Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
preethi Wrote:பிராமணர்கள், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ அடையாளம் கொள்வதில்லை. ஏன்? ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள். இதைப் பொய் என்று நிரூபியும் பார்ப்போம்.
jude Wrote:சுப்பிரமணிய ஐயர் தான் தமிழன், தமிழன், தமிழன் என்று தமிழில் பாடிப்பாடியே செத்தான். அவன் தான் மகாகவி பாரதி. பார்ப்பானாக பிறந்த அவன், தன்னை தமிழன் என்று நிரூபிக்கவில்லையா? உன்னிலும் பார்க்க சுத்தத் தமிழன் அவன்.
preethi Wrote:NICE TRY.பாரதியாரைத் தவிர கமலகாசனோ, கிருஸ்ணையரோ தாங்கள் திராவிடத் தமிழர் என்று ஒத்துக் கொண்டதுமில்லை. வெளிப்படையாகச் சொன்னதுமில்லை. பாரதியார் பூணூலை அறுத்தெறிந்து தான் பார்ப்பானல்ல, தமிழன் என்று சொன்னதால் தான் பார்ப்பான்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள்.
தமிழன் என்று சொல்லும் பிராமணனை காட்டு என்றீர்.
பாரதியாரை காட்டினேன். அவரை பிராமணர் தள்ளி வைத்தனர் என்கிறீர். ஆனால் நீர் கேட்டபடி ஒரு பிராமணனை காட்டவில்லையா? இந்த பிராமணன் தன்னை தமிழன் என்று சொல்லவில்லையா?
jude Wrote:அந்த தமிழன் பாடல்களை தன் படங்களில் பாடி, பார்ப்பானாக பிறந்து, சாதிகள் இல்லையடி பாப்பா என்று புறப்பட்டு, மயிர்வெட்டும் தொழில் செய்பவனாக காட்டினான் "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தில். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், பாரதி பாடல்களை பாடினான். "ஓளவை ஷண்முகி" படத்தில் பிராமணத்தியாக வந்து சட்டையை திறந்து காட்டி பிராணத்திகளை அவமானப்படுத்தினான் என்று பிராமணர் பொங்கவும் செய்தான். அந்த நடிகன் பெயர் கமலஹசன். போய்க் கேள் அவன் பிராமணணா, தமிழனா என்று. ஏற்கனவே சொல்லியிருக்கிறான் தான் தமிழன் என்று.
preethi Wrote:கமலகாசன் தமிழனுமல்ல தெலுங்குப் பிராமணன். பணமும் புகழும் கிடைக்குமென்றால் பல பிராமணர்கள் தமிழன் என்று மட்டுமல்ல, ஆபிரிக்காவில் போய்த் தாங்கள் கறுப்பர்கள் என்றும் கூடச் சொல்லுவார்கள்.
கமலஹாசனை காட்டினேன். பணம் வந்தால் பிராமணன் எப்பிடியும் சொல்லுவான் என்கிறீர். நீர் கேட்டபடி தமிழன் என்று தன்னை ஒத்து கொண்டானா இல்லையா? இதென்ன சொதப்புவாதம்?
jude Wrote:இந்தியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் ஈழத்தமிழரின் அருமை நண்பர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். அவர் தமிழன் இல்லையா உனக்கு? சாதிவெறி தலைக்கேறினால் ஆடத்தான் செய்யும். என்ன செய்வது பறையடிப்பது எனது தொழில் அடிக்கிறேன் பறை உனக்கு!.
preethi Wrote:கிருஷ்ணையரிடம் எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. ஏனென்றால் அவர் மனிதவுரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது மட்டுமல்ல. IPKF விடயத்தில் அவருடைய கருத்தை நான் வாசித்தேன். கிருஷ்ணையர் ஒரு நாளும் தான் திராவிடர் என்றும் சொன்னதில்லை. தான் ஒரு தமிழன் என்றும் சொன்னதில்லை. பாவம் பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்கும் JUDE க்கு என்னுடைய கேள்வி விளங்கவில்லை.
கிருஷ்ண ஐயரை காட்டினேன். அவர் தன்னை தமிழன் என்று சொல்லவில்லை. ஆனால் பிரபாகரனுக்கு ஆதரவு என்கிறீர். ஆக தம்மை தமிழர் என்று ஒத்துக்கொள்ளாத பிராமணரும் பிரபாகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்கிறீர். நல்லது. நாங்கள் ஏன் அந்த ஆதரவையெல்லாம் இழக்க வேண்டும்?
தமிழரோ இல்லையோ எம்மை ஆதரிப்பவர்களை நாம் எதிர்க்கப்போவதில்லை. எம்மை எதிர்ப்பவர்களை எதிர்ப்போம். பிராமணர்கள் என்ற ஒரே காரணத்துக்காக நாம் எதிர்க்க மாட்டோம். அந்த பிராமணன் இன்னுமொரு பாரதியோ கிருஷ்ணையரோ யாருக்கு தெரியும்? இன்னுமொரு சோ என்று தெரியாவிட்டால் நாம் எதிர்க்க போவதில்லை. ஆனால் தமிழனாக இருந்து கொண்டு எதிரி என்று கண்டால் தமிழன் என்றாலும் எதிர்ப்போம். உமக்கு இது புரியாவிட்டால் ஆடும். பறை பாடும்.
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
சினிமா மக்களை வேகமாக கருத்துமாற்றம் செய்யவல்ல ஊடகம். இதைப்பயன்படுத்தித்தான் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை தம்வசமாக்கின. எம். ஜீ. ஆரும் ஜெயலலிதாவும் முதலமைச்சர் ஆனார்கள்.
அதே சினிமாவை சாதிவெறிக்கெதிராகவும், தமிழில் சங்கீதம் பாடலாம் என்று காட்டவும் கமலஹாசன் பயன்படுத்தினார். "உன்னால் முடியும் தம்பி" என்ற படம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பெருளாதார ரீதியில் இது தோல்விப்படம்.
preethi Wrote:படத்தில் இப்படி நடித்தார்,அப்படி ஆடினார், சினிமாவில் இப்படிச் சொன்னார் என்பதையெல்லாம் உண்மையென்று நம்பி அவர் படங்களிலுள்ள மாதிரித் தான் நிஜ வாழ்க்கையிலும் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா?
நீர் இழிச்சவாயனாக இருப்பதால் தான் இப்படி சினிமாவை பற்றி தாழ்வான எண்ணம் கொண்டவராக இருக்கிறீர். டப்பாங்குத்து படங்கள் மட்டும்தான் பார்க்கிறீர் போல இருக்கிறது.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>பாரதியாரில் எனக்கு அளவுக்கு மீறிய பற்றுண்டு. பாரதியார் தன்னைப் பார்ப்பானாக நினைக்கவில்லை.எனக்கும் அவரைப் பார்ப்பானாக நினைக்க விருப்பமில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--></b>
<b>கமலகாசன் நிலைமைகேற்ற மாதிரிக்கொள்கையை மாற்றுபவர். கனடாவிலிருக்கும் போது ஈழ்விடுதலைக்கு ஆதரவு. இந்தியாவில் காலடி வைத்ததும் எதிர்ப்பு. தமிழன் என்று சொன்னால் புகழும், பணமும் கிடைக்குமென்பதால் தமிழன் என்று சொல்லும் எல்லோரும் தமிழரல்ல.
நான் எல்லா பிராமணர்களையும் எதிர்க்கவில்லை. ஒரு குழந்தை கூடச் சொல்லும் பெரும் பானமையான தமிழ்நாட்டுப் பிராமணர்கள் ஈழத்தமிழருக்கும், ஈழவிடுதலைக்கும் எதிரிகள் என்பதை.
என்னுடைய கருத்தெல்லாம் பிராமணர் பலர் தமிழுக்கும் தமிழர்க்கும் எதிர்ப்பு, அவர்களைக் கூர்ந்து அவதானிப்பதில் ஒரு தவறுமில்லை. அதை விட இந்த 21ம் நூற்றாண்டில் எதற்காக ஒரு சாதி மக்களை ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கென்று வைத்து நாங்கள் சாதிபிரிவை ஊக்குவிக்க வேண்டும். </b>
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
Jude Wrote:சினிமா மக்களை வேகமாக கருத்துமாற்றம் செய்யவல்ல ஊடகம். இதைப்பயன்படுத்தித்தான் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை தம்வசமாக்கின. எம். ஜீ. ஆரும் ஜெயலலிதாவும் முதலமைச்சர் ஆனார்கள்.
அதே சினிமாவை சாதிவெறிக்கெதிராகவும், தமிழில் சங்கீதம் பாடலாம் என்று காட்டவும் கமலஹாசன் பயன்படுத்தினார். \"உன்னால் முடியும் தம்பி\" என்ற படம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பெருளாதார ரீதியில் இது தோல்விப்படம்.
preethi Wrote:படத்தில் இப்படி நடித்தார்,அப்படி ஆடினார், சினிமாவில் இப்படிச் சொன்னார் என்பதையெல்லாம் உண்மையென்று நம்பி அவர் படங்களிலுள்ள மாதிரித் தான் நிஜ வாழ்க்கையிலும் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா?
நீர் இழிச்சவாயனாக இருப்பதால் தான் இப்படி சினிமாவை பற்றி தாழ்வான எண்ணம் கொண்டவராக இருக்கிறீர். டப்பாங்குத்து படங்கள் மட்டும்தான் பார்க்கிறீர் போல இருக்கிறது.
<b>ஜெயலலிதா முதலமைச்சரானதெல்லாம் ஏதோ தமிழருக்கு நன்மை என்ற தொனியில் கதைக்கும் உம்முடன் நான் எதைக் கதைப்பது</b>.
<b>சினிமாதான் தமிழ்நாட்டுத் தமிழரைக் குட்டிச் சுவராக்கி விட்டது. சோற்றுக்கு வழியில்லாமல் one way tiket உடன் தமிழ்நாட்டுக்கு வந்த ரஜனிகாந்த், தமிழன் ராமதாசுக்குத் தமிழ்நாட்டுக்குள் சவால் விடுகிறான், தெலுங்கன் விஜயகாந்த் தமிழன் திருமாவளவனைத் தமிழ்நாட்டுக்குள்ளேயே எதிர்க்கிறான்</b>.
<b>தமிழ்த்தேசியத்தின் தந்தை அண்ணாவின் பெயரிலுள்ள கட்சிக்குத் தமிழ்த்தேசியத்தில் முதல் எதிரி ஜெயலலிதா தலவியாக இருக்கிறார். பெரியாரின் பிரதம சீடர் வீரமணி, பாப்பாத்தி ஜெயலலிதாவுக்கு ராஜகுருவாகிக் கற்பூர ஆரத்தி காட்ட, தமிழ்நாட்டின் வீரத்தமிழர்கள் கை கட்டி, வாய்புதைத்து, காலில் விழுந்தெழுந்து, அம்மா, தாயே, ஆதி பராசக்தியென்று நிற்பதெல்லாம் சினிமா மாயையால் தானே, இது தான் சினிமா தமிழருக்குச் செய்த நன்மை.</b>
(நான் தமிழ்ப்படங்கள் அவ்வளவு பார்ப்பதில்லை. பெரும்பாலான என்னுடைய நண்பர்கள் வட இந்தியர்களும், சீனர்களும் தான்)
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ப்ரிதி அவர்களே உங்களுக்கு இந்த சமுதாயபிரிவை விட எதுவுமே இந்த களத்தில் தெரியவில்லையா?
உங்களுடை நண்பர்கள் வட இந்தியார்களும் சீனர்களும் தான் என்றால் எங்களுக்கு என்ன? நீர் என்ன சொல்கின்றீர்கள் என்றே விளங்கவில்லை. கவனம் நண்பர்களுடனும் இப்படி கதைத்து விடாதீர்கள். அவர்கள் பயந்து போய் ஒடப் போகினம். அது சரி சீனர்களுடன் எந்த மொழியில் கதைக்கின்றனீர்கள். சும்மா பேச்சுக்குத் தான் கேட்கின்றேன்
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
RaMa Wrote:ப்ரிதி அவர்களே உங்களுக்கு இந்த சமுதாயபிரிவை விட எதுவுமே இந்த களத்தில் தெரியவில்லையா?
உங்களுடை நண்பர்கள் வட இந்தியார்களும் சீனர்களும் தான் என்றால் எங்களுக்கு என்ன? நீர் என்ன சொல்கின்றீர்கள் என்றே விளங்கவில்லை. கவனம் நண்பர்களுடனும் இப்படி கதைத்து விடாதீர்கள். அவர்கள் பயந்து போய் ஒடப் போகினம். அது சரி சீனர்களுடன் எந்த மொழியில் கதைக்கின்றனீர்கள். சும்மா பேச்சுக்குத் தான் கேட்கின்றேன்
<b>நான் கனடாவில் வசிக்கிறேன் 1/10 ரொறன்ரோவின் குடியிருப்பாளர் சீனர்கள், அதை நான் பெருமையாகச் சொல்லவில்லை. நான் தமிழ்ப்படம் அதிகளவில் பார்க்கக் கிடைக்காத காரணத்தைச் சொல்கிறேன், நீங்கள் தவறாக எடுத்து விட்டீர்கள். நணபர்கள் இல்லாமல் யார் தனியப் போயிருந்து படம் பார்ப்பார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஏன் ரொறன்ரோவில் தமிழர்கள் இல்லையா ப்ரிதி? அல்லது தமிழ் திரையரங்குகள் இல்லையா?
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
preethi Wrote:Jude Wrote:சினிமா மக்களை வேகமாக கருத்துமாற்றம் செய்யவல்ல ஊடகம். இதைப்பயன்படுத்தித்தான் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை தம்வசமாக்கின. எம். ஜீ. ஆரும் ஜெயலலிதாவும் முதலமைச்சர் ஆனார்கள்.
அதே சினிமாவை சாதிவெறிக்கெதிராகவும், தமிழில் சங்கீதம் பாடலாம் என்று காட்டவும் கமலஹாசன் பயன்படுத்தினார். "உன்னால் முடியும் தம்பி" என்ற படம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பெருளாதார ரீதியில் இது தோல்விப்படம்.
preethi Wrote:படத்தில் இப்படி நடித்தார்,அப்படி ஆடினார், சினிமாவில் இப்படிச் சொன்னார் என்பதையெல்லாம் உண்மையென்று நம்பி அவர் படங்களிலுள்ள மாதிரித் தான் நிஜ வாழ்க்கையிலும் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா?
நீர் இழிச்சவாயனாக இருப்பதால் தான் இப்படி சினிமாவை பற்றி தாழ்வான எண்ணம் கொண்டவராக இருக்கிறீர். டப்பாங்குத்து படங்கள் மட்டும்தான் பார்க்கிறீர் போல இருக்கிறது.
preethi Wrote:ஜெயலலிதா முதலமைச்சரானதெல்லாம் ஏதோ தமிழருக்கு நன்மை என்ற தொனியில் கதைக்கும் உம்முடன் நான் எதைக் கதைப்பது. எங்கேயிருந்து அந்த தொனியை கண்டுபிடித்தீர்? நான் சினிமாவின் பலம் பற்றி எழுதினால் அது ஜெயலலிதாவின் சிறப்பாக உமக்கு தொனிக்கிறது என்றால், உமது பகுத்தறிவில் சந்தேகம் வருகிறதே?
preethi Wrote:சினிமாதான் தமிழ்நாட்டுத் தமிழரைக் குட்டிச் சுவராக்கி விட்டது. சோற்றுக்கு வழியில்லாமல் one way tiket உடன் தமிழ்நாட்டுக்கு வந்த ரஜனிகாந்த், தமிழன் ராமதாசுக்குத் தமிழ்நாட்டுக்குள் சவால் விடுகிறான், தெலுங்கன் விஜயகாந்த் தமிழன் திருமாவளவனைத் தமிழ்நாட்டுக்குள்ளேயே எதிர்க்கிறான்.
தமிழ்த்தேசியத்தின் தந்தை அண்ணாவின் பெயரிலுள்ள கட்சிக்குத் தமிழ்த்தேசியத்தில் முதல் எதிரி ஜெயலலிதா தலவியாக இருக்கிறார். பெரியாரின் பிரதம சீடர் வீரமணி, பாப்பாத்தி ஜெயலலிதாவுக்கு ராஜகுருவாகிக் கற்பூர ஆரத்தி காட்ட, தமிழ்நாட்டின் வீரத்தமிழர்கள் கை கட்டி, வாய்புதைத்து, காலில் விழுந்தெழுந்து, அம்மா, தாயே, ஆதி பராசக்தியென்று நிற்பதெல்லாம் சினிமா மாயையால் தானே, இது தான் சினிமா தமிழருக்குச் செய்த நன்மை.
பாரும் சினிமாவின் பலத்தை!. இவ்வளவு பலமாக ஊடகத்தை சாதியெதிர்ப்புக்கும், தமிழிலும் சங்கீதம் பாடலாம் என்ற கருத்தை முன்வைக்கவும், ஒரு பண அடிப்படையில் தோற்ற படத்தை எடுத்த கமலஹசனை சாதிவாதியாக பார்க்கலாமா? உம்மைத்தான் அப்படி பார்க்க முடியும். மற்றப்படங்கள் பல தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்குகின்றன. ஜெயலலிதாவை முதலமைச்சராக்குகின்றன. இவனது படமோ, பாரதி பாடலை மக்களை கருத்தறிந்து பாடவைக்கிறது. சாதிபேதங்களை எதிர்க்க து}ண்டுகிறது. பாராட்டவேண்டாமா? அவன் தன்னை தமிழன் என்கிறான். நீரோ "நீ பார்ப்பான்" என்கிறீர். யார் இங்கு சாதிவெறியன்?
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
paandiyan Wrote:உமது கோயில்கள் பற்றிய விளக்கமின்மைக்கான பதில் கீழுள்ளது வாசித்துத் தெளியவும். சும்மா விதண்டா வாதம் செய்து நேரத்தைக் கடத்துவதை விட இவைகளை வாசித்தாவது வாதம் செய்யப்பாரும் .
ஹலோ பாண்டியன் நீங்கள் தந்த இனைப்ப விட எனக்கும் இணைப்புக்கள நிறையவே தெரியும்... ஆனால்... பிரீத்தீன்ர ரேஞ்சுக்கு தான் உங்கட பதில் அனேகமாக இருக்கு.. விதண்டா வாதம் எண்டு நீங்கள் நினப்பதில் தப்பில்லை... உங்கட உரிமை..அந்தப் பகுதீல நான் கேட்ட கேள்வி எதற்கும் பதில் இல்லை... வடக்கத்திய தெற்கத்தய எண்டபாணியிலான் விடைதான் இருக்கு.. எதுக்கும் வேற இணைப்புத் தெரிஞ்சாப் போடவும்... தெரியாட்டா ???? அமுக்கி வாசிக்கவும்......
::
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
Thala Wrote:paandiyan Wrote:உமது கோயில்கள் பற்றிய விளக்கமின்மைக்கான பதில் கீழுள்ளது வாசித்துத் தெளியவும். சும்மா விதண்டா வாதம் செய்து நேரத்தைக் கடத்துவதை விட இவைகளை வாசித்தாவது வாதம் செய்யப்பாரும் .
ஹலோ பாண்டியன் நீங்கள் தந்த இனைப்ப விட எனக்கும் இணைப்புக்கள நிறையவே தெரியும்... ஆனால்... பிரீத்தீன்ர ரேஞ்சுக்கு தான் உங்கட பதில் அனேகமாக இருக்கு.. விதண்டா வாதம் எண்டு நீங்கள் நினப்பதில் தப்பில்லை... உங்கட உரிமை..அந்தப் பகுதீல நான் கேட்ட கேள்வி எதற்கும் பதில் இல்லை... வடக்கத்திய தெற்கத்தய எண்டபாணியிலான் விடைதான் இருக்கு.. எதுக்கும் வேற இணைப்புத் தெரிஞ்சாப் போடவும்... தெரியாட்டா ???? அமுக்கி வாசிக்கவும்......
பழமைவாதம் எண்டதிலயும்... சாதியத்தில ஊறிப் தங்கட பெருமைகளைப் பறை அடிப்பவரிடத்தில.. கருத்துச் சொன்னா... பதில் கருத்தாக வராது இப்பிடித தாக்குதல் களாகத்தான் வரும் தல.
இதுக்கு மேல இங்க பதில் அழித்து உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்...
மற்ரது பாண்டியன் முக்கியமா அறிய வேண்டியது... கலை என்பது ஒரு இனத்தின்ர அடயாளத்தை தாங்கிவருவது. சிற்பங்கள் விதிவிலக்கல்ல. அவை பொளிபவனின் கற்பனையில வருவது.. பொழிந்தவன் தமிழன் இருக்கலாம் ஆனால் அவனை எந்த சக்தி ஒரு ஆரிய உருவங்களை செதுக்க வைத்தது... பதில் தெரிந்தால் சொல்லுங்கள். இல்லையானால் உங்கட அடக்குமுறை செருக்கை விட்டொளியுங்கள்.. அது நல்ல கருத்தாடலை வளிவகுக்காது...
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
[b]இது தெலுங்குதேசக்
<img src='http://www.templenet.com/Andhra/s0891.jpg' border='0' alt='user posted image'>
பதில் சரியாச் தெரிஞ்சவர் மட்டும். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
அகிலன் அதுவும் முன்பு தமிழகம் தான்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
KULAKADDAN Wrote:அகிலன் அதுவும் முன்பு தமிழகம் தான்
இதைத் தெலுங்கர்கள் யாரவது ஒத்துக் கொள்வார்கள் என்கிறீர்களா?... அதோட தாய் மொழிதான் ஒன்று அதாவது எழு மொழிதான் தமிழுக்கும் <b>தெல்+எழு== தெல்லு ஆகி தெலுங்கு </b>ஆனது என்கின்றார்களே அண்ணா?...
ஆனால் தமிழ் ஆராட்சியாளர்கள்.. <b>தம்+எழு= தமெழு </b>தமிழ் ஆகியதாயும். தமிழில் இன்னமும் 80% வீதமான எழு வார்த்தைகள் இருப்பதாயும் சொல்கிறார்கள்.. ஆதிகால எழு மொழி பேசியவன் வந்தால் நாங்கள் பேசும் தமிழை அவனால் விலங்கிக் கொள்ளமுடியும் ஆனால் எழு+து== எழுது என்ற எழுத்தை அவனால் படிக்க முடியாதள்வு மாற்ரம் கண்டிருப்பதாய் சொல்கிறார்கள்...
தமிழில் இருந்து நேரடிமாற்ரம் கண்டது மலயாளம்தான் என்கிறார்கள். அது இப்ப பிரச்சினை இல்லை.
கோயில்கள். (Chalukyas)<b>சாளுக்கியர்</b> கர்னாடகா ஆந்திராவில அவர்கள் கட்டியதாய் 5ம் -8ம் நூற்றாண்டிலேயே கட்டியதாய் வருவது உண்மை எண்றால்.
பல்லவரின் எதிரிகள் தான் முதலில் கோயில் கட்டியவர்கள்..
http://sify.com/itihaas/fullstory.php?id=13220097
:::::::::::::: :::::::::::::::
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
அகிலன் Wrote:<b>இது தெலுங்குதேசக்
<img src='http://www.templenet.com/Andhra/s0891.jpg' border='0' alt='user posted image'>
பதில் சரியாச் தெரிஞ்சவர் மட்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]நான் திராவிடக் கட்டக் கலையென்று தான் சொன்னேனே தவிர தமிழ்க் கட்டடக் கலையென்று சொல்லவில்லை. இந்தியாவில் இரண்டு வகைக் கட்டிடக் கலைகள் உண்டு. வட இந்தியக்(ஆரிய) கட்டிடக் கலைக்கும், திராவிடக் கட்டிடக் கலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.</b>
<b>தமிழர், தெலுங்கர்,மலையாளிகள், கன்னடர்கள் எல்லாம் திராவிடர்கள். திராவிடக் கட்டிடக் கலையில் முன்னணி வகுப்பவர்களும், கூடுதலான பங்களித்தவர்களும் தமிழர்கள். அகிலன் காட்டிய கோயில் கோபுரம் ஒன்றில் திருப்பதியின் கோபுரம் அல்லது கண்ணப்ப நாயனாரால் புகழ் பெற்ற திருக்காளத்தியின் கோபுரம். இரண்டும் தமிழ்நாட்டுகுள்ளிருந்தவை. சுதந்திரத்தின் பின்பு மாநிலத்தின் எல்லைகளை வகுத்த போது, திராவிடக் கட்சிகளை வெறுக்கும், ஜனாதிபதியாயும், அரசில் அதிகாரத்தோடிருந்த தெலுங்குப் பார்ப்பான் ராஜாஜியால் தமிழ்நாட்டிலிருந்து பிரித்து ஆந்திராவுக்குக் கொடுக்கப்ப்ட்டது</b>.
<b>வேங்கடமும்(திருப்பதி) தென்குமரியும் தமிழ்கூறும் நல்லுலகின் எல்லைகள், வேங்கடத்தான் தமிழரின் கடவுள், பார்ப்பான்கள் வேதமயமாக்கி விட்டார்கள். திராவிட நாடு முழுவதையும் தமிழர்கள் ஆண்டிருக்கிறார்கள். ஆந்திரா (தெலுங்கு)விலுள்ள எந்த்க் கோயிலை எடுத்தாலும், அதன் சரித்திரத்திலும், சேர, சோழ, பாண்டியரின் தொடர்பையும், திருப்பணியைக் காணலாம். சோழர்கள் சாளுக்கியர்கள் ( இன்றைய ஆந்திராவின் பகுதி) திருமணத் தொடர்பு வைத்திருந்தார்கள். ராஜ ராஜனின் மகளை மணந்ததும் சாளுக்கிய இளவரசன் தான். அதனால் திராவிடக் கட்டிடக் கலையும், தமிழரின் கட்டிடக் கலையும் ஒன்று , ஆரிய வட இந்தியக் கட்டிடக் கலையிலிருந்து முற்றிலும் வேறு பட்டது. </b>
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<img src='http://www.templenet.com/Andhra/s0891.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>ஈழத்தமிழர்களே சிந்தியுங்கள்</b>
</span>
<b>பார்த்தீர்களா? இந்த்க் கோயில் கண்ணப்ப நாயனார் அருள் பெற்ற திருக்காளத்தி. உண்மையில் இது தமிழ்நாட்டுக்குட்பட்ட கோயில் சுதந்திரத்துக்குப் பின் பார்ர்ப்பனக் கபடத்தால் ஆந்திர மாநிலத்துக்குத் தாரை வார்க்கப்பட்டது. Templenet.com இலிருந்து அகிலனால் எடுக்கப்பட்டது. </b>
<b>இதிலிருந்து தெரிகிறதா பார்ப்பான்களின் உண்மையான முகம், இங்கு இந்த்க் கோயில் 10 நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது என்றிருக்க அதை மறைத்து தெலுங்கு தேசக் கோயில் என்றும், தமிழர்களுக்குச் சம்பந்தமில்லையென்றும் வாதாடும் இந்தக் குள்ளநரித் தனத்தைத் தான் எடுத்துச் சொன்னேன். நீங்கள் யாரும் நம்பவில்லை. பார்ப்பான்கள் எங்கிருந்தாலும் தமிழர்களைச் சிறப்பாகவோ உய்ர்த்திச் சொல்வதைச் சகிக்க முடியாது. எப்படியாவது அதை மறுத்ததுப் பொய்களைக் காட்டியாவ்து வாதாடுவார்கள். இது தான் என்னுடைய அனுபவம். அவ்ர்களைப் பொறுத்தவரையில் தமிழ்ரிடம் ஒன்றுமில்லை எல்லாம், மற்றவர்கள் தந்தவை தான். இதற்கு நல்ல உதாரணம் தான் அகிலன் சோழர் கட்டிய கோயிலைக் காட்டி சாளுக்கியர் கட்டியது என்று சொல்லித் தமிழனை இழிமைப் படுத்தும் இந்தப் பார்ப்பானைப் பார்த்தாவ்து. பிராமணர்களைக் கூர்ந்து அவதானியுங்கள். இவர்கள் இவ்வள்வு "நாளும் பொங்கு தமிழுக்கு இன்னல் நேர்ந்தால்" எழுதியவர்கள், பார்த்தீர்களா, சந்தர்ப்பம் கிடைத்து நான் அவர்களைச் சீண்டியதும் தங்களுடைய உண்மையான anti tamil முகத்தைக் காட்டுகிறார்கள். </b>
<b>எந்த ஒரு உண்மையான தமிழுக்கும் உண்மையைத் திரித்து தமிழனைக் கீழ்மைப்படுத்த மனம் வராது. இதை நாங்கள் வந்தான் வரத்தான்களிடம் எதிர் பார்க்க முடியாது</b>
http://www.templenet.com/Andhra/kalahasti.html
<b>Antiquity:</b> <b>This temple has been referred to in pre-Christian Tamil literature</b>. The Tamil Saivite saints of the 1st millennium CE have visited this temple and sung its fame. The adjoining hill Dakshina Kailasam has many a fine Pallava carving.
<b>The Tamil Cholas and the Vijayanagara Rulers have made several endowments </b>to this temple. Adi Sankara is said to have visited this temple and offered worship here. There are Chola inscriptions in this temple which date back to the 10th century CE.
The Telugu poem 'Sri Kalahasti Satakam' explains the traditions associated with this temple.Muthuswamy Deekshitar, one of the foremost composers in the Karnatic Music Tradition has sung the glory of this temple in his kriti 'Sree Kaalahasteesa'.
Other works on this temple include the Sree-Kalattipuranam of the three brothers Karunapprakasar, Sivapprakasar and Velappa Deekshitar, Tirukkalattipuranam by Aanandakoottar of Veerainagar and Tirukkalatti Ula by Seraikkavirayar.
<b>Architecture:</b> The vast west facing Kalahastiswara temple is built adjoining a hill, and on the banks of the river Swarnamukhi. At some points, the hill serves as the wall of the temple. The temple prakarams follow the contour of the adjoining hill and hence the temple plan is rather irregular. North of the temple is the Durgambika hill, south is the Kannappar hill and east is the Kumaraswamy hill.
Krishnadevaraya built a huge gopuram, a few feet away from the entrance to the temple. The entrance to the temple is crowned with a smaller tower. There is an underground Ganapati shrine in the outer prakaram, while in the innermost prakaram are the shrines of Shiva and Parvati.
<b>The present structure of the temple is a foundation of the Cholas of the 10th century, as testified by inscriptions; improvements and additions were made during the subsequent years of the Chola rulers of Tamilnadu and the Vijayanagar emperors
The Manikanteswarar temple, [b]also in Kalahasti dates back to the period of Raja Raja Chola I (early 11th century), and it was reconstructed in stone in 1196 by Kulottunga III. </b>Shiva here is also referred to as Manikkengauyudaiya Nayanar. There is also a Vishnu shrine in this temple.
Legends associated with this temple: The legend here is similar to that of the Jambukeswara temple at Tiruvanaikka. Shiva is said to have given salvation to a spider, elephant and a serpent who were ardent devotees of the Shiva Lingam located here. The spider is said to have attained salvation in Kritayuga (the first of the four yugas in the Hindu tradition), while the elephant and the snake were devotees in Treta Yugam, the succeeding aeon. The elephant's devotional outpouring was a source of disturbance to the serpent's display of devotion and vice versa, resulting in animosity between the two, until Shiva's intervention gave both the devotees their liberation.
<b>Kannappa Nayanaar</b>, a hunter is said to have been a great devotee of Kalahasteeswarar. Legend has it that he offered his own eyes to the Shivalingam, and for this reason earned the name Kannappan (his original name being Thinnan), and the distinction of having his statue adorn the sanctum. Nakkiradevar, Indra, Rama, Muchukunda and others are believed to have worshipped Shiva at this temple
[/img]
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
Quote:பாரும் சினிமாவின் பலத்தை!. இவ்வளவு பலமாக ஊடகத்தை சாதியெதிர்ப்புக்கும், <b>தமிழிலும் சங்கீதம் பாடலாம் என்ற கருத்தை முன்வைக்கவும்</b>, ஒரு பண அடிப்படையில் தோற்ற படத்தை எடுத்த கமலஹசனை சாதிவாதியாக பார்க்கலாமா? உம்மைத்தான் அப்படி பார்க்க முடியும். மற்றப்படங்கள் பல தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்குகின்றன. ஜெயலலிதாவை முதலமைச்சராக்குகின்றன. இவனது படமோ, பாரதி பாடலை மக்களை கருத்தறிந்து பாடவைக்கிறது. சாதிபேதங்களை எதிர்க்க து}ண்டுகிறது. பாராட்டவேண்டாமா?
<b>தமிழிலும் சங்கீதம் பாடலாம் கருத்தை ஏதோ கமலகாசன் தான் முன்வைத்தது போலக் கதைக்கும் திரு. Jude அவர்கள் என்னைவிட வயதிலும் அனுபவ்த்திலும் குறைந்தவர் போலிருக்கிறது.
தமிழ் ஒரு இசைக்குரிய மொழியில்லையென்று தமிழைக் கீழ்மைப்படுத்தி தெலுங்கு, சமஸ்கிருந்தனக் கீர்த்தனங்களை மட்டும் பாடித், தமிழ் டப்பாங்கூத்துக்கும், சேரிகளில் மட்டும் தான் பாடலாம் என்று ஏளனம் செய்த பிராமணக் கூட்டத்தை எதிர்த்துத், 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இசைச் சங்கம் அமைத்து, எத்தனையோ எதிர்ப்புகளுக்கிடையில், சுயநலமில்லாமல், தங்களின் பொருளைச் செலவழித்து இசைத் தமிழ் வளர்த்த எத்தனயோ தமிழ் முன்னோடிகளை விட்டு விட்டுப் பார்ப்பான் கமலகாசனைத் "தமிழிலும் சங்கீதம் பாடலாம்" என்ற கருத்தை முன்வைத்தாகச் சொல்லும் Jude ஐ நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
தமிழிசையைப் பழித்த பார்ப்பான்களுக்குப் போட்டியாக தமிழ் இசை இயக்கத்தை முதலில் அமைத்தவர் ராஜா அண்ணாமலைச் செட்டியார். தமிழீழத்திலும் பலர் இசைத் தமிழ் வளர்த்தனர். உதாரணமாக, சேர். இராமநாதன் கல்லூரி.
நாங்கள் தமிழர்கள் குழந்தைகள் முதல் முதியவர் வரை தமிழ்ச் சினிமாப்பாடங்களையும், நடிக, நடிகைகளையும், வழிகாட்டிகளாகளாவும், முன்மாதிரிகளாகவும், எடுத்துகாட்டிகளாகவும் மட்டுமல்ல, எங்களில் பலர் நடிக, நடிகைகளிடமிருந்து inspiration பெறுகிறார்களே அது தான் எங்களின் சாபக்கேடு.
தமிழிலும் சங்கீதம் பாடலாம் என்பதை, சினிமாவி வாயசைத்தல்ல உண்மையில் பாடிக்காட்டிய, கீழேயுள்ள தமிழ் முன்னோர்களை அவமதிக்கும் வகையில் கமலகாசன் தான் தமிழிலும் சங்கீதம் பாடலாம் என்று கருத்தை நான் தெரிவித்திருந்தால் அவர்களிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்பேன்.
Rajah Sir Annamalai Chettiyar - Founder Tamil Isai Sangam
Naina Pillai (1889-1934), Veena Dhanammal (1867-1938), Violinist Malaikottai Govindaswamy Pillai (1879-1931), Violinist Kumbakonam Rajamanickam Pillai (1898-1970), Mrdangist Pudukottai Dakshinamurthy Pillai (1875-1937), Mrdangist Palani Subramania Pillai (1909-1962)
Nadaswaram geniuses (Karukkurichi Arunachalam, Tiruvaduturai Rajaratnam Pillai and others) and all Nattuvanar legends Kittappa Pillai, Ramaiya Pillai, Meenakshisundaram pillai, Seerkazi Govindarajan Pillai etc. </b>
<b>தமிழ் இசைச் சங்கம்</b>
<img src='http://www.thehindu.com/thehindu/mp/2003/03/17/images/2003031701090301.jpg' border='0' alt='user posted image'>
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
[quote=preethi][quote]பாரும் சினிமாவின் பலத்தை!. இவ்வளவு பலமாக ஊடகத்தை சாதியெதிர்ப்புக்கும், <b>தமிழிலும் சங்கீதம் பாடலாம் என்ற கருத்தை முன்வைக்கவும்</b>, ஒரு பண அடிப்படையில் தோற்ற படத்தை எடுத்த கமலஹசனை சாதிவாதியாக பார்க்கலாமா? உம்மைத்தான் அப்படி பார்க்க முடியும். மற்றப்படங்கள் பல தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்குகின்றன. ஜெயலலிதாவை முதலமைச்சராக்குகின்றன. இவனது படமோ, பாரதி பாடலை மக்களை கருத்தறிந்து பாடவைக்கிறது. சாதிபேதங்களை எதிர்க்க து}ண்டுகிறது. பாராட்டவேண்டாமா?[/quote]
தமிழிலும் சங்கீதம் பாடலாம் கருத்தை ஏதோ கமலகாசன் <b>தான்</b> முன்வைத்தது போலக் கதைக்கும் .
பகுத்தறிவு குறைவா உனக்கு? <b>யார் சொன்னார்கள் கமலஹாசன்தான் இந்த கருத்தை முன்வைத்தது என்று?</b> கமலஹசன் சினிமாவை தமிழின் நன்மைக்காக பயன்படுத்திய ஒரு உதாரணத்தை காட்டினால், உனது சாதிவெறிக்காக அதை திரிபுபடுத்தி, நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லி, பிறகு அதை தாக்கி எழுதுகிறாயே? சாதிவெறி தவிர வேறு எதுவுமே தலைக்குள் இல்லை போல இருக்கிறது. நீயாகவே கற்பனை செய்து கொண்டு மற்றவர்கள் எழுதாததை எழுதியதாக சொல்லி மறுப்பறிக்கை விட்டுக்கொண்டிருப்பது தான் உனது பொழுதுபோக்கு என்றால் நடத்து, அதற்காகவும் தான் இந்த களம்.
தமிழில் எழுதியதை புரிந்து பதிலெழுதக்கூட வக்கில்லாத நீயெல்லாம் ஒரு தமிழன்! தமிழினத்துக்கே நீ ஒரு அவமானம். உனக்கு தமிழில் எழுதியது புரியாமல் எழுதுகிறாய் என்று நான் சுட்டிக்காட்டுவது இது முதல்முறையல்ல.
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
preethi Wrote:<b>ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களே சிந்தியுங்கள். தமிழ்நாட்டின் ஆலயங்கள் எல்லாம் வெறும் சமய வழிபாட்டுத் தலங்களல்ல, பண்டைத் தமிழரின் கலை, கட்டிட, விஞ்ஞான், தொழில்நுட்பத் திறன்களை உலகுக்கு எடுத்துக் காட்டும் உலகத் தமிழரின் சொத்துக்கள். </b>
அவையெல்லாம் தமிழை எதிர்க்கும் பிராமணரின் கைகளில் இன்று. அவர்கள் தமிழைக் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது விட்டாலும் கூட, இதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு சில இந்தியத் தமிழ்ச் சகோதரர்களுக்கு எம் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். ஈழத்தில் அவர்களுக்கு முன்னோட்டியாக தமிழுக்கு ஆலயங்களில் முதலிடம் கொடுக்க வேண்டும், உண்மையாக, ஏன் தமிழைப் பாவிக்கக் கூடாது, இன்னும் பிராமணர்களால், சமஸ்கிருதத்தில் தான் பூசை பண்ண வேண்டுமென்பதற்கு சைவ சித்தாந்தத்தில் ஒரு காரணமுமில்லை. சமஸ்கிருதத்தை மட்டும் பாவிக்க வேண்டுமென்பது பிராமணர்களின் சதி. இதன்மூலம் இந்தத் தொழிலில் தங்களுடைய monopolyயை வைத்திருப்பதற்காக.
<b>நானும் உங்களைப் போல் பிராமணரின் தமிழ் எதிர்ப்பை அறியாமல் தானிருந்தேன்.திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஓரு தமிழ்நாட்டுக் கோயிலில் தமிழ்த் தேவாரத்தைக் கோயிலுக்குள் பாட பிராமணர்கள் எதிர்த்ததை நேரில் பார்த்த அன்று தான் பிராமணர்களை அவதானிக்கத் தொடங்கினேன். நான் ஒரு சைவப்பழமல்ல. இன்னும் முப்பது வயதைத் தாண்டவில்லை. </b>
என்னுடைய அனுபவத்தில் ஈழத்துப் பிராமணரும் தமிழை எதிர்ப்பதில் சளைத்தவர்களல்ல ஆனால் அதை வெளிக் காட்டுவதில்லை. நீங்கள் நான் சொல்வதை நம்பாது விட்டால், நீங்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள கோயில்களில் போய்த் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள். அவர்கள் முகம் சுழிப்பதைப் பார்க்கலாம்.
<b>எங்கள் தமிழ் முன்னோர்கள் எங்களுக்காக விட்டுச் சென்ற தமிழ்நாட்டுக் கோயில்களை ANTI TAMIL பார்ப்பான்களின் பிடியிலிருந்து விடுவிக்க முயற்சிக்கும் இந்தியத் தமிழ்ச்சகோதரர்களுக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும், குறைந்தது இணையத்தளங்களிலாவது உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள். தமிழ் மன்னர்களால், தமிழர்களால் இரத்தமும், வியர்வையும் சிந்தப்பட்டுக் கட்டப்பட்ட தமிழரின் ஆலயங்களில் தமிழுக்கு உரிய இடமளிக்கப் பட்டு தமிழ் மீண்டும் கோலோச்ச வேண்டும்</b>.
இது பீரீதி மப்பில எழுதினது போல... சதி வெறி தலைக்கேறினா இப்பிடித்தான்... பிதற்றுறது... அனேகமா 60 வயது தாண்டி அறளபேந்த ஆளாத்தான் இருக்கோணும்... இல்லாட்டா மூளபிசகு.......... எது உண்மை????..
:roll: :roll: :roll:
:::::::::::::: :::::::::::::::
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
அகிலன் Wrote:preethi Wrote:<b>ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களே சிந்தியுங்கள். தமிழ்நாட்டின் ஆலயங்கள் எல்லாம் வெறும் சமய வழிபாட்டுத் தலங்களல்ல, பண்டைத் தமிழரின் கலை, கட்டிட, விஞ்ஞான், தொழில்நுட்பத் திறன்களை உலகுக்கு எடுத்துக் காட்டும் உலகத் தமிழரின் சொத்துக்கள். </b>
அவையெல்லாம் தமிழை எதிர்க்கும் பிராமணரின் கைகளில் இன்று. அவர்கள் தமிழைக் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது விட்டாலும் கூட, இதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு சில இந்தியத் தமிழ்ச் சகோதரர்களுக்கு எம் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். ஈழத்தில் அவர்களுக்கு முன்னோட்டியாக தமிழுக்கு ஆலயங்களில் முதலிடம் கொடுக்க வேண்டும், உண்மையாக, ஏன் தமிழைப் பாவிக்கக் கூடாது, இன்னும் பிராமணர்களால், சமஸ்கிருதத்தில் தான் பூசை பண்ண வேண்டுமென்பதற்கு சைவ சித்தாந்தத்தில் ஒரு காரணமுமில்லை. சமஸ்கிருதத்தை மட்டும் பாவிக்க வேண்டுமென்பது பிராமணர்களின் சதி. இதன்மூலம் இந்தத் தொழிலில் தங்களுடைய monopolyயை வைத்திருப்பதற்காக.
<b>நானும் உங்களைப் போல் பிராமணரின் தமிழ் எதிர்ப்பை அறியாமல் தானிருந்தேன்.திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஓரு தமிழ்நாட்டுக் கோயிலில் தமிழ்த் தேவாரத்தைக் கோயிலுக்குள் பாட பிராமணர்கள் எதிர்த்ததை நேரில் பார்த்த அன்று தான் பிராமணர்களை அவதானிக்கத் தொடங்கினேன். நான் ஒரு சைவப்பழமல்ல. இன்னும் முப்பது வயதைத் தாண்டவில்லை. </b>
என்னுடைய அனுபவத்தில் ஈழத்துப் பிராமணரும் தமிழை எதிர்ப்பதில் சளைத்தவர்களல்ல ஆனால் அதை வெளிக் காட்டுவதில்லை. நீங்கள் நான் சொல்வதை நம்பாது விட்டால், நீங்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள கோயில்களில் போய்த் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள். அவர்கள் முகம் சுழிப்பதைப் பார்க்கலாம்.
<b>எங்கள் தமிழ் முன்னோர்கள் எங்களுக்காக விட்டுச் சென்ற தமிழ்நாட்டுக் கோயில்களை ANTI TAMIL பார்ப்பான்களின் பிடியிலிருந்து விடுவிக்க முயற்சிக்கும் இந்தியத் தமிழ்ச்சகோதரர்களுக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும், குறைந்தது இணையத்தளங்களிலாவது உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள். தமிழ் மன்னர்களால், தமிழர்களால் இரத்தமும், வியர்வையும் சிந்தப்பட்டுக் கட்டப்பட்ட தமிழரின் ஆலயங்களில் தமிழுக்கு உரிய இடமளிக்கப் பட்டு தமிழ் மீண்டும் கோலோச்ச வேண்டும்</b>.
இது பீரீதி மப்பில எழுதினது போல... சதி வெறி தலைக்கேறினா இப்பிடித்தான்... பிதற்றுறது... அனேகமா 60 வயது தாண்டி அறளபேந்த ஆளாத்தான் இருக்கோணும்... இல்லாட்டா மூளபிசகு.......... எது உண்மை????..
:roll: :roll: :roll:
ஏன் அகிலன் தமிழில் பூசை செய்வதில் என்ன நஷ்டம் அல்லது கஷ்டம். மதுரை ஆதீனம் கூட அதைத்தானே கூறுகிறார்.
.
.
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
Birundan Wrote:ஏன் அகிலன் தமிழில் பூசை செய்வதில் என்ன நஷ்டம் அல்லது கஷ்டம். மதுரை ஆதீனம் கூட அதைத்தானே கூறுகிறார்.
கஸ்ரம் ஒண்டும் இல்லை பூசை கடவுளுக்கு செய்யலாம்.. கடவுளை நம்புறதுதான்... அறிவீனம்.. அதுக்காக நான் சொல்லல...
அதுக்கு மேல கட்டிடக்கலையைப் பற்றி பிரீதி சொன்னது... தமிழன் சொத்து. எண்டதற்காக சொன்னான்.. இப்ப தான் அப்பிடிச் சொல்லலயாம்.. திராவிடர் கலை எண்டனான் எண்டுறா.. அந்தப் பிதற்றலைச் சொன்னான்
:evil:
:::::::::::::: :::::::::::::::
|