10-26-2005, 07:14 PM
kavithan Wrote:அட பாவி ஜோ என்ன நடக்கு ஆ.. ஆத்துக்காறர் எழுதுற எல்லாத்தையும் உங்கள் பேரிலை போட்டாச்சு போல.. ம்ம் இருக்கட்டும் பேந்து இதுக்கு வந்து டயலக் விடுறேல்லை நாம் இருவர் இல்லை மனதால் இணைந்த ஒருவர் என்று சும்மா பேச்சுக்கு சொன்னேன் உங்கள் குடும்ப கவிதைகள் நன்றாக இருக்கு தொடர்ந்து எழுதுங்கள். டா எல்லாம் போடுற அளவுக்கு வந்திட்டாக்கும் இனி அவர் டி போட்டு அடுத்த கடிதம் எழுதுவாரா...? ம்ம் சரி சரி கொஞ்சம் எழுத்துப் பிழையை கவனியுங்கள் கருத்து மாறுது எழுத்து பிழைகளால் .. மேலும் கவி படைக்க என் வாழ்த்துக்கள் .
என்ன கவிதன் அண்ணா கவிதைÜட எழுத விடமாட்டிங்கள்
சரி சரி உங்கள் நன்றிக்கு எனது நன்றிகள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


hock: அதிலயும் ஏதோ இருக்கா..ம்ம்..தங்கா சொல்லித்தான் அக்காக்குத்தெரியுது..ம்ம் :roll: இனி நீங்களே அக்காவா இருங்கோ..என்ன ஜோ :wink: