ஓய் மதனாரா*** என்ன என்னைகேட்காமலேயே செய்யத்தொடங்கியாச்சா?? படிப்பிக்கிற ஆசிரியர்மார்கள் புத்திஜீவிகளை கொலை செய்துபோட்டு உங்க பிள்ளைகளை சிங்கள மீடியத்தில படிப்பிச்சு சிங்கள நாட்டிலயே வளர்க்கபோறியளோ? ஓய் ஒண்டை மாத்திரம் சொல்லுறன். பட்ட அனுபவத்தில...
சந்திக்கா*** கணவனை அவளுண்ட உத்தரவின் பேரிலலயே ஜேவி*** க்காரங்கள் போட்டுத்தள்ளினது தெரியும் உங்களுக்கு,, அதே மாதிரி சிங்கள தேசத்துக்கு நாய் மாதிரி ஓடித்திருந்து கஸ்டப்பட்ட கதிர்காமனை ஜேவி** போட்டுத்தள்ளினதும் தெரியும் இது கூட சந்திர்க்காவுக்கு தெரியும், ஆனால் தமிழனை அடியோட அழிக்கனும் எண்டதற்காக எதையும் செய்யத்தொடங்கிவிட்ட சிங்கள தேசம் உம்மையும் என்னனயும் சங்க** பெரிய தேச புருசர்கள் எண்டோ நாட்டை பிரிக்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிற இலங்கையின் வீர புருசர்கள் எண்டெல்லாம் சிங்கள் தேசம் இன்று வரை நினனக்கவில்லை மாறாக நரபலி கொடுக்கிறது வளர்க்கிற கிடா ஆடு மாதிரித்தான் நம்மளை புண்ணாக்கு போட்டு வளர்க்கிறாங்க சிங்களபேரினவாதிகள்,
அன்றுதான் தமிழரை காப்பாற்ற ஒருத்தரும் இல்லையே எண்டு போராடினம்,, இன்று தமிழருக்கெண்டு ஒரு அரசாங்கமே இயங்குகையில் நாம ஒதுங்கவேண்டியதுதானே? எங்களில இருக்கிறவங்களை எண்ணிப்பார்த்தால் எத்தனை பேர் வரும்?? ஒரு 1000ம்?? அத்தனை பெயரையும் வைச்சு என்னத்தை புடுங்கபோ**ம் ஆ?? ஓட்டுமொத்தில இலங்கை இராணுவ புலனாய்வு துறை சொல்லிதாரதை கிளிப்பிள்ளை போல செய்துக்கொண்டு இருக்கிறமே கொஞ்சம் கூட சிந்திக்க கூடாதா?? சரி இலங்கையில் இருக்க பாதுகாப்பு இல்லை எண்டால் குடும்பம் குட்டியோட வெளி நாடு போய் பிழைக்க வேண்டியதுதானே?? பிறகு எதற்கு வீரபொள்ளாப்பு? அவங்களிட்ட இருந்து மக்களை பாதுகாக்கிறம் புடுங்கி***ம் எண்டு.. யாருக்கு கதை அளக்கிறம்?? பைத்திக்காரங்கள் மாதிரி செயற்பட்டுகொண்டு இருக்கிற்மே இதால நமக்கு என்ன நன்மை எண்டு ஒரு நிமிடம் யோசிச்சமா??
மனிதாபிமானமற்ற இந்திய இலங்கை புலனாய்வுத்துறை தான் ஒரு இனத்ததை அழிக்க முற்படுதெண்டால் எங்க இனத்தையே நாங்களே அழிக்கிறமே இது எந்த விதத்தில நியாயம்?..
நாங்கள் தான் நாசமா போய்விட்டமே நம்ம எதிர்கால சந்ததி ஒண்டாக சுதந்திர நாட்டில் மாற்றனின் தலையீடு இன்றி சுதந்திரமா வாழ எங்களை இழப்போம் என்று ஒரு நிமிடம் யோசிச்சு செயற்பட்டோம் எண்டால் எங்க எப்படி இருக்கும்?? யோசிச்சுபபருங்கப்பா...... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>