Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தத்துவங்களை இங்கே உதிருங்க
சுண்டங்காய் காற்பணம்
சுமைகூலி முக்காற்பணம்.
!:lol::lol::lol:
Reply
சுண்டங்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆகனும்
.

.
Reply
சொல்லிச்செய்வர் சிறியார்
சொல்லாமலே செய்வர் பெரியர்
சொல்லியும் செய்யார் கயவர்.
!:lol::lol::lol:
Reply
சின்னப்பிள்ள வேளாண்மை வீடுவந்து சேராது
.

.
Reply
பாவிகள் போறயிடமெலலாம் பள்ளமும் திட்டியும்

Reply
கொடுமை கொடுமையென்று கோயிலுக்குபோனால்
அங்கைஒரு கொடுமை அவிட்டுப்போட்டு ஆடுதாம்.
!:lol::lol::lol:
Reply
நட்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது நல்ல விதமானதாகவும் இருக்கலாம்.
கெட்ட விதமானதாகவும் இருக்கலாம்.அதன் தன்னையைப் பொறுத்தே உங்களுடைய எழுச்சியும்,
வீழ்ச்சியும் அமைகிறது.
....
Reply
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்
.

.
Reply
குண்டாஞ் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டலாமா?
Reply
கத்தரிக்காய் முற்றினால் சந்திக்கு வரவேண்டும்

Reply
''காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு''
!:lol::lol::lol:
Reply
கல்யாணத்தைக் கட்டிப்பார் குழந்தைய பெத்துப்பார் தெரியும்
Reply
காக்கை அன்னத்தின் நடை பழகப்போய் தன் நடையும் மறந்ததாம்.
.

.
Reply
கான மயில் ஆட அதை பார்த்திருந்த வான்கோழி தன் சிறகை விரித்து ஆடியதாம்

Reply
sankeeth Wrote:மழை பெய்வதும், மங்கை பூப்பதும், மகேசன் கையிலே.

இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை :evil:

""
Reply
நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்

""
Reply
ஆத்தில தொலைத்ததை குளத்திலை தேடாதே!
!:lol::lol::lol:
Reply
ஆத்திலே போட்டாலும் அளந்து தான் போடணும்

Reply
ஆற்றிற் கரைத்த புளி போன்று.
.

.
Reply
அக்கரைக்கு இக்கரை பச்சை!
இக்கரைக்கு அக்கரை பச்சை!
!:lol::lol::lol:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)