Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருவாளர் குகதாசன் இயற்கை எய்தினார்
#1
யாழ் இந்துக் கல்லுhரி முந்நாள் அதிபரும் தாவரவியல் ஆசிரியருமான திருவாளர் குகதாசன் இயற்கை எய்தினார்
எனும் துயரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=79
Reply
#2
<b>யாழ் இந்துக்கல்லூரி, சாவகச்சேரி இந்துகல்லூரி என்பவற்றில் அதிபராக பணியாற்றியவரும், தொண்டமானாறு வெளிக்கள நிலையத்திலும் முக்கிய பங்காற்றியவருமான அதிபர் அவர்களின் மறைவு வருத்ததை தருகிறது.
இயற்கை எய்திய அதிபருக்கு எமது இதய அஞ்சலிகள்</b>.
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
என்னுடைய தாவரவியல் ஆசானுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
தமிழீழத்தின் ஒரு சிறந்த அறிஞரின் இழப்பு
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#4
ஆசிரியருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.
.

.
Reply
#5
எனது ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்

Reply
#6
முன்பு மானிப்பாய் hindu college படிப்பிச்சவர் பிரமச்சாரியாய் இருந்தவர் ..தாவரவியல் ஆசிரியர்..யாழ்ப்பாணம் நெல்லியடி சாவகச்சேரி science center களில் படிப்பித்தவர், ஸ்கூ்ட்டரில் வருபவர் அவரா ...இவர்..
Reply
#7
எனது ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்
<b> .. .. !!</b>
Reply
#8
sinnakuddy Wrote:முன்பு மானிப்பாய் hindu college படிப்பிச்சவர் பிரமச்சாரியாய் இருந்தவர் ..தாவரவியல் ஆசிரியர்..யாழ்ப்பாணம் நெல்லியடி சாவகச்சேரி science center களில் படிப்பித்தவர், ஸ்கூ்ட்டரில் வருபவர் அவரா ...இவர்..
முன்பு என்பது எப்ப சின்னகுட்டி,?

<img src='http://img404.imageshack.us/img404/3848/kugathasan3ea.jpg' border='0' alt='user posted image'>
படத்திற்கு நன்றி : http://www.chc.lk/principals.asp
அவருக்கு மகன் இருக்கிறார் தெரியும். யாழில் உள்ள ஐரி பாக் இன் இயக்குனராக பணியாற்றுகிறார்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
அண்ணாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். யாழ் இந்து பழைய மாணவர்கள் பலரும் இவரை அறிந்திருப்பார்கள் அவர்கள் சார்ப்பில் யாழ் களமும் நாழும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
KULAKADDAN Wrote:
sinnakuddy Wrote:முன்பு மானிப்பாய் hindu college படிப்பிச்சவர் பிரமச்சாரியாய் இருந்தவர் ..தாவரவியல் ஆசிரியர்..யாழ்ப்பாணம் நெல்லியடி சாவகச்சேரி science center களில் படிப்பித்தவர், ஸ்கூ்ட்டரில் வருபவர் அவரா ...இவர்..
முன்பு என்பது எப்ப சின்னகுட்டி,?

<img src='http://img404.imageshack.us/img404/3848/kugathasan3ea.jpg' border='0' alt='user posted image'>
படத்திற்கு நன்றி : http://www.chc.lk/principals.asp
அவருக்கு மகன் இருக்கிறார் தெரியும். யாழில் உள்ள ஐரி பாக் இன் இயக்குனராக பணியாற்றுகிறார்.
மன்னிக்கவும்... நான் குறிப்பிட்டவர் தாவரவியல் ஆசிரியர் சிவவீரசிங்கம்... நண்பர் ஒருவர் மூலம் ஞாபகபடுத்தி கொண்டேன்...76,77 ஆண்டு பகுதியில்.பிரசித்தம்..

ஆசிரியர் குகன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்கள்.
Reply
#11
அன்னாருக்கு எமது குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலிகள்.
Cry Cry
Reply
#12
<img src='http://www.jaffnahindu.org/memimg/principals/kug.jpg' border='0' alt='user posted image'>

யாழ் இந்து முன்னாள் அதிபர் குகதாசன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அஞ்சலி செய்திகளை அனுப்ப விரும்புவோர் condolence@jaffnahindu.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#13
ஆசிரியருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், அஞ்சலிகளும்
..
....
..!
Reply
#14
அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
Reply
#15
என்னுடைய தாவரவியல் ஆசானுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளும் ஆழ்ந்த அனுதாபங்களும்...
Reply
#16
எனது ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#17
மறைந்த ஆசிரியருக்கு எனது அஞ்சலிகளும், குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும்
" "
Reply
#18
<b>குகதாசனுக்கு நாட்டுப்பற்றாளர் </b>

மூத்த கல்விமானும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, யாழ்ப்பாண இந்துக் கல்லூரி ஆகிய தேசியக் கல்லூரிகளின் முன்னாள் அதிபருமா கிய கே.எஸ்.குகதாசனுக்கு நாட்டுப்பற்றாளர் கௌரவத்தை விடுதலைப் புலிகள் வழங்கியுள் ளனர். இந்தக் கௌரவம் தொடர்பான அறிவிப்பு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை யால் நேற்று விடுக்கப்பட்டது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத் தில் நடைபெறும் போது இந்தக் கௌரவம் அவ ருக்கு வழங்கப்படும்


from
www.uthayan.com
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#19
ஆழ்ந்த அனுதாபங்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#20
அன்னாருக்கு எமது இதய அஞ்சலிகள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)