Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
கவிதைகள் அருமை .தொடருங்கள் குமரன்.
....
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
கவிதை சூப்பர் தொடருங்கள் குமரன்
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
நன்றி வெண்ணிலா சக்தி ஜோதிகா கரிகாலன்.....
தொடர்ந்து தரும் உங்கள் உற்சாகத்திற்கு நன்றி
.
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
<b>ஏழாவது கவிதை</b>
<b>உன் இமைகள் வேகமாகக் படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல் களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??</b>
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
[quote=Muthukumaran]விரைவில் நூலாக வெளிவர இருக்கின்ற எனது <b>தீபங்கள் பேசும் </b>கவிதைத் தொகுப்பிலிருந்து கவிதைகளை இங்கே பதிக்கிறேன் --- யாழ் நண்பர்களுக்காக
<b>முதல் கவிதை</b>
<b>களவு புரிந்தேன்
கைதாகவில்லை.
உன்னில் சுதந்திரமாய்
நான்</b>
உங்கள் கவிதைத்தொகுப்பா வாழ்த்துக்கள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
[quote=Muthukumaran]<b>ஏழாவது கவிதை</b>
<b>உன் இமைகள் வேகமாகக் படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல் களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??</b>
வாவ். சூப்பர். அசத்திட்டீங்க. மு குமரன் எப்படி சொல்லுவாய் எப்போது சொல்லுவாய் என கேட்கிறீங்களே கவிதையில். தீபங்கள் பேசும் வெளியிடுவதற்கு முன்னரே சொல்லிடுவாவா? உங்கள் கவிதைகளின் நாயகி. :roll: :wink:
----------
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
நன்றி தமிழினி, வெண்ணிலா
கவிதையின் நாயகி நல்லவள் என்னைப் புரிந்தவள் அதனால் காக்க வைக்க மாட்டாள். சொல்லிவிடுவாள் உடனே ..
எட்டாவது கவிதையிலே
.
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
<b>எட்டாவது கவிதை....</b>
<b>பூங்காவில் சிதறிக் கிடந்த
பூக்களை அள்ளி எறிந்தேன்
நட்சத்திரங்களானது
வானில்
பரணில் கிடந்த ஊஞ்சல்
உடைந்த கண்ணாடி,
பாடாத வானொலி
கசங்கிய கவிதைக் காகிதங்கள்
தேடித் தேடி ரசிக்கிறேன்
உரக்க குரலெழுப்பி பாடுகிறேன்
தெறித்து ஓடும்
குயில் கூட்டத்தையும்
கவனிக்காமல்
தந்தையை உப்புமூட்டை தூக்கிக்கொண்டு
தாயின் கழுத்தில் பின்னிக் கொண்டு
தங்கையின் கன்னம் கிள்ளிக்கொண்டு
கண்ணாடி முன் நாணிக் கொள்கிறேன்
எல்லாம் எல்லாம்
எல்லாம் எல்லாம்
உன் பிரியத்தை
சொன்ன
கணப்பொழுதிலிருந்துதான்.........</b>
.
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
<b>ஒன்பதாவது கவிதை......</b>
<b>நீண்ட நேரமாய்
மேகம் பார்த்து,
மண் கிளறி கிளறி,
தாகமெடுக்கும் நாவை
உலரவிட்டு
இதயம் நனைக்கத் துடித்த
நம் முதல் சந்திப்பு.....</b>
.
Posts: 488
Threads: 45
Joined: Feb 2004
Reputation:
0
<b> கவிதை நன்றாக இருக்கு. நன்றி குமரன் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> </b>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
வாழ்த்துகள் குமரன் - மறு பதிப்பிற்கு
-----------------
-----------------
-----------------
Posts: 218
Threads: 13
Joined: Oct 2005
Reputation:
0
குமரன் உங்களுக்கு என் வாழ்த்துக்களும்,நன்றியும்
தொருங்கள்...........
தீபங்கள் உண்மையிலேயே பேசுகின்றன.......
----- -----
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
நன்றி சுவிற்மிச்சி, வெண்ணிலா, நண்பன், கரிகாலன். கண்டிப்பாக தொடர்ந்து தருவேன்....
.