Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆச்சேயைத் தொடர்ந்து இலங்கையிலும் தமிழருக்கு காதுகுத்த வேணும்
#1
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இந்தோனேசியாவின் ஆச்சே இனப் பிரச்சனைக்குப் பின்னர் உலகின் அடுத்த சமாதான உடன்படிக்கை இலங்கையிலேயே ஏற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக இடப்பெயர்வுப் பிரிவின் பொறுப்பாளர் டெனிஸ் மக்மனாரா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் வலய நாடுகளின் தேசிய மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான சர்வதேச கருத்தரங்கை தொடக்கி வைத்து அவர் ஆற்றிய உரை:

http://www.eelampage.com/?cn=21438
Reply
#2
ஆச்சே பிராந்தியம் பூகம்பத்தால் கிட்டத்தட்ட முற்றாக அழிந்துவிட்ட நிலையில் போராளிகளின் வலு பலவீனப்பட்ட நிலையில் மக்கள் பேரழிவைச் சந்தித்த நிலையில் பிரச்சனைக்கு தீர்வு காண... அல்லது தம்மை தக்கவைத்துக் கொள்ள போராளிகள் வேறுமார்க்கத்தை நாட வேண்டிய தேவை உருவானது...! இலங்கையில் நிலை அப்படியல்ல...அங்கு போராளிகள் மிக வலுவாக மக்களுக்காக பேரம்பேசக் கூடிய நிலையில் இருக்கின்றனர்..! எனவே திணிப்புகள் மூலமான தீர்வுகளை எவரும் தமிழர்கள் மீது திணிக்க முடியாது..! நியாயமான தீர்வுகள் மூலமே ஐநாவின் கனவு சாத்தியப்படும்..! கிழக்கு திமோர் போலும் ஐநா நடந்து கொள்ளலாம்...இலங்கை விவகாரத்தில்...எல்லாம் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் கையில்தான் தங்கி இருக்கிறது..! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)