Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்நாட்டின் உத்தியோகபூர்வமான பூ காந்தள்
#1
இப்போதுதான் வலைப்பதிவில் படித்துத் தெரிந்துகொண்ட செய்தி

தமிழ்நாட்டின்(தமிழ்நாட்டு மாநில அரசின்) உத்தியோக பூர்வ மரம் பனைமரம்

http://www.environment.tn.nic.in/images/DO...E/StateTree.jpg

உத்தியோகபூர்வமான பூ காந்தள் பூ
http://www.environment.tn.nic.in/images/DO...StateFlower.jpg

தமிழீழத்தினதும் தமிழகத்தினதும் தேர்வுகளின் ஒற்ருமையைப் பாருங்கள் ஆச்சரியமாக இல்லை
\" \"
Reply
#2
அட நம்ம கார்த்திகைப்பூ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆமா இது கார்த்திகைப்பூ தானா:roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#3
Eelavan Wrote:இப்போதுதான் வலைப்பதிவில் படித்துத் தெரிந்துகொண்ட செய்தி

தமிழ்நாட்டின்(தமிழ்நாட்டு மாநில அரசின்) உத்தியோக பூர்வ மரம் பனைமரம்

http://www.environment.tn.nic.in/images/DO...E/StateTree.jpg

உத்தியோகபூர்வமான பூ காந்தள் பூ
http://www.environment.tn.nic.in/images/DO...StateFlower.jpg

தமிழீழத்தினதும் தமிழகத்தினதும் தேர்வுகளின் ஒற்ருமையைப் பாருங்கள் ஆச்சரியமாக இல்லை

தவல் எம்மை வியக்க வைக்கின்றது. அது சரி என்ன காரணத்திற்காக தமிழ்நாட்டு காந்தள் பூவினை தேர்ந்தெடுத்ததென்பதை தெரிந்தால் எழுதுங்களேன்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#4
எட சிம்பாப்வேக் காரனுக்கும் இதுதானாம் தேசியப்பூ.

எங்கட ஆக்கள் வைக்கேக்க மட்டும் நச்சுமரத்தை வைச்சிட்டாங்கள், தற்கொலைப்படையின்ர எண்ணத்தைப் பிரதிபலிக்கிறாங்களெண்டு ஓலம் போட்டாங்கள்.

இப்பபாத்தா ஓலம்போட்டவங்களின்ர நாட்டிலயே அதை மாநிலப்பூவா வச்சிருக்கிறாங்கள்.

மேலும் விரிவான விவரங்களுக்கு:
http://bhaarathi.net/sundara/?p=59
Reply
#5
nallavan Wrote:எட சிம்பாப்வேக் காரனுக்கும் இதுதானாம் தேசியப்பூ.

<b>எங்கட ஆக்கள் வைக்கேக்க மட்டும் நச்சுமரத்தை வைச்சிட்டாங்கள், தற்கொலைப்படையின்ர எண்ணத்தைப் பிரதிபலிக்கிறாங்களெண்டு ஓலம் போட்டாங்கள்.</b>

இப்பபாத்தா ஓலம்போட்டவங்களின்ர நாட்டிலயே அதை மாநிலப்பூவா வச்சிருக்கிறாங்கள்.

மேலும் விரிவான விவரங்களுக்கு:
http://bhaarathi.net/sundara/?p=59

நாங்கள் எந்த மலரை வைச்சிருந்தாலும் அவர்கள் ஓலம்
போட்டுத்தான் இருப்பார்கள்..
இணைப்பை தந்ததுக்கு நன்றி நல்லவன்.
Reply
#6
காந்தள் தமிழ் நாட்டின் உத்தியோகபூர்வ மலர் என்றால் அது உண்மையிலேயே அதிசயம் தான், புலிகள் அந்த மலரை தேசிய மலராக அறிவித்த போது அதை விசமுடையது என்று எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதப்பட்டதை வலைப்பதிவுகளில் படித்தேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
Mathan Wrote:காந்தள் தமிழ் நாட்டின் உத்தியோகபூர்வ மலர் என்றால் அது உண்மையிலேயே அதிசயம் தான், புலிகள் அந்த மலரை தேசிய மலராக அறிவித்த போது அதை விசமுடையது என்று எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதப்பட்டதை வலைப்பதிவுகளில் படித்தேன்.

அதாலே தான் அவை தம்மை மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் எண்டு சொல்லுகினம். மாற்றுக் கருத்து என்றால் புலிகள் செய்கின்ற எதுக்குமே எதிர்க்கவேண்டும் என்பது தான் பொருள்.புரிகின்றதோ அப்பு
[size=14] ' '
Reply
#8
தூயவன் Wrote:

உப்பிடியே விசயம் நான் நினைத்தேன் மாற்றி, மாற்றி கதைக்கிறது என்று, இன்றொருகதை நாளை ஒருகதை, குடிகாரர் பேச்சுமாதிரி இருக்குமென நினைத்தேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#9
Birundan Wrote:

அப்படித்தான் சந்தி சிரிச்ச சனாதுபதியும் மாற்றுக் கருத்து வைக்கிறவா இன்றைகொன்று நாளைகொன்றென்று. அதைத்தான் சில கூலிக்குளுக்களும் பின்பற்றுதுகள். இதைப்பார்த்து அயல் நாட்டிலும் உருப்படாத பிறவிகளும் சேர்ந்து புலம்புங்கள். இதெல்லாம் கண்டுக்காதங்கப்பா.....
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)