Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் நாட்குறிப்பில்கிறுக்கியது
#1
<img src='http://www.appusami.com/HTML/htmlv56/images/jothika.gif' border='0' alt='user posted image'>

நீ கொஞ்சியதையும்
கோபங்கொண்டதையும்
கெஞ்சி விளையாடியதையும்
நினைத்து என் நாட்களைக்கடத்துகிறேன்..
எப்போது வருவாய் நீ மீண்டும்
என்னுடன் கோபங்கொள்ள....
Reply
#2
<img src='http://our.tentativetimes.net/fest98/ricegift.jpg' border='0' alt='user posted image'>

என்னை இந்த ஜென்மத்திலேயே
ஏற்றுக்கொள்..
இன்னொரு ஜென்மம் வரை
காத்திருக்கச் சொல்லாதே...
Reply
#3
<img src='http://www.utdallas.edu/~parik/jyothika/thumbnails/joythika_burgundy_jpg.jpg' border='0' alt='user posted image'>

உன் உறவுகிடைத்தபிறகு தான்
நானும் கொஞ்சம் புண்ணியம் செய்திருப்பதாய் உணர்கிறேன்...
Reply
#4
<img src='http://www.fifthdaycreations.com/images/flowers/butterfly.gif' border='0' alt='user posted image'>

புூவாக நான் பிறந்திருந்தால்
உன் கூந்தல் ஏறி
வாழ்ந்திருப்பேன்...

காற்றாக நான் பிறந்திருந்தால்
உன் சுவாசத்தோடு கலந்திருப்பேன்..
Reply
#5
என்ன நடந்தது <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> நய்நா !?
Reply
#6
காதல் பிரிவோ...
பொல்லாதது....
என்னம் அனுபவம் அல்லது அறிவுரை வேண்டுமா...? இணய நண்பா ! விரும்பினால் சந்திப்போம்... :|
Reply
#7
<img src='http://www.muthamil.com/images/jothika.jpg' border='0' alt='user posted image'>

நான் சுவாசிப்பதே
உன் சுவாசங்களை உள் வாங்கத்தான்......
Reply
#8
<img src='http://www.cnn.com/2000/NATURE/08/24/ecotourism.enn/parrot.jpg' border='0' alt='user posted image'>

உன் அருகில் நான் இருந்தால்

என் வாழ்வெல்லாம்
வசந்தம்.....
Reply
#9
<img src='http://www.elkcoveinn.com/images/home/options-hist-photos/couple-cuddling.jpg' border='0' alt='user posted image'>

எப்போதும் நீ வேண்டும்..........
Reply
#10
<img src='http://www.webulagam.com/cinema/wallpapers/images/2002/09/24_jothika_small.jpg' border='0' alt='user posted image'>

உன் மூச்சாக நான் இருக்கமுடியும் என்றால்
இப்பொழுதே நான் தயார்
என் உயிரைவிட...
Reply
#11
அட்றா அட்றா
புதிதாய் ஒரு காதல் கவிஞனா !
வாழ்த்துக்கள் நண்பா!
வாருங்கள்
தாருங்கள் அத்தனையும் அமிர்தம்தான்..

குறிப்பு
எனக்கு பிடிக்காத ஒரு முகம் ஜோதிகா......அதைத்ததான் போடவேண்டுமா ?
[b] ?
Reply
#12
எனக்குப் பிடித்த வரிகள்.
[b]என்னை இந்த ஜென்மத்திலேயே
ஏற்க்கொள்..
இன்னொரு ஜென்மம் வரை
காத்திருக்ச் சொல்லாதே...

ஏன்என்றால் அடுத்த ஜென்பத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை

(எனக்குப் பிடிக்காத முகம் சினிமா நட்சத்திரங்களின் முகங்கள்)
Reply
#13
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39156000/jpg/_39156294_queue_body203.jpg' border='0' alt='user posted image'>
SARS VICTIMS
<img src='http://www.eczematreatmentinfo.com/images/exima.gif' border='0' alt='user posted image'>
EXIMA

கத்தரிக்காய் முத்திவிட்டது...
பழுக்கமுதல் பறியுங்கள்
முத்தின கத்தரிக்காயே
கறிக்கும் உதவாது....!

காளையே
கன்னி என்று
மனதால் அலையாதே
காலம் பொன்னானது...!
கற்றுத்தேறு
ஆனால்
கவலை கொள்ளாதே...!
காதல் வசந்தமானால்
பின்
நனி குளிரும் காத்திருக்கு
இயற்கை சொல்லும் பாடம் படி
மனிதனாய் வாழ்வாய்....!
மனத்தால் திடமாவாய்...!
ஆண் பெண் காதல் என்பது
கத்தரிக்காய் போன்றது...!

உன் காதலிக்கு
'SARS' என்றால்
அவள் சுவாசம்
உன் உயிர் எடுக்கும்...!
உன் காதலிக்கு
'எக்சிமா' (Exima) என்றால்
அவள் அருகிருப்புக் கூட
அருவருப்பாகும்...!
பெண் எல்லாம்
ஜோதிகாவும் அல்ல
ஜோதிகாவும்
இலட்சியப் பெண்ணல்ல...!

கனவே வாழ்வானால்
பித்தலாட்டக் காதலும் வாழுமோ..?!
கனவில் வாழாதே மானுடா
மனிதம் அழைக்கிறது
மனிதத்திற்காய் சேவை செய்ய...!
விழி.. எழுந்திரு
உணர்வு கொள்...!
கணமேதும் நில்லாது
உயரிய இலட்சியத்திற்காய் பயணி...!
இளமையை தொலைத்து
முதுமையில் வாடாதே
முதுமையும் வாழ்வே....!
குழந்தையும்
முதுமையும் மகிழ்வாக
கன்னி துணை தேவையில்லை...!
மானுடம் போற்றும்
உன் உயரிய இலட்சியம் வென்றால்
ஜென்மம் என்ன
அகிலமே உன்னை அழிவுவரை
உச்சரிக்கும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->அட்றா அட்றா
புதிதாய் ஒரு காதல் கவிஞனா !
வாழ்த்துக்கள் நண்பா!
வாருங்கள்
தாருங்கள் அத்தனையும் அமிர்தம்தான்..

குறிப்பு
எனக்கு பிடிக்காத ஒரு முகம் ஜோதிகா......அதைத்ததான் போடவேண்டுமா ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
படத்தை கையால் மூடிக் கொண்டு கவிதையை ரசித்தால் போச்சு.................
ஜோதிகா போல் ஒருவரை LightoN காதலியிருந்தால் வருத்தப்படுவார்?
மனசை நோகடிப்பதா..............
சோகங்களைக் கொட்டியாவது
வேதனை தீர்த்துக் கொள்ளட்டும்.
சிலவேளை
[Image: BIRDc_cardinal_2001.jpg]
புறா மூலம் துாதுவிட்டது போல
யாழ் களத்துாடாக துாதா ஆதித்யன்?
Reply
#15
aathipan Wrote:உன் மூச்சாக நான் இருக்கமுடியும் என்றால்
இப்பொழுதே நான் தயார்
என் உயிரைவிட...
[Image: lovers.gif]

<span style='color:brown'>உன் உயிர் போய் விட்டால்
உன் காதலும் உதிர்ந்து விடும்
உன்னை நீ நிலை நிறுத்து
உண்மைக் காதல் ஜெயிப்பதற்கு
</span>
Reply
#16
<img src='http://images.meredith.com/lhj/images/2002/08/m_EV015-089.jpg' border='0' alt='user posted image'>

என் இதயம் ஓவ்வொரு தடவையும்
துடிக்கும் போதும்
உன் பெயரைத்தானே அழைக்கிறது...
Reply
#17
அப்ப உங்க காதலியின் பெயர் என்ன 'லப்.. டப்' பா...டப்பா உருண்டாலும் இதே சத்தம் வரும்...உருட்டிவிட்டுக் கேட்டுமகிழுங்கோ... காதலியின் பெயர் உச்சரித்தப்டி இருக்கும்...!

அயலார் ஆஸ்பத்திரிக்கி கூட்டிப்போவினம்...
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
அன்பின் அஜீவன்
எனக்கு திருமணமாகிவிட்டது
அது சொல்லமறந்தது தவறுதான்
இவைகள் வெறும் கவிதைகள் மட்டும் தான்
ஜோதிகாவைபடங்களை இங்குபயன்படுத்தியது
காக்க காக்க பாதிப்பில்..
Reply
#19
aathipan Wrote:அன்பின் அஜீவன்
எனக்கு திருமணமாகிவிட்டது
அது சொல்லமறந்தது தவறுதான்
இவைகள் வெறும் கவிதைகள் மட்டும் தான்
ஜோதிகாவைபடங்களை இங்குபயன்படுத்தியது
காக்க காக்க பாதிப்பில்..

வாழ்த்துகள்..................
உங்களுக்கும் துணைவியாருக்கும்............
தொடருங்கள் உங்கள் கவிதைகளை
பலருக்கு பயன் தரும்.................
Reply
#20
<img src='http://www.flowersdirectory.co.uk/products/srr.jpg' border='0' alt='user posted image'>

காதலில் தோற்றவனானாலும்
நீ வென்றவன் ஆகிறாய் வாழ்வில்

காதலே செய்யாது வென்றவனானாலும்
நீ தோற்றவன் ஆகிறாய் வாழ்வில்
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)