Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இங்கிலாந்தின் புலனாய்வு இயக்கமானா MI15 இன் இரகசிய அறிக்கையும
#1
இங்கிலாந்தின் புலனாய்வு இயக்கமானா MI15 இன் இரகசிய அறிக்கையும் இராணுவ தொழில் நுட்ப புலனாய்வும்.


இன்றய காடியன் தளம் சொல்லிய செய்தி ஒன்று,எமக்கு முக்கியமானதாகப் படுகிறது.அது வெளியுட்டுள்ள ஒரு MI15 இன் இரகசிய அறிக்கையின் பிரகாரம் ஆசியா மற்றும் மத்தியகிழக்கை சேர்ந்த பல நாடுகள் தனியார் நிறுவனக்களூடாகவும்,பல்கலைக் கழகங்கள் மூலமாகவும்,தனி நபர்கள் மூலமாகம் மேற்கின் ஆயித,ஏவுகணை,மற்றும் அணுஆயுத தொழில் நுட்பங்களை உள்வாங்க முயற்ச்சிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.இதில் பாக்கிஸ்தான்,இந்தியா,மற்றும் இரானைச் சேர்ந்த நிறுவனக்கள் அடங்குகின்றன.

http://www.guardian.co.uk/nuclear/article/...1587752,00.html
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)