Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kirubans Wrote:துக்ளக் சோ ஒரு கோமாளி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அவர் தன்னை ஒரு அறிவாளி என்றும் மற்றையவர்களை கோமாளி என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார். அவருடைய புளுகுகளையும் மெச்சுவதற்கும் அவருக்குத் துதி பாடவும் ஒரு கூட்டம் இருக்கின்றது. அதைப்போலத்தான் இங்கும்.
துக்ளக் சோ கோமாளி... இல்ல... அதை சொல்லுற கோமாளிகளும் இருக்கினம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
எங்கடை பலம் என்பது, மற்றாக்களை அவர்களுடைய கருத்தை முழுமையா வைக்கவிடாம தடுக்கிறதுதான். ஏதாவது முட்டையில மயிர் பிடுங்கி, மயிரைப் பற்றி மட்டும் கதைச்சு அதில வெல்றதுதான். வெல்லாட்டி நித்திரை வராதெல்லே.
<b> . .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kirubans Wrote:எங்கடை பலம் என்பது, மற்றாக்களை அவர்களுடைய கருத்தை முழுமையா வைக்கவிடாம தடுக்கிறதுதான். ஏதாவது முட்டையில மயிர் பிடுங்கி, மயிரைப் பற்றி மட்டும் கதைச்சு அதில வெல்றதுதான். வெல்லாட்டி நித்திரை வராதெல்லே.
நீங்க செய்யுறதுகளை வேற யார் செய்ய முடியும்..அதைச் செய்யாததுதானே பலவீனம் இங்க...அதுக்காக குரல் கொடுக்கத்தானே வந்தீங்கள்...அப்புறமென்ன..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
ஹி ஹி.. நான் கடைசியா ஒரு ரெக்னிக் கண்டு பிடிச்சிட்டன்.. என்னுடைய கருத்தொன்றை சொல்ல வேணுமெண்டால் முதலில் அதற்கு எதிரான கருத்தை என்னுடைய கருத்தாக சொல்ல வேணும். அதுக்கு கண்டிப்பாக நுண்ணிழையில் பிழை பிடித்து.. (பிழை இல்லாவிட்டாலும் பிடிப்பார்கள்) கருத்து எழுதுவார்கள். உடனடியாக.. ஆமாம்.. என்னுடைய தவறை உணர்ந்து கொண்டேன்.. உங்கள் கருத்து தான் எனதும் என வேண்டியது தான்.
மற்றும் படி.. முதல் தடவையிலேயே உங்களுடை சொந்த கருத்தை முன்வைத்தால் அதனையும் எதிர்ப்பார்கள்..
உங்களுடைய கருத்தென்பது முக்கியமில்லை. அடுத்தவர்களுடைய கருத்தை எப்பிடி எதிர்க்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kirubans Wrote:kuruvikal Wrote:kirubans Wrote:துக்ளக் சோ ஒரு கோமாளி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அவர் தன்னை ஒரு அறிவாளி என்றும் மற்றையவர்களை கோமாளி என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார். அவருடைய புளுகுகளையும் மெச்சுவதற்கும் அவருக்குத் துதி பாடவும் ஒரு கூட்டம் இருக்கின்றது. அதைப்போலத்தான் இங்கும்.
துக்ளக் சோ கோமாளி... இல்ல... அதை சொல்லுற கோமாளிகளும் இருக்கினம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
துக்ளக் சோ கோமாளி இல்ல எண்டு சொல்லுற கோமாளி குருவியாத்தான் இருக்க முடியும். சிலவேளை அவருக்கு *** கழுவித் திரியிறீரோ தெரியாது.
உங்களை விடவா குருவிகள்..! சோவைக் கோமாளியாக் கூட பார்க்கல்ல...பார்த்தது நீங்கள...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இவோன் Wrote:ஹி ஹி.. நான் கடைசியா ஒரு ரெக்னிக் கண்டு பிடிச்சிட்டன்.. என்னுடைய கருத்தொன்றை சொல்ல வேணுமெண்டால் முதலில் அதற்கு எதிரான கருத்தை என்னுடைய கருத்தாக சொல்ல வேணும். அதுக்கு கண்டிப்பாக நுண்ணிழையில் பிழை பிடித்து.. (பிழை இல்லாவிட்டாலும் பிடிப்பார்கள்) கருத்து எழுதுவார்கள். உடனடியாக.. ஆமாம்.. என்னுடைய தவறை உணர்ந்து கொண்டேன்.. உங்கள் கருத்து தான் எனதும் என வேண்டியது தான்.
மற்றும் படி.. முதல் தடவையிலேயே உங்களுடை சொந்த கருத்தை முன்வைத்தால் அதனையும் எதிர்ப்பார்கள்..
உங்களுடைய கருத்தென்பது முக்கியமில்லை. அடுத்தவர்களுடைய கருத்தை எப்பிடி எதிர்க்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.
இதுக்கு இவ்வளவு நேரமா வேஸ்ட்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
மட்டுறுத்தினர் வந்து இந்தப் பக்கத்திற்கு ஆமைப்பூட்டுப் போடமுன்னர் நானும் எனது கருத்தை எழுதிவிடுகிறேன்.
எமது பலவீனம் என்ற தலைப்பின் கீழான கருத்தாடல் உண்மையிலேயே எமது பலம் எது பலவீனம் எது என்று அப்பட்டமாகச் சுட்டிக் காட்டுகிறது.முதற் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வரை வாசித்தவர்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.
சீரியஸ் ரயேட் என்று இங்கேயும் கவிதைகளிலும் கற்பிக்கப்படும் தமிழைப் படித்துத் தான் புலத்திலுள்ள குழந்தைகள் தமிழ் படிக்கவேண்டிய நிலை.
தமிழீழ சோசலிசக் குடியரசு என்று எப்பவோ ஒருநாள் தலைவர் சொன்னமாதிரிக் கிடக்கு இங்கே என்னடாவென்றால் சோசலிசம் எல்லாம் பள்ளிக்கூடப் பாடமாம் நாங்கள் வீட்டுப்பாடம் மட்டும் தான் படிப்போமாம்.
\" \"
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Eelavan Wrote:மட்டுறுத்தினர் வந்து இந்தப் பக்கத்திற்கு ஆமைப்பூட்டுப் போடமுன்னர் நானும் எனது கருத்தை எழுதிவிடுகிறேன்.
எமது பலவீனம் என்ற தலைப்பின் கீழான கருத்தாடல் உண்மையிலேயே எமது பலம் எது பலவீனம் எது என்று அப்பட்டமாகச் சுட்டிக் காட்டுகிறது.முதற் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வரை வாசித்தவர்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.
சீரியஸ் ரயேட் என்று இங்கேயும் கவிதைகளிலும் கற்பிக்கப்படும் தமிழைப் படித்துத் தான் புலத்திலுள்ள குழந்தைகள் தமிழ் படிக்கவேண்டிய நிலை.
<b>தமிழீழ சோசலிசக் குடியரசு </b>என்று எப்பவோ ஒருநாள் தலைவர் சொன்னமாதிரிக் கிடக்கு இங்கே என்னடாவென்றால் சோசலிசம் எல்லாம் பள்ளிக்கூடப் பாடமாம் நாங்கள் வீட்டுப்பாடம் மட்டும் தான் படிப்போமாம்.
அது அப்போ... சோவியத் உடைவுக்கு முன்...! இது சோவியத் உடைவுக்குப் பின்..!
அதுக்காக அவர் மாக்கிசியம் படிச்சு போராடா வந்தார் என்பது சுத்தப் புளுகு..! போராட வந்து படிச்சிருக்கிறார் வழிநடந்திருக்கிறார்...அது வேறு விடயம்..! விடுதலைப்புலிகளின் சோசலிசக் கொள்கை குறித்து டாக்டர் விக்கிரமபாகு கருணாநாயக்க... ஒரு சஞ்சிகையில் சொல்ல வாசிச்சது...உண்மை போலத்தான் தோன்றியது..! அவர் சிங்களவர் என்றிருப்பினும்...தமிழீழக் கொள்கையை ஆதரிப்பவர்...!
ஆரம்பத்தில் இந்திய உதவிகளைப் பெற்ற இயக்கங்கள் சோசலிசக் கொள்கையையே வைத்திருந்தன என்று பாலகுமார் ஒரு கட்டுரையில் கூறி இருக்கிறார்...காரணம் அக்காலத்தில் இந்தியா சோவியத் அருவருடியா இருந்ததாலும்... பனிப்போர் காலத்தில் அமெரிக்க சார்பு அரசுகளுக்கு எதிரான விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் ஆதரவு இருந்தது என்பதாலும் என்று குறிப்பிட்டிருந்ததை இங்கு குறிப்பிடுதல் தகும்..!
சீரியஸ்..ரயேட்... வடிவாத் தெரியுது தமிழில்லை என்று...தமிழுக்க கலந்தே விட்ட அலுமாரி... கக்கூசு...பஸ்..கார்.... இதுகளை தாயகத்திலையே பாவிக்கிறீங்களே...அந்த அளவில் இன்று புலம் பறுவாயில்லை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
அருவருடி சரியாக்கா இல்லாட்டி அடிவருடி சரியாக்கா? :roll:
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
தலைவர் சோசலிசம் படித்துத் தான் போராட வந்தார் என்று நான் சொல்லவில்லையே.போராட ஆரம்பித்த பின் உலகத்தின் புரட்சிகளையும் போராட்டங்களையும் புரட்டிப் பார்த்தபின் தமிழீழ சோசலிசக் குடியரசு என்றொரு கருத்தைத் தெரிவித்தார்.ஆக அவர் தத்துவங்களைப் படித்துக்கொண்டு அவற்றைப் பின்பற்ற முயன்றிருக்கிறார் படிக்காமலேயே வீட்டுப்பாடம் பள்ளிக்கூடப்பாடம் என்று அலம்பவில்லை.
அண்மையில் கூட ஓரு பேட்டியில் மாவோவின் வழிகாட்டலைப் பற்றிக் கூறியிருக்கிறார்.அண்மையில் நான் தாயகம் சென்ற போது வீரம் விளைந்தது என்ற சோவியத்தின் மிகச்சிறந்ததொரு புத்தகத்தையும் இன்னும் சோவியத்தின் எழுச்சிக் காலப்பகுதியில் ரஷ்ய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களையும் தலைவரின் நேரடிப் பணிப்பின் பேரில் மொழிபெயர்ப்புச் செய்திருந்ததாகக் கேள்விப்பட்டு வாங்கி வந்தேன்.
2005ம் ஆண்டுதான் சோவியத் உடைந்தது என்று கதைவிட மாட்டீர்கள் என நம்புகிறேன்.
நாங்கள் தாயகத்தில் மலசல கூடம் என்றுதான் பயன்படுத்துவோம்.பேரூந்து என்றுதான் சொல்வோம்.அலுமாரிக்கும் காருக்கும் இன்னும் தமிழ்ப்பதம் கண்டுபிடிக்கப்படவில்லை.ஆனால் சீரியசுக்கும் ரயேட்டுக்கும் தமிழில் பொருத்தமான சொற்கள் இருக்கின்றன.
ஏதோ சின்னப்பிள்ளைகளெல்லாம் இதைப்படித்து தமிழ் கற்றுக்கொள்வதாய்ப் பினாத்தாதீர்கள்.
\" \"
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
பூனைக் குட்டி உங்கள் மாதிரி பயப்பிடாம கருத்து எழுதுறாக்களக் களத்தில காண சந்தோசமா இருக்கு.
இப்ப பாருங்கோ நீங்க கூட கலகத்துக்குப் பின்னால தானே அடிக்கடி வந்து கருத்து எழுதுறியள்.இப்ப களத்தில பிரச்சினயள் வராட்டி அவை அவை அவை பாட்டில அரட்டை அடிப்பினம்,மட்டுறுத்தினர் மாரும் சேந்து அரட்டை அடிப்பினம் பொறுப்பாளரும் களம் பிரச்சினை இல்லாமப் போகுது எண்டு இருப்பார்.இப்ப பிரச்சினை வந்தாத் தானே இதுகென்ன தீர்வு எண்டு கதச்சு ,யோசிச்சு,மாற்றத்தைக் கொண்டு வருகினம்.இதால களம் மாற்றம் அடன்ச்சு வருகுது தானே.இதுக்கு ஆங்கிலத்தில நல்ல ஒரு வசனம் இருக்கு maintaining the statusque இதுக்கு சரியான தமிழ் எனக்குத் தெரியாது.கிடத்தட்டச் சொல்வதானால் இருக்கும் நிலயை மாற்றமை எண்டு சொல்லலாம். இப்ப கலகம் செய்தாத் தான் நிலயில் தளம்பல் வருகுது. நான் இங்க செய்யிறது சில வேளை சண்டை மாதிரித் தெரியலாம் ஆனா நான் கொன்ச்சம் உளவியல் பாவிக்கிறது சில பேருக்கு சில மொழி தான் விளங்கும் பாருங்கோ அதுக்குத் தான் அப்படி. நீங்க தொடர்பாடல் உளவியல் படிக்கிறன் எண்டு சொன்ன மாதிரி ஞாபகம், நான் சொல்லுறது உங்களுக்கு விளங்குந்தானே. நீங்கள் இதப் பற்றியும் விரிவா எழுதலாம் தானே.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
மற்றது இந்த மொஸ்க்கொவுக்கு குடை பிடிக்கிற கதை சொன்னியள்,அது உண்மயுங்கோ.இங்கேயும் சில அன்சாம் க்லாசுகள் பொருள் முதல் வாதம் எண்டா சிவப்புச் சட்டைக்காரர்,தாடிவச்சவை பேசுற புரியாத மொழி எண்டு நினச்சுக் கொண்டிருக்கினம்.இதப் பற்றிக் கொன்ச்சம் கதைப்பம் எண்டா இவை துரோகியள் வேற இயக்கம் எண்ட மாதிரிக் கதயப் போட்டு ,முத்திரை குத்தலாம் எண்டு பாக்கினம்.இவைக்கு விளங்கேல்ல உலகமயமாதல் எப்படி எங்கட நாட்டில தாக்கம் செலுத்தப் போகுது,எங்கட பொருளதாரக் கொள்கைகளை நாங்கள் வகுக்கிறது எண்டால் நாங்கள் உலக வங்கியிட்டயா மூலதனத்துக்கு கை யேந்துறது அல்லது எங்கட தேசியப் பொருளாதரத்தை வளர்க்கிறதா,தேசிய முதலாளிகளை உருவாகிறதா எண்டு கன பிரச்சினை இருகிறது.இதைப் பற்றி கொன்ச்சம் கருத்தாடலாம் எண்டு போட்டா சிவபுப் புள்ளி குத்தி துரோகி எண்டு பட்டம் கட்டலாம் எண்டு பாகினம்.இவைக்குத் தெரின்ச்சது அவ்வளவு தான்.அங்க வன்னியில இதுகளப் பற்றியெல்லாம் இப்பவே கனக்க கதை நடக்குது. ஒளி வீச்சிலேயும் இணயத்திலேயும் நுனிப் புல் மேன்ச்சு போட்டு இவை எங்களுக்கு புருடா விடுறத நினச்சா சிரிப்பா இருக்கு.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அடிவருடி... தான் தங்கச்சி சரி..! சரியாச் சொன்னீங்கள்.. நன்றி..தங்கச்சி..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
சரி நாரதர் அண்ணா.....ன் நீங்கள் இதுக்குள்ளெயே நிண்டு கதைக்கிறீங்கள்..... இதுபற்றிக் கதைக்கிறதுக்கு இருக்கிற பக்கத்திலயே கதைக்கலாமே?????? இதான் எங்கட பலவீனம்...........கதைக்கவேண்டிய இடத்தில எதையும் கதைக்கமாட்டம்..... எங்கயோ நிண்டு ஏதேதோ எல்லாம் கதைப்பம்..... நான் சொல்றதில தப்பிருக்காண்ணர்?????
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Eelavan Wrote:தலைவர் சோசலிசம் படித்துத் தான் போராட வந்தார் என்று நான் சொல்லவில்லையே.போராட ஆரம்பித்த பின் உலகத்தின் புரட்சிகளையும் போராட்டங்களையும் புரட்டிப் பார்த்தபின் தமிழீழ சோசலிசக் குடியரசு என்றொரு கருத்தைத் தெரிவித்தார்.ஆக அவர் தத்துவங்களைப் படித்துக்கொண்டு அவற்றைப் பின்பற்ற முயன்றிருக்கிறார் படிக்காமலேயே வீட்டுப்பாடம் பள்ளிக்கூடப்பாடம் என்று அலம்பவில்லை.
அண்மையில் கூட ஓரு பேட்டியில் மாவோவின் வழிகாட்டலைப் பற்றிக் கூறியிருக்கிறார்.அண்மையில் நான் தாயகம் சென்ற போது வீரம் விளைந்தது என்ற சோவியத்தின் மிகச்சிறந்ததொரு புத்தகத்தையும் இன்னும் சோவியத்தின் எழுச்சிக் காலப்பகுதியில் ரஷ்ய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களையும் தலைவரின் நேரடிப் பணிப்பின் பேரில் மொழிபெயர்ப்புச் செய்திருந்ததாகக் கேள்விப்பட்டு வாங்கி வந்தேன்.
2005ம் ஆண்டுதான் சோவியத் உடைந்தது என்று கதைவிட மாட்டீர்கள் என நம்புகிறேன்.
நாங்கள் தாயகத்தில் மலசல கூடம் என்றுதான் பயன்படுத்துவோம்.பேரூந்து என்றுதான் சொல்வோம்.அலுமாரிக்கும் காருக்கும் இன்னும் தமிழ்ப்பதம் கண்டுபிடிக்கப்படவில்லை.ஆனால் சீரியசுக்கும் ரயேட்டுக்கும் தமிழில் பொருத்தமான சொற்கள் இருக்கின்றன.
ஏதோ சின்னப்பிள்ளைகளெல்லாம் இதைப்படித்து தமிழ் கற்றுக்கொள்வதாய்ப் பினாத்தாதீர்கள்.
முதலில் என்ன சொன்னது என்பதைப் படிச்சிட்டு கருத்து எழுதுங்கோ...தெளிவில்லாமல் கருத்து பல இடங்களிலும்..அநாவசியத்துக்கு...! தலைவர் மாக்சியம் படிச்சிட்டு மக்கள் புரட்சிக்காக வெளிக்கிடல்ல... உங்களை விட தலைவரோடு நெருங்கிய அதே ஊரில் அவருக்கு படிப்பிச்ச ஆசிரியர் பல விடயங்களைப் பகிர்ந்திருக்கிறார்...! வெளிக்கிட்டாப்பிறகு படிக்கல்ல என்றும் சொல்லல்ல...! உங்களைப் போலத்தான் மற்றவைக்கும் பொது விடயங்கள் அறிய வாய்ப்பிருக்கு... எல்லாம் உங்களுக்கு மட்டும் தெரியும் என்று கதை சொல்லாதேங்கோ..! நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதல்ல தேவை...என்ன சொல்லுறீங்கள் என்பதே எமக்கு இங்கு தேவை...!
எங்களைப் பொறுத்தவரை சீரியஸ்...என்பது அழுத்தமாக இருக்கு பாவிக்கிறம்... முதலில் அலுமாரிக்கு காருக்கு தமிழ் கண்டு பிடிச்சு அங்கீகாரம் வாங்கிட்டு வாங்கோ மிச்சம் மாத்துவம்..! நீங்கள் மலசலகூடம் போறம் என்று சொல்லி ஊரில் போறனீங்கள் என்பது நகைப்பு இடமான விடயம்... நாங்கள் அறிய கிராமங்களில் கக்கூசு... நகரங்களில் ரொயலட் தான் அதிகம் பாவிக்கிறது தெரியும்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>