Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
சிலருக்கு இனிப்பு விருப்பம்
சிலருக்கு புளிப்பு விருப்பம்
சிலருக்கு உறைப்பு விருப்பம் இன்னும்
சிலருக்கு குடலையே எரிக்கும் அல்க்ககோல் விருப்பம்
அதுபோலவே இதுவும் அவரவர்சுவை அவரவர்க்கு இன்பம்
இதற்கு வேறு காரணங்கள் இருக்கமுடியாது ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கவலைதரக்கூடியவை!
!:lol::lol::lol:
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
நான் நினைக்கின்றேன் உந்த மண்சாப்பிடுகிறவர்களெல்லாம் ஒருவேளை கிருஷ்ண பரம்பரையாக இருக்கலாம்.
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
ஒருவன் அல்லது ஒருத்தி 100 யூரோ பணத்துடன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டுக்குவருகின்றார்.மிகுதி எவ்வளவு பணம் கையில் இருக்கும்.
" "
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
எங்கட கடைகளில உந்த காசுகளைக் கொண்டு போய் மாத்தவே ஏலாது பிறகு எப்படியாம் பொருட்கள் வேண்டுறது?
.
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
ஒருவன் போயிருந்தா கொஞ்சமாவது மிச்சமிருந்திருக்கும்
ஒருத்தி போயிருந்தா பிறகேது மிச்சம்
!
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
ஒரு குற்றொழுங்கை. இரவில் கறுத்த உடுப்புடன் இருவர் நடந்து சென்றாலே, ஒருவருக்கு மற்றவரை தெரியாது. அப்படிப் பட்ட வீதியில் அம்மாவசை நாள் ஒன்றில் கறுத்த உடுப்புடன் இருவர் எதிர் எதிர் திசையில் வருகின்றனர். ஆனால் இருவரும் மோதுப்படாமல் கடந்து செல்கின்றனர் எப்படி????
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
அவர்கள் பகலில் சென்றனர்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
கையில் டோச்லைட்டுடன் சென்றார்கள்
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
அருவி கூறியதுபோல் அமாவாசை அன்று பகலில் சென்றுருப்பார்கள்.
" "
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
இருவரும் தேவாரம் படிச்சுக்கொண்டு வந்திருப்பார்கள்!
எனக்கும் அப்பர் சின்னனிலை இப்படித்தான் சொல்லிதந்தவர்!
''இரவில தனியவரப்பயமென்றால் தேவாரம்படிச்சுக்கொண்டு வா'' என்று!
!:lol::lol::lol:
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அது அநுமந்தன் உங்களோடு பேய் பிசாசு கூட்டுச் சேராமலிருப்பதற்காக
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
அப்ப பேய் பிசாசுகள், தேவாரம்பாடினா ஓடிவிடுமா?
!:lol::lol::lol:
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
முந்தி ஓடிவிடும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் இப்போ எப்படியென்று தெரியவில்லை.
:roll: :roll:
Posts: 20
Threads: 0
Joined: Oct 2005
Reputation:
0
அம்மாவசை நாள் ¾¡§É அம்மாவசை þÃ× þøÄ§Â.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அதென்னங்க நிர்மலா அம்மாவசை?? அமாவாசை கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏனுங்க உங்க அம்மாவிற்கும் உங்களுக்கும் ஏதும் பிரைச்சினையா?? அப்போ வசை கிடைக்கும்தான்
:roll: :roll: