Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பாவிலும் பறவைக் காய்சல் அபாயம்..!
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40904000/gif/_40904696_turkey_kiziksa_map203.gif' border='0' alt='user posted image'>

வருகிறது வருகிறது என்று ஐரோப்பிய மருத்துவ மற்றும் உயிரியல் ஆய்வாளர்களால் எச்சரிக்கப்பட்ட தென் கிழக்கு ஆசியாவை அச்சுறுத்திய பறவைக் காய்ச்சல் நோய்க்குரிய நுண் உயிரியை துருக்கியில் (ஐரோப்பிய நாடு... அண்மையில் தான் ஐரோப்பிய ஒன்றியத்துள் சேர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன..!) பண்ணை ஒன்றில் உயிரிழந்த பறவை ஒன்றில் உயிரியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதை அடுத்து...மனிதர்களிலும் தொற்றுக்கள் மூலம் மரணத்தைத் தரவல்ல இந்த பறவைக் காய்ச்சல் நோய் குறித்து கடும் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது..!

குறிப்பாக பறவை உணவுகளை உண்பவர்கள்...இது குறித்து அவதானமாக இருப்பதும் பறவைப் பண்ணைகளில் வேலை செய்யபவர்களும் பறவை இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களும் இது குறித்து அதிக கவனம் செலுத்துதல் நன்று..!

<b>Turkey bird flu 'deadly strain'

The bird flu virus found in Turkey is the H5N1 strain dangerous to humans, the EU Commission has said.

EU Health Commissioner Markos Kyprianou said the assumption was that a bird flu outbreak in Romania would also prove to be the H5N1 type. Tests are continuing.

EU states should be ready for a potential flu pandemic and stockpile anti-viral drugs, Mr Kyprianou urged. </b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40903000/jpg/_40903706_deadchicken-ap203i.jpg' border='0' alt='user posted image'>

News from - http://news.bbc.co.uk/1/hi/world/europe/4337918.stm
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தகவலுக்கு நன்றிகள் ஆமாம் குருவிகள் செய்திகளில்
பார்த்தேன் அப்படி நோய் வாய்ப்பட்ட
கோழிகளை இறக்க பண்ணி எரித்தார்கள்.
அந்த நோய் அவ்வளவு கொடூரமானதாம்.
<b> .. .. !!</b>
Reply
#3
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40906000/gif/_40906642_birdflu_special.gif' border='0' alt='user posted image'>

The H5N1 strain remained largely in South-East Asia until this summer, when Russia and Kazakhstan both reported outbreaks
Scientists fear it may be carried by migrating birds to Europe and Africa but say it is hard to prove a direct link with bird migration

பறவைக் காய்ச்சல் வைரஸ் இடம்பெயர் பறவைகள் மூலமும் இறக்குமதி செய்யப்படும் பறவைகள் மூலமும் பறவை உணவுகள் மூலமும் மற்றும் தொற்றாளர்கள் மூலமும் பரவி இருக்குமென கருதப்படும் இடங்கள்..! ஆரம்பத்தில் இது தென் கிழக்கு ஆசியாவிலேயே தாக்கத்தைத் தந்தது..! ஆச்சரியம் என்னவென்றால்... இது இன்னும் இலங்கை இந்தியா அடங்கும் தென்னாசியாவை எட்டாததுதான்...! சனத்தொகைப் பெருக்கமுள்ள இப்பிராயத்துள் இவ்வைரஸ் பரவினால் நோய் தொடர்பிலான பெரும் மனித இன நெருக்கடி ஏற்படலாம்..! Confusedhock: Idea Idea

(படம் மற்றும் குறிப்புக்கள் - பிபிசி.கொம்)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
<b>பறவைக் காய்ச்சல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது..!</b>

<b>WHO warns against bird flu panic </b>

The World Health Organization has warned people against panic-buying stocks of a drug they hope will protect them against bird flu.

The WHO stressed that Tamiflu could reduce the effect of the illness but was not a vaccine to prevent it.

--------------

இந்த தலைப்பு தொடங்கினது... முக்கியமான ஒரு விடயம் குறித்து வரும் எச்சரிக்கைகளை வழங்கவும் தகவல் பரிமாறவும்.. மட்டுமே...!

மட்டுறுத்தினர்... அலட்டல்களை அங்கால எடுக்க என்ன சுணக்கம்..! டியுட்டிய சரியா செய்யனும் சரியா..! ஒருத்தருக்கு ஒருத்தர் பராபட்சம் காட்டினால்..குழப்பம் தான் மிஞ்சும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<b>இலங்கையிலும் பறவைக்காய்ச்சல் நோய் பரவுவம் அபாயம்</b>

இலங்கையிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவும் ஆபத்து உள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு நாடுகளில் இருந்து தற்போது பறவைகள் கூட்டம் கூட்டமாக பெருமளவில் வருவதாலும், இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் அமரசேகர தெரிவித்துள்ளார்.
பறவைக் காய்ச்சல் மனிதர்களின் ஊடாகப்பரவ ஆரம்பித்தால் அது தொற்றி விரைவில் பெரும் தொற்றுநோயாக மாறக்கூடும் எனவும், உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இலங்கையில் இந்தப் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை யோசனைப் பத்திரம் ஒன்றை சுகாதார அமைச்சு முன்வைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த யோசனைகளின் படி இதற்காக தேசிய மற்றும் பிரதேச மட்டங்களில் சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன எனவும், பறவைக் காய்ச்சல் பரவும் நாடுகளில் இருந்து பறவை இனங்கள் இங்கு கொண்டுவரப்படுவதை தடுக்க ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது எனவும், கால் நடை மற்றும் சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது.

தகவல் - சங்கதி..! மேலுள்ள தகவல் - பிபிசி.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
பறவைக் காய்ச்சல் கிருமி கண்டறியப்பட்டது

<b><img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051019130809china_getty203.jpg' border='0' alt='user posted image'> </b>
<b>பரிசோதனை தொடர்கிறது </b>

மனிதர்களைக் கொல்லக்கூடிய , எச்.ஐந்து, என் ஒன்று என்ற பறவைக்காய்ச்சல் கிருமி ரகம் தாக்கிய புதிய சம்பவங்களை தாங்கள் கண்டறிந்திருப்பதாக ரொமேனியா, ருஷ்யா மற்றும் சீனா
உள்ளிட்ட பல நாடுகள் கூறுகின்றன.

ரொமேனியாவில் கண்டறியப்பட்டுள்ள மிகச்சமீபத்திய சம்பவம் பிரிட்டனில் பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் சரிபார்க்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிலிருந்து வரும் செய்திகள், நாட்டின் மேற்கே இந்த வைரஸ் நுண்கிருமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பரிசோதனைகள் கோடிகாட்டுவதாகக் கூறுகின்றன.

மங்கோலியாவின் உட்பகுதியில் ஒரு பண்ணையில் 2600 பறவையினங்கள் இந்த வைரஸ் காரணமாக இறந்துவிட்டதாக சீன அரசு கூறியுள்ளது.

ரொமேனியா மற்றும் துருக்கியில் இந்த நோய் தாக்கியதை அடுத்து, மத்தியக்கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவையும் இந்த பறவைக்காய்ச்சல் நோய் தாக்கும் அபாயம் வெகுவாக அதிகரித்துள்ளதாக ஐ.நா மன்றம் எச்சரித்துள்ளது.

இந்த வைரஸ் வெகு தூரம் பறந்து செல்லும் பறவையினங்களால் பரவுவதாக அது கவலை தெரிவித்துள்ளது.

BBC
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
பாவம் பறவைகளையாவது விடுதா காய்ச்சல். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
காய்ச்சல் வந்த எல்லாப் பறவைகளும் பாவம் Cry Cry Cry Cry

Reply
#9
jothika Wrote:காய்ச்சல் வந்த எல்லாப் பறவைகளும் பாவம் Cry Cry Cry Cry

காய்ச்சல் வந்த பறவைகளுக்காக பாவப்படும் எங்கள் Nஐh பாவம் Cry Cry Cry

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)