09-22-2005, 12:51 PM
காற்று வந்ததால் கொடி அசைந்ததா? கொடி அசைந்ததால் காற்று வந்ததா?
.
.
.
|
தத்துவங்களை இங்கே உதிருங்க
|
|
09-22-2005, 04:00 PM
Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று. ஏன்? அப்படின்னா என்ன?
----------
09-22-2005, 04:06 PM
vennila Wrote:எப்போதும் எக்கருத்தையும் மேலோட்டமாக பார்த்தல் கூடாது,Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று. அதன் உட்கருத்தை ஆய்ந்து அறிதல் வேண்டும், அதைத்தான் எம் முன்னோர்கள் கூறினர் "நுனிப்புல் மேய்தல் நன்றன்று" என்று.
.
.
09-22-2005, 04:08 PM
Birundan Wrote:vennila Wrote:எப்போதும் எக்கருத்தையும் மேலோட்டமாக பார்த்தல் கூடாது,Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று. ஓ நன்றி பிருந்தன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
09-22-2005, 06:26 PM
மழை பெய்வதும், மங்கை பூப்பதும், மகேசன் கையிலே.
09-22-2005, 06:54 PM
ANUMANTHAN Wrote:ஒரு பானைசோற்றுக்கு ஒருசோறு பதம். இந்த தத்துவத்தை நான் எழுதோனும் என்று இருந்தேன் நீங்கள் எழுதிற்ரிங்கள்
09-24-2005, 08:36 AM
நன்றி மறப்பது நன்றன்று.
|
|
« Next Oldest | Next Newest »
|