானா? தமிழைத் தமிழாக எழுதுங்கள். உயிரெழுத்துக்களின் முன்னர் "ஓர்" என்று கட்டாயம் எழுதவேண்டும் என்றும் "ற்" இற்கு அடுத்ததாக "க்" போடக்கூடாது என்றும் அடிக்கடி களத்திலே குறிப்பிட்டேன். ஆனால் கள உறவுகளில் சிலர் இப்போதும் அவற்றைத் தவறாகவே எழுதுகிறார்கள். நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தவறின்றி எழுதப்பழகுங்கள்.
நன்றி.

Reply
#16
Selvamuthu Wrote:கொற்றவையே வணக்கம். வருக.

கெட்ட ஆவி என்றபோது நன்றி சொன்னீர்
கொட்டாவி என்றார். அமைதியானீர.
கொற்றவை என்றார் அழகாக.
இனிமையான பெயர்தான்.

கோலத் தமிழ்ப்பெயர்களை கொலைசெய்ய வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் எழுதிவிட்டால் போதும் கொலை தானாகவே விழும். இவையெல்லாம் தேவைதானா? தமிழைத் தமிழாக எழுதுங்கள். உயிரெழுத்துக்களின் முன்னர் "ஓர்" என்று கட்டாயம் எழுதவேண்டும் என்றும் "ற்" இற்கு அடுத்ததாக "க்" போடக்கூடாது என்றும் அடிக்கடி களத்திலே குறிப்பிட்டேன். ஆனால் கள உறவுகளில் சிலர் இப்போதும் அவற்றைத் தவறாகவே எழுதுகிறார்கள். நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தவறின்றி எழுதப்பழகுங்கள்.
நன்றி.

யாரைச் சொல்கின்றீர்கள். சுட்டிக்காட்டினால் நல்லாயிருக்கும்.
[size=14] ' '
Reply
#17
வணக்கம் கொற்றவையே வருக வருக

கொற்றவை என்பது இராஜராஜசோழனின் மகளின் பெயராக படித்ததாகவும் ஓர் ஞாபகம்.
Reply
#18
வணக்கம்! கொற்றவையே வருக! வருக!!
உங்கள் வரவும் களத்தில் நல்வரவாக அமைய வாழ்த்துக்கள்.
!:lol::lol::lol:
Reply
#19
கொற்றவை,

வணக்கம்....
நானும் அண்மையில்தான் யாழ் களத்தில் இணைந்தேன்...

"கொற்றவைத் தாய்"க்குப் படையல் படைத்து,
"மீண்டும் அருள் " வேண்டும் வேளையில் உங்கள் வருகை நல்வரவாகட்டும்....
"
"
Reply
#20
வணக்கம் கொற்றவை.

கீழுள்ள இணைப்புக்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்...

http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

Keyman தரவிறக்க நினைத்தீர்களானால்
http://www.ezilnila.com/downloads/ekalappa...ai20b_anjal.exe

உங்கள் தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)